புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:20

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Today at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:39

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 20:24

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:50

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 14:15

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 10:11

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 5:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 0:50

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:27

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:13

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்ஜினியரிங் பணிவாய்ப்பு Poll_c10இன்ஜினியரிங் பணிவாய்ப்பு Poll_m10இன்ஜினியரிங் பணிவாய்ப்பு Poll_c10 
4 Posts - 67%
Anthony raj
இன்ஜினியரிங் பணிவாய்ப்பு Poll_c10இன்ஜினியரிங் பணிவாய்ப்பு Poll_m10இன்ஜினியரிங் பணிவாய்ப்பு Poll_c10 
2 Posts - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்ஜினியரிங் பணிவாய்ப்பு Poll_c10இன்ஜினியரிங் பணிவாய்ப்பு Poll_m10இன்ஜினியரிங் பணிவாய்ப்பு Poll_c10 
4 Posts - 67%
Anthony raj
இன்ஜினியரிங் பணிவாய்ப்பு Poll_c10இன்ஜினியரிங் பணிவாய்ப்பு Poll_m10இன்ஜினியரிங் பணிவாய்ப்பு Poll_c10 
2 Posts - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்ஜினியரிங் பணிவாய்ப்பு


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri 4 Jan 2013 - 16:56

இந்திய ராணுவத்தின் சிறப்புத் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் பி.இ.எல்., நிறுவனம் பெங்களூருவில் 1954ல் நிறுவப்பட்டது. தற்போது இது பல்பொருள் தயாரிப்பு நிறுவனமாக இந்தியாவிலும் சர்வதேச நாடுகளிலும் இயங்கி வருகிறது. ரேடார்கள், ராணுவத் தகவல் பரிமாற்ற சாதனங்கள், நேவல்சிஸ்டம்ஸ், எலக்ட்ரானிக் வார்பேர் சிஸ்டம்ஸ், டெலிகம்யூனிகேஷன்ஸ், சவுண்டு அண்டு விஷன் பிராட் காஸ்டிங், ஆப்டோ எலக்ட்ரானிக்ஸ், டேங்க் காம்போனன்ட்ஸ், எம்பெட்டடு சாப்ட்வேர் போன்ற பல்வேறு தொழில் நுட்பப் பணிகளில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
:-
இவ்வளவு பிரசித்தி பெற்ற பெல் நிறுவனத்தில் உள்ள இன்ஜினியரிங் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புவந்துள்ளது.
:-
தேவைகள்:
பி.இ.எல்., நிறுவனத்தின் இன்ஜினியரிங் பதவிகளுக்குவிண்ணப்பிப்பவர்கள் 01.12.2012 அன்று 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். பி.இ., அல்லது பி.டெக்., இன்ஜினியரிங் பட்டப் படிப்பை அங்கீகரிக்கப்பட்ட ஏதாவதுஒரு பல்கலைக் கழகத்தின் வழியாக எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் அண்டு டெலிகம்யூனிகேஷன், மெக்கானிகல் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் முதல் வகுப்புடன் முடித்திருக்கவேண்டும். இவற்றுடன் படிப்புடன் தொடர்புடைய பிரிவில் ஏதாவது ஒரு பொறியியல் நிறுவனத்தில் 6 மாத கால பணி அனுபவம் பெற்றிருந்தால் முன்னுரிமை உள்ளது.
:-
பிற விபரங்கள் :
பெல் நிறுவனத்தின் இன்ஜினியரிங் காலி இடங்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அப்ஜெக்டிவ் வகையிலான எழுத்துத் தேர்வாக இது நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எழுத்துத் தேர்வுக்குப் பின்னர் நேர்காணல் மூலம் தேர்ச்சி இருக்கும். இந்தப் பதவிக்கு வரும் விண்ணப்பங்கள் தகுதி அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலுக்கான அழைப்பு அனுப்பப்படும். முழுமையான விபரங்களைப் பின்வரும் இணையதளத்தைப் பார்த்து அறியவும்.
விண்ணப்பங்களை பின்வரும் இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்:
09.01.2013
இ-மெயில் முகவரி:
hrns@bel.co.in
:-
தினமலர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue 5 Feb 2013 - 22:49

Powenraj அவ்ர்களின் பணிவாய்ப்புப் பகுதி பாராட்டத்தக்கது ! பயனுள்ளது ! தொடரட்டும் ! -

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக