புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க.
Page 6 of 11 •
Page 6 of 11 • 1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11
First topic message reminder :
வணக்கம் உறவுகளே,
சமீபகாலமாக நாம் காணும் சில அல்லது பல பதிவுகள் தமிழ் எங்கனம் மரணிக்கும் அல்லது எப்படி மரணிக்கும் என்பதே,இது மிகவும் வருந்தத்தக்க விடயம் என்பது நமக்குத்தெரியுமா தெரியாதா என்பது எனக்குத்தெரியாது ஆனால் தமிழனாய் நான் கூற வருவதை கூறிவிட மனம் சொல்கிறது அதுவே இப்பதிவின் நோக்கம் இப்பதிவு யாருடைய மனதையும் புண்படுத்தினால் மன்னிக்கவும்,தெரியப்படுத்தவும்.
"தமிழ்" என்றாலே நினைவுக்கு வருவது "கல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே வளமோடும் வாளோடும் முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி "இது சான்றோரால் கூறப்பட்டு நம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்கு.
(கல்)கல்வி அறிவு தோன்றாத (மன்)மன்னராட்சி ஏற்படுவதற்கு முன்பாகவே, (வாளோடு) வீரத்தோடு தோன்றிய முதல் இனம் தமிழினம் என்பது இன்று கல் தோன்றா மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி என்று, கல்லும் மண்ணும் தோன்றாத காலத்திலேயே (பூமி உருவாவதற்கு முன்பே...?) தமிழினம் உருவாகி விட்டதாக அர்த்தப் படுத்தப் படுகின்றது.
- விவேகன் -
நன்றி - ஈழமுரசு
இனி புள்ளிவிவரத்துக்கு வருவோம் தமிழ் உலகம் முழுவது 80 மில்லியன் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வழக்கில் உள்ள மொழி என்பதை யாராலும் மறுக்கமுடியாது.ஓர் மொழியை தாய்மொழியாய் கொண்டு பேசப்படும் மொழிகளில் நம் தாய் மொழியாம் தமிழ் மொழி 18 - ம் இடத்தில் உள்ளது என்பது நமக்குப்பெருமையே.
இரண்டாயிரம் ஆணடுகளுக்கு மேல் பழமை வாய்ந்த நம் தமிழ் மொழி தற்போது வழக்கத்திலுள்ள செம்மொழிகளில் ஒன்று.செம்மொழி என்றால் என்ன என்று கூட என்னென்று நம்மில் பலருக்குத்தெரியாது.எழுத்துவடிவம் பெற்ற,பழமை வாய்ந்த,இலக்கிய பெருமை மிகுந்த,பழங்கால படைப்புக்கள் மிகுந்த என பல த-க்கள் தேவைப்படும் செம்மொழியாக அல்லது செம்மொழியாக்க(நம்மவர் நம் மொழியின் பெருமையை இந்நூற்றாண்டில் தான் அறிந்தோம் அல்லது அறிய வைக்கப்பட்டோம் என்பது வேறு விஷயம்) உலகில் கற்றலில் மிகக்கடினமான மொழியாம் சீன மொழி துவங்கி கிரேக்க,இலத்தீன்,பாரசீக,அரபிய,எபிரேய மொழிகளோடு தமிழிழும் செம்மொழிக்குள் அடுங்கும் என்பது அப்பட்டமான,ஆதாரப்பூர்வமான உண்மை.
அதுமட்டுமல்ல எம்மொழியிலும் இல்லா"ஞ,ங,ழ,ஃ, போன்றவை நம்மொழியிம் சிறப்பு என்பதை இளம் வயது முதல் அறிந்தே வளர்ந்தோம் நாம் அனைவரும்.இந்நிலையில் தமிழ் சாகும்,அழியும்,மரணிக்கும் என்பன போன்ற சில அல்லது பல பதிவுகளோ அல்லது ஆக்கங்களோ என் தமிழை வளர்க்கவே உதவும் என்பதை ஆணித்தனமாக சொல்லிக்கொள்கிறேன்.
வாழ்வது சில காலமாகவே இருந்தாலும் தமிழனாகவே ஆசைப்படுகிறேன்.தமிழின் தமிழனின் சிறப்புக்கள் பல உள்ளன அனைத்தையும் ஒரே திரியும் சொல்ல இயலாது...தொடர்கிறேன்.
நன்றி.
எழுத்துப்பிழையை மன்னிக்கவும்.
அன்புடன்
ஜேன்.

- GuestGuest
உமா wrote:புரட்சி wrote:அது ஒன்னும் இல்லை இனியவன் அண்ணே ... உமா அக்காவுக்கும் எனக்கும் ஒரு வாய்(க்கா) தகராறு அதான் ..
நமக்குள்ள என்ன தகராறு.
தனிமடல் தகராறு ... ஞாபகம் இருக்கிறதா
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
புரட்சி wrote:உமா wrote:புரட்சி wrote:அது ஒன்னும் இல்லை இனியவன் அண்ணே ... உமா அக்காவுக்கும் எனக்கும் ஒரு வாய்(க்கா) தகராறு அதான் ..
நமக்குள்ள என்ன தகராறு.
தனிமடல் தகராறு ... ஞாபகம் இருக்கிறதா
உங்களுக்கு நான் பதிலளிக்கவே இல்லையே...அதுக்கு பெயர் தகராறு இல்லையே....
- GuestGuest
ஜாஹீதாபானு wrote:புரட்சி wrote:உமா wrote:புரட்சி wrote:அது ஒன்னும் இல்லை இனியவன் அண்ணே ... உமா அக்காவுக்கும் எனக்கும் ஒரு வாய்(க்கா) தகராறு அதான் ..
நமக்குள்ள என்ன தகராறு.
தனிமடல் தகராறு ... ஞாபகம் இருக்கிறதா
ஓ.அவரா நீங்க
உங்களுக்கு எப்படி தெரியும் .. இதையும் பேசிடிங்களா ? மதனு எஸ்கேப்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
உமா wrote:யினியவன் wrote:ஐயோ நீங்க அவ்ளோ பிசியா? டிவில வந்து வானிலை அறிக்கை சொல்லுவாரே - இன்று இடியுடன் கூடிய மழை பெய்தாலும் பெய்யலாம், பெய்யாமலும் இருக்கலாம், குடை வாங்கலாம், வாங்காமலும் நனையலாம், தும்மலாம், இப்படி எல்லாம் சொல்ற ரமணனை தெரியாதுன்னு சொல்லிட்டீங்களே உமா!!!!!உமா wrote:ரொம்ப நாள் கழிச்சு வந்ததுல எனக்கு ஒண்ணுமே புரியல....யாரு அவரு??
நிஜமாக எனக்கு தெரியாது இனியவன் அவர்களே.....
சே.ரொம்ப பாவம் உமா நீ அவ்ளோ கசக்கி பிழியுறாங்களா ஆஃபிஸ்ல....உங்க எம்.டி கிட்ட என் பெயரைச் சொல்லு...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஜாஹீதாபானு wrote:உமா wrote:யினியவன் wrote:ஐயோ நீங்க அவ்ளோ பிசியா? டிவில வந்து வானிலை அறிக்கை சொல்லுவாரே - இன்று இடியுடன் கூடிய மழை பெய்தாலும் பெய்யலாம், பெய்யாமலும் இருக்கலாம், குடை வாங்கலாம், வாங்காமலும் நனையலாம், தும்மலாம், இப்படி எல்லாம் சொல்ற ரமணனை தெரியாதுன்னு சொல்லிட்டீங்களே உமா!!!!!உமா wrote:ரொம்ப நாள் கழிச்சு வந்ததுல எனக்கு ஒண்ணுமே புரியல....யாரு அவரு??
நிஜமாக எனக்கு தெரியாது இனியவன் அவர்களே.....
சே.ரொம்ப பாவம் உமா நீ அவ்ளோ கசக்கி பிழியுறாங்களா ஆஃபிஸ்ல....உங்க எம்.டி கிட்ட என் பெயரைச் சொல்லு...
உங்க பெயர் சொன்னதும் ரேசிக்னேசன் லெட்டரில் சைன் பண்ண சொல்லிட்டாரு.....
- GuestGuest
நல்ல வேலை இவுங்க பிரச்சனைல நம்மள மறந்துடாங்க ..
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பானு வடைன்னு சொல்லிப் பாருங்க - அப்புறம் அவரு கம்பெனிய உங்க கைல குடுத்துட்டு எஸ்கேப்பு தான்உமா wrote:உங்க பெயர் சொன்னதும் ரேசிக்னேசன் லெட்டரில் சைன் பண்ண சொல்லிட்டாரு.....
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
உமா wrote:ஜாஹீதாபானு wrote:உமா wrote:யினியவன் wrote:ஐயோ நீங்க அவ்ளோ பிசியா? டிவில வந்து வானிலை அறிக்கை சொல்லுவாரே - இன்று இடியுடன் கூடிய மழை பெய்தாலும் பெய்யலாம், பெய்யாமலும் இருக்கலாம், குடை வாங்கலாம், வாங்காமலும் நனையலாம், தும்மலாம், இப்படி எல்லாம் சொல்ற ரமணனை தெரியாதுன்னு சொல்லிட்டீங்களே உமா!!!!!உமா wrote:ரொம்ப நாள் கழிச்சு வந்ததுல எனக்கு ஒண்ணுமே புரியல....யாரு அவரு??
நிஜமாக எனக்கு தெரியாது இனியவன் அவர்களே.....
சே.ரொம்ப பாவம் உமா நீ அவ்ளோ கசக்கி பிழியுறாங்களா ஆஃபிஸ்ல....உங்க எம்.டி கிட்ட என் பெயரைச் சொல்லு...
உங்க பெயர் சொன்னதும் ரேசிக்னேசன் லெட்டரில் சைன் பண்ண சொல்லிட்டாரு.....
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
இன்னும் வடைய விடலையாயினியவன் wrote:பானு வடைன்னு சொல்லிப் பாருங்க - அப்புறம் அவரு கம்பெனிய உங்க கைல குடுத்துட்டு எஸ்கேப்பு தான்உமா wrote:உங்க பெயர் சொன்னதும் ரேசிக்னேசன் லெட்டரில் சைன் பண்ண சொல்லிட்டாரு.....
அன்புடன்
சின்னவன்
- Sponsored content
Page 6 of 11 • 1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11
Similar topics
» ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்.....
» காற்றின் மொழி....... இசை, காதலின் மொழி....... முத்தம்
» "என்" மொழி என்பதை விட "நம்" மொழி என்போம்.
» லண்டன் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் யார்? யார்?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 11