புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லூரிக்  கனவுகள் - பூபதிராஜ்  Poll_c10கல்லூரிக்  கனவுகள் - பூபதிராஜ்  Poll_m10கல்லூரிக்  கனவுகள் - பூபதிராஜ்  Poll_c10 
7 Posts - 64%
heezulia
கல்லூரிக்  கனவுகள் - பூபதிராஜ்  Poll_c10கல்லூரிக்  கனவுகள் - பூபதிராஜ்  Poll_m10கல்லூரிக்  கனவுகள் - பூபதிராஜ்  Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
கல்லூரிக்  கனவுகள் - பூபதிராஜ்  Poll_c10கல்லூரிக்  கனவுகள் - பூபதிராஜ்  Poll_m10கல்லூரிக்  கனவுகள் - பூபதிராஜ்  Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கல்லூரிக்  கனவுகள் - பூபதிராஜ்  Poll_c10கல்லூரிக்  கனவுகள் - பூபதிராஜ்  Poll_m10கல்லூரிக்  கனவுகள் - பூபதிராஜ்  Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
கல்லூரிக்  கனவுகள் - பூபதிராஜ்  Poll_c10கல்லூரிக்  கனவுகள் - பூபதிராஜ்  Poll_m10கல்லூரிக்  கனவுகள் - பூபதிராஜ்  Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
கல்லூரிக்  கனவுகள் - பூபதிராஜ்  Poll_c10கல்லூரிக்  கனவுகள் - பூபதிராஜ்  Poll_m10கல்லூரிக்  கனவுகள் - பூபதிராஜ்  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கல்லூரிக்  கனவுகள் - பூபதிராஜ்  Poll_c10கல்லூரிக்  கனவுகள் - பூபதிராஜ்  Poll_m10கல்லூரிக்  கனவுகள் - பூபதிராஜ்  Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
கல்லூரிக்  கனவுகள் - பூபதிராஜ்  Poll_c10கல்லூரிக்  கனவுகள் - பூபதிராஜ்  Poll_m10கல்லூரிக்  கனவுகள் - பூபதிராஜ்  Poll_c10 
8 Posts - 2%
prajai
கல்லூரிக்  கனவுகள் - பூபதிராஜ்  Poll_c10கல்லூரிக்  கனவுகள் - பூபதிராஜ்  Poll_m10கல்லூரிக்  கனவுகள் - பூபதிராஜ்  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கல்லூரிக்  கனவுகள் - பூபதிராஜ்  Poll_c10கல்லூரிக்  கனவுகள் - பூபதிராஜ்  Poll_m10கல்லூரிக்  கனவுகள் - பூபதிராஜ்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கல்லூரிக்  கனவுகள் - பூபதிராஜ்  Poll_c10கல்லூரிக்  கனவுகள் - பூபதிராஜ்  Poll_m10கல்லூரிக்  கனவுகள் - பூபதிராஜ்  Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
கல்லூரிக்  கனவுகள் - பூபதிராஜ்  Poll_c10கல்லூரிக்  கனவுகள் - பூபதிராஜ்  Poll_m10கல்லூரிக்  கனவுகள் - பூபதிராஜ்  Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
கல்லூரிக்  கனவுகள் - பூபதிராஜ்  Poll_c10கல்லூரிக்  கனவுகள் - பூபதிராஜ்  Poll_m10கல்லூரிக்  கனவுகள் - பூபதிராஜ்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லூரிக் கனவுகள் - பூபதிராஜ்


   
   

Page 1 of 2 1, 2  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Dec 25, 2012 2:19 pm

பூத்துக்கிடக்கும் புதுவசந்தம்

புன்னகையாய் கொட்டிக்கிடக்கும்!

இன்னிசைத் தென்றல்

தெம்மாங்குப் பாடும் !


கவலை மறந்து வாழ்ந்த இடம்

கலையாத கனவை

நனவாக்கிய கல்லூரிதானடா!


இனிய பொழுதுகள்

இனித்திடும் நேரம்

இனிமையாய் இங்கே கழிகிறதே!


கல்லூரி வாழ்க்கை

இறைவன் தந்த வரம் என்று

உங்கள் உள்ளங்கள் சொல்லும்!


இளநதியாய்!

மாணவர் கூட்டமும்!

பூக்களுக்குள் வீசிய தென்றலாய்!

தோழியார் கூட்டமும்!

இங்கே சமர்ப்பணம்!


நாங்கள் செய்யும் சேட்டைகளிலும்

குறையாத அன்பு கண்டு

கடவுளும் இங்கே வாழ ஏங்குவான்!


எதையும் அஞ்சாமல்

எதிர்க் கொள்ளும்

இளைஞர்கள் பட்டாளம்!


வாடையும் தென்றலும்

இங்கே இணையும்!

நண்பர்களாய்!

வாடையும் வசந்தமாக வீசும்

கல்லூரி நாட்களும்!

கணப்பொழுதில் கழிந்திட

விடுமுறை நாட்களோ?

ஒரு யுகமாய் கொல்கிறதே!


விடுபடுமா?

விடுமுறை நாட்களும்!

விடுபடவில்லை!

விடுமுறையிலும் எங்கள் நட்பு!


கேளாமல்!

அன்பாய் கிடைத்த

தாயாய் தோழி!


வானத்தில் பூத்த

நட்சத்திரத் தோட்டம்

எங்கள் நண்பர்கள்!


அன்பே இல்லாத

வாழ்க்கை இங்கில்லை!


பலர் நெஞ்சில் வாழும்

நினைவுச்சின்னம் கல்லூரி!


காதலுக்கு நினைவுச்சின்னம்

தாஜ்மகால் கட்டிய ஷாஜகான்

கல்லூரி சென்றிருந்தால்

நினைவுச்சின்னம் கல்லூரி!


இங்கே விட்டுப் போகாத நினைவுகள்

நினைத்திட மனமும் உருகுதே!


இந்த வாழ்க்கை நீளுமா?

என ஏங்கும் உள்ளம்

பல இங்கே உண்டு

- பூபதிராஜ்

நன்றி:பூபதிஜீவா

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Dec 25, 2012 4:16 pm

கல்லூரி சொல்லும் போதே
கண்ணீரும் ஊரும்
கடந்த நினைவுகளில் ....
நடந்த நிகழ்வுகள் எல்லாம்
நடமாடும் நமக்குள்ளே
இடமாறி வந்து போகும்
இனிமையான நினைவுகள் ....

மலர்ந்து மணம் வீசி
மனம் மகிழ
மலர்ந்திருந்த மலர்களின்
மனம் போல
அது ஒரு மல்லிகை பூக்காலம் ....
என்றுமே நம் மனதில் வாடாத
மலரின் பூக்காலம் ....


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Dec 25, 2012 8:55 pm

மலரின் பூக்காலம் ....

மலரின் பூக்காலம் - அது
மனதின் விழாக்காலம்

விழா முடிந்துப் போனப் பின்னர்
விழாமல் இருந்தது நட்பு மட்டுமே

தாய்க்குப்பின்னும்
தாரத்திற்கு முன்பும்
இடையில் நின்ற
இன்னொரு மகத்துவம் தான்
நன் நட்பு .....

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Dec 25, 2012 8:59 pm

அருமை அருமை... பழைய நினைவுகளை கிளறியது என்னமோ உண்மை!...

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Dec 26, 2012 8:59 pm

அசுரன் wrote:அருமை அருமை... பழைய நினைவுகளை கிளறியது என்னமோ உண்மை!...
அண்ணா அவதாரில் இருக்கிறது யார்? .குழந்தை மிகவும் அழகாக இருக்குறது .
உங்க குழந்தையா?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Dec 26, 2012 9:03 pm

நன் நட்பு .....
நன் நட்பு .....
நம் நட்பு எல்லாம்
நந்தவனத்தில் பூத்த
மலரை போலவே
கல்லூரி காற்றில் ஆடிய
காலமும் கண்ணீரால்
வாடிய காலமும் ....


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Dec 26, 2012 9:13 pm

வாடிய காலமும் ....

வாடிய காலமும்
வசந்தம் வீசிய காலமும்
ஒன்றே இங்கு

வாடிய பொழுது
மற்றுமொரு தாய் மடி
வசந்தக் காலத்தில்
எனக்காக சிரிப்பினை உதிர்த்திட்ட
சில்வண்டு
நண்பர்கள் கூட்டம்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Dec 26, 2012 9:13 pm

வாடிய காலமும் ....

வாடிய காலமும்
வசந்தம் வீசிய காலமும்
ஒன்றே இங்கு

வாடிய பொழுது
மற்றுமொரு தாய் மடி
வசந்தக் காலத்தில்
எனக்காக சிரிப்பினை உதிர்த்திட்ட
சில்வண்டு
நண்பர்கள் கூட்டம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Dec 26, 2012 10:36 pm

நண்பர்கள் கூட்டம்

நண்பர்கள் கூட்டம்
நட்பால் பிணைக்க பட்டு
இன்பத்தால் திளைத்து
கனவுகளை நினைத்து
நிஜத்தை தொலைத்து
நினைவுகளோடு நிற்கின்றோம் ....


கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Dec 27, 2012 8:13 am

அனைவரின் கவிதைகளும் சிறப்பு.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக