புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்றும் மறையாது உன் நினைவு Poll_c10என்றும் மறையாது உன் நினைவு Poll_m10என்றும் மறையாது உன் நினைவு Poll_c10 
56 Posts - 73%
heezulia
என்றும் மறையாது உன் நினைவு Poll_c10என்றும் மறையாது உன் நினைவு Poll_m10என்றும் மறையாது உன் நினைவு Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
என்றும் மறையாது உன் நினைவு Poll_c10என்றும் மறையாது உன் நினைவு Poll_m10என்றும் மறையாது உன் நினைவு Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
என்றும் மறையாது உன் நினைவு Poll_c10என்றும் மறையாது உன் நினைவு Poll_m10என்றும் மறையாது உன் நினைவு Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்றும் மறையாது உன் நினைவு Poll_c10என்றும் மறையாது உன் நினைவு Poll_m10என்றும் மறையாது உன் நினைவு Poll_c10 
221 Posts - 75%
heezulia
என்றும் மறையாது உன் நினைவு Poll_c10என்றும் மறையாது உன் நினைவு Poll_m10என்றும் மறையாது உன் நினைவு Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
என்றும் மறையாது உன் நினைவு Poll_c10என்றும் மறையாது உன் நினைவு Poll_m10என்றும் மறையாது உன் நினைவு Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
என்றும் மறையாது உன் நினைவு Poll_c10என்றும் மறையாது உன் நினைவு Poll_m10என்றும் மறையாது உன் நினைவு Poll_c10 
8 Posts - 3%
prajai
என்றும் மறையாது உன் நினைவு Poll_c10என்றும் மறையாது உன் நினைவு Poll_m10என்றும் மறையாது உன் நினைவு Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
என்றும் மறையாது உன் நினைவு Poll_c10என்றும் மறையாது உன் நினைவு Poll_m10என்றும் மறையாது உன் நினைவு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
என்றும் மறையாது உன் நினைவு Poll_c10என்றும் மறையாது உன் நினைவு Poll_m10என்றும் மறையாது உன் நினைவு Poll_c10 
3 Posts - 1%
Barushree
என்றும் மறையாது உன் நினைவு Poll_c10என்றும் மறையாது உன் நினைவு Poll_m10என்றும் மறையாது உன் நினைவு Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
என்றும் மறையாது உன் நினைவு Poll_c10என்றும் மறையாது உன் நினைவு Poll_m10என்றும் மறையாது உன் நினைவு Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
என்றும் மறையாது உன் நினைவு Poll_c10என்றும் மறையாது உன் நினைவு Poll_m10என்றும் மறையாது உன் நினைவு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்றும் மறையாது உன் நினைவு


   
   

Page 1 of 2 1, 2  Next

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Thu Jan 03, 2013 9:54 am

இதயத்தின் வலிகளை
விழிகளும் உணருமோ
உணராத விழிகளில்
கண்ணீரும் வழியுமோ
வழிந்த நீரில் -உன்
நினைவுகள் அழியுமோ
அழியாத உன் நினைவும்
காதல் அதிசயம் தனோ
புரியா புதிரின் வடிவம் நீயோ -இதை
அறியாது நானும் பித்தன் ஆனேனோ
கடலின் அலைகள் எத்தனயோ -மனதில்
உன் நினைவுகள் அத்தனையே
நினைவினை நிறுத்தி வைக்கவே
மறுத்துவத்தை நாடியும் பயனில்லையே
என் இதையமும் உன்னை மறக்குமோ
மறந்த பின்புதான் அது துடிக்குமோ
விதியின் வழியில் மண் மறைந்தாலும்
சதியின் வழியில் விண் மறைந்தாலும்
பெண்ணை என்றும் மறையாது
உன் நினைவு ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ .என் மனதில்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 03, 2013 10:34 am

முத்திப் போச்சே காதல் நம்ம திலீப்புக்கு!!!!

முற்றிய காதல் வற்றாத காதல் - நன்று

(தானோ - மருத்துவத்தை - பெண்ணே - இந்த வார்த்தைகளை திருத்துங்கள் திலீப்)




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jan 03, 2013 11:13 am

யினியவன் wrote:முத்திப் போச்சே காதல் நம்ம திலீப்புக்கு!!!!

முற்றிய காதல் வற்றாத காதல் - நன்று

(தானோ - மருத்துவத்தை - பெண்ணே - இந்த வார்த்தைகளை திருத்துங்கள் திலீப்)

தானோ தனிமையால் தனோ ஆனது ....

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Jan 03, 2013 11:24 am

சூப்பருங்க
ஹர்ஷித்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஹர்ஷித்

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Thu Jan 03, 2013 11:47 am

கவிதை நன்று திலீப்.... சூப்பருங்க



என்றும் மறையாது உன் நினைவு Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Thu Jan 03, 2013 12:19 pm

மிகவும் அருமையாக உள்ளது



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Gnana soundari
Gnana soundari
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 02/10/2012

PostGnana soundari Thu Jan 03, 2013 1:24 pm

விரும்பறவங்க நேரடியாப் பேசலாமே! ஏன் தயங்கறீங்க! முகத்துக்கு முன்னால நின்று கேளுங்க! என்னைய விரும்பறீயான்னு! பிறகு பாருங்க நடக்கறதை! அதை விட்டுட்டு ......

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 03, 2013 1:26 pm

Gnana soundari wrote:விரும்பறவங்க நேரடியாப் பேசலாமே! ஏன் தயங்கறீங்க! முகத்துக்கு முன்னால நின்று கேளுங்க! என்னைய விரும்பறீயான்னு! பிறகு பாருங்க நடக்கறதை! அதை விட்டுட்டு ......
ஒரு தடவை நேரில் சொல்லி வாங்கின வாங்கில் அதுக்கப்புறம் திலிப் மனதில் மட்டுமே சொல்லுறாருங்கோ!!!! புன்னகை




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 03, 2013 1:43 pm

ம்ம்ம்ம் அருமை அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Gnana soundari
Gnana soundari
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 02/10/2012

PostGnana soundari Thu Jan 03, 2013 2:09 pm

தீலீப் உங்க கவிதையைப் இப்பத்தான் நல்லா வாசிச்சேன். புரியாத புதிர்ன்னு சொல்லியிருப்பதால பொண்ணுக்கு என்ன பிரச்சனையோ? அதைப் புரிஞ்சு செயல்படுங்க!

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக