புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முள்ளில் ரோஜா - Part 6 - Page 2 Poll_c10முள்ளில் ரோஜா - Part 6 - Page 2 Poll_m10முள்ளில் ரோஜா - Part 6 - Page 2 Poll_c10 
56 Posts - 73%
heezulia
முள்ளில் ரோஜா - Part 6 - Page 2 Poll_c10முள்ளில் ரோஜா - Part 6 - Page 2 Poll_m10முள்ளில் ரோஜா - Part 6 - Page 2 Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
முள்ளில் ரோஜா - Part 6 - Page 2 Poll_c10முள்ளில் ரோஜா - Part 6 - Page 2 Poll_m10முள்ளில் ரோஜா - Part 6 - Page 2 Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
முள்ளில் ரோஜா - Part 6 - Page 2 Poll_c10முள்ளில் ரோஜா - Part 6 - Page 2 Poll_m10முள்ளில் ரோஜா - Part 6 - Page 2 Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முள்ளில் ரோஜா - Part 6 - Page 2 Poll_c10முள்ளில் ரோஜா - Part 6 - Page 2 Poll_m10முள்ளில் ரோஜா - Part 6 - Page 2 Poll_c10 
221 Posts - 75%
heezulia
முள்ளில் ரோஜா - Part 6 - Page 2 Poll_c10முள்ளில் ரோஜா - Part 6 - Page 2 Poll_m10முள்ளில் ரோஜா - Part 6 - Page 2 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
முள்ளில் ரோஜா - Part 6 - Page 2 Poll_c10முள்ளில் ரோஜா - Part 6 - Page 2 Poll_m10முள்ளில் ரோஜா - Part 6 - Page 2 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
முள்ளில் ரோஜா - Part 6 - Page 2 Poll_c10முள்ளில் ரோஜா - Part 6 - Page 2 Poll_m10முள்ளில் ரோஜா - Part 6 - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
முள்ளில் ரோஜா - Part 6 - Page 2 Poll_c10முள்ளில் ரோஜா - Part 6 - Page 2 Poll_m10முள்ளில் ரோஜா - Part 6 - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
முள்ளில் ரோஜா - Part 6 - Page 2 Poll_c10முள்ளில் ரோஜா - Part 6 - Page 2 Poll_m10முள்ளில் ரோஜா - Part 6 - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
முள்ளில் ரோஜா - Part 6 - Page 2 Poll_c10முள்ளில் ரோஜா - Part 6 - Page 2 Poll_m10முள்ளில் ரோஜா - Part 6 - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
முள்ளில் ரோஜா - Part 6 - Page 2 Poll_c10முள்ளில் ரோஜா - Part 6 - Page 2 Poll_m10முள்ளில் ரோஜா - Part 6 - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
முள்ளில் ரோஜா - Part 6 - Page 2 Poll_c10முள்ளில் ரோஜா - Part 6 - Page 2 Poll_m10முள்ளில் ரோஜா - Part 6 - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
முள்ளில் ரோஜா - Part 6 - Page 2 Poll_c10முள்ளில் ரோஜா - Part 6 - Page 2 Poll_m10முள்ளில் ரோஜா - Part 6 - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முள்ளில் ரோஜா - Part 6


   
   

Page 2 of 2 Previous  1, 2

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Jan 05, 2013 11:39 am

First topic message reminder :

[img]முள்ளில் ரோஜா - Part 6 - Page 2 Bloodrosebyelentorid5et [/img]

ரத்தம் ஒன்று

யுத்தம் இரண்டு

நித்தம் நித்தம்

சத்தமில்லாமல் துடிக்கிறேன்

அர்த்தமில்லா கிளைகளில்

ஆயிரம் மலர்களாக ....!



[img]முள்ளில் ரோஜா - Part 6 - Page 2 Redleafrose [/img]

எத்தனையோ அழகிகள்

என் முன்னே வந்தாலும்

ஒற்றை இதழ் ஊனத்திலும்

உன்னை வெல்கிறேன்

இதனால் தான் என்னவோ

இறைவன் எனக்கு ஆயுளை

அளந்து வைத்தாரோ ...!


ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Jan 05, 2013 12:44 pm

ஜாஹீதாபானு wrote:கவிதை ரொம்ப அருமை ஹிஷா

பெயரை மாற்றி விட்டாயா

ஆம் அக்கா இருக்கட்டுமா இல்லை ஹிஷாலீ என்ற பெயரே இருக்கட்டுமா கூறுங்கள் இதை தேர்வு செய்ய நம் ஈகரை உள்ளங்களை அழைக்கிறேன்



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 05, 2013 12:54 pm

ஆண் பெயர் போல இருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Jan 05, 2013 1:03 pm

ஜாஹீதாபானு wrote:ஆண் பெயர் போல இருக்கு

ஒன்றே ஒன்று கூற விரும்புகிறேன் அக்கா

நான் கவிதை எழுதுவேன் சில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாமலே எழுதுவேன்
நடைமுறையை மையமாகவைத்து தான் எழுதுவேன் சில நேரங்களில் சினிமா கதையை மையமாகக் கொண்டு கூட கவி வடிப்பேன் இதை சிலர் தவறாக நினைத்து எனக்கு தொந்தரவு செய்கிறார்கள் அக்கா எனது போன் நம்பர் எப்படியோ கிடைத்ததால் தானோ என்னவோ தவறாக பேசுகிறார்கள் சில நேரம் மனது கஷ்டப்படுகிறது அக்கா நானே வீட்டிக்கு தெரியாமல் கவிதை எழுதுகிறேன் அடிக்கடி போனில் தவறான முறையில் sms செய்வது நீ ஆனா பொண்ண என்று பேசுவது என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை அக்கா நான் இன்னும் திருமணம் ஆகாத பெண் வீட்டில் தெரிந்தால் என்னை கொன்றே போடிடுவார்கள் என்ன செய்வது என்று புரியாமல் இருக்கிறேன்
இதை பற்றி முன்பே ஒரு கட்டுரை எழுதலாம் என்று நினைத்தேன் இப்போது நீங்கள் கேட்டதும் மனதில் உள்ளதை வெளிப்படையா எழுதிவிட்டேன் அக்கா தவறாக இருந்தால் மன்னிக்கவும் நான் யார் மனதையும் காயப்படுத்த நினைக்க வில்லை

ஒன்றே ஒன்று சொல்ல்கிறேன் கவிதையை கவிதையாக படியுங்கள் கவிதை எழுதுபவரை தவறாக நினைக்காதீர்கள்

சிறுவர்கள் எப்படிப்பட்ட பாடல்களையும் படுகிறார்கள் வெறும் போட்டிக்காகவே அவர்களுக்கு அதோட அர்த்தம் புரிந்தா பாடுகிறார்கள் அதே போல் தான் கவிதையும் சிலர் அனுபவித்து எழுதுபார்கள் சிலர் கற்பனையில் எழுதுவார்கள் தமிழ் கவிதை எழுதுபவர்களே இப்படி கீழ் தனமாக இருப்பதால் எப்படி பெண் கவிஞர்கள் தைரியமாக எழுத முயற்சிப்பார்கள் கூறுங்களேன்



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 05, 2013 1:19 pm

நான் உன்னை அப்படி தப்பா எதுவும் நினைக்க மாட்டேன் ..உன்னிடம் போனில் பேசுவது மெசேஜ் பண்ணுபவர்களிடம் கொஞ்சம் கடுமையாக பேசு அடுத்து உன்னிடம் பேசமாட்டார்கள்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Jan 05, 2013 1:21 pm

விகடகவி wrote:[img]முள்ளில் ரோஜா - Part 6 - Page 2 Bloodrosebyelentorid5et [/img]

ரத்தம் ஒன்று

யுத்தம் இரண்டு

நித்தம் நித்தம்

சத்தமில்லாமல் துடிக்கிறேன்

அர்த்தமில்லா கிளைகளில்

ஆயிரம் மலர்களாக ....!



[img]முள்ளில் ரோஜா - Part 6 - Page 2 Redleafrose [/img]

எத்தனையோ அழகிகள்

என் முன்னே வந்தாலும்

ஒற்றை இதழ் ஊனத்திலும்

உன்னை வெல்கிறேன்

இதனால் தான் என்னவோ

இறைவன் எனக்கு ஆயுளை

அளந்து வைத்தாரோ ...!
சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Jan 05, 2013 2:30 pm

ஜாஹீதாபானு wrote:நான் உன்னை அப்படி தப்பா எதுவும் நினைக்க மாட்டேன் ..உன்னிடம் போனில் பேசுவது மெசேஜ் பண்ணுபவர்களிடம் கொஞ்சம் கடுமையாக பேசு அடுத்து உன்னிடம் பேசமாட்டார்கள்

அப்படிதான் பேசினேன் அக்கா இருந்தும் எனது வாயிஸ் கேட்டு பயப்படவில்லை அதனால் தான் நம்பரை மாத்திவிட்டேன் அக்கா

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 05, 2013 2:49 pm

விகடகவி wrote:
ஜாஹீதாபானு wrote:நான் உன்னை அப்படி தப்பா எதுவும் நினைக்க மாட்டேன் ..உன்னிடம் போனில் பேசுவது மெசேஜ் பண்ணுபவர்களிடம் கொஞ்சம் கடுமையாக பேசு அடுத்து உன்னிடம் பேசமாட்டார்கள்

அப்படிதான் பேசினேன் அக்கா இருந்தும் எனது வாயிஸ் கேட்டு பயப்படவில்லை அதனால் தான் நம்பரை மாத்திவிட்டேன் அக்கா

நல்ல விசயம் செய்தாய் சூப்பருங்க சில ஜென்மங்கள் சூடு சுரனை இல்லாமல் தான் இருப்பார்கள்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக