புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்
Page 1 of 8 •
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
முன்குறிப்பு :- அதுஒரு அழகிய ராகுகாலம் நாட்டாமை பாலாஜி அண்ணனை பார்ப்பதற்காக பாண்டிச்சேரி செல்லலாம் என்று முடிவு செய்து போகும் வழியில் அவரிடம் வழிகேட்டேன் அங்கே துடங்கியது எனக்கு எமகண்டம்
நாட்டாமை :- என்ன உளர்ரே, காமராஜர் தாடி வெச்சிருக்கிற மாதிரி சிலையா
நான் :- ஆமாம் தல காமராஜ் சிலைக்கு நீங்க சொன்ன ரூட்லதான் வந்தேன். வந்தா அவருக்கு பெரிய்ய்ய்ய்ய்ய்ய தாடி இருக்கு, கைல வேற கைத்தடி இருக்கு
நாட்டாமை :- தாடி, கைத்தடியா எந்த ரூட்ல வந்தே
நான் :- ஏன் தப்பான ரூட்ல வந்தா காமராஜருக்கு தாடி முளைச்சிடுமா
நாட்டாமை :- ப்ச் விளக்கெண்ணை விளக்கெண்ணை கரெக்டா நீ வந்த ரூட்டைச் சொல்லு
நான் :- அண்ணாசிலை ரவுண்ட்டானாவில அப்படியே எதிர்ப்பக்கம் கண்ட்டிநியூ பண்ணணும்ன்னு சொன்னீங்க இல்லே
கிட்டத்தட்ட இருபது டிகிரி டீவியேஷன்ல ரெண்டு ரோடு. ரெண்டுமே எதிர்ப்பக்கமா இருந்தது. என்னடா பண்றதுன்னு யோசிச்சேன் :idea: :idea: :idea:
நாட்டாமை :- ஒரு ரோடுல நோ எண்ட்ரி போட்டிருப்பாங்களே
நான் :- கரெக்ட். அதனாலதான் சரியான ரூட்ல வர முடிஞ்சது. நோ எண்ட்ரி ரூட்டை விட்டுட்டு இன்னொண்ணுல வந்தேன்
நாட்டாமை :- தப்பு பண்ணிட்டியே
நான் :- என்ன தப்பு? நோ எண்ட்ரில பூந்து டிராஃபிக் கான்ஸ்டபிள் கிட்ட மாட்டியிருந்தா சரியான ரூட்டை சொல்லிக் குடுத்திருப்பாரா
நாட்டாமை :- நோ எண்ட்ரி ஏழு மணிக்கு அப்புறம்தான். இப்ப அதுல வரலாம்.. நீ ஒரு இடியட்… அங்கேயே எழுதியிருக்குமே பார்க்கல்லையா
நான் :- நீ ஒரு இடியட்டுன்னு எழுதியிருந்தா இந்த விவரமெல்லாம் எப்படித் தெரியும்
நாட்டாமை :- ஐய்ய்யோ கொல்றானே கொல்றானே சரி இப்ப பெரியார் சிலை பக்கத்திலதானே இருக்கே
நான் :- பெரியாரா? காமராஜ்ன்னு சொன்னீங்க என்ன தல மப்பா நான் வரதுக்குள்ளே ஏன்னா அவசரம்
நாட்டாமை :- கொய்யால குறுக்க பேசாம சொல்றத ஒழுங்க கேளு காமராஜர் சிலை நீ சரியான ரூட்ல போயிருந்தாத்தான்.. நீதான் தப்பான ரூட்ல வந்துட்டியே..”
நான் :- தப்பான ரூட்ல போயிருந்தா காமராஜ் சிலை வந்திருக்கும்.. இப்பதான் சரியான ரூட்ல வந்துட்டேனே
நாட்டாமை :- என்ன உளர்ரே?
நான் :- ஆமாம்.. நோ எண்ட்ரில போறது தப்புதானே நாங்கலாம் டயிட்டா இருந்தாலும் ரயிட்டா வண்டி ஒட்டுவோமுல
நாட்டாமை :- முருகா…. சரி; சிலை பக்கத்திலதானே இருக்கே
நான் :- இல்லை. காமராஜர் சிலைன்னு நினைச்சிகிட்டு நீங்க சொன்னா மாதிரி ஒரு லெஃப்ட்டு, ஒரு ரைட்டு எடுத்துட்டேன்
நாட்டாமை :- அட ராமா ராமா அது சரி ரோடு பேர் என்ன போட்டிருக்கு? ஏதாவது போர்டுல பாத்து சொல்லு
நான் :- போர்டே இல்லையே… ஒரே வீடா இருக்கு. இருங்க …. ஆங்…. சுவத்திலயே எழுதியிருக்கு”
நாட்டாமை :- தெருப் பேராத்தான் இருக்கும். படி”
நான் :- இங்கே சிறுநீர் கழிக்காதீர்கள்”
நாட்டாமை :- ச்சத்.. வேற ஏதாவது பாத்து சொல்லு
நான் :- ஒரு டிரான்ஸ்ஃபார்மர்க்கு அடில நாய் மூச்சா போய்கிட்டு இருக்கு. அதை சங்கிலியால கட்டி கைல பிடிச்சிகிட்டு அனுபம் கெர் மாதிரி ஒருத்தர் நிக்கிறாரு. ஒரு தாத்தா உயிரையே குடுத்து சுருட்டை ஊ… ஐயம் சாரி உறிஞ்சிகிட்டு இருக்காரு. ஒரு பேப்பர்காரன் தினமலரை குறி பாத்து பால்கனியில எறியறான்…..அப்புறம் :afro: :afro:
நாட்டாமை :- நிறுத்து…. என்ன பெரிய்ய கஜினி அசின்னு நினைப்பா? லேண்ட் மார்க் பாத்து சொல்டா கொய்யாலே
நான் :- என்ன தல லூசு மாதிரி கேக்குறிங்க இவ்ளோ சின்ன தெருவுல லேண்ட் மார்க், ஹிக்கின் பாதம்ஸ் எல்லாம் இருக்கா? உங்க ஊர் ரொம்ப…
நாட்டாமை :- அடச்சீ.. வேறே அடையாளம் ஏதாவது சொல்டா எருமை :farao: :farao:
நான் :- ஓ.. அந்த லேண்ட் மார்க்கா…. ம்ம்ம்ம்…. ஒரு பிள்ளையார் கோயில் இருக்கு
நாட்டாமை :- அப்பா… நீ இப்போ பிள்ளையார் கோயில் தெருவில இருக்கே
நான் :- ஆமாம் இவரு பெரிய வாஸ்கோடகாமா பூமியோட ஒரு பகுதிய கண்டுபுடிச்சுட்டாரு பெரிய்ய கண்டுபிடிப்பு. அதான் நானே சொல்லிட்டேனே மேட்டருக்கு வா தல
நாட்டாமை :- அந்தத் தெரு பேரே அதாண்டா டுபுக்கு சரி சரி அதே தெருவில லாஸ்ட் வரைக்கும் போய்ட்டு ரெண்டு லெஃப்ட் எடு என்ன புரியுதா
நான் :- எடுத்தாச்சு தல அப்புறம் எப்படி வரணும்
நாட்டாமை :- இந்த பேரல்லல் தெருவுல கடைசி வரைக்கும் வா
நான் :- வந்தாச்சு நெக்ஸ்ட் நெக்ஸ்ட்
நாட்டாமை :- வந்து ரைட் எடுத்தா அமலோற்பவம் ஸ்கூல் போகும் வழின்னு போர்டு இருக்கும்
நான் :- அமலா பால் …..ம்ம்ம்… ம்ம்.. ஸ்கூல்… ஓக்கே
நாட்டாமை :- அதுல திரும்பி லாஸ்ட் வரை வந்து லெஃப்டு
நான் :- ஆச்சு
நாட்டாமை :- என்ன தெரியுது
நான் :- பிரவுன் புடவை கட்டிகிட்டு ஒரு செம ஃபிகர் குழாயடியில தண்ணி பிடிக்குது
நாட்டாமை :- அது என் பொண்டாட்டி. செறுப்பால அடிப்பேன்
நான் :- அவங்க உங்களை திருப்பி அடிப்பாங்களே தல
நாட்டாமை :- டேய் டுபுக்கு நான் உன்னைச் சொன்னேன் :farao: :farao:
நான் :- என்னை ஏன் உங்க பொண்டாட்டின்னு சொன்னிங்க தல வர வர உங்க முழியே சரி இல்லே இதெல்லாம் நல்லா இல்லே ஆமாம் சொல்லிபுட்டேன் :afro: :afro:
நாட்டாமை :- மூடிகிட்டு அவங்க பின்னால பாரு
நான் :- போ தல .. இப்பதான் என் பொண்டாட்டி, பாக்கக் கூடாதுன்னு சொன்னே. இப்டி திடுதிப்புன்னு பின்னால பாரு, இடுப்பைப் பாருன்னு எல்லாம் சொல்றியே நல்லாவா இருக்கு என்னத்தான் மப்புனாலும் :அடபாவி: :அடபாவி: :அடபாவி:
நாட்டாமை :- டேய்.. அவளுக்குப் பின்னால நான் நின்னு கையாட்டறது தெரியுதா :joker: :joker:
நான் :- இல்லையே.. அவங்களுக்குப் பின்னால இன்னொரு ஃபிகர்தான் நிக்குது. அதுவும் உங்க .....? பாக்கக் கூடாதா?”
நாட்டாமை :- டேய்… நீ எந்த ஊர்ல இருக்கே? பாண்டிச்சேரிதானே? :farao: :farao:
நான் :- என்னது பாண்டிச்சேரியா? தல நான் விழுப்புறத்தில இல்ல இருக்கேன்
நாட்டாமை :- விழுப்புறமா.. அங்கே ஏன் போனே பக்கி
நான் :- தல மப்புல மாத்தி மாத்தி பேசாதிங்க நீங்கத்தானே திண்டிவனம் ஃப்ளைஓவர் ஏறி லெஃப்ட்டுல திரும்பி 30 கிலோமீட்டர் வரணுமுன்னு சொன்னிங்க இப்ப எண்டா போனேன்னு கேக்குறது நல்லா இல்லே சொல்லிபுட்டேன் ஆமா
நாட்டாமை :- அட ராமா.. ஃப்ளை ஓவர்ல ஏறாம லெஃப்ட்ல பூந்து 30 கிலோமீட்டர் வரணும்ன்னு சொன்னேண்டா செவுட்டு பொணமே :farao: :farao: :joker: :joker:
நான் :- ஐயய்யோ.. இப்ப என்ன பண்றது தல
நாட்டாமை :- என்ன பண்றதா? அப்டியே நேஏஏஏஏரா போ
நான் :- போயி?
நாட்டாமை :- உலகம் உருண்டைதானே.. எப்டியும் திரும்ப திண்டிவனம் வரும் அப்ப சரியா லெஃப்ட்ல திரும்பு. வைடா ஃபோனை கேனை :afro: :afro: :afro:
நான் :- @#$%%&*)))*(^&%#%^&*&***
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
அருமை .......அருமை......அருமை.....அண்ணா.......சூப்பரா இருக்கு........
( நான் பிகர சொல்லல உங்க எழுத்தை சொன்னேன்......)
( நான் பிகர சொல்லல உங்க எழுத்தை சொன்னேன்......)
அகன்யா
- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011
( நான் பிகர சொல்லல உங்க எழுத்தை சொன்னேன்......)Ahanya wrote:அருமை .......அருமை......அருமை.....அண்ணா.......சூப்பரா இருக்கு........
( நான் பிகர சொல்லல உங்க எழுத்தை சொன்னேன்......)
ஹா ஹா ... நீண்ட நாளைக்கு பிறகு பாலாவோட நகைச்சுவை பதிவு , வாழ்த்துக்கள் பாலா கார்த்திக்.
பாலா கார்த்திக் இப்பல்லாம் நாட்டாமை ஊட்டுக்காரம்மாவும் ஈகரை உறுப்பினர் தான் எதையாவது உளறி வச்சு அப்புறம் நாட்டாமைக்கு சோறு தண்ணி இல்லாம பண்ணிடாதிங்க
பி கு : நாட்டாமை சோறு இல்லன்னா கூட இருந்துடுவாறு , ஆனா தண்ணி இல்லாம தான்
பாலா கார்த்திக் இப்பல்லாம் நாட்டாமை ஊட்டுக்காரம்மாவும் ஈகரை உறுப்பினர் தான் எதையாவது உளறி வச்சு அப்புறம் நாட்டாமைக்கு சோறு தண்ணி இல்லாம பண்ணிடாதிங்க
பி கு : நாட்டாமை சோறு இல்லன்னா கூட இருந்துடுவாறு , ஆனா தண்ணி இல்லாம தான்
- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011
ராஜா wrote: ஹா ஹா ... நீண்ட நாளைக்கு பிறகு பாலாவோட நகைச்சுவை பதிவு , வாழ்த்துக்கள் பாலா கார்த்திக்.
பாலா கார்த்திக் இப்பல்லாம் நாட்டாமை ஊட்டுக்காரம்மாவும் ஈகரை உறுப்பினர் தான் எதையாவது உளறி வச்சு அப்புறம் நாட்டாமைக்கு சோறு தண்ணி இல்லாம பண்ணிடாதிங்க
பி கு : நாட்டாமை சோறு இல்லன்னா கூட இருந்துடுவாறு , ஆனா தண்ணி இல்லாம தான்
இங்ஙனம்இக்கதையில் வரும் சம்பவங்களும் கதாபாத்திரங்களும் யாவும் கற்பனையே தலைப்பை பார்த்து சந்தோசத்துடன் ஓடிவரும் பலி ஆடுகள் துக்கப்பட்டாலோ துயரப்பட்டாலோ வெக்கபட்டாலொ அல்லது தாக்கபட்டாலோ அதற்க்கு ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல என்பதை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்
நிர்வாகி
அனைத்துலக ஆப்படிப்பவர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு ஓமன் கிளை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்...
www.pakeecreation.blogspot.com
- GuestGuest
பாலா 'ஜி' யும் , ஜி(Gounder)(கவுன்டர் என்று வாசிக்கவும் , கவுண்டர் என்று வாசித்தால் நான் பொறுப்பல்ல ) பாலாவும் சேர்ந்ததால் இப்படிதான் போல ..
- Sponsored content
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 8