புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:54 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Yesterday at 10:08 pm
» கருத்துப்படம் 03/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:38 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Yesterday at 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Yesterday at 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Yesterday at 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Yesterday at 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Yesterday at 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Yesterday at 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Yesterday at 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Yesterday at 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Yesterday at 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Yesterday at 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Yesterday at 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:19 pm
» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:17 pm
» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:16 pm
» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 11:22 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்க்கை என்பது என்ன?
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
நாம் நம் செயல்களில் வாழ்கிறோம், ஆண்டுகளில் அன்று
சிந்தனைகளில் வாழ்கிறோம்,மூச்சு விடுவதில் அன்று
உணர்ச்சிகளில் வாழ்கிறோம், கடிகாரம் காட்டும் மணிகளில் அன்று
நேரத்தை நாம் இதயத் துடிப்புகளைக் கொண்டு கணக்கிடவேண்டும்.
:-
எவன் மிக அதிகமாகச் சிந்தனை செய்கிறானோ, தலை சிறந்த செயல்களைச் செய்கிறானோ அவனே அதிகமாக வாழ்பவனாவான்.
பெய்லி.
:-
தோட்டக்காரன் தோட்டத்திற்குள் வந்ததும் மொட்டுக்கள் தமக்குள்ளேயே பின்வருமாறு பேசிக்கொள்கின்றன.
"இன்று மலர்ந்த மலர்களைக் கொய்துவிட்டான்.நாளை நமது முறை வரும்,அப்படியேநம்மையும் கொய்துவிடுவான்.மனித வாழ்க்கையும் இப்படியே.
கபீர்தாசர்.
:-
மனிதனுடைய வாழ்க்கை செடியிலிருக்கும் இலைகளைப் போன்றதுதான்.
ஹோமர்.
:-
நாம் எப்போதும் வாழ்வதில்லை.வாழவேண்டும் என்று எதிர்பார்த்துக்கொண்டே இருக்கிறோம்.
வால்டேர்.
:-
கொஞ்சம் வேலை...கொஞ்சம் உறக்கம்... கொஞ்சம் காதல்...எல்லாம் முடிந்துவிடுகின்றன.
மேரி ராபர்ட்ஸ்ரைன் ஹார்ட்.
:-
வாழ்க்கை என்பது சிக்கல்நிறைந்தது அல்ல. நாம்தான் சிக்கல் நிறைந்தவர்களாக இருந்து வருகிறோம்.
ஆஸ்கார் ஒயில்ட்.
:-
வாழ்வில் வெகு முக்கியமாக கற்றுக் கொள்ளவேண்டிய விஷயம் எவ்வாறுவாழ்வது என்பதே.
ஆவ்பரி.
:-
நீயும் வாழ், மற்றவர்களையும் வாழவிடு.ஏனெனில் பரஸ்பர பொறுமையும் அனுசரிப்புமே வாழ்க்கையின் விதியாகும்.
திருக்குர் ஆன்,பைபிள்,ஜெந்தவஸ்தா, கீதை முதலானவை அனைத்திலிருந்தும் நான் கற்றுக் கொண்ட பாடம் இதுவேயாகும்.
காந்திஜி.
:-
பிறருக்காக வாழுகின்ற வாழ்க்கைதான் மிகச் சிறந்த வாழ்க்கை.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
:-
தனக்கென்று வாழ்பவன் விலங்கு. பாதி தனக்காகவும்,பாதி பிறருக்காகவும் வாழ்பவன் மனிதன். பிறருக்காகவே வாழ்பவன் தேவன்.
கிருபானந்தவாரியார்.
:-
வாழ்க்கை என்பது அதி அற்புதமானது.நான் வாழ்ந்திருக்கிறேன்.
ஆலிஸ்.
:-
வாழ்க்கை என்பது சுமையல்ல, அது ஒரு வரம்.
ஏ.பி. ஜே. அப்துல் கலாம்
:-
நன்றி சாளரம்

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Pakee
கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்...
www.pakeecreation.blogspot.com
- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|