புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66
Page 6 of 44 •
Page 6 of 44 • 1 ... 5, 6, 7 ... 25 ... 44
First topic message reminder :
வணக்கம்
வணக்கம் அன்பு ஈகரை உறவுகளே .
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு திரியை தொடங்குகின்றேன் . என்னுடைய பழைய திரிகளுக்கு நீங்கள் அளித்த ஆதரவு மிகப்பெரியது.( 1. பழமொழி சொன்னார்கள் அன்று , நவீன விளக்கம் எழுதுவோம் இன்று ,2.கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் , 3.கதை எழுவோம் வாங்க ) இந்த திரிகளின் வெற்றிக்கு மிக்க நன்றி அன்பு உறவுகளே .
புகழ் பெற்ற பொன்மொழிகளை நான் இங்கு தினம் பதிவேன் , நீங்கள் இந்த பொன்மொழியை சொன்னவர் யார் என்று சொல்ல வேண்டும்.
பொன் மொழி சவால் 1
”தூய்மை, பொறுமை, விடாமுயற்சி
ஆகிய இம்மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும்"
குறிப்பு: பொன்மொழிகளை கண்டுபிடிக்க எந்த வித கட்டுபாடுகளும் கிடையாது. ஆனால் பொன்மொழியை பார்த்தவுடன் அதை சொன்னவர் யார் என்று நீங்கள் சொன்னால் நீங்கள் நிச்சயம் பொது அறிவில் பெரிய ஆள்தான் நீங்க .
மீண்டும் உங்கள் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்
நன்றியுடன்
வை.பாலாஜி

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
சிவா wrote:பாலாஜி wrote:சவால் -5
”புத்தகங்களை யாருக்கும் இரவல் தராதீர்கள்.
அது உங்களுக்குதிரும்ப வராது.
என்னிடம் உள்ள புத்தகங்கள் யாவும்
என் நண்பர்கள் எனக்கு இரவல் தந்தது தான்”
அனடோல் பிரான்ஸ் - நாவலாசிரியர்
மிக சரி தல , உங்களிடம் எதாவது இரவல் புத்தகம் உள்ளதா
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
துணிவு மட்டும் இருக்குமென்றால்; எதுவும் கைக்கெட்டும் தூரமே!
தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய இம்மூன்றும் வெற்றிக்கு
இன்றியமையாதவையாகும்!
யார் ஒருவன் தனக்கு உள்ள கெளரவமும், மரியாதையும் போய் விடுமே என்று பயந்தபடி இருக்கிறானோ,
அத்தகையவன் அவமானத்தைத்தான் அடைகிறான்.
நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!
உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!
கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்!
உங்கள் தவறுகளைப் பெரும்பேறாக நினையுங்கள். அவை நம்மை அறியாமலே நமக்கு வழிகாட்டும் தெய்வங்கள் என்றால் மிகையில்லை!
அழுகை பலவீனத்தின் அறிகுறி. அடிமைத்தனத்தின் அறிகுறி. தோல்விகள் இல்லாத வாழ்க்கையால் பயனேதும் இல்லை. போராட்டம் இல்லாத வாழ்க்கை சுவையாக இருக்காது!
தன்னலத்தை ஒழிப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது. உன்னைத் தவிர யாராலும் உன்னை மகிழ்விக்க முடியாது!
கோபப்படும் மனிதனால் அதிக அளவோ அல்லது செய்யும் பணியைச் சிறப்பாகவோ செய்ய முடியாமல் போய் விடும். ஆனால், அமைதியானவனோ சிறப்பாகப் பணியாற்றுவான்!
மன்னிக்கக் கூடியதும், சமநோக்குடையதும், நிலை தடுமாறாததுமான மனதை எவன் பெற்றிருக்கிறானோ அவனே ஆழ்ந்த அமைதியில் திளைத்திருப்பான்!
கருணை என்பது சொர்க்கத்தைப் போன்றது. நாம் அனைவரும் கருணையுள்ளவர்களாக மாறி சொர்க்கத்தில் மகிழ்ந்திருப்போம்!
சுயநலமற்ற தன்மையே கடவுள் ஆகும். ஒருவன் செல்வந்தனாக வாழ்ந்தபோதும் சுயநலம் இல்லாதவனாக இருந்தால் அவனிடம் கடவுள் இருக்கிறார்!
ஒரு நல்ல லட்சியத்துடன் முறையான வழியைக் கைக்கொண்டு தைரியத்துடன் வீரனாக விளங்குங்கள். மனிதனாக பிறந்ததற்கு வாழ்ந்து சென்றபின்னும் ஏதாவது அடையாளத்தை விட்டுச் செல்லுங்கள்!
உங்களுடைய நரம்புகளை முறுக்கேற்றுங்கள். காலம் எல்லாம் அழுது கொண்டிருந்தது போதும். இனி அழுகை என்ற பேச்சே இருக்கக் கூடாது.
சுயவலிமை பெற்ற மனிதர்களாக எழுந்து நில்லுங்கள்!
தூய்மையாக இருப்பதும் மற்றவர்களுக்கு நன்மை செய்வதும் தான் எல்லாவழிபாடுகளின் சாரமாகும்!
ஏழைகளிடமும், பலவீனர்களிடமும், நோயாளிகளிடமும் இறைவனைக் காண்பவனே உண்மையான வழிபாடு செய்பவன் ஆவான்!
கடவுள் ஒவ்வொரு உயிரிலும் குடிகொண்டிருக்கிறார். இதைத் தவிர தனியாக வேறு கடவுள் ஒருவர் உலகில் இல்லை.உயிர்களுக்கு சேவை செய்வதன் மூலம் நாம் கடவுளுக்கே சேவை செய்தவராகிறோம்!
-விவேகானந்தர்
------------------------------------------------
புத்தகத்திலும் இணையத்திலும் படித்தது
இணையம் - தமிழ் நண்பர்கள்
புத்தகம் - எனது இல்லத்தில்
வேறு யாரேனும் உள்ளனரா என தெரியவில்லை, மன்னிக்கவும் - தேடிப்பார்கிறேன் பாலாஜி அவர்களே

அன்புடன்
சின்னவன்
பாலாஜி wrote:
மிக சரி தல , உங்களிடம் எதாவது இரவல் புத்தகம் உள்ளதா
என்னிடம் நிறைய உள்ளது ஜீ! ஆனால் இரவல் வாங்கியது அல்ல, கடையில் பணம் கொடுக்காமல் எடுத்து வந்தது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:பாலாஜி wrote:
மிக சரி தல , உங்களிடம் எதாவது இரவல் புத்தகம் உள்ளதா
என்னிடம் நிறைய உள்ளது ஜீ! ஆனால் இரவல் வாங்கியது அல்ல, கடையில் பணம் கொடுக்காமல் எடுத்து வந்தது!
தெரியாமல் உங்களிடம் கேட்டுவிட்டேன்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கேட்டாலும் தர மாட்டாரு - அது பலான பலான புத்தகமாம்பாலாஜி wrote:தெரியாமல் உங்களிடம் கேட்டுவிட்டேன்
யினியவன் wrote:கேட்டாலும் தர மாட்டாரு - அது பலான பலான புத்தகமாம்பாலாஜி wrote:தெரியாமல் உங்களிடம் கேட்டுவிட்டேன்
நீங்க என்னைக்கு தப்பா சொல்லியிருகிங்க
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
யினியவன் wrote:கேட்டாலும் தர மாட்டாரு - அது பலான பலான புத்தகமாம்பாலாஜி wrote:தெரியாமல் உங்களிடம் கேட்டுவிட்டேன்
அது என்னங்க பலான பலான புத்தகமாம்... அடிக்கடி கேள்வி படுகிறேன், தயவு செய்து இனியவர் விளக்கம் தரவும்
அன்புடன்
சின்னவன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அய்யய்யோ இவ்வளவு நாளும் அது தெரியாத உங்களுக்கு?chinnavan wrote:அது என்னங்க பலான பலான புத்தகமாம்... அடிக்கடி கேள்வி படுகிறேன், தயவு செய்து இனியவர் விளக்கம் தரவும்
பலா பழத்தின் சுவையை பற்றிய விளக்க புத்தகம் - அந்தக் காலத்தில் பாத்சாயானர் ன்னு ஒருத்தர் எழுதியது - அது மருவி மருவி பலான புத்தகம்ன்னு இப்ப பலராலும் பலமா அறியப் படுகிறது சின்னவரே!!!!
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
வாத்சாயனர் எழுதிய காமசூத்திரம் மனிதர்கள் அனைவரும் அறிய வேண்டிய ஒன்று, இதை ஏன் ஒளித்து கூருகிறீர்கள், இது தெரியாமல் தான் அனைத்து பாலியல் வன்முறைகள் நடைபெறுகின்றன.
அன்புடன்
சின்னவன்
சவால் - 6
ரகசியத்தை வெளியிடாமல் இருப்பது, காயத்தை மறக்காமல் இருப்பது மற்றும் ஓய்வு நேரத்தைப் பயனுள்ளதாகச் செலவழிப்பது ஆகிய மூன்றும் அவ்வளவு எளிதல்ல!
ரகசியத்தை வெளியிடாமல் இருப்பது, காயத்தை மறக்காமல் இருப்பது மற்றும் ஓய்வு நேரத்தைப் பயனுள்ளதாகச் செலவழிப்பது ஆகிய மூன்றும் அவ்வளவு எளிதல்ல!
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Page 6 of 44 • 1 ... 5, 6, 7 ... 25 ... 44
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 44