புதிய பதிவுகள்
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாதிப்பு தரும் புத்தக சுமை! Poll_c10பாதிப்பு தரும் புத்தக சுமை! Poll_m10பாதிப்பு தரும் புத்தக சுமை! Poll_c10 
35 Posts - 83%
வேல்முருகன் காசி
பாதிப்பு தரும் புத்தக சுமை! Poll_c10பாதிப்பு தரும் புத்தக சுமை! Poll_m10பாதிப்பு தரும் புத்தக சுமை! Poll_c10 
3 Posts - 7%
heezulia
பாதிப்பு தரும் புத்தக சுமை! Poll_c10பாதிப்பு தரும் புத்தக சுமை! Poll_m10பாதிப்பு தரும் புத்தக சுமை! Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
பாதிப்பு தரும் புத்தக சுமை! Poll_c10பாதிப்பு தரும் புத்தக சுமை! Poll_m10பாதிப்பு தரும் புத்தக சுமை! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
பாதிப்பு தரும் புத்தக சுமை! Poll_c10பாதிப்பு தரும் புத்தக சுமை! Poll_m10பாதிப்பு தரும் புத்தக சுமை! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பாதிப்பு தரும் புத்தக சுமை!


   
   
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu 15 Oct 2009 - 21:32

பாதிப்பு தரும் புத்தக சுமை!



இன்றைய நாட்களில் பள்ளிக்கூடம் செல்லும் மாணவ-மாணவியர் பொதி மூட்டை சுமப்பதுபோல் நோட்டு-புத்தகங்களை சுமந்து செல்வதை காண முடிகிறது. இவ்வாறு சுமையோடு செல்லும் மாணவ-மாணவிகளின் முதுகுத்தண்டு நாளடைவில் பாதிக்கப்பட்டு விடுகிறது.
இதுபற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த இங்கிலாந்தில் உள்ள ஒரு தனியார் அமைப்பு முடிவு செய்தது. அதையொட்டிய பிரசாரத்தை அவர்கள் அங்குள்ள தொலைக்காட்சி மூலம் தொடங்கி வைத்தார்கள்.
அதுபற்றி அவர்கள் கூறியதாவது :

"அதிக சுமையாக புத்தகங்களை சுமந்து செல்லும் மாணவ-மாணவியருக்கு முதுகுத்தண்டு பாதிப்பு ஏற்படுவதோடு மட்டுமின்றி, அவர்களது வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. இந்த பள்ளி வயதில்தான் அவர்களது உடல் வளர்ச்சி அதிகமாக காணப்படும். அந்தநேரத்தில், அவர்களிடம் அதிக சுமையை திணிப்பது தவறான செயல்.

இங்கிலாந்தை பொறுத்தவரை 50 சதவீதத்திற்கு மேற்பட்ட மாணவ-மாணவியர் அதிக புத்தக சுமை காரணமாக இந்த பிரச்சினைகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள். ஒவ்வொரு குழந்தைகளின் பெற்றோரும் இந்த விஷயத்தில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

அதாவது, தங்கள் குழந்தைக்கு அன்றைய பள்ளி வகுப்பில் என்ன புத்தகங்கள் தேவை என்பதை குழந்தையிடம் கேட்டறிந்து, அந்த புத்தகங்களை மாத்திரம் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும். இப்படிச் செய்வதால், குழந்தைகள் தேவையற்ற புத்தகங்களை பள்ளிக்கு எடுத்துச் செல்வதை தவிர்க்கலாம்'' என்றனர் அவர்கள்.

இதுதவிர, இன்னொரு முக்கியமான விஷயத்தையும் அப்போது அவர்கள் தெளிவுபடுத்தினர். அதாவது, அதிக புத்தக சுமையுடன் செல்லும் மாணவர்கள் படிப்பில் பின்தங்கி விடுகிறார்களாம். அதற்கு காரணம், அந்த சுமையால் ஏற்படுகிற மனஅழுத்தம் தானாம்.

நம்மூர் குழந்தைகளும் பள்ளிக்கு இதுபோன்று புத்தக சுமையுடன்தான் செல்கிறார்கள். நம்மவர்களும் இதுவிஷயத்தில் உஷார் ஆனால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம் தானே...?



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri 16 Oct 2009 - 0:05

உண்மைதான்..இவை..இதை கண்டிப்பா தவிர்க்கணும்



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun 18 Oct 2009 - 7:47

உண்மை உண்மை பாதிப்பு தரும் புத்தக சுமை! Icon_lol பாதிப்பு தரும் புத்தக சுமை! 677196 பாதிப்பு தரும் புத்தக சுமை! 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக