புதிய பதிவுகள்
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்கள் `அதற்கு' சம்மதிப்பதில்லை...! Poll_c10ஆண்கள் `அதற்கு' சம்மதிப்பதில்லை...! Poll_m10ஆண்கள் `அதற்கு' சம்மதிப்பதில்லை...! Poll_c10 
137 Posts - 79%
heezulia
ஆண்கள் `அதற்கு' சம்மதிப்பதில்லை...! Poll_c10ஆண்கள் `அதற்கு' சம்மதிப்பதில்லை...! Poll_m10ஆண்கள் `அதற்கு' சம்மதிப்பதில்லை...! Poll_c10 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
ஆண்கள் `அதற்கு' சம்மதிப்பதில்லை...! Poll_c10ஆண்கள் `அதற்கு' சம்மதிப்பதில்லை...! Poll_m10ஆண்கள் `அதற்கு' சம்மதிப்பதில்லை...! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
ஆண்கள் `அதற்கு' சம்மதிப்பதில்லை...! Poll_c10ஆண்கள் `அதற்கு' சம்மதிப்பதில்லை...! Poll_m10ஆண்கள் `அதற்கு' சம்மதிப்பதில்லை...! Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
ஆண்கள் `அதற்கு' சம்மதிப்பதில்லை...! Poll_c10ஆண்கள் `அதற்கு' சம்மதிப்பதில்லை...! Poll_m10ஆண்கள் `அதற்கு' சம்மதிப்பதில்லை...! Poll_c10 
3 Posts - 2%
Pampu
ஆண்கள் `அதற்கு' சம்மதிப்பதில்லை...! Poll_c10ஆண்கள் `அதற்கு' சம்மதிப்பதில்லை...! Poll_m10ஆண்கள் `அதற்கு' சம்மதிப்பதில்லை...! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆண்கள் `அதற்கு' சம்மதிப்பதில்லை...! Poll_c10ஆண்கள் `அதற்கு' சம்மதிப்பதில்லை...! Poll_m10ஆண்கள் `அதற்கு' சம்மதிப்பதில்லை...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்கள் `அதற்கு' சம்மதிப்பதில்லை...! Poll_c10ஆண்கள் `அதற்கு' சம்மதிப்பதில்லை...! Poll_m10ஆண்கள் `அதற்கு' சம்மதிப்பதில்லை...! Poll_c10 
302 Posts - 78%
heezulia
ஆண்கள் `அதற்கு' சம்மதிப்பதில்லை...! Poll_c10ஆண்கள் `அதற்கு' சம்மதிப்பதில்லை...! Poll_m10ஆண்கள் `அதற்கு' சம்மதிப்பதில்லை...! Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
ஆண்கள் `அதற்கு' சம்மதிப்பதில்லை...! Poll_c10ஆண்கள் `அதற்கு' சம்மதிப்பதில்லை...! Poll_m10ஆண்கள் `அதற்கு' சம்மதிப்பதில்லை...! Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆண்கள் `அதற்கு' சம்மதிப்பதில்லை...! Poll_c10ஆண்கள் `அதற்கு' சம்மதிப்பதில்லை...! Poll_m10ஆண்கள் `அதற்கு' சம்மதிப்பதில்லை...! Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆண்கள் `அதற்கு' சம்மதிப்பதில்லை...! Poll_c10ஆண்கள் `அதற்கு' சம்மதிப்பதில்லை...! Poll_m10ஆண்கள் `அதற்கு' சம்மதிப்பதில்லை...! Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
ஆண்கள் `அதற்கு' சம்மதிப்பதில்லை...! Poll_c10ஆண்கள் `அதற்கு' சம்மதிப்பதில்லை...! Poll_m10ஆண்கள் `அதற்கு' சம்மதிப்பதில்லை...! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆண்கள் `அதற்கு' சம்மதிப்பதில்லை...! Poll_c10ஆண்கள் `அதற்கு' சம்மதிப்பதில்லை...! Poll_m10ஆண்கள் `அதற்கு' சம்மதிப்பதில்லை...! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஆண்கள் `அதற்கு' சம்மதிப்பதில்லை...! Poll_c10ஆண்கள் `அதற்கு' சம்மதிப்பதில்லை...! Poll_m10ஆண்கள் `அதற்கு' சம்மதிப்பதில்லை...! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
ஆண்கள் `அதற்கு' சம்மதிப்பதில்லை...! Poll_c10ஆண்கள் `அதற்கு' சம்மதிப்பதில்லை...! Poll_m10ஆண்கள் `அதற்கு' சம்மதிப்பதில்லை...! Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஆண்கள் `அதற்கு' சம்மதிப்பதில்லை...! Poll_c10ஆண்கள் `அதற்கு' சம்மதிப்பதில்லை...! Poll_m10ஆண்கள் `அதற்கு' சம்மதிப்பதில்லை...! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்கள் `அதற்கு' சம்மதிப்பதில்லை...!


   
   
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Oct 15, 2009 8:08 pm

ஆண்கள் `அதற்கு' சம்மதிப்பதில்லை...!


கல்வியறிவு எவ்வளவு வளர்ந்தால் என்ன, மனிதர்களுக்குப் பெரும்பாலான மூடநம்பிக்கைகளும், பயங்களும், பிடிவாதங்களும் அகலவேயில்லை. `குடும்பக் கட்டுப்பாடு' விஷயத்திலும் அப்படித்தான். `குழந்தைகள் போதும், இனி குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ளலாம்' என்று தம்பதிகள் முடிவுக்கு வருகிறபோது மனைவிதான் அதற்கு உட்பட வேண்டும் என்றே கணவன் எதிர்பார்க்கிறான். அது ஏனோ அவனுக்கு `அலர்ஜி'.
பெங்களூரில் அண்மையில் நடைபெற்ற ஆண்களுக்கான குடும்பக் கட்டுப்பாட்டு முகாம் ஒன்றில் அது வெளிப்படையாகத் தெரிந்தது.

பெங்களூர் புறநகர் மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் கே.ஆர். புரம் அரசு மருத்துவமனையில் அம்முகாம் நடைபெற்றது. அந்த முகாம் பற்றி பலத்த பிரச்சாரம் செய்யப்பட்டிருந்த போதிலும், `துணிச்சலோடு' வந்து `வாசெக்டமி' செய்துகொண்டு, தலா ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை பெற்றுச் சென்றவர்கள் ஐந்தே பேர்!

ஆனால் மருத்துவர்களோ, சுகாதாரத் துறை ஊழியர்களோ அது பற்றி ஆச்சரியப்படவில்லை. `வாசெக்டமி'யின் நன்மைகள் குறித்து தொடர்ச்சியான தீவிரப் பிரச்சாரம் செய்யப்பட்டபோதுமë அது தக்க பலனளிக்கவில்லை என்பதை அவர்கள் உணர்ந்தே இருந்தனர்.
இம்முகாமë பற்றி நேரடி ஆலோசனை கூற அழைக்கப்பட்டிருந்தவர்களில் நிறையப் பேர் முகாம் பக்கமே தலைகாட்டவில்லை. `ஆண்கள் எப்போதுமே அப்படித்தான்!' என்றனர், மருத்துவர்கள் மெலிதான புன்னகையோடு.
இந்த வாசெக்டமி முகாமில் கத்தியே கையில் எடுக்கப்படுவதில்லை என்றபோதுமë, ஆண்களுக்கு அது பற்றிய பயம் தீரவில்லை என்றனர் மருத்துவர்கள். தவிர, தங்களின் ஆண்மைக் கம்பீரம் போய்விடும், அக்கம்பக்கத்தில் அறிந்தால் கேலி செய்வார்கள் என்ற எண்ணமும் காரணம் என்றனர் அவர்கள்.

உண்மையில் வாசெக்டமிக்கான நடைமுறை எளிதானது, வலியில்லாதது, பத்து நிமிடங்களில் முடிந்து விடுவது. தையல் எதுவும் போடப்படுவதில்லை. இவை பற்றியெல்லாம் அறிந்தோ, அறியாமலோ வாசெக்டமிக்கு ஆண்கள் விருப்பத்துடன் முன்வருவதில்லை என்கின்றனர் சுகாதாரத் துறையினர்.
ஒரு மருத்துவ ஊழியர் விவரித்த விஷயம், ஆண்களின் அறியாமையை அப்பட்டமாக விளக்குமë.

`வாசெக்டமி'க்கு வந்த ஓர் ஆணை, "போய் `சவரம்' செய்துகொண்டு வாருங்கள்'' என்றிருக்கிறார்கள் மருத்துவ ஊழியர்கள். அவரும் சென்று சிறிது நேரத்தில் திரும்பி வந்தார்- `மீசை, தாடி இல்லாமல் `மழமழ' முகத்தோடு. மருத்துவர்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவர்கள் உண்மையில் கூறியது, அந்த நபரை அந்தரங்கப் பகுதியில் சவரம் செய்துகொண்டு வருமëபடி!

அதையே தூக்கிச் சாப்பிடும்படி மற்றொரு நபர் நடந்துகொண்டார். முகாமுக்கு வந்த அந்த நபர், ஒரு மாதிரி தயக்கத்துடனே அமர்ந்திருந்தார். அவர்களை ஆடைகளைக் களையுமாறு கூறிவிட்டு ஆண் நர்ஸ்கள் சவரத்துக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். அமைதியில்லாமல் `திருதிரு'என முழித்துக் கொண்டிருந்த நபர், கையில் கத்தியோடு வந்த ஆண் நர்ஸை கண்டார். அவ்வளவுதான்! மருத்துவமனையிலிருந்து பிடித்தார் ஓட்டம்- நிர்வாணமாக! சில நொடிகளில் அவர் மாயமாக மறைந்துவிட்டார்.

``நாங்கள் அவரைத் துரத்திக் கொண்டு ஓடினோம். உங்கள் உள்ளாடைகளை அணிந்துகொண்டாவது செல்லுங்கள் என்று கத்தினோம். ஆனால் அவர் எங்கே காதில் வாங்கினார்? உயிர் தப்பினால் போதும் என்கிற மாதிரி ஓடியே போய்விட்டார்'' -சிரிப்பதா, வருத்தப்படுவதா என்று தெரியாமல் முடித்தார் அந்த ஊழியர்.



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக