புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

2012 இல் தொழில்நுட்ப ரீதியாக சாதனை படைத்த சாதனங்கள்.


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Jan 03, 2013 12:06 pm

2012இன் தொழில் நுட்ப சாதனங்கள்:
அவற்றில் நுகர்வோரிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற சாதனங்கள் பற்றிய ஒரு பார்வையே இது.
:-
1.அப்பிள் ஐ போன்5:
கடந்த ஆண்டு வெளியாகிய ஐபோன் 4எஸ் இதற்கு அடுத்த படியாக வெளியாகியதே ஐபோன் 5 ஆகும். ஐபோன் 4எஸ் இனை விட மேம்பட்ட தொழில் நுட்பஅம்சங்களை இது உள்ளடக்கியிருந்தது.
:-
ஐபோன் 5 ஆனது ஐ போன் 4எஸ் கொண்டிருந்த A5 புரசசரை விட இருமடங்கு வேகமாக இயங்கக்கூடிய A6 புரசசரைக் ஐ போன்5 கொண்டுள்ளதாக அப்பிள் விளம்பரப்படுத்தியது.
இவற்றைத்தவிர 4ஜி எல்.டி.இ. வேகத்துக்கு ஈடுகொடுக்கக்கூடிய வகையில் ஐபோன் 5 ஆனது தயாரிக்கப்பட்டுள்ளது.
:-
ஐஓஎஸ் 6 இயங்குதளத்தின் மூலம் இது இயங்குகின்றது.
இதில் கூகுள் மெப்புக்குப் பதிலாக அப்பிளின் சொந்த மெப் சேவைபயன்படுத்தப்பட்டிருந்ததுபின்னர் அதன் நேர்த்தியின்மையால் பல்வேறு குளறுபடிகளை ஏற்படுத்தி சர்ச்சைக்கும்உள்ளாகியது.
சார்ஜ் செய்வதற்கான கெனக்டர் மற்றும் போர்ட்களில் மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தது அப்பிள்.
:-
2.ஐபேட் மினி:
பல எதிர்பார்ப்புகள் மற்றும் எதிர்வுகூறல்களுக்கு மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டது ஐபேட் மினி. அப்பிளின் ஐபேட் டெப்லட் கணனிகளை விடத் தோற்றத்தில் சற்று சிறியது.
:-
ஐபேட் மினியானது 7.9 அங்குல திரையைக் கொண்டதுடன் 7.2 மில்லி மீற்றர் தடிப்பமானது.
:-
3.ஐபேட் 4: ( ipad 4)
யாரும் எதிர்பார்க்காத, எந்த ஊடகமும் எதிர்வுகூறாத அப்பிள் சாதனமொன்று அண்மையில் வெளியாகியது என்றால் அது ஐபேட் 4 ஆகும். ஏனெனில் ஐபேட் மினிக்கான நிகழ்வில் ஐபேட் 4 வும் அறிமுகப்படுத்தப்பட்டது
:-
அப்பிளின் நிகழ்வுக்குச் சென்றிருந்த எந்தவொரு ஊடகமும் இவ் ஆனந்த அதிர்ச்சியை எதிர்பார்த்திருக்கவில்லை. எந்தவொரு ஊடகமும் இது தொடர்பில் எதிர்வுகூறவும்இல்லை.
:-
ஐபேட் 4 ஆனது 9.7 அங்குல ரெடினா திரையைக் கொண்டுள்ளது. மேலும் ஐபேட்3 இனை விட இருமடங்கு வேகமான செயற்பாட்டினை வழங்கும் A6X சிப்பினை கொண்டுள்ளதாக அப்பிள் தெரிவிக்கின்றது.
:-
Dual-core 1 GHz Cortex-A9 CPU, A6X processor – doubles the performance andgraphics, FaceTime HD camera – 720p, LTE expanded coverage ஆகிய தொழில்நுட்ப அம்சங்களை இது கொண்டுள்ளது.
:-
4.செம்சுங் கெலக்ஸி நோட்2:
பேர்லினில் நடைபெற்ற IFA தொழில்நுட்ப மாநாட்டிலேயே செம்சுங் இதனை அறிமுகப்படுத்தியிருந்தது.
:-
கெலக்ஸி நோட் 2 ஆனது 5.5 அங்குல எச்.டி சுப்பர் எமொலெட் திரையைக் கொண்டது.
அண்ட்ரோய்ட் 4.1 ஜெலிபீன் மூலமே கெலக்ஸி நோட் 2 இயங்குகின்றது.
இதைத்தவிர வேகமான செயற்பாட்டுக்கு 2 ஜி.பி. ரெம், 1.6 GHz குவாட்கோர் புரசசர் ஆகியவற்றைக் கொண்டது.
நுகர்வோரிடையே இது நல்ல வரவேற்பைப் பெற்றது.
:-
4.நொக்கியாவின் இறுதி நம்பிக்கை லுமியா 920:
அண்ட்ரோய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். இன் பிடிக்குள் இருக்கும் ஸ்மார்ட் போன் சந்தையில் வின்டோஸ் மூலம் பாவனையாளர்களுக்கு புதிய அனுபவத்தினை வழங்கும் பொருட்டு நொக்கியா அறிமுகப்படுத்தி வரும் விண்டோஸ் ஸ்மார்ட்போன்களில் இதுவும் ஒன்று.
:-
ஆனால் சில வித்தியாசமான தொழிநுட்ப அம்சங்களால் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன் தொழில்நுட்ப அம்சங்களைப் பார்க்கும் போது,
1280-pixel-by-768-pixel resolution உடன் கூடிய 4.5 அங்குலPure motion HD + WXGA IPS LCD திரையைக் கொண்டுள்ளது.
தற்போது சந்தையில் உள்ள ஸ்மார்ட் போன்களில் மிகத்தெளிவான திரைகளில் ஒன்றாக இத்திரை கருதப்படுகின்றது.
:-
இதனுடன் 8.7 மெகா பிக்ஸல், 3264 x 2448 pixels, Carl Zeiss optics, optical image stabilization, autofocus, LED flash வசதியுடன் கூடிய PureView தொழில்நுட்பத்தில் இயங்கும் கெமராவினைக் கொண்டுள்ளது.
:-
லுமியா 920 இல் காணப்படும்மற்றுமொரு சிறப்பம்சம் என்னவெனில் வயர்லெஸ் அதாவது வயர்கள் இல்லாமல் சார்ஜ் செய்யும் வசதியாகும்.இதற்கென தனியான சார்ஜிங் பேடை நொக்கியா பாவனையாளர்களுக்கு வழங்கவுள்ளது.
:-
5.விண்டோஸ் சேர்பேஸ்:
டெப்லட் சந்தையை தன்கைக்குள் வைத்துள்ள ஐ பேட்டின் ஆதிக்கத்தினை முடிவுகட்டும் நோக்குடன் மைக்ரோசொப்ட் புதிய டெப்லட் ஒன்றினை இவ்வருடம் அறிமுகப்படுத்தியது.இதன் பெயர் ‘சேர்பேஸ்’ ஆகும்.. டெப்லட் கணனிகள் என்றவுடனேயே எமக்கு ஞாபகம் வருவது அப்பிளின் ஐபேட்டாகும்.
:-
கூகுளின் அண்ட்ரோய்ட் மூலம் இயங்கும் பல டெப்லட்கள் சந்தையில் உள்ளபோதிலும் அவை ஒன்றாலும் அப்பிள் ஐபேட்டின் விற்பனையை முந்த முடியவில்லை.
பிளக்பெரி வெளியிட்ட ‘பிளேபுக்’ டெப்லட்டும் ஐ பேட்டுடன் மோத முடியாமல் சந்தையில் காணாமல் போனது.
:-
விண்டோஸ் ஆர்.டி மூலம் இயங்கும் சேர்பேஸ் (Surfacefor Windows RT), விண்டோஸ் 8 புரோ மூலம் இயங்கும் சேர்பேஸ் (Surface for Windows 8 Pro) என இம்மாதிரிகள் பிரிக்கப்பட்டுள்ளன.
:-
6.கிண்டில் பயர் எச்.டி:
அமேசனின் கிண்டில் பயர் டெப்லட் வரிசையில் அடுத்த கட்ட வெளியீடாக அறிமுகப்படுத்தப்பட்டதே கிண்டில் பயர் எச்.டி.
:-
டுவல்கோர் புரசசர், துல்லியமான திரை, சிறப்பானஓடியோ என பல சிறப்பான வசதிகளை இது கொண்டிருந்தது.
இதுவும் நுகர்வோரிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
:-
7.கூகுள் நெக்ஸஸ்7:
கூகுளினின் டெப்லட் கனவை நிறைவேற்றும் முகமாக எசுஸ் நிறுவனத்துடன் இணைந்து கூகுள் அறிமுகப்படுத்திய டெப்லட்டே நெக்ஸஸ் 7 ஆகும். குறைந்த விலை, அழகானதோற்றம் உட்பட பல காரணங்களினால் சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
:-
8.எச்.டி.சி. One X:
எச்.டி.சி நிறுவனம் இவ்வருடம் அறிமுகப்படுத்திய சிறந்த ஸ்மார்ட் போன்களில் ஒன்றாக இதைக் குறிப்பிடலாம்.
குவாட்கோர் புரசசரைக் கொண்ட இச் ஸ்மார்ட் போனானது அண்ட்ரோய்ட் 4.0 ஐஸ்கிரீம் சென்விச் மூலம் இயங்கும் இது 8 மெகாபிக்ஸல் கெமராவைக் கொண்டது.
நுகர்வோரிடையே இதுவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
:-
9.லெனோவோ ஐடியாபேட் யோகா 13:
லெனோவோ நிறுவனத்தின் டெப்லட் மற்றும் லெப்டொப் ஆக உபயோகப்படுத்தக்கூடியதொருசாதனமே இது.
13 அங்குல திரையைக்கொண்டுள்ளது இது விண்டோஸ் 8 மூலம் இயங்குகின்றது.
இதன் இரட்டைப் பயன்பாட்டிற்காக இதுவும் நுகர்வோரிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 03, 2013 12:15 pm

செய்திகளின் பகிர்வு நன்று பவுன்ராஜ்

நோக்கியா தேறுமா தேறாதான்னு இந்த வருடம் தெரிந்துவிடும்.




Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Jan 03, 2013 12:16 pm

10.Motorola DROID RAZR MAXX HD:
இவ்வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட மிகச் சிறந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகஇது கருதப்படுகின்றது.
:-
துல்லியமான தொடுதிரை, டுவல் கோர் புரசசர் என பல வசதிகள் இருக்கின்ற போதிலும் நீடித்து நிலைக்கும் 3300 mmh லித்தியம் அயன் பெட்டரியைக் கொண்டு வெளியாகியமையால் நல்ல வரவேற்பைப் பெற்ற ஸ்மார்ட் போன்களில் ஒன்றாக மாறியது.
:-
11.கெலக்ஸி கெமரா:
அண்ட்ரோய்ட் மூலம் இயங்கும் கெமராவை அறிமுகப்படுத்தியது இவ்வருடத்தில் புதுமை படைத்தது செம்சுங்.
இது சுப்பர் கிளியர் எல்.சி.டி . திரை கெப்பேசிடிவ் திரையைக் கொண்ட 16.3 MP கெமராவாகும்.
:-
12.ரெட்டினா திரையுடன் கூடிய மெக்புக் புரோ:
பொதுவாக டெப்லட்களுடன் ஒப்பிடுகையில் லெப்டொப்கள் தெளிவு குறைந்த திரையேயே கொண்டிருக்கும் என்ற எண்ணத்தை ரெட்டினா திரையுடன் கூடிய மெக்புக் புரோ மூலம் மாற்றியது அப்பிள்.
அதி துல்லியமான ரெட்டினா திரையை லெப்டொப்புடன் இணைப்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல காரணம் அதற்கு தேவையான சக்தி, மற்றும் அத்திரை இலகுவாக வெப்பமடையக் கூடிய தன்மையைக் கொண்டிருந்தமையுமாகும்.
எனினும் அப்பிள் இதனை மாற்றி தனது ஐபேட் மற்றும்ஐபோன்களில் பயன்படுத்தும்ரெட்டினா திரையை லெப்டொப்பில் பயன்படுத்தியது.
:-
13.LG Ultra HD3D – 84LM9600:
அதி உயர் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டியாகஇதனைக் குறிப்பிடலாம்.
எ.ஜி.யின் உயர் ரக தயாரிப்பான இது 84 அங்குல திரையைக் கொண்டதுன், புல் எச்.டி. தொலைக்காட்சிப் பெட்டிகளை விட 4 மடங்கு துல்லியமான திரையைக் கொண்டது.
இதன் ரிசொலுயுசன் 3840 x 2160 பிக்ஸல்களாகும்.
:-
மேற்குறிப்பட்டவற்றை விட பல சாதனங்கள் 2012 ஆம் ஆண்டி அறிமுகப்படுத்தப்பட்டிருந்ததுடன் நுகர்வோரிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுக்கொண்டது.
மிகச் சிறிய கணனியான ரெஸ்ப்பெரி பை, முப்பரிமாணபிரிண்டரான MakerBot Replicator 2 , அப்பிளின் 5 ஆம் தலைமுறை ஐபொட் டச், செம்சுங்கின் கெலக்ஸி எஸ்3 மினி என இவ்வரிசை நீண்டுகொண்டே செல்கின்றது.
:-
கடந்த வருடம் வெளியாகுமென பலராலும் எதிர்ப்பார்க்கப்பட்ட பிளக்பெரி 10 ஸ்மார்ட் போன்கள் வெளியாகவில்லை. விண்டோஸ் 8 இயங்குதளம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
:-
Call of Duty: Black Ops 2 வெளியாகி சுமார் 8 மில்லியனுக்கு அதிகம் விற்பனையாகி சாதனை படைத்தமையும் 2012 இல் ஆகும்.
:-
நன்றி Kpyramid தளம்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Thu Jan 03, 2013 12:16 pm

சூப்பருங்க



2012 இல் தொழில்நுட்ப ரீதியாக சாதனை படைத்த சாதனங்கள். Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Jan 03, 2013 12:18 pm

சூப்பருங்க சூப்பருங்க
அச்சலா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அச்சலா



2012 இல் தொழில்நுட்ப ரீதியாக சாதனை படைத்த சாதனங்கள். Paard105xz2012 இல் தொழில்நுட்ப ரீதியாக சாதனை படைத்த சாதனங்கள். Paard105xz2012 இல் தொழில்நுட்ப ரீதியாக சாதனை படைத்த சாதனங்கள். Paard105xz2012 இல் தொழில்நுட்ப ரீதியாக சாதனை படைத்த சாதனங்கள். Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Thu Jan 03, 2013 6:42 pm

சிறந்த பதிவு நண்பரே தகவல்களை அறிய தந்தமைக்கு நன்றி . அருமையிருக்கு



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

2012 இல் தொழில்நுட்ப ரீதியாக சாதனை படைத்த சாதனங்கள். Knight
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக