புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்றும் மறையாது உன் நினைவு - Page 2 Poll_c10என்றும் மறையாது உன் நினைவு - Page 2 Poll_m10என்றும் மறையாது உன் நினைவு - Page 2 Poll_c10 
366 Posts - 49%
heezulia
என்றும் மறையாது உன் நினைவு - Page 2 Poll_c10என்றும் மறையாது உன் நினைவு - Page 2 Poll_m10என்றும் மறையாது உன் நினைவு - Page 2 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
என்றும் மறையாது உன் நினைவு - Page 2 Poll_c10என்றும் மறையாது உன் நினைவு - Page 2 Poll_m10என்றும் மறையாது உன் நினைவு - Page 2 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
என்றும் மறையாது உன் நினைவு - Page 2 Poll_c10என்றும் மறையாது உன் நினைவு - Page 2 Poll_m10என்றும் மறையாது உன் நினைவு - Page 2 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
என்றும் மறையாது உன் நினைவு - Page 2 Poll_c10என்றும் மறையாது உன் நினைவு - Page 2 Poll_m10என்றும் மறையாது உன் நினைவு - Page 2 Poll_c10 
25 Posts - 3%
prajai
என்றும் மறையாது உன் நினைவு - Page 2 Poll_c10என்றும் மறையாது உன் நினைவு - Page 2 Poll_m10என்றும் மறையாது உன் நினைவு - Page 2 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
என்றும் மறையாது உன் நினைவு - Page 2 Poll_c10என்றும் மறையாது உன் நினைவு - Page 2 Poll_m10என்றும் மறையாது உன் நினைவு - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
என்றும் மறையாது உன் நினைவு - Page 2 Poll_c10என்றும் மறையாது உன் நினைவு - Page 2 Poll_m10என்றும் மறையாது உன் நினைவு - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
என்றும் மறையாது உன் நினைவு - Page 2 Poll_c10என்றும் மறையாது உன் நினைவு - Page 2 Poll_m10என்றும் மறையாது உன் நினைவு - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
என்றும் மறையாது உன் நினைவு - Page 2 Poll_c10என்றும் மறையாது உன் நினைவு - Page 2 Poll_m10என்றும் மறையாது உன் நினைவு - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்றும் மறையாது உன் நினைவு

Page 2 of 2 Previous  1, 2

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Thu Jan 03, 2013 9:54 am

First topic message reminder :

இதயத்தின் வலிகளை
விழிகளும் உணருமோ
உணராத விழிகளில்
கண்ணீரும் வழியுமோ
வழிந்த நீரில் -உன்
நினைவுகள் அழியுமோ
அழியாத உன் நினைவும்
காதல் அதிசயம் தனோ
புரியா புதிரின் வடிவம் நீயோ -இதை
அறியாது நானும் பித்தன் ஆனேனோ
கடலின் அலைகள் எத்தனயோ -மனதில்
உன் நினைவுகள் அத்தனையே
நினைவினை நிறுத்தி வைக்கவே
மறுத்துவத்தை நாடியும் பயனில்லையே
என் இதையமும் உன்னை மறக்குமோ
மறந்த பின்புதான் அது துடிக்குமோ
விதியின் வழியில் மண் மறைந்தாலும்
சதியின் வழியில் விண் மறைந்தாலும்
பெண்ணை என்றும் மறையாது
உன் நினைவு ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ .என் மனதில்

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Thu Jan 03, 2013 2:24 pm

Gnana soundari wrote:தீலீப் உங்க கவிதையைப் இப்பத்தான் நல்லா வாசிச்சேன். புரியாத புதிர்ன்னு சொல்லியிருப்பதால பொண்ணுக்கு என்ன பிரச்சனையோ? அதைப் புரிஞ்சு செயல்படுங்க!
அநியாயம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jan 03, 2013 2:40 pm

அருமையிருக்கு

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Thu Jan 03, 2013 6:22 pm

Gnana soundari wrote:விரும்பறவங்க நேரடியாப் பேசலாமே! ஏன் தயங்கறீங்க! முகத்துக்கு முன்னால நின்று கேளுங்க! என்னைய விரும்பறீயான்னு! பிறகு பாருங்க நடக்கறதை! அதை விட்டுட்டு ......

நானும் அன்று ஒரு நாள் தைரியத்தோடு அவள் முன்பு சென்று சொன்னேன் என் காதலை ..கரெக்ட்ஆ ரெண்டே மணி கழிந்து அவங்க அம்மா வந்து """அப்புறம் கேட்ட கேள்விகளை இங்கே சொல்ல முடியாது"....அப்புறம் மீண்டும் ரெண்டு வருஷம் கழிந்து அதே கேள்விய திரும்ப கேட்டேன் ..மீண்டும் அதே அம்மா அதே வார்த்தைகள் ..அப்புறம் ஒரு வருடம் கழித்து அதே கேள்வியை தொலை பேசியில் கேட்டேன் ..இந்த தடவை அவளின் அண்ணன் """என்ன ஒரு வார்த்தைகள் ..அப்புறம் சின்ன அடிதடி ......கடைசியா போன ஜூலை மாதம் மீண்டும் கேட்டேன் மீண்டும் அவங்க அம்மா என்னிடம் சொல்லாமல் .என் வீட்டில் சொல்லிவிட்டார்கள் ..அப்புறம் அன்று முதல் இன்று வரை ஒரே பல்லவி தான் என் வீட்டில் ..

இவ்வளவு நடந்த பின்னும் அவள் என்னிடம் ஒரு நாள் கூட பேசியது கூட இல்லை..

இவள் மாதிரி பெண்களிடம் எப்படி தான் பேசுவது

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Thu Jan 03, 2013 6:28 pm

Gnana soundari wrote:விரும்பறவங்க நேரடியாப் பேசலாமே! ஏன் தயங்கறீங்க! முகத்துக்கு முன்னால நின்று கேளுங்க! என்னைய விரும்பறீயான்னு! பிறகு பாருங்க நடக்கறதை! அதை விட்டுட்டு ......
எல்லாம் நடக்கும் திலிப் நடக்க முடியுமா அய்யோ, நான் இல்லை

அன்புடன்
சின்னவன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jan 04, 2013 12:32 am

புரியா புதிரின் வடிவம் நீயோ -இதை
அறியாது நானும் பித்தன் ஆனேனோ
கடலின் அலைகள் எத்தனயோ -மனதில்
உன் நினைவுகள் அத்தனையே

வரிகள் அருமை ......

புரியா புதிரின் வடிவம்
அவள் புன்னகை ......

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Jan 04, 2013 10:20 am

பாஸ் , போலீஸ் வரைக்கும் போகாம பாத்துக்குங்க , இன்றைக்கு சூழ்நிலை சரிஇல்லை.......
SajeevJino wrote:
Gnana soundari wrote:விரும்பறவங்க நேரடியாப் பேசலாமே! ஏன் தயங்கறீங்க! முகத்துக்கு முன்னால நின்று கேளுங்க! என்னைய விரும்பறீயான்னு! பிறகு பாருங்க நடக்கறதை! அதை விட்டுட்டு ......

நானும் அன்று ஒரு நாள் தைரியத்தோடு அவள் முன்பு சென்று சொன்னேன் என் காதலை ..கரெக்ட்ஆ ரெண்டே மணி கழிந்து அவங்க அம்மா வந்து """அப்புறம் கேட்ட கேள்விகளை இங்கே சொல்ல முடியாது"....அப்புறம் மீண்டும் ரெண்டு வருஷம் கழிந்து அதே கேள்விய திரும்ப கேட்டேன் ..மீண்டும் அதே அம்மா அதே வார்த்தைகள் ..அப்புறம் ஒரு வருடம் கழித்து அதே கேள்வியை தொலை பேசியில் கேட்டேன் ..இந்த தடவை அவளின் அண்ணன் """என்ன ஒரு வார்த்தைகள் ..அப்புறம் சின்ன அடிதடி ......கடைசியா போன ஜூலை மாதம் மீண்டும் கேட்டேன் மீண்டும் அவங்க அம்மா என்னிடம் சொல்லாமல் .என் வீட்டில் சொல்லிவிட்டார்கள் ..அப்புறம் அன்று முதல் இன்று வரை ஒரே பல்லவி தான் என் வீட்டில் ..

இவ்வளவு நடந்த பின்னும் அவள் என்னிடம் ஒரு நாள் கூட பேசியது கூட இல்லை..

இவள் மாதிரி பெண்களிடம் எப்படி தான் பேசுவது

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக