புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதுவை பலாத்கார சம்பவம்: பாதிக்கப்பட்ட மாணவி 10-ம் வகுப்பில் 480 மார்க் எடுத்தவர்!
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
First topic message reminder :
புதுச்சேரி: புதுச்சேரியில் பாலியல் பலாத்காரத்துக்குள்ளான மாணவி 10-ம் வகுப்பில் 480 மதிப்பெண் எடுத்தவர் என்றும் அவருக்கு ஏற்பட்ட இந்தக் கதியால் அம்மாணவி பிளஸ் டூ தேர்வு எப்படி எழுதப் போகிறாரோ என்றும் அவரது தந்தை நாகராஜ் குமுறியுள்ளார்.
தமது மகளுக்கு நேர்ந்த நிலைமையை தாங்கிக் கொள்ள முடியாமல் தீக்குளித்து தற்கொலை செய்ய முன்ற தந்தை நாகராஜ் கூறுகையில், எனது மகள் நன்றாக படிக்கக் கூடியவள். 10-ம் வகுப்பில் 480 மதிப்பெண் எடுத்திருந்தார். அவளை மருத்துவம் படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டோம். நேற்று முன் தினம் வெளியே சென்றவள் இரவு வரை வீடு திரும்பாததால் போலீசில் புகார் கொடுத்தோம். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நேற்று காலை எனது மகள் விழுப்புரம் பஸ் நிலையத்திலிருந்து ஒரு ரூபாய் காயின் போன் மூலம் என்னிடம் தொடர்பு கொண்டு பேசினாள். பேருந்து நிலையத்தில் மயங்கிய நிலையில் இருக்கிறேன் உடனே வந்து அழைத்து செல்லுங்கள் என்று கூறினாள். நாங்கள் அங்கு சென்று அழைத்து வந்தோம்.
என் மகளுக்கு போலீசார் தொல்லை கொடுத்து வருகின்றனர். என்னையும் என் மனைவியையும் மகள் சிகிச்சை பெறும் இடத்திற்குள் அனுமதிக்கவில்லை. என் மகளுக்கு பலாத்காரம் நடக்காதது போலவும் இவளே தானாக அந்த இளைஞர்களை சென்று சந்தித்தது போலவும் சித்தரிக்க முயற்சிக்கின்றனர். இதற்காக கட்டாயப்படுத்தி வாக்குமூலம் வாங்க முயற்சி நடக்கிறது. இதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும். என் மகளை பலாத்காரம் செய்தவர்களுக்கு கடும் தண்டனை பெற்று தர வேண்டும் என்றார் அவர்.
-------------------------------------------------------------
கொடுமையிலும் கொடுமை

அன்புடன்
சின்னவன்
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Guna Tamil wrote:Ahanya wrote:நீங்கள் சொல்வது சரிதான் அண்ணா........நம்ப நடக்க வேண்டும் யாரையும் நம்பி நடக்ககூடாது அண்ணா.....
மிக சரி அகன்யா, அந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் சகோதர்கள் இனி எப்படி இந்த சமூகத்தை எதிர் கொள்வார்கள்? பெரியவர்களுக்கு மட்டும் அல்ல சிறியர்வர்களுக்கும் பொறுப்பு உள்ளது...
அது சரி அண்ணா யார சிறியவர் என்று சொன்னீங்க......
அகன்யா
- கார்த்திபண்பாளர்
- பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012
ஆம் நண்பரே. உண்மைதான். சொன்னால் புரியாதவர்களுக்கு பட்டாள் தான் புரியும். இதில் அவர்கள் தான் குற்றவாளி. ஆனால் பதிப்பு அவர்களுக்கும் அவர்களை சார்ந்தர்களுக்கும் தான். இதை அவர்கள் சிந்திக்கவேண்டும்.
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
நாம தான்Ahanya wrote:Guna Tamil wrote:Ahanya wrote:நீங்கள் சொல்வது சரிதான் அண்ணா........நம்ப நடக்க வேண்டும் யாரையும் நம்பி நடக்ககூடாது அண்ணா.....
மிக சரி அகன்யா, அந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் சகோதர்கள் இனி எப்படி இந்த சமூகத்தை எதிர் கொள்வார்கள்? பெரியவர்களுக்கு மட்டும் அல்ல சிறியர்வர்களுக்கும் பொறுப்பு உள்ளது...
அது சரி அண்ணா யார சிறியவர் என்று சொன்னீங்க......
அன்புடன்
சின்னவன்
- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
Ahanya wrote:Guna Tamil wrote:Ahanya wrote:நீங்கள் சொல்வது சரிதான் அண்ணா........நம்ப நடக்க வேண்டும் யாரையும் நம்பி நடக்ககூடாது அண்ணா.....
மிக சரி அகன்யா, அந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் சகோதர்கள் இனி எப்படி இந்த சமூகத்தை எதிர் கொள்வார்கள்? பெரியவர்களுக்கு மட்டும் அல்ல சிறியர்வர்களுக்கும் பொறுப்பு உள்ளது...
அது சரி அண்ணா யார சிறியவர் என்று சொன்னீங்க......
என்னை தான்
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
அதானே பார்த்தேன்..............
அகன்யா
- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
Ahanya wrote:அதானே பார்த்தேன்..............
உண்மையை சொன்ன கட்டையை தூக்றியே அகன்யா!!!!!
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
கடுமையான தண்டனை தரவேண்டும் அப்போது குற்றங்கள் குறையும்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- lgpபண்பாளர்
- பதிவுகள் : 65
இணைந்தது : 05/09/2012
கடுமையான தண்டனை தேவைதான். அதே சமயம் பெண்கள் ஆண் நண்பர்களை நம்பி வெளியில் செல்லாமல் பெற்றோர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
lgp wrote:கடுமையான தண்டனை தேவைதான். அதே சமயம் பெண்கள் ஆண் நண்பர்களை நம்பி வெளியில் செல்லாமல் பெற்றோர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மனித மனம் ஒரு குரங்கு உண்மைதானே ????????
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» பிளஸ் 2 வேதியியலில் 24 மார்க் எடுத்தவர், இன்று ஐஏஎஸ் அதிகாரி!
» கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஹாலிவுட் நடிகர் மார்க் ப்ளம் காலமானார்
» சர்வதேச போட்டியில் புதுவை மாணவி சாதனை நாசா பாராட்டு
» எஸ்.எஸ்.எல்.சியில் குறைவான மார்க் வாங்கிய மாணவி தற்கொலை, ஃபெயிலான 5 மாணவிகள் தற்கொலை முயற்சி
» பின்லேடன் உடலை ரகசியமாக படம் எடுத்தவர் சிக்கினார்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3