புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன - Page 2 I_vote_lcapஇந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன - Page 2 I_voting_barஇந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன - Page 2 I_vote_rcap 
90 Posts - 71%
heezulia

19 Posts - 15%
Dr.S.Soundarapandian

8 Posts - 6%
mohamed nizamudeen

5 Posts - 4%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன - Page 2 I_vote_lcapஇந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன - Page 2 I_voting_barஇந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன - Page 2 I_vote_rcap 
255 Posts - 75%

46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%
Balaurushya
இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன - Page 2 I_vote_lcapஇந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன - Page 2 I_voting_barஇந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன

Page 2 of 2 Previous  1, 2

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Jan 02, 2013 5:43 pm

First topic message reminder :

மத்திய அரசின் புதிய கற்பழிப்புத் தடுப்புச் சட்டத்திற்கு தங்களது மகள் பெயர் வைக்கப்பட்டால் கெளரவமாக உணர்வோம் என்று டெல்லியில் பாலியல் பலாத்காரத்திற்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் கூறியுள்ளனர்.

சட்டத்திற்கு உட்பட்டு அப்பெண்ணின் பெயர் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்தநிலையில் அப்பெண்ணின் பெயரை வெளியிட வேண்டும், புதிய கற்பழிப்புத் தடுப்புச் சட்டத்திற்கு அப்பெண்ணின் பெயரைச் சூட்டி கெளரவப்படுத்த வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் சசி தரூர் கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வருகின்றன.

இந்த நிலையில், தங்களது மகளின் பெயரை கற்பழிப்புத் தடுப்புச் சட்டத்திற்கு சூட்ட அப்பெண்ணின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்துள்ளனர். அப்படி நடந்தால் கெளரவமாக உணர்வோம் என்று பெண்ணின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

தற்போது உள்ள கற்பழிப்புத் தடுப்புச் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களைச் செய்து குற்றத்திற்கான தண்டனையை அதிகரிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படவுள்ளது. இதற்காக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.எஸ்.வர்மா தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அன்புடன்
சின்னவன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 03, 2013 5:30 pm

அப்படிப் பார்த்தா இந்திய சட்டத்தை வழி வகுத்த அண்ணல் அம்பேத்கார் பெயரிலேயே ஒரு சட்டமும் இல்லை.

பெயரில் என்ன இருக்கிறது - சட்டத்தை உறுதியுடன் செயல்படுத்துவதில் தான் இருக்கிறது.

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Jan 03, 2013 5:31 pm

அந்தப் பெண்ணின் பெயரை வைத்தால், ஏற்கனவே கற்பழிப்பில் இறந்துபோன பல பெண்களின் உறவினர்கள் தங்கள் வீட்டுப் பெண்ணின் மீது ஏன் இதுபோன்றக் கரிசனைப் பார்வைகள் விழவில்லை என்று எண்ணுவதற்கு வழிகோலும். தங்கள் மகளின் பெயர் சூட்டுவதை அழகு பார்க்குமளவு இதுவொன்றும் மகிழ்ச்சியான நிகழ்ச்சியல்ல. அப்படி வைத்தாலும் ஒவ்வொருமுறை அந்தச் சட்டத்தை குறிப்பிடும்போதும் இந்தத் துன்ப நிகழ்வின் நினைவுகள் அப்பெற்றோருக்கு வந்து போகும்.
இது அவர்களின் ரணத்தை சீக்கிரம் ஆரவிடாது. பாதிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட பெண்ணின் பெயரால் இச்சட்டம் அமைந்தால் இத்தகைய குற்றங்கள் குறையும் என்று எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை. இத்தகைய குற்றங்கள் குறைவதென்பது அச்சட்டத்தின் கடுமையைப் பொருத்தேயன்றி, பெயரைப் பொறுத்ததல்ல.

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Thu Jan 03, 2013 5:32 pm

பெயரில் என்ன இருக்கிறது - சட்டத்தை உறுதியுடன் செயல்படுத்துவதில் தான் இருக்கிறது.
-------------
உண்மை ஆமோதித்தல்

அன்புடன்
சின்னவன்

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Thu Jan 03, 2013 5:33 pm

chinnavan wrote:பெயரில் என்ன இருக்கிறது - சட்டத்தை உறுதியுடன் செயல்படுத்துவதில் தான் இருக்கிறது.
-------------
உண்மை ஆமோதித்தல்
நன்றி

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Thu Jan 03, 2013 5:38 pm

பார்த்திபன் wrote:அந்தப் பெண்ணின் பெயரை வைத்தால், ஏற்கனவே கற்பழிப்பில் இறந்துபோன பல பெண்களின் உறவினர்கள் தங்கள் வீட்டுப் பெண்ணின் மீது ஏன் இதுபோன்றக் கரிசனைப் பார்வைகள் விழவில்லை என்று எண்ணுவதற்கு வழிகோலும். தங்கள் மகளின் பெயர் சூட்டுவதை அழகு பார்க்குமளவு இதுவொன்றும் மகிழ்ச்சியான நிகழ்ச்சியல்ல. அப்படி வைத்தாலும் ஒவ்வொருமுறை அந்தச் சட்டத்தை குறிப்பிடும்போதும் இந்தத் துன்ப நிகழ்வின் நினைவுகள் அப்பெற்றோருக்கு வந்து போகும்.
இது அவர்களின் ரணத்தை சீக்கிரம் ஆரவிடாது. பாதிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட பெண்ணின் பெயரால் இச்சட்டம் அமைந்தால் இத்தகைய குற்றங்கள் குறையும் என்று எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை. இத்தகைய குற்றங்கள் குறைவதென்பது அச்சட்டத்தின் கடுமையைப் போருத்ததேயன்றி, பெயரைப் பொறுத்ததல்ல.
ஆமோதித்தல்

அன்புடன்
சின்னவன்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக