புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதுவை பலாத்கார சம்பவம்: பாதிக்கப்பட்ட மாணவி 10-ம் வகுப்பில் 480 மார்க் எடுத்தவர்! Poll_c10புதுவை பலாத்கார சம்பவம்: பாதிக்கப்பட்ட மாணவி 10-ம் வகுப்பில் 480 மார்க் எடுத்தவர்! Poll_m10புதுவை பலாத்கார சம்பவம்: பாதிக்கப்பட்ட மாணவி 10-ம் வகுப்பில் 480 மார்க் எடுத்தவர்! Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
புதுவை பலாத்கார சம்பவம்: பாதிக்கப்பட்ட மாணவி 10-ம் வகுப்பில் 480 மார்க் எடுத்தவர்! Poll_c10புதுவை பலாத்கார சம்பவம்: பாதிக்கப்பட்ட மாணவி 10-ம் வகுப்பில் 480 மார்க் எடுத்தவர்! Poll_m10புதுவை பலாத்கார சம்பவம்: பாதிக்கப்பட்ட மாணவி 10-ம் வகுப்பில் 480 மார்க் எடுத்தவர்! Poll_c10 
2 Posts - 6%
heezulia

mohamed nizamudeen

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுவை பலாத்கார சம்பவம்: பாதிக்கப்பட்ட மாணவி 10-ம் வகுப்பில் 480 மார்க் எடுத்தவர்!

Page 1 of 3 1, 2, 3  Next

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Thu Jan 03, 2013 5:44 pm

புதுச்சேரி: புதுச்சேரியில் பாலியல் பலாத்காரத்துக்குள்ளான மாணவி 10-ம் வகுப்பில் 480 மதிப்பெண் எடுத்தவர் என்றும் அவருக்கு ஏற்பட்ட இந்தக் கதியால் அம்மாணவி பிளஸ் டூ தேர்வு எப்படி எழுதப் போகிறாரோ என்றும் அவரது தந்தை நாகராஜ் குமுறியுள்ளார்.

தமது மகளுக்கு நேர்ந்த நிலைமையை தாங்கிக் கொள்ள முடியாமல் தீக்குளித்து தற்கொலை செய்ய முன்ற தந்தை நாகராஜ் கூறுகையில், எனது மகள் நன்றாக படிக்கக் கூடியவள். 10-ம் வகுப்பில் 480 மதிப்பெண் எடுத்திருந்தார். அவளை மருத்துவம் படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டோம். நேற்று முன் தினம் வெளியே சென்றவள் இரவு வரை வீடு திரும்பாததால் போலீசில் புகார் கொடுத்தோம். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நேற்று காலை எனது மகள் விழுப்புரம் பஸ் நிலையத்திலிருந்து ஒரு ரூபாய் காயின் போன் மூலம் என்னிடம் தொடர்பு கொண்டு பேசினாள். பேருந்து நிலையத்தில் மயங்கிய நிலையில் இருக்கிறேன் உடனே வந்து அழைத்து செல்லுங்கள் என்று கூறினாள். நாங்கள் அங்கு சென்று அழைத்து வந்தோம்.

என் மகளுக்கு போலீசார் தொல்லை கொடுத்து வருகின்றனர். என்னையும் என் மனைவியையும் மகள் சிகிச்சை பெறும் இடத்திற்குள் அனுமதிக்கவில்லை. என் மகளுக்கு பலாத்காரம் நடக்காதது போலவும் இவளே தானாக அந்த இளைஞர்களை சென்று சந்தித்தது போலவும் சித்தரிக்க முயற்சிக்கின்றனர். இதற்காக கட்டாயப்படுத்தி வாக்குமூலம் வாங்க முயற்சி நடக்கிறது. இதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும். என் மகளை பலாத்காரம் செய்தவர்களுக்கு கடும் தண்டனை பெற்று தர வேண்டும் என்றார் அவர்.
-------------------------------------------------------------
கொடுமையிலும் கொடுமை

அன்புடன்
சின்னவன்

avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Fri Jan 11, 2013 1:06 pm

பள்ளிகூடத்துக்கு போனோம்மா, படிச்சோமானு இல்லாம, படிக்கிற வயசுல கண்டமேனிக்கு சுத்துனா இப்பிடித்தான் நடக்கும்.....இப்போ அழுது என்ன பண்ணுறது? ஒழுங்கா புள்ளைய வளர்க்கனும்...... சுட்டுத்தள்ளூ!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jan 11, 2013 1:39 pm

Guna Tamil wrote:பள்ளிகூடத்துக்கு போனோம்மா, படிச்சோமானு இல்லாம, படிக்கிற வயசுல கண்டமேனிக்கு சுத்துனா இப்பிடித்தான் நடக்கும்.....இப்போ அழுது என்ன பண்ணுறது? ஒழுங்கா புள்ளைய வளர்க்கனும்...... சுட்டுத்தள்ளூ!
நடக்கும் கொடுமைகள் அனைத்திற்கும் பெண்களின்
பழகுமுறை தான் தவறு என்று சொல்ல முடியாது குணா

அதுவும் ஒரு காரணமாக இருக்கலாமே தவிர
அது மட்டுமே காரணம் இல்லை என்பதே உண்மை

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Fri Jan 11, 2013 1:46 pm

யினியவன் wrote:
Guna Tamil wrote:பள்ளிகூடத்துக்கு போனோம்மா, படிச்சோமானு இல்லாம, படிக்கிற வயசுல கண்டமேனிக்கு சுத்துனா இப்பிடித்தான் நடக்கும்.....இப்போ அழுது என்ன பண்ணுறது? ஒழுங்கா புள்ளைய வளர்க்கனும்...... சுட்டுத்தள்ளூ!
நடக்கும் கொடுமைகள் அனைத்திற்கும் பெண்களின்
பழகுமுறை தான் தவறு என்று சொல்ல முடியாது குணா

அதுவும் ஒரு காரணமாக இருக்கலாமே தவிர
அது மட்டுமே காரணம் இல்லை என்பதே உண்மை
ஆமோதித்தல்

அன்புடன்
சின்னவன்

கார்த்தி
கார்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012

Postகார்த்தி Fri Jan 11, 2013 1:53 pm

யினியவன் wrote:
Guna Tamil wrote:பள்ளிகூடத்துக்கு போனோம்மா, படிச்சோமானு இல்லாம, படிக்கிற வயசுல கண்டமேனிக்கு சுத்துனா இப்பிடித்தான் நடக்கும்.....இப்போ அழுது என்ன பண்ணுறது? ஒழுங்கா புள்ளைய வளர்க்கனும்...... சுட்டுத்தள்ளூ!
நடக்கும் கொடுமைகள் அனைத்திற்கும் பெண்களின்
பழகுமுறை தான் தவறு என்று சொல்ல முடியாது குணா

அதுவும் ஒரு காரணமாக இருக்கலாமே தவிர
அது மட்டுமே காரணம் இல்லை என்பதே உண்மை

முற்றிலும் உண்மை. குணா அவர்கள் சொல்வது போல் ஊர் சுற்றும் பெண்ணாக அவர் இருந்தால் 480 மதிப்பெண் எடுக்க முடியாது. பதிக்க பட்ட அந்த பெண்ணை பற்றி தெரியாமல் அவரின் நடத்தை பற்றி பொதுப்படையாக கூறுவது தவறு. நான் குணாவை குற்றம் சாற்றவில்லை.

avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Fri Jan 11, 2013 2:43 pm

நன்று நண்பரகளே!!!

அந்த பெண் பேருந்து நடத்துனருடன் பழகியதால் வந்த துயரம் இது., இது அந்த பெண்ணுக்கு மட்டுமில்லை அந்த குடும்பத்தினர் அனைவருக்கும் எத்தனை வலி....இதை அனுபவித்து பார்த்தல் தான் தெரியும்....
ஒருவர் தவறு செய்யும் போது அதனால் அந்த நபர் பாதிக்கபடுவதை விட அந்த நபரின் குடும்பதினர் பாதிக்கபடுவது அதிகம்.

மற்றும் படிப்பு வேறு பண்பு வேறு.டெல்லி DPS MMS பற்றி அனைவர்க்கும் தெரிந்திருக்கும், 2004 ஆம் ஆண்டு வெளிவந்த அந்த MMS தான் முதன்முதலில் வெளி உலகிற்கு தெரிந்த - பகிரப்பட்ட SCANDAL, அதில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவரும் A+ grade எடுப்பவர்கள்.
இன்று பள்ளிகளில் படிப்பை மட்டும் தான் சொல்லிதருகிரர்கள் பண்பை அல்ல,
நான் படிக்கும் பொழுது எங்கள் பள்ளியில் "நல்லொல்லுக்க" வகுப்பு ஒன்று ஒவ்வொரு வாரமும் இருக்கும், இப்போ????????
பதிற்மன் வயதினர் இன்று தங்கள் கடமையை சரியாக செய்கின்றனர் ஆனால் பண்பு????
பண்பில்லாமல் படிப்பு மட்டும் இருந்தால் அவர்கள் எதிர்காலம் மிக ஆபத்தானதாக இருக்கும்..

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Fri Jan 11, 2013 2:49 pm

நீங்கள் சொல்வது சரிதான் அண்ணா........நம்ப நடக்க வேண்டும் யாரையும் நம்பி நடக்ககூடாது அண்ணா..... கூடாது

புதுவை பலாத்கார சம்பவம்: பாதிக்கப்பட்ட மாணவி 10-ம் வகுப்பில் 480 மார்க் எடுத்தவர்! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Fri Jan 11, 2013 2:53 pm

Ahanya wrote:நீங்கள் சொல்வது சரிதான் அண்ணா........நம்ப நடக்க வேண்டும் யாரையும் நம்பி நடக்ககூடாது அண்ணா..... கூடாது

மிக சரி அகன்யா, அந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் சகோதர்கள் இனி எப்படி இந்த சமூகத்தை எதிர் கொள்வார்கள்? பெரியவர்களுக்கு மட்டும் அல்ல சிறியர்வர்களுக்கும் பொறுப்பு உள்ளது...

கார்த்தி
கார்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012

Postகார்த்தி Fri Jan 11, 2013 2:56 pm

Guna Tamil wrote:நன்று நண்பரகளே!!!

அந்த பெண் பேருந்து நடத்துனருடன் பழகியதால் வந்த துயரம் இது., இது அந்த பெண்ணுக்கு மட்டுமில்லை அந்த குடும்பத்தினர் அனைவருக்கும் எத்தனை வலி....இதை அனுபவித்து பார்த்தல் தான் தெரியும்....
ஒருவர் தவறு செய்யும் போது அதனால் அந்த நபர் பாதிக்கபடுவதை விட அந்த நபரின் குடும்பதினர் பாதிக்கபடுவது அதிகம்.

மற்றும் படிப்பு வேறு பண்பு வேறு.டெல்லி DPS MMS பற்றி அனைவர்க்கும் தெரிந்திருக்கும், 2004 ஆம் ஆண்டு வெளிவந்த அந்த MMS தான் முதன்முதலில் வெளி உலகிற்கு தெரிந்த - பகிரப்பட்ட SCANDAL, அதில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவரும் A+ grade எடுப்பவர்கள்.
இன்று பள்ளிகளில் படிப்பை மட்டும் தான் சொல்லிதருகிரர்கள் பண்பை அல்ல,
நான் படிக்கும் பொழுது எங்கள் பள்ளியில் "நல்லொல்லுக்க" வகுப்பு ஒன்று ஒவ்வொரு வாரமும் இருக்கும், இப்போ????????
பதிற்மன் வயதினர் இன்று தங்கள் கடமையை சரியாக செய்கின்றனர் ஆனால் பண்பு????
பண்பில்லாமல் படிப்பு மட்டும் இருந்தால் அவர்கள் எதிர்காலம் மிக ஆபத்தானதாக இருக்கும்..

வருந்துகிறேன் குணா. அந்த பெண்ணை பற்றி தெரியாமல் கூறிவிட்டேன். அந்த பெண்ணை போன்று உள்ள சிலர், சிலர் அல்ல பலர் இது பற்றி யோசிக்க வேண்டும்.

avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Fri Jan 11, 2013 3:02 pm

slmkarthi wrote:
Guna Tamil wrote:நன்று நண்பரகளே!!!

அந்த பெண் பேருந்து நடத்துனருடன் பழகியதால் வந்த துயரம் இது., இது அந்த பெண்ணுக்கு மட்டுமில்லை அந்த குடும்பத்தினர் அனைவருக்கும் எத்தனை வலி....இதை அனுபவித்து பார்த்தல் தான் தெரியும்....
ஒருவர் தவறு செய்யும் போது அதனால் அந்த நபர் பாதிக்கபடுவதை விட அந்த நபரின் குடும்பதினர் பாதிக்கபடுவது அதிகம்.

மற்றும் படிப்பு வேறு பண்பு வேறு.டெல்லி DPS MMS பற்றி அனைவர்க்கும் தெரிந்திருக்கும், 2004 ஆம் ஆண்டு வெளிவந்த அந்த MMS தான் முதன்முதலில் வெளி உலகிற்கு தெரிந்த - பகிரப்பட்ட SCANDAL, அதில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவரும் A+ grade எடுப்பவர்கள்.
இன்று பள்ளிகளில் படிப்பை மட்டும் தான் சொல்லிதருகிரர்கள் பண்பை அல்ல,
நான் படிக்கும் பொழுது எங்கள் பள்ளியில் "நல்லொல்லுக்க" வகுப்பு ஒன்று ஒவ்வொரு வாரமும் இருக்கும், இப்போ????????
பதிற்மன் வயதினர் இன்று தங்கள் கடமையை சரியாக செய்கின்றனர் ஆனால் பண்பு????
பண்பில்லாமல் படிப்பு மட்டும் இருந்தால் அவர்கள் எதிர்காலம் மிக ஆபத்தானதாக இருக்கும்..

வருந்துகிறேன் குணா. அந்த பெண்ணை பற்றி தெரியாமல் கூறிவிட்டேன். அந்த பெண்ணை போன்று உள்ள சிலர், சிலர் அல்ல பலர் இது பற்றி யோசிக்க வேண்டும்.

அது மட்டுமில்லை நண்பரே!!! நல்ஒழுக்கத்தையும், பண்பையும் பற்றி இன்றைய பதிற்மன் வயதினரிடம் சொல்லிபாருங்கள், 98% பதில் "உன் வேலையை பார்" என்று தான் இருக்கும்....

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக