புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சென்னையில் உலக கோப்பை போட்டி Poll_c10சென்னையில் உலக கோப்பை போட்டி Poll_m10சென்னையில் உலக கோப்பை போட்டி Poll_c10 
27 Posts - 37%
ayyasamy ram
சென்னையில் உலக கோப்பை போட்டி Poll_c10சென்னையில் உலக கோப்பை போட்டி Poll_m10சென்னையில் உலக கோப்பை போட்டி Poll_c10 
21 Posts - 29%
Dr.S.Soundarapandian
சென்னையில் உலக கோப்பை போட்டி Poll_c10சென்னையில் உலக கோப்பை போட்டி Poll_m10சென்னையில் உலக கோப்பை போட்டி Poll_c10 
12 Posts - 16%
Rathinavelu
சென்னையில் உலக கோப்பை போட்டி Poll_c10சென்னையில் உலக கோப்பை போட்டி Poll_m10சென்னையில் உலக கோப்பை போட்டி Poll_c10 
7 Posts - 10%
mohamed nizamudeen
சென்னையில் உலக கோப்பை போட்டி Poll_c10சென்னையில் உலக கோப்பை போட்டி Poll_m10சென்னையில் உலக கோப்பை போட்டி Poll_c10 
3 Posts - 4%
Guna.D
சென்னையில் உலக கோப்பை போட்டி Poll_c10சென்னையில் உலக கோப்பை போட்டி Poll_m10சென்னையில் உலக கோப்பை போட்டி Poll_c10 
1 Post - 1%
mruthun
சென்னையில் உலக கோப்பை போட்டி Poll_c10சென்னையில் உலக கோப்பை போட்டி Poll_m10சென்னையில் உலக கோப்பை போட்டி Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
சென்னையில் உலக கோப்பை போட்டி Poll_c10சென்னையில் உலக கோப்பை போட்டி Poll_m10சென்னையில் உலக கோப்பை போட்டி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சென்னையில் உலக கோப்பை போட்டி Poll_c10சென்னையில் உலக கோப்பை போட்டி Poll_m10சென்னையில் உலக கோப்பை போட்டி Poll_c10 
102 Posts - 48%
ayyasamy ram
சென்னையில் உலக கோப்பை போட்டி Poll_c10சென்னையில் உலக கோப்பை போட்டி Poll_m10சென்னையில் உலக கோப்பை போட்டி Poll_c10 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
சென்னையில் உலக கோப்பை போட்டி Poll_c10சென்னையில் உலக கோப்பை போட்டி Poll_m10சென்னையில் உலக கோப்பை போட்டி Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
சென்னையில் உலக கோப்பை போட்டி Poll_c10சென்னையில் உலக கோப்பை போட்டி Poll_m10சென்னையில் உலக கோப்பை போட்டி Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
சென்னையில் உலக கோப்பை போட்டி Poll_c10சென்னையில் உலக கோப்பை போட்டி Poll_m10சென்னையில் உலக கோப்பை போட்டி Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சென்னையில் உலக கோப்பை போட்டி Poll_c10சென்னையில் உலக கோப்பை போட்டி Poll_m10சென்னையில் உலக கோப்பை போட்டி Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
சென்னையில் உலக கோப்பை போட்டி Poll_c10சென்னையில் உலக கோப்பை போட்டி Poll_m10சென்னையில் உலக கோப்பை போட்டி Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
சென்னையில் உலக கோப்பை போட்டி Poll_c10சென்னையில் உலக கோப்பை போட்டி Poll_m10சென்னையில் உலக கோப்பை போட்டி Poll_c10 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் உலக கோப்பை போட்டி

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Oct 15, 2009 7:23 pm

சென்னையில் உலக கோப்பை போட்டி Wankhede-Stadiumவரும் 2011ல் நடக்கும் உலக கோப்பை (50 ஓவர்) போட்டிக்கான இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி மும்பையில் பைனல் நடக்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நான்கு போட்டிகள் நடக்க உள்ளன.

வரும் 2011ல் இந்திய துணை கண்டத்தில் உலக கோப்பை தொடர் நடக்க உள்ளது. இதில், பாதுகாப்பு பிரச்னை காரணமாக பாகிஸ்தானுக்கு உரிமை மறுக்கப்பட்டது. இங்கு நடக்க இருந்த போட்டிகள் இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கு பகிர்ந்து வழங்கப்பட்டன. மொத்தம் உள்ள 49 போட்டியில், இந்தியாவில் 29, இலங்கையில் 12, வங்கதேசத்தில் 8 போட்டிகள் நடத்தப்படுகிறது.

இரண்டு பிரிவு:
இத்தொடரில் பங்கேற்கும் 14 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் போட்டியில் விளையாடுகின்றன. ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, ஜிம்பாப்வே, கனடா, கென்யா அணிகள் "ஏ' பிரிவிலும், இந்தியா, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், அயர்லாந்து, நெதர்லாந்து அணிகள் "பி' பிரிவிலும் இடம் பெற்றுள்ளன. லீக் சுற்றின் முடிவில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் நான்கு இடங்கள் பிடிக்கும் அணிகள், காலிறுதிக்கு முன்னேறும். பின்னர் அரையிறுதியில் வெற்றி பெறும் அணிகள் பைனலில் விளையாடும்.

துவக்க விழா:
இத்தொடருக்கான போட்டிகள் நடக்கும் இடங்களை, தொடரை நடத்தும் ஒருங்கிணைந்த கமிட்டி மும்பையில் நேற்று அறிவித்தது. இதன்படி துவக்க விழா வரும் 2011, பிப்., 18ம் தேதி வங்கதேசத்தில் நடக்கிறது. பைனல் மும்பையில் நடக்கிறது. இதுதவிர, மும்பையில் இரண்டு போட்டிகள் நடக்கிறது. மொகாலியில் ஒரு அரையிறுதி உட்பட மூன்று போட்டிகள் நடக்கிறது. ஆமதாபாத்தில் ஒரு காலிறுதி உட்பட மூன்று போட்டிகள் நடக்கிறது. டில்லி, சென்னை, பெங்களூரு, கோல்கட்டா, நாக்பூர் உள்ளிட்ட மைதானங்களில் தலா, ஒரு இந்திய அணி விளையாடும் போட்டி உட்பட நான்கு போட்டிகள் நடக்கிறது.

இலங்கையில் அரையிறுதி:
இலங்கையில் ஒரு அரையிறுதி, ஒரு காலிறுதி உட்பட 12 போட்டிகள் நடக்கிறது. வங்கதேசத்தில் இரண்டு காலிறுதிப் போட்டிகள் உ<ட்பட 8 போட்டிகள் நடக்கிறது. இத்தொடருக்கான முழு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) தெரிவித்துள்ளது.

உலக கோப்பை தொடருக்கான இந்திய இடங்கள்:
இடம் போட்டி
மும்பை 3 போட்டி (பைனல்)
மொகாலி 3 போட்டி (ஒரு அரையிறுதி)
ஆமதாபாத் 3 போட்டி (ஒரு காலிறுதி)
சென்னை 4 போட்டி (ஒரு இந்திய போட்டி)
பெங்களூரு 4 போட்டி (ஒரு இந்திய போட்டி)
கோல்கட்டா 4 போட்டி (ஒரு இந்திய போட்டி)
டில்லி 4 போட்டி (ஒரு இந்திய போட்டி)
நாக்பூர் 4 போட்டி (ஒரு இந்திய போட்டி)
---

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Oct 15, 2009 7:31 pm

நல்ல விசயம் தான்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக