புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
40 தொகுதியிலும் நாங்களே போட்டி: ஏன் முடிவு செய்தார் ஜெயலலிதா!
Page 1 of 1 •
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடனோ, காங்கிரசுடனோ கூட்டணி அமைக்க மாட்டோம். தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதில் மிகவும் மிரண்டு போய் இருப்பது தா.பாண்டியன் போன்ற 'பக்க வாத்தியங்கள்' தான்.
ஆண்டுதோறும் வழக்கமாக நடக்கும் வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில்தான் இந்த ஆண்டும் அதிமுக பொதுக் குழு கூட்டம் நடந்தது. மண்டபத்தின் நுழைவு வாயில் முகப்பில் நாடாளுமன்ற முகப்பில் அதிமுக கொடி பறப்பது மாதிரி 'செட்' போட்டிருந்தார்கள். இது, பார்த்திபன் கனவு மாதிரி ஜெயலலிதாவின் 'டெல்லிக் கனவு' குறித்து மறைமுகமாக ஜாடை செய்தது.
கடந்த ஆண்டு பொதுக் குழு கூட்டம் நடந்த நேரத்தில்தான் சசிகலா அண்ட் குடும்பம் கட்சியில் இருந்து கட்டம் கட்டப்பட்டிருந்தது. ஆனால், இந்தமுறை அவர் வருவார் என அதிமுகவினர் எதிர்பார்த்தனர். ஆனால் காரில் தனியே வந்து இறங்கி அங்கு கூடியிருந்த அதிமுகவினரை ஆரம்பத்திலேயே குழம்ப வைத்தார் ஜெயலலிதா ........
3 நிமிடம் நடந்த செயற்குழு:
3 நிமிடம் நடந்த செயற்குழு: முதலில் செயற் குழுக் கூட்டம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. அது நடந்தது எவ்வளவு நேரம் தெரியுமா?. 3 நிமிடங்கள்!. இதையடுத்து பொதுக் குழு கூட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டதும். வரிசையாக 25 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. இதில் 21 தீர்மானங்களில் ஜெயலலிதாவுக்கு பாராட்டு மழை பெய்தது
ஜெயலலிதாவின் பேச்சு...
இதையடுத்து ஜெயலலிதா பேசுகையில் தான் பாஜக, காங்கிரசுடன் கூட்டணி இல்லை. காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையைக் காக்க நாம் தனியாகப் போட்டியிட்டு 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் மத்தியில் நமது அதிகாரத்தைச் செலுத்த முடியும். அதற்காக நீங்கள் அயராது பாடுபடுங்கள் என்று குண்டைப் போட்டார்.
உடனே கை தட்டிவிட்டாலும் அதிமுகவினரிடையே பெரும் குழப்பமே மிஞ்சியது. அம்மா என்ன சொல்றாங்க.. தனித்துப் போட்டின்னா கடந்த சட்டமன்றத் தேர்தலில் நம்மோடு இருந்த இடதுசாரிகள், சரத்குமார், கொங்கு கட்சிகள், இஸ்லாமிய கட்சிகளுடன் கூட கூட்டணி இல்லையா?. நம்மை விட நன்றாக ஜால்ரா அடிக்கும் தா.பாண்டியனும் இல்லையா..? என்ற குழப்பத்தோடு அவர்கள் கலைந்து சென்றனர்.
வைத்திலிங்கத்தின் '292' பேச்சு:
: ஜெயலலிதாவின் திட்டம் தான் என்ன என்று யோசித்தால் பொதுக் குழுவில் பேசிய அமைச்சர் வைத்திலிங்கத்தின் பேச்சில் அதற்கு பதில் இருப்பது புரிகிறது. அவர் பேசுகையில், நாட்டில் 6 மாநிலங்கள்தான் இந்தியப் பிரதமரைத் தீர்மானிக்கின்றன. 80 எம்பிக்கள் கொண்ட உத்தரப் பிரதேசம், 48 எம்பிக்கள் கொண்ட மகாராஷ்டிரம், 42 எம்பிக்கள் கொண்ட ஆந்திரா, 42 எம்பிக்கள் கொண்ட மேற்கு வங்கம், 40 எம்பிக்கள் கொண்ட பிகார், எம்பிக்கள் கொண்ட தமிழ்நாடு-புதுச்சேரி ஆகியவை தான் இந்த மாநிலங்கள்.
இந்த 6 மாநிலங்களில் மட்டும் 292 தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளைக் கைப்பற்றுபவரோ அல்லது இங்கு வெல்பவர்களின் ஆதரவு உள்ளவரே அடுத்த ஆட்சியை அமைக்க முடியும்.
பாஜக, நிதிஷ்குமார், இடதுசாரிகள், ஜெகன் மோகன் கூட்டணி:
ஆனால், இந்த மாநிலங்களில் உள்ள உள் அரசியலை நாம் பார்க்க வேண்டும். மம்தா பானர்ஜியை இடதுசாரிகள் ஏற்க மாட்டார்கள். இடதுசாரிகளை மம்தா ஏற்க மாட்டார். நரேந்திர மோடியை நிதிஷ் குமாருக்குப் பிடிக்காது. நிதிஷ் குமாரை மோடி ஏற்க மாட்டார். மாயவதியை முலாயம் சிங் ஏற்க மாட்டார். முலாயமை மாயாவதி ஏற்க மாட்டார்.
ஆனால், எல்லோரும் ஏற்றுக்கொள்ள கூடிய ஒரே தலைவர் அம்மாதான் (பெரும் கைத்தட்டல்). அம்மாவை காங்கிரஸ் ஆதரிக்க முன் வராது. ஆனால் பாஜக, நிதிஷ்குமார், இடதுசாரிகள் மற்றும் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோரின் ஆதரவோடு அம்மா தான் அடுத்த பிரதமர். இப்படி ஒரு கூட்டணிக்கு அம்மா தலைமை ஏற்பார் என்றார் வைத்தி.
வி.பி.சிங் பிரதமரானது மாதிரி: கிட்டத்தட்ட 1989ம் ஆண்டு பாஜகவும் இடதுசாரிகளும் சேர்ந்து தேசிய ஜனநயாகக் கூட்டணியின் தலைவரான வி.பி.சிங்கை பிரதமராக்கியது மாதிரி இந்த முறையும் காங்கிரஸை வீழ்த்த பாஜகவும் இடதுசாரிகளும் சேர்ந்து ஜெயலலிதாவை பிரதமராக்கப் போகிறார்கள் என்பதே அதிமுகவின் கணக்கு.
நான் தான் அடுத்த பிரதமர் என்று ஜெயலலிதாவின் நண்பரான நரேந்திர மோடி மறைமுகமாகக் கூற ஆரம்பித்திருக்கும் நிலையில், ஜெயலலிதாவின் அனுமதி இல்லாமல் வைத்திலிங்கம் நிச்சயம் இப்படிப் பேசியிருக்க முடியாது என்பதைப் பார்க்கும்போது, ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தின் வெளியே நாடாளுமன்ற செட் மீது அதிமுக கொடி பறந்ததற்கான அர்த்தத்தை நாம் புரிந்து கொள்ள முடியும்.
நான் பிரதமர் என்றால்..... அதிகபட்ச இடங்களில் போட்டியிட்டு அதிகபட்ச இடங்களை வெல்வதன் மூலம் தான் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் நிலவப் போகும் கலங்கலான அரசியல் குட்டையில் மீன் பிடிக்க முடியும் என்று ஜெயலலிதா கருதுகிறார். காரணம், அடுத்து நாங்கள் ஆட்சிக்கு வரப் போவதில்லை என்று அத்வானியே கூறிவிட்டார். நாம் வெல்ல மாட்டோம் என்று காங்கிரசுக்கு இதைவிட அதிகமாகவே நம்பிக்கை உள்ளது.
இதனால் மீண்டும் ஒரு 'மூன்றாவது அணி அரசு' என்ற நாடகம் நடக்கவே போகிறது என்று ஜெயலலிதா உறுதியாக நம்புகிறார். குறைந்தபட்சம் 20 தொகுதிகளில் வெற்றி பெற்றால் கூட அடுத்து யார் ஆட்சி அமைப்பது என்பதை நிரூபிக்கும் சக்தியாக நாம் இருக்கலாம் என அவர் கருதுகிறார்.
அதிலும் தன்னையே பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தினால் அதிகபட்ச இடங்களை அதிமுக பெற முடியும் என்றும் அவர் நினைக்கிறார். தேர்தலுக்கு இன்னும் ஓரு வருடத்துக்கு மேல் இருப்பதால், இடையில் முதல்வர் ஜெயலலிதாவின் நிலையில் மாற்றங்களும் ஏற்படலாம். 'கரன்ட் கட்' இருட்டில் கடுப்பில் உட்கார்ந்துள்ள மக்கள் என்ன நினைக்கிறார்களோ?!
ஒன்இந்தியா தமிழ்

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
3 நிமிஷ பொதுக்குழு அப்புறம் 25 தீர்மானங்களில் 21 தீர்மானங்கள் அம்மா புகழ் பாடி - சூப்பர் - இதை இந்திய அளவில் அமுல்படுத்த போறாங்களா - அபாரம் - அம்மணி புகழ் ஓங்குக.
தப்பி தவறி அங்க போயாச்சுன்னா அம்மணி கூத்த பார்த்து சிரியா சிரிக்க போறாங்க மக்கள்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இப்படி எல்லாம் சொல்லக் கூடாது - ப்ளீஸ் ஒத்துக்கோங்க அம்மா தான் அடுத்த பிரதமர்ஹர்ஷித் wrote:இந்தியாவும் ஒளிரப்போகிறதா(ஒளியப்போகிறதா)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இந்திய அளவில் டாஸ்மாக் வியாபாரம் பரவும், பெருகும் ஜேன் - அது அம்மாவுக்கு பெருமை தானே!!!! புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்களே!!!!!
பவர் கட்டும் பரவும் நாடு பூரா!!!
பவர் கட்டும் பரவும் நாடு பூரா!!!
எல்லாம் நம்ம அப்துல் கலாம் ஐயாவோட வேலை.,யினியவன் wrote:இந்திய அளவில் டாஸ்மாக் வியாபாரம் பரவும், பெருகும் ஜேன் - அது அம்மாவுக்கு பெருமை தானே!!!! புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்களே!!!!!
பவர் கட்டும் பரவும் நாடு பூரா!!!
எல்லாரும் கனவு காணுறாங்க..,
அதெல்லாம் சரி காணுற கனவு மத்தவங்களையில்ல பாதிக்காம இருக்கணும்.
- GuestGuest
'கரன்ட் கட்' இருட்டில் கடுப்பில் உட்கார்ந்துள்ள மக்கள் என்ன நினைக்கிறார்களோ?!
முடிவே எடுத்து இருப்பாங்கள் ..
முடிவே எடுத்து இருப்பாங்கள் ..
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|