புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
LIFEBOAT 201 அடி உயரத்திலிருந்து விழுந்து புதிய சாதனை Poll_c10LIFEBOAT 201 அடி உயரத்திலிருந்து விழுந்து புதிய சாதனை Poll_m10LIFEBOAT 201 அடி உயரத்திலிருந்து விழுந்து புதிய சாதனை Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
LIFEBOAT 201 அடி உயரத்திலிருந்து விழுந்து புதிய சாதனை Poll_c10LIFEBOAT 201 அடி உயரத்திலிருந்து விழுந்து புதிய சாதனை Poll_m10LIFEBOAT 201 அடி உயரத்திலிருந்து விழுந்து புதிய சாதனை Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
LIFEBOAT 201 அடி உயரத்திலிருந்து விழுந்து புதிய சாதனை Poll_c10LIFEBOAT 201 அடி உயரத்திலிருந்து விழுந்து புதிய சாதனை Poll_m10LIFEBOAT 201 அடி உயரத்திலிருந்து விழுந்து புதிய சாதனை Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
LIFEBOAT 201 அடி உயரத்திலிருந்து விழுந்து புதிய சாதனை Poll_c10LIFEBOAT 201 அடி உயரத்திலிருந்து விழுந்து புதிய சாதனை Poll_m10LIFEBOAT 201 அடி உயரத்திலிருந்து விழுந்து புதிய சாதனை Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
LIFEBOAT 201 அடி உயரத்திலிருந்து விழுந்து புதிய சாதனை Poll_c10LIFEBOAT 201 அடி உயரத்திலிருந்து விழுந்து புதிய சாதனை Poll_m10LIFEBOAT 201 அடி உயரத்திலிருந்து விழுந்து புதிய சாதனை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

LIFEBOAT 201 அடி உயரத்திலிருந்து விழுந்து புதிய சாதனை

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Jan 02, 2013 6:38 pm

LIFEBOAT 201 அடி உயரத்திலிருந்து விழுந்து புதிய சாதனை

LIFEBOAT 201 அடி உயரத்திலிருந்து விழுந்து புதிய சாதனை 2(1939)

புதிதாக தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு படகு (LIFEBOAT) ஒன்று 201 அடி உயரத்திலிருந்து விழுந்து புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளது.

LIFEBOAT என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட இப்படகானது 70 இருக்கைகளை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

எண்ணெய் பீப்பாய்கள் மற்றும் கடல்சார் கட்டிடங்களில் தொழில்புரிபவர்கள் அவசர நிலைமைகளின்போது இப்படகின் மூலம் உயிர்தப்பும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப்படகின் பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப பரிசோதனை நடவடிக்கை வெற்றியடைந்துள்ளது. இவ்வாறான படகை உலகளாவிய ரீதியில் பயன்படுத்தும் செயற்திட்டம் வெகு விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக படகை தயாரித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த படகானது 154 அடி உயரத்திலிருந்து விழும் வகையிலே தயாரிக்கப்பட்டிருந்தது. ஆனால், முதற் பரிசோதனையின்போது அதிகூடிய உயரத்திலிருந்து வீழ்ந்துள்ளது.

ஒவ்வொரு இருக்கைகளுக்கும் 220 இறாத்தல் மணல் பைகள் வைக்கப்பட்ட நிலையில் இப்படகின் முதல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இப்பரீட்சார்;த்த முயற்சியானது நோர்வேயின் எரென்டல் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. பாதுகாப்பு படகை தயாரிக்கும் நோர்சேப் நிறுவனத்தின் வடிவமைப்பாளர்கள் இதன்வெற்றிக் குறித்து பெருமிதம் அடைந்துள்ளனர்.

இவ்வாறான படகினை கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் அவுஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

LIFEBOAT 201 அடி உயரத்திலிருந்து விழுந்து புதிய சாதனை 3(1637)

நன்றி:தமிழ் கண்ணாடி

LIFEBOAT 201 அடி உயரத்திலிருந்து விழுந்து புதிய சாதனை Paard105xzLIFEBOAT 201 அடி உயரத்திலிருந்து விழுந்து புதிய சாதனை Paard105xzLIFEBOAT 201 அடி உயரத்திலிருந்து விழுந்து புதிய சாதனை Paard105xzLIFEBOAT 201 அடி உயரத்திலிருந்து விழுந்து புதிய சாதனை Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jan 02, 2013 6:40 pm

அடடே இந்த லைப்போட்டுக்கு லைப் கூடத்தான் சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் LIFEBOAT 201 அடி உயரத்திலிருந்து விழுந்து புதிய சாதனை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Jan 02, 2013 6:42 pm

balakarthik wrote:அடடே இந்த லைப்போட்டுக்கு லைப் கூடத்தான் சூப்பருங்க
இனி தப்பிக்க ஒரு வழி உண்டுதானே..

LIFEBOAT 201 அடி உயரத்திலிருந்து விழுந்து புதிய சாதனை Paard105xzLIFEBOAT 201 அடி உயரத்திலிருந்து விழுந்து புதிய சாதனை Paard105xzLIFEBOAT 201 அடி உயரத்திலிருந்து விழுந்து புதிய சாதனை Paard105xzLIFEBOAT 201 அடி உயரத்திலிருந்து விழுந்து புதிய சாதனை Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jan 02, 2013 6:45 pm

அச்சலா wrote:
balakarthik wrote:அடடே இந்த லைப்போட்டுக்கு லைப் கூடத்தான் சூப்பருங்க
இனி தப்பிக்க ஒரு வழி உண்டுதானே..

ஆமாம் கடல் பக்கமே போகாம இருப்பது

ஈகரை தமிழ் களஞ்சியம் LIFEBOAT 201 அடி உயரத்திலிருந்து விழுந்து புதிய சாதனை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Jan 02, 2013 6:48 pm

balakarthik wrote:
அச்சலா wrote:
balakarthik wrote:அடடே இந்த லைப்போட்டுக்கு லைப் கூடத்தான் சூப்பருங்க
இனி தப்பிக்க ஒரு வழி உண்டுதானே..

ஆமாம் கடல் பக்கமே போகாம இருப்பது
காற்று அடித்தால் அபாயம்தானே!!

LIFEBOAT 201 அடி உயரத்திலிருந்து விழுந்து புதிய சாதனை Paard105xzLIFEBOAT 201 அடி உயரத்திலிருந்து விழுந்து புதிய சாதனை Paard105xzLIFEBOAT 201 அடி உயரத்திலிருந்து விழுந்து புதிய சாதனை Paard105xzLIFEBOAT 201 அடி உயரத்திலிருந்து விழுந்து புதிய சாதனை Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jan 02, 2013 6:49 pm

காத்து அடிக்கலேனா டயர் பஞ்சராகிடும் அக்கா

ஈகரை தமிழ் களஞ்சியம் LIFEBOAT 201 அடி உயரத்திலிருந்து விழுந்து புதிய சாதனை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Jan 02, 2013 6:58 pm

சிப்பு வருது

LIFEBOAT 201 அடி உயரத்திலிருந்து விழுந்து புதிய சாதனை Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Wed Jan 02, 2013 8:27 pm

உலகம் அழிந்தால் இதன் மூலம் தப்பித்து விடலாம் நன்றி .

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

LIFEBOAT 201 அடி உயரத்திலிருந்து விழுந்து புதிய சாதனை Knight
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Jan 02, 2013 8:37 pm

balakarthik wrote:காத்து அடிக்கலேனா டயர் பஞ்சராகிடும் அக்கா
என்ன கொடுமை சார் இது

LIFEBOAT 201 அடி உயரத்திலிருந்து விழுந்து புதிய சாதனை Paard105xzLIFEBOAT 201 அடி உயரத்திலிருந்து விழுந்து புதிய சாதனை Paard105xzLIFEBOAT 201 அடி உயரத்திலிருந்து விழுந்து புதிய சாதனை Paard105xzLIFEBOAT 201 அடி உயரத்திலிருந்து விழுந்து புதிய சாதனை Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
thenuganan
thenuganan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 21/02/2012

Postthenuganan Wed Jan 02, 2013 8:39 pm

உலகம் அழிந்தால் இதன் மூலம் தப்பித்து விடலாம் நன்றி .

வெற்றி என்றும் தமிழனுக்கே! :suspect: போட்டிக்கு ரெடி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக