புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை உறவுகளுக்கு அன்பு வணக்கம் - Page 2 Poll_c10ஈகரை உறவுகளுக்கு அன்பு வணக்கம் - Page 2 Poll_m10ஈகரை உறவுகளுக்கு அன்பு வணக்கம் - Page 2 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
ஈகரை உறவுகளுக்கு அன்பு வணக்கம் - Page 2 Poll_c10ஈகரை உறவுகளுக்கு அன்பு வணக்கம் - Page 2 Poll_m10ஈகரை உறவுகளுக்கு அன்பு வணக்கம் - Page 2 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஈகரை உறவுகளுக்கு அன்பு வணக்கம் - Page 2 Poll_c10ஈகரை உறவுகளுக்கு அன்பு வணக்கம் - Page 2 Poll_m10ஈகரை உறவுகளுக்கு அன்பு வணக்கம் - Page 2 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
ஈகரை உறவுகளுக்கு அன்பு வணக்கம் - Page 2 Poll_c10ஈகரை உறவுகளுக்கு அன்பு வணக்கம் - Page 2 Poll_m10ஈகரை உறவுகளுக்கு அன்பு வணக்கம் - Page 2 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை உறவுகளுக்கு அன்பு வணக்கம்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

importmirror
importmirror
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 03/01/2013

Postimportmirror Thu Jan 03, 2013 11:43 pm

First topic message reminder :

ஈகரை உறவுகளுடன் சேர்ந்து நட்புடன் பயணிக்க நானும் விரும்புகிறேன் நான் இலங்கையைச்சேர்ந்தவன் importmirror செய்தி ஆசிரியரான என்னையும் உங்கள் தோழனாக ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு அன்புடன் பயணிக்கிறேன் நன்றி.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Jan 04, 2013 12:13 am

importmirror wrote:தோழர் பூவன் அவர்களே ஒரு நாளைக்கு 5000 கு மேற்பட்ட வாசகர்கள் வரும் ஒரு செய்தித்தளத்தின் ஆசிரியர் என்ற வகையில் அதன் பெயரை நான் இங்கே பதிந்துள்ளேன் அது தவறானது என்றால் தூக்கி விடுகிறேன் ஆனால் அங்கே ஈகரையின் விளம்பரம் செய்ய நான் ஏற்பாடு செய்துதர ஆயத்தமாக இருக்கிறேன்.

நண்பா தயவு செய்து ஒருமுறை ஈகரையின் விதிமுறைகளை கவனிக்கவும்.
ஈகரை வியாபார,விளம்பர நோக்கமற்ற தளம்.
புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறோம்.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jan 04, 2013 12:15 am

importmirror wrote:தோழர் பூவன் அவர்களே ஒரு நாளைக்கு 5000 கு மேற்பட்ட வாசகர்கள் வரும் ஒரு செய்தித்தளத்தின் ஆசிரியர் என்ற வகையில் அதன் பெயரை நான் இங்கே பதிந்துள்ளேன் அது தவறானது என்றால் தூக்கி விடுகிறேன் ஆனால் அங்கே ஈகரையின் விளம்பரம் செய்ய நான் ஏற்பாடு செய்துதர ஆயத்தமாக இருக்கிறேன்.

நண்பரே இங்கே உங்கள் தளமுகவரி மட்டும் இணைக்கவும் பிறதள முகவரிகள் வேண்டாமே ...

[You must be registered and logged in to see this link.]
importmirror
importmirror
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 03/01/2013

Postimportmirror Fri Jan 04, 2013 12:16 am

ஹர்ஷித் wrote:
importmirror wrote:தோழர் பூவன் அவர்களே ஒரு நாளைக்கு 5000 கு மேற்பட்ட வாசகர்கள் வரும் ஒரு செய்தித்தளத்தின் ஆசிரியர் என்ற வகையில் அதன் பெயரை நான் இங்கே பதிந்துள்ளேன் அது தவறானது என்றால் தூக்கி விடுகிறேன் ஆனால் அங்கே ஈகரையின் விளம்பரம் செய்ய நான் ஏற்பாடு செய்துதர ஆயத்தமாக இருக்கிறேன்.

நண்பா தயவு செய்து ஒருமுறை ஈகரையின் விதிமுறைகளை கவனிக்கவும்.
ஈகரை வியாபார,விளம்பர நோக்கமற்ற தளம்.
புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறோம்.
நிச்சயமாக ஈகரையின் விதிமுறைகளை நான் படித்தேன் அதற்க்கு மாற்றமாக எதுவும் இல்லையே தோழரே..

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jan 04, 2013 12:19 am

importmirror wrote:

இதை படியுங்கள் நண்பரே
6. மற்றவர்களின் படைப்புக்களையோ அல்லது பிற தளங்களில் இருந்தோ எடுத்து இங்கு பதியும் பொழுது அதை எழுதியவருக்கோ அல்லது, எடுத்த இணைய தளத்திற்கோ கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும். நன்றி தெரிவிக்கும் போது கொடுக்கப்படும் இணையதள முகவரி, உறுப்பினர்களை மற்ற இணைய தளங்களுக்கு கொண்டு செல்லாமல் இருக்குமாறு பதிய வேண்டும். சொந்தமாக வலைப்பூ (Blog) வைத்திருப்பவர்கள், இணைப்புடன் கூடிய தங்கள் வலைபக்கத்தின் இணைய முகவரியை தங்கள் கையெழுத்து பகுதியில் மட்டும் வைத்திருக்க அனுமதி உண்டு. மற்ற நண்பர்களின் வலைப்பூவாக (Friends Blog) இருந்தால் இணைப்பு சுட்டி இருக்கக்கூடாது.

[You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jan 04, 2013 12:21 am

விதிமுறை 6 அதற்கு மாற்றாக உங்கள் கையெழுத்து பகுதி உள்ளதே

[You must be registered and logged in to see this link.]
importmirror
importmirror
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 03/01/2013

Postimportmirror Fri Jan 04, 2013 12:24 am

பூவன் wrote:
importmirror wrote:
ஹர்ஷித் wrote:
importmirror wrote:தோழர் பூவன் அவர்களே ஒரு நாளைக்கு 5000 கு மேற்பட்ட வாசகர்கள் வரும் ஒரு செய்தித்தளத்தின் ஆசிரியர் என்ற வகையில் அதன் பெயரை நான் இங்கே பதிந்துள்ளேன் அது தவறானது என்றால் தூக்கி விடுகிறேன் ஆனால் அங்கே ஈகரையின் விளம்பரம் செய்ய நான் ஏற்பாடு செய்துதர ஆயத்தமாக இருக்கிறேன்.

நண்பா தயவு செய்து ஒருமுறை ஈகரையின் விதிமுறைகளை கவனிக்கவும்.
ஈகரை வியாபார,விளம்பர நோக்கமற்ற தளம்.
புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறோம்.
நிச்சயமாக ஈகரையின் விதிமுறைகளை நான் படித்தேன் அதற்க்கு மாற்றமாக எதுவும் இல்லையே தோழரே..
இதை படியுங்கள் நண்பரே
6. மற்றவர்களின் படைப்புக்களையோ அல்லது பிற தளங்களில் இருந்தோ எடுத்து இங்கு பதியும் பொழுது அதை எழுதியவருக்கோ அல்லது, எடுத்த இணைய தளத்திற்கோ கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும். நன்றி தெரிவிக்கும் போது கொடுக்கப்படும் இணையதள முகவரி, உறுப்பினர்களை மற்ற இணைய தளங்களுக்கு கொண்டு செல்லாமல் இருக்குமாறு பதிய வேண்டும். ][சொந்தமாக வலைப்பூ (Blog) வைத்திருப்பவர்கள், இணைப்புடன் கூடிய தங்கள் வலைபக்கத்தின் இணைய முகவரியை தங்கள் கையெழுத்து பகுதியில் மட்டும் வைத்திருக்க அனுமதி உண்டு. [/b]மற்ற நண்பர்களின் வலைப்பூவாக (Friends Blog) இருந்தால் இணைப்பு சுட்டி இருக்கக்கூடாது.

அப்படி என்றால் இங்கே குறிப்பிட்டிருக்கும் சொந்தமான வலைப்பூ வைத்திருக்கும் தளமாக இதனைக்கருதலாமே ஈகரை சகலதுறை சார்ந்தது ஆனால் இம்போட் செய்திகள் மட்டும் உள்ளது அதன் உரிமையாளர் நானே என்பதனால் இங்கு எனது பெயருக்கு கீழே பதியலாம் அல்லவா....?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jan 04, 2013 12:26 am

அப்படி என்றால் இங்கே குறிப்பிட்டிருக்கும் சொந்தமான வலைப்பூ வைத்திருக்கும் தளமாக இதனைக்கருதலாமே ஈகரை சகலதுறை சார்ந்தது ஆனால் இம்போட் செய்திகள் மட்டும் உள்ளது அதன் உரிமையாளர் நானே என்பதனால் இங்கு எனது பெயருக்கு கீழே பதியலாம் அல்லவா....?

இதன் உரிமையாளர் நீங்களா ?

[You must be registered and logged in to see this link.]
importmirror
importmirror
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 03/01/2013

Postimportmirror Fri Jan 04, 2013 12:42 am

பூவன் wrote:
அப்படி என்றால் இங்கே குறிப்பிட்டிருக்கும் சொந்தமான வலைப்பூ வைத்திருக்கும் தளமாக இதனைக்கருதலாமே ஈகரை சகலதுறை சார்ந்தது ஆனால் இம்போட் செய்திகள் மட்டும் உள்ளது அதன் உரிமையாளர் நானே என்பதனால் இங்கு எனது பெயருக்கு கீழே பதியலாம் அல்லவா....?

இதன் உரிமையாளர் நீங்களா ?

ஆமாம் தோழரே..

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Jan 04, 2013 1:28 am

ஈகரைக்கு அன்புடன் வரவேற்கிறோம் importmirror அவர்களே , இங்கு உறுப்பினர்களின் வலைபூக்களை மட்டுமே கையெழுத்து பகுதியில் வைத்துகொள்ள அனுமதி உள்ளது.
வலைத்தளங்களை கையெழுத்து பகுதியில் வைத்துகொள்ள அனுமதி கிடையாது

புரிதலுக்கு நன்றி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jan 04, 2013 12:04 pm

வாங்க உங்க பெயர் என்ன :நல்வரவு:

[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக