புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டெல்லி பலாத்காரம் - சத்குருவின் பார்வை ! கண்டிப்பாக படியுங்கள் !!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
23 வயதான ஒரு இளம் பெண்ணை 6 பேர் சேர்ந்து மிகக் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்திருப்பது தேசம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் மூர்க்கத்தனமான, மிருகத்தனமான தாக்குதலால் அந்தப் பெண்ணிற்கு கடுமையான உள்காயங்களுடன், மூளைச் சேதமும், நுரையீரல் பாதிப்பும் ஏற்பட்ட நிலையில், 13 நாட்கள் போராட்டத்திற்குப் பின் அவர் உயிர் இழந்தார்.
இந்நிலையில், அனைத்துத் தரப்பு இந்தியர்களும் இக்கொடூரத்தை செய்த அந்த 6 நபர்களுக்கும் உயர்ந்த பட்ச தண்டனையாக விரை நீக்கம் செய்ய வேண்டும் அல்லது தூக்கில் போட வேண்டும் என்று ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்தத் தீர்வு சரியானதாகத் தெரிந்தாலும், சட்ட ஒழுங்கினால் மட்டுமே நம் சமுதாயத்தில் வேர் விட்டு பரவியிருக்கும் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியுமா? “இல்லை” என்கிறார் சத்குரு. “கணக்கெடுப்புகள், 96% பாலியல் பலாத்காரங்கள் வீட்டின் நான்கு சுவற்றுக்குள் நடப்பதாகச் சொல்கின்றன. இது சட்டத்தின் முன் வருவதேயில்லை. அதனால் இப்பிரச்சனையை சட்ட ஒழுங்கினால் தடுக்க முடியாது, “உடலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நம் மனநிலையால்” நிகழ்கிறது என்கிறார் சத்குரு.
ஈஷா யோகா மையத்தில் நடந்த சத்சங்கத்தில் இந்தக் கேள்வியை ஒருவர் சத்குருவிடம் எழுப்ப, பாலியல் பலாத்காரம் பற்றியும், இது ஏன் நிகழ்கிறது, இதைத் தடுப்பதற்கு வழிகள் என்ன என்றும் சத்குரு சொன்னதலிருந்து சில உங்களுக்காக...
ஏன் பாலியல் பலாத்காரம்?
பலாத்காரம் செய்வதற்கு பாலியல் தூண்டுதல் ஒரு காரணம் என்றாலும், பாலுணர்வு மட்டுமே இதற்குக் காரணம் அல்ல. ஏதோ ஒன்றை அடைய வேண்டும் என்ற உந்துதலால் இது ஏற்படுகிறது. ஒன்றை அடைய வேண்டும் என்கிற வெறிக்கு பல காரணங்கள் உண்டு. ஆண்கள், அதிலும் இளைஞர்களின் மனதில், பெண்களை ஒரு போகப்பொருளாக, உடைமையாக்கிக் கொள்ளக் கூடிய பொருளாக சித்தரித்து இருப்பது இன்று எல்லா சமூகங்களிலும் நடைபெறும் அடிப்படைத் தவறு. ஒரு பெண் என்பவள் சுய அறிவோ, மனமோ, விருப்பு வெறுப்போ இல்லாத ஒரு ஜடம் என்ற எண்ணம் எங்கோ அடிமனதில் வேரூன்றி இருக்கிறது. சில இடங்களில் இது விழிப்போடு விதைக்கப் பட்டிருக்கிறது, பல இடங்களில் விழிப்பில்லாமல் இந்த எண்ணம் ஊடுறுவி இருக்கிறது. எது எப்படியோ, இந்த எண்ணம் மனிதர்களின் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது.
இதெல்லாம் போதாதென்று, இன்று கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட மிகப் பிரபலமான ‘கற்பழிக்கும்’ வீடியோ கேம்கள் இருக்கிறதாம். இதில் மிகப் பிரபலமான ஒரு வீடியோ கேமில், ஒரு பெண்மணி தன்னுடைய இரு மகள்களோடு இரயில் நிலையத்தில் இரயிலுக்காகக் காத்திருக்கிறார். அந்தப் பெண்னை எப்படி பலாத்காரம் செய்வது என்பதே விளையாட்டு. இதில் வெற்றி அடைந்துவிட்டால், விளையாட்டின் அடுத்த நிலையாக இரு மகள்களில் ஒருவர் கிடைப்பார். இந்த வீடியோ கேமை விலைக்கு விற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கில் இது விற்றும் தீர்ந்துவிட்டது.
இரகசியமாக பலர் வீடுகளிலும் அலுவலகங்களிலும் இவ்விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். குரூரமான, சீக்குப்பிடித்த ஒரு உலகை ஊட்டி வளர்த்துவிட்டு, இது போன்ற சம்பவங்கள் நிஜத்தில் நடக்கக் கூடாது என்றால், அது சாத்தியமாகுமா என்ன? இப்படிப்பட்ட மனநிலையில் நாம் இருக்கும் வரை, இது போன்ற சம்பவங்கள் நடக்கும், நடக்கத்தான் செய்யும்.
நமது தலைநகரத்தில், ஒரு பேருந்தில் இந்த பலாத்காரம் நடந்திருப்பதால் பெரும் குற்றம் என்று திக்கெட்டிலும் கதறுகிறார்கள். காட்டுத் தீப்போல் மக்களிடையே ஆக்ரோஷமும் எதிர்ப்பும் எழும்பியிருக்கிறது. நிச்சயமாக இது தேவைதான், ஆனால் இந்த சம்பவம் ஊர் பேர் தெரியாத ஒரு இடத்திலோ குக்கிராமத்திலோ நடந்திருந்தால் புள்ளிவிவரங்களில் மட்டுமே இருந்திருக்கும். புகார் செய்ய எவரும் முன்வரவில்லை என்றால், புள்ளிவிவரங்களில்கூட காணாமல் போயிருக்கும்.
தொடரும் ........

- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
தர்மா wrote:சில சமயம் இப்படி அறிவுரை சொல்லும் சாமியார்களே இது போன்ற போகத்தில் தான் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள் என்பது தான் நிதர்சன உண்மை.
உண்டு நண்பரே
பலாத்காரம் செய்பவரை கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்று கூறி பலாத்காரம் வேண்டாம் என்று கூறுபவர்களும் இணையத்தில் பாலியல் காட்சிகளை ரசிப்பது போல்..
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம் wrote:தர்மா wrote:சில சமயம் இப்படி அறிவுரை சொல்லும் சாமியார்களே இது போன்ற போகத்தில் தான் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள் என்பது தான் நிதர்சன உண்மை.
உண்டு நண்பரே
பலாத்காரம் செய்பவரை கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்று கூறி பலாத்காரம் வேண்டாம் என்று கூறுபவர்களும் இணையத்தில் பாலியல் காட்சிகளை ரசிப்பது போல்..
ரசிப்பது பார்வை அளவிலே இருந்தால் பரவில்லை பாவை அளவுக்கு போனால் பிரெச்சனைத்தான் கேமரா க்ளிக்கும் ஊடகம் கிழிக்கும் நாடே சிரிக்கும் ஆதினம் மதிக்கும் அப்புறம் மிதிக்கும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
balakarthik wrote:சதாசிவம் wrote:தர்மா wrote:சில சமயம் இப்படி அறிவுரை சொல்லும் சாமியார்களே இது போன்ற போகத்தில் தான் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள் என்பது தான் நிதர்சன உண்மை.
உண்டு நண்பரே
பலாத்காரம் செய்பவரை கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்று கூறி பலாத்காரம் வேண்டாம் என்று கூறுபவர்களும் இணையத்தில் பாலியல் காட்சிகளை ரசிப்பது போல்..
ரசிப்பது பார்வை அளவிலே இருந்தால் பரவில்லை பாவை அளவுக்கு போனால் பிரெச்சனைத்தான் கேமரா க்ளிக்கும் ஊடகம் கிழிக்கும் நாடே சிரிக்கும் ஆதினம் மதிக்கும் அப்புறம் மிதிக்கும்
தப்ப தப்பில்லாமல் செய்தால் தப்பில்லை என்று சொல்றீங்க ...... :
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம் wrote:தப்ப தப்பில்லாமல் செய்தால் தப்பில்லை என்று சொல்றீங்க ...... :
தப்ப தப்பிலாமல் மட்டுமல்ல தப்பிக்க மூணு நாலு வழிகளுடனும் செஞ்சா தப்பில்லை தப்ப செஞ்சுட்டு தப்பிக்க முடியாம தத்தளிக்குற நிலைமை வந்தா அப்புறம் ததிங்கினதோம் தான்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
சத்ரு குரு ஜி! நீங்கள் சொல்வது எல்லாம் ஓகே தான்.!
மக்கள் அனைவரும் உங்கள் ஈஷா யோகா மையத்தில் சேர சொல்றிங்க அதானே..!
மக்கள் அனைவரும் உங்கள் ஈஷா யோகா மையத்தில் சேர சொல்றிங்க அதானே..!
Page 2 of 2 • 1, 2
Similar topics
» இதை கண்டிப்பாக படியுங்கள்
» நுகர்வோருக்கு விழிப்புணர்வு தேவை! - கண்டிப்பாக படியுங்கள் :)
» உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா? கண்டிப்பாக இதை படியுங்கள்.
» டெல்லி மெட்ரோ ரயில் தொடக்க விழா - டெல்லி மக்களை அவமானப்படுத்தும் செயல்
» சூழ்நிலை சிரீயஸ்...நீங்கள் சீரியஸ் ஆக வேண்டாம்! கொரோனாவை எதிர்கொள்ள சத்குருவின் டிப்ஸ்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2