புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_m10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10 
69 Posts - 58%
heezulia
கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_m10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10 
41 Posts - 34%
mohamed nizamudeen
கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_m10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_m10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_m10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10 
111 Posts - 59%
heezulia
கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_m10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10 
62 Posts - 33%
mohamed nizamudeen
கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_m10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_m10கற்பழிப்புக்கு தண்டனையா..! Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்பழிப்புக்கு தண்டனையா..!

Page 1 of 3 1, 2, 3  Next

கார்த்தி
கார்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012

Postகார்த்தி Thu Jan 03, 2013 12:41 pm

கற்பழிப்புக்கு தண்டனையா..!

(ஆண்கள் அனைவரையும் குற்றம் சாற்ற வில்லை.. என் தமையனும், என் தந்தையும் ஒரு ஆண் தான் ..
என் வார்த்தைகளின் அடி பெண்ணை போதைபொருளாய் பார்க்கும் கயவர்க்கு மட்டுமே..)

ஆசை நோய் கண்டு, மதியிழந்த
காமுகனே, உன்னை,
முள்ளில் சாட்டை அமைத்து,
குருதி ஓட ஓட அடிக்க வேண்டும்.

ஊசி முனையால் உடலெங்கும் கீற வேண்டும்.
காமகொடுரனின் தலை முடியை
கதற கதற பியித்து எறிய வேண்டும்..

விரலை ஒவ்வொன்றாய் வெட்டி எரிய வேண்டும்,
பெண்ணை ஆசையை பார்த்த கண்ணை தோண்டி எரிய வேண்டும்..

கொதிநீரை உடலெங்கும் ஊற்ற வேண்டும்,
கொதிநீரின் சுகத்தை முழுமையை உணர வேண்டாமா???
உப்பை உடலெங்கும் வாரி, பூச வேண்டும்..

கயவனே வேதனையில் செத்து மடி,
உன் தாயும், தாரமும் கூட ஒரு பெண் தானே..?

ஆசை வெறி கொண்டு பூவிலும் மெல்லிய பெண்ணை
வதைத்தாயே ..?

எப்படியடா உன்னால் முடிந்தது?
நீ மனிதனா? அரக்கனா?

உன்னை உயிரோடு தீயில் வாட்டி..
உச்சத்தில் கட்டி வைத்தால்,
உன்னை பார்க்கும் யாருக்கேனும் இது போல் இனி
செய்ய தோன்றுமா??

மதி கெட்டவனே..
அறிவு கடல் வற்றி அடுப்படியில் கிடந்த பெண்ணை பார்த்து,
புதுமை பெண்ணே வெளியே வா என கூக்குரல் போட்டதும்,
உன்னை போல ஒரு ஆண் தானேடா?

ஆண் வர்க்கத்தையே வெறுத்து ஒதுக்க வைக்க, பிறந்த
களை செடிகளடா நீங்கள்..

தண்டனை தாருங்கள் என தப்பு செய்ததில் ஒருவன்
கேட்கிறனாம்...!

அட..! பரந்த உள்ளம் படைத்தவனே உனக்கு நான்
மேற்சொன்ன தண்டனை அனைத்தையும் தந்தால் கூட..,
அப்பெண்ணின் வலி மறைந்து போகுமா??
வேதனை பறந்து போகுமா?

இந்த சம்பவம் ஒன்றும் முற்று புள்ளி அல்ல,
ஒரு ஆண் ஒரு பெண்ணை மரியாதையோடு பார்க்கும் வரை...
ஒரு ஆண் ஒரு பெண்ணின் கண்ணை பார்த்து பேசும் வரை..
ஒரு ஆண் ஒரு பெண்ணை அன்பின் மறுவுருவமாய் பார்க்கும் வரை..

கற்பழிப்பு சம்பவங்கள் முடிவற்ற தொடர்கதைகள் தான்...

-ஆத்திரத்துடன்..

நிஷாந்தினி கதிர்

நன்றி https://www.facebook.com/pages/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-Tamil/141482842472

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 03, 2013 1:47 pm

படிக்க படிக்க ஆத்திரம் வருது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Thu Jan 03, 2013 1:52 pm

என்ன கொடுமை சார் இது

கற்பழிப்புக்கு தண்டனையா..! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Jan 03, 2013 3:07 pm

slmkarthi wrote:
கற்பழிப்புக்கு தண்டனையா..!

(ஆண்கள் அனைவரையும் குற்றம் சாற்ற வில்லை.. என் தமையனும், என் தந்தையும் ஒரு ஆண் தான் ..
என் வார்த்தைகளின் அடி பெண்ணை போதைபொருளாய் பார்க்கும் கயவர்க்கு மட்டுமே..)

ஆசை நோய் கண்டு, மதியிழந்த
காமுகனே, உன்னை,
முள்ளில் சாட்டை அமைத்து,
குருதி ஓட ஓட அடிக்க வேண்டும்.

ஊசி முனையால் உடலெங்கும் கீற வேண்டும்.
காமகொடுரனின் தலை முடியை
கதற கதற பியித்து எறிய வேண்டும்..

விரலை ஒவ்வொன்றாய் வெட்டி எரிய வேண்டும்,
பெண்ணை ஆசையை பார்த்த கண்ணை தோண்டி எரிய வேண்டும்..

கொதிநீரை உடலெங்கும் ஊற்ற வேண்டும்,
கொதிநீரின் சுகத்தை முழுமையை உணர வேண்டாமா???
உப்பை உடலெங்கும் வாரி, பூச வேண்டும்..

கயவனே வேதனையில் செத்து மடி,
உன் தாயும், தாரமும் கூட ஒரு பெண் தானே..?

ஆசை வெறி கொண்டு பூவிலும் மெல்லிய பெண்ணை
வதைத்தாயே ..?

எப்படியடா உன்னால் முடிந்தது?
நீ மனிதனா? அரக்கனா?

உன்னை உயிரோடு தீயில் வாட்டி..
உச்சத்தில் கட்டி வைத்தால்,
உன்னை பார்க்கும் யாருக்கேனும் இது போல் இனி
செய்ய தோன்றுமா??

மதி கெட்டவனே..
அறிவு கடல் வற்றி அடுப்படியில் கிடந்த பெண்ணை பார்த்து,
புதுமை பெண்ணே வெளியே வா என கூக்குரல் போட்டதும்,
உன்னை போல ஒரு ஆண் தானேடா?

ஆண் வர்க்கத்தையே வெறுத்து ஒதுக்க வைக்க, பிறந்த
களை செடிகளடா நீங்கள்..

தண்டனை தாருங்கள் என தப்பு செய்ததில் ஒருவன்
கேட்கிறனாம்...!

அட..! பரந்த உள்ளம் படைத்தவனே உனக்கு நான்
மேற்சொன்ன தண்டனை அனைத்தையும் தந்தால் கூட..,
அப்பெண்ணின் வலி மறைந்து போகுமா??
வேதனை பறந்து போகுமா?

இந்த சம்பவம் ஒன்றும் முற்று புள்ளி அல்ல,
ஒரு ஆண் ஒரு பெண்ணை மரியாதையோடு பார்க்கும் வரை...
ஒரு ஆண் ஒரு பெண்ணின் கண்ணை பார்த்து பேசும் வரை..
ஒரு ஆண் ஒரு பெண்ணை அன்பின் மறுவுருவமாய் பார்க்கும் வரை..

கற்பழிப்பு சம்பவங்கள் முடிவற்ற தொடர்கதைகள் தான்...

-ஆத்திரத்துடன்..

நிஷாந்தினி கதிர்

நன்றி https://www.facebook.com/pages/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-Tamil/141482842472

உங்கள் உணர்வையும் வேதனையையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இத்தகைய குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனைகள் அவசியம் என்பதையும் மறுக்க இயலாது.

அதற்காக ஏதோ சிக்கன் 65கு பக்குவம் சொல்வதுபோல உடலெங்கும் கீற வேண்டும், முடியை கதற கதற பியித்து எறிய வேண்டும், விரலை ஒவ்வொன்றாய் வெட்டி எரிய வேண்டும், கண்ணை தோண்டி எரிய வேண்டும், கொதிநீரை உடலெங்கும் ஊற்ற வேண்டும், உப்பை உடலெங்கும் வாரி, பூச வேண்டும் என்றெல்லாம் எழுதியிருப்பதுதான் கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கிறது.

மற்றபடி கீழ் பாதி வரிகள் கற்பழிப்பு என்கிற வக்கிரத்திற்கு எதிராக வாள் சுழற்றத் தூண்டுகிறது. உங்கள் உணர்வுகள் மதிக்கத்தக்கவை! அன்பு மலர்

கார்த்தி
கார்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012

Postகார்த்தி Thu Jan 03, 2013 3:25 pm

இது எனது வரிகள் அல்ல. நிசாந்தினி கதிர் என்பவரது வரிகள். இதை நான் மேற்கண்ட வலைத்தளத்தில் கண்டேன்.

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Jan 03, 2013 3:30 pm

slmkarthi wrote:இது எனது வரிகள் அல்ல. நிசாந்தினி கதிர் என்பவரது வரிகள். இதை நான் மேற்கண்ட வலைத்தளத்தில் கண்டேன்.

நன்றி. நன்றி!

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Jan 05, 2013 2:12 pm

சோகம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jan 05, 2013 2:16 pm

ஜாஹீதாபானு wrote:படிக்க படிக்க ஆத்திரம் வருது

எதை கவிதையையா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஈகரை தமிழ் களஞ்சியம் கற்பழிப்புக்கு தண்டனையா..! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 05, 2013 2:24 pm

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:படிக்க படிக்க ஆத்திரம் வருது

எதை கவிதையையா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

உங்களோட புத்திசாலிதனத்தை மிகவும் மெச்சுகிறேன் என்ன கொடுமை சார் இது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Jan 05, 2013 2:26 pm

ஜாஹீதாபானு wrote:
balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:படிக்க படிக்க ஆத்திரம் வருது

எதை கவிதையையா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

உங்களோட புத்திசாலிதனத்தை மிகவும் மெச்சுகிறேன் என்ன கொடுமை சார் இது
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக