புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:08 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே நாள் இரவில் 11 கடைகளை உடைத்து திருட்டு : வெளி மாவட்ட கும்பல் தேனியில் கைவரிசை - Page 3 Poll_c10ஒரே நாள் இரவில் 11 கடைகளை உடைத்து திருட்டு : வெளி மாவட்ட கும்பல் தேனியில் கைவரிசை - Page 3 Poll_m10ஒரே நாள் இரவில் 11 கடைகளை உடைத்து திருட்டு : வெளி மாவட்ட கும்பல் தேனியில் கைவரிசை - Page 3 Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
ஒரே நாள் இரவில் 11 கடைகளை உடைத்து திருட்டு : வெளி மாவட்ட கும்பல் தேனியில் கைவரிசை - Page 3 Poll_c10ஒரே நாள் இரவில் 11 கடைகளை உடைத்து திருட்டு : வெளி மாவட்ட கும்பல் தேனியில் கைவரிசை - Page 3 Poll_m10ஒரே நாள் இரவில் 11 கடைகளை உடைத்து திருட்டு : வெளி மாவட்ட கும்பல் தேனியில் கைவரிசை - Page 3 Poll_c10 
2 Posts - 6%
heezulia

mohamed nizamudeen

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே நாள் இரவில் 11 கடைகளை உடைத்து திருட்டு : வெளி மாவட்ட கும்பல் தேனியில் கைவரிசை

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jan 05, 2013 2:19 pm

First topic message reminder :

தேனியில் ஒரே நாள் இரவில், மெயின்ரோட்டில் இருந்த 11 கடைகளை உடைத்த மர்மகும்பல், பல ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றது.

பழனி, சபரிமலை திருவிழா சீசனுக்கு திருட வரும், வெளி மாவட்ட கும்பலின் கைவரிசை, என போலீசார் தெரிவித்துள்ளனர். தேனியில் நேற்று முன்தினம் நள்ளிரவு, பெரியகுளம் ரோட்டில் உள்ள இரும்பு கடை, பலசரக்கு கடை, பட்டாசு கடை, ஓட்டல், டூல்ஸ் விற்பனை கடை உட்பட 9 கடைகளிலும், அல்லிநகரத்தில் இரண்டு டாஸ்மாக் கடைகளிலும், பூட்டுகளை உடைத்து, மர்ம கும்பல் பணத்தை திருடி உள்ளது. திருடப்பட்ட தொகை பற்றிய முழு விவரங்களை கடைக்காரர்கள் தெரிவிக்காததால், மூன்று கடைகளில் 42 ஆயிரம் ரூபாய் திருடு போனதாக, தேனி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். மற்ற கடைகளில் திருடப்பட்ட தொகை குறித்து, மதிப்பீடு நடந்து வருவதாக கூறினர்.

டாஸ்மாக் கடைகளில், ஒரு பாட்டல் மது கூட திருடப்படவில்லை. அனைத்து கடைகளிலும் பூட்டை எளிதாக திறந்து, அதிகாலை 2 முதல் 4 மணிக்குள் திருடியுள்ளதாக, போலீசார் தெரிவித்தனர். திருடு போன 9 கடைகளும் தேனி போலீஸ் ஸ்டேஷனில் இருந்து, 200 மீட்டர் தொலைவிலேயே உள்ளன.அங்கிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள நேருசிலை சந்திப்பில் 24 மணி நேரமும் போலீஸ் "பீட்' போடப்பட்டிருக்கும். தவிர, பெரியகுளம் ரோட்டில் இரவு முழுவதும் ஆள் நடமாட்டமும், சரக்கு லாரிகள் வருகையும் இருக்கும். அருகில் இரவு நேர கடைகளும் செயல்படும். இப்படிபட்ட பகுதியில் நடந்துள்ள துணிகர திருட்டு, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

போலீசார் கூறியதாவது: வழக்கமாக சபரிமலை சீசன், பழனி தைப்பூச திருவிழா சீசனில், கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் திருட, சிலர் கும்பலாக, பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருவர். தற்போது, சபரிமலையிலும், பழனியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால், அந்த கும்பல் தேனியில் முகாமிட்டு, தங்களின் கைவரிசையை காட்டி உள்ளனர். இவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம், என்றனர்.

நன்றி:- தினமலர்

Spoiler:

ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரே நாள் இரவில் 11 கடைகளை உடைத்து திருட்டு : வெளி மாவட்ட கும்பல் தேனியில் கைவரிசை - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Sat Jan 05, 2013 3:02 pm

dhilipdsp wrote:
balakarthik wrote:
dhilipdsp wrote:
divyabi wrote:
dhilipdsp wrote:சங்க தலைவி அகன்யாவுக்கு .........
சங்கம் தர வேண்டிய உதிய தொகை வராத காரணத்தால் நான் சங்கத்தில் இருந்து விலகிவிட்டேன் ஜாலி ஜாலி
எனக்கும் ஊதிய தொகை வரல பாஸ்
போராட்டம் நடத்த வேண்டும் ? அகன்யா உதிய தொகை தரும் வரை போராடுவோம் பாஸ் ஒரே நாள் இரவில் 11 கடைகளை உடைத்து திருட்டு : வெளி மாவட்ட கும்பல் தேனியில் கைவரிசை - Page 3 676261

ஊக்க மருந்து பூவன் சப்ளை பண்ணுவாரு தைரியமா பண்ணுங்கோ போர் ஆட்டத்தை
நீங்கள் தான் அதை முன்னின்று நடத்தி தர வேண்டும் தலைவா? :suspect:

யாரு ஓமன் கிளையா...? சிப்பு வருது

ஒரே நாள் இரவில் 11 கடைகளை உடைத்து திருட்டு : வெளி மாவட்ட கும்பல் தேனியில் கைவரிசை - Page 3 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Jan 05, 2013 3:05 pm

Ahanya wrote:
dhilipdsp wrote:
divyabi wrote:
dhilipdsp wrote:சங்க தலைவி அகன்யாவுக்கு .........
சங்கம் தர வேண்டிய உதிய தொகை வராத காரணத்தால் நான் சங்கத்தில் இருந்து விலகிவிட்டேன் ஜாலி ஜாலி
எனக்கும் ஊதிய தொகை வரல பாஸ்
போராட்டம் நடத்த வேண்டும் ? அகன்யா உதிய தொகை தரும் வரை போராடுவோம் பாஸ் ஒரே நாள் இரவில் 11 கடைகளை உடைத்து திருட்டு : வெளி மாவட்ட கும்பல் தேனியில் கைவரிசை - Page 3 676261

சைடு டிஷ் தேவையா திலீப்...... ரிலாக்ஸ்
உதிய தொகை தராது சைடு டிஷ் லஞ்சமாக தர பார்கிறார் ? :joker:

அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Sat Jan 05, 2013 3:06 pm

லஞ்சம் தந்த கட்சி மாறிட மாட்டிங்களே என்ன?

ஒரே நாள் இரவில் 11 கடைகளை உடைத்து திருட்டு : வெளி மாவட்ட கும்பல் தேனியில் கைவரிசை - Page 3 Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
avatar
Guest
Guest

PostGuest Sat Jan 05, 2013 3:06 pm

தேனீ சிங்கம் கைத்துப்பாக்கி புரட்சி மதன் கவனிக்க

வெறும் 200 மீட்டர் தொலைவில் உள்ள காவல் துறை கவனிக்கவில்லை ... 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நான் கவனிக்க வேண்டுமாம் ... சிரி மீண்டும் சந்திப்போம்

(அப்பாடி எப்டியோ தப்பிச்சாச்சு )

புலனாய்வு துறையில் உள்ளதால் இது என் வேலையில் வராது அண்ணே .. புன்னகை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jan 05, 2013 3:08 pm

முன்நிருத்துபவர்களுக்கும் ஆமொதிப்பவர்களுக்கும் நக்கல் அடிப்பவர்களுக்கும் நான் ஒன்றே கூறிக்கொள்ள கடமை பட்டுள்ளேன்

ஒரே நாள் இரவில் 11 கடைகளை உடைத்து திருட்டு : வெளி மாவட்ட கும்பல் தேனியில் கைவரிசை - Page 3 0

தம்பி டீ இன்னும் வரலே

ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரே நாள் இரவில் 11 கடைகளை உடைத்து திருட்டு : வெளி மாவட்ட கும்பல் தேனியில் கைவரிசை - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jan 05, 2013 3:10 pm

புரட்சி wrote:
தேனீ சிங்கம் கைத்துப்பாக்கி புரட்சி மதன் கவனிக்க

வெறும் 200 மீட்டர் தொலைவில் உள்ள காவல் துறை கவனிக்கவில்லை ... 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நான் கவனிக்க வேண்டுமாம் ... சிரி மீண்டும் சந்திப்போம்

(அப்பாடி எப்டியோ தப்பிச்சாச்சு )

புலனாய்வு துறையில் உள்ளதால் இது என் வேலையில் வராது அண்ணே .. புன்னகை

பாஸ் 3000 கிலோ மீட்டார் தொலைவிலுள்ள டெல்லியிலிருந்து விஜயகாந்த் அர்ஜுன் போன்றோர் CBIயாக வந்து இங்கே பல குற்றங்களை கண்டுபிடிக்கும் பொழுது 5 கிலோ மீட்டார் தொலைவில் உள்ள நீங்க கண்டுபுடிக்ககூடாதா

ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரே நாள் இரவில் 11 கடைகளை உடைத்து திருட்டு : வெளி மாவட்ட கும்பல் தேனியில் கைவரிசை - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Sat Jan 05, 2013 3:10 pm

balakarthik wrote:முன்நிருத்துபவர்களுக்கும் ஆமொதிப்பவர்களுக்கும் நக்கல் அடிப்பவர்களுக்கும் நான் ஒன்றே கூறிக்கொள்ள கடமை பட்டுள்ளேன்

தம்பி டீ இன்னும் வரலே
சங்கி மங்கி ஆடங்கூஊஊ !!!!!!!!! சிரிப்பு

ஒரே நாள் இரவில் 11 கடைகளை உடைத்து திருட்டு : வெளி மாவட்ட கும்பல் தேனியில் கைவரிசை - Page 3 Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Sat Jan 05, 2013 3:11 pm

இதுதானா உங்கள் தலைவர் அபி அண்ணா..? ஐயோ எனக்கு பயமா இருக்கு... நக்கல் நாயகம்

ஒரே நாள் இரவில் 11 கடைகளை உடைத்து திருட்டு : வெளி மாவட்ட கும்பல் தேனியில் கைவரிசை - Page 3 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
Guest
Guest

PostGuest Sat Jan 05, 2013 3:12 pm

balakarthik wrote:
புரட்சி wrote:
தேனீ சிங்கம் கைத்துப்பாக்கி புரட்சி மதன் கவனிக்க

வெறும் 200 மீட்டர் தொலைவில் உள்ள காவல் துறை கவனிக்கவில்லை ... 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நான் கவனிக்க வேண்டுமாம் ... சிரி மீண்டும் சந்திப்போம்

(அப்பாடி எப்டியோ தப்பிச்சாச்சு )

புலனாய்வு துறையில் உள்ளதால் இது என் வேலையில் வராது அண்ணே .. புன்னகை

பாஸ் 3000 கிலோ மீட்டார் தொலைவிலுள்ள டெல்லியிலிருந்து விஜயகாந்த் அர்ஜுன் போன்றோர் CBIயாக வந்து இங்கே பல குற்றங்களை கண்டுபிடிக்கும் பொழுது 5 கிலோ மீட்டார் தொலைவில் உள்ள நீங்க கண்டுபுடிக்ககூடாதா

அடித்த பணத்தில் யார் யார் பங்கோ (இல்லாமலும் இருக்கலாம் )... எனக்கு ஒரு பங்கு தந்தால் கண்டு பிடிக்கிறேன் . சிரி

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Jan 05, 2013 3:12 pm

balakarthik wrote:முன்நிருத்துபவர்களுக்கும் ஆமொதிப்பவர்களுக்கும் நக்கல் அடிப்பவர்களுக்கும் நான் ஒன்றே கூறிக்கொள்ள கடமை பட்டுள்ளேன்

ஒரே நாள் இரவில் 11 கடைகளை உடைத்து திருட்டு : வெளி மாவட்ட கும்பல் தேனியில் கைவரிசை - Page 3 0

தம்பி டீ இன்னும் வரலே
அண்ணா மாதிரியே இருக்காரு ஒரு வேல அண்ணாவோட அண்ணாவ இருபரோ ? என்ன?

Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக