புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொண்டர்களுக்கு விஜயகாந்த் பண பரிசு Poll_c10தொண்டர்களுக்கு விஜயகாந்த் பண பரிசு Poll_m10தொண்டர்களுக்கு விஜயகாந்த் பண பரிசு Poll_c10 
30 Posts - 86%
heezulia
தொண்டர்களுக்கு விஜயகாந்த் பண பரிசு Poll_c10தொண்டர்களுக்கு விஜயகாந்த் பண பரிசு Poll_m10தொண்டர்களுக்கு விஜயகாந்த் பண பரிசு Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
தொண்டர்களுக்கு விஜயகாந்த் பண பரிசு Poll_c10தொண்டர்களுக்கு விஜயகாந்த் பண பரிசு Poll_m10தொண்டர்களுக்கு விஜயகாந்த் பண பரிசு Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
தொண்டர்களுக்கு விஜயகாந்த் பண பரிசு Poll_c10தொண்டர்களுக்கு விஜயகாந்த் பண பரிசு Poll_m10தொண்டர்களுக்கு விஜயகாந்த் பண பரிசு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தொண்டர்களுக்கு விஜயகாந்த் பண பரிசு


   
   
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Jan 02, 2013 5:29 pm

தொண்டர்களுக்கு விஜயகாந்த் பண பரிசு

கட்சி அலுவலகத்திற்கு வந்த தொண்டர்களுக்கு, பண பரிசு வழங்கி, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், நேற்று, புத்தாண்டு கொண்டாடினார். தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த், தான் முதன் முதலில் நடித்து வாங்கிய சம்பளமான 100 ரூபாயை, புத்தாண்டு நாளில், தன்னை சந்திக்க வரும் நபர்களுக்கு, நினைவு பரிசாக வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
அதேபோல, தொடர்ச்சியாக படங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காக, அன்றைய தினம், மேக்-அப் போட்டுக்கொண்டு சினிமா கெட்டப்பில், கேமரா முன்பு நின்று, "போஸ்' கொடுப்பதையும் அவர் வழக்கமாக கொண்டுள்ளார். இந்தாண்டு, சென்னை கோயம்பேடு தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில், புத்தாண்டு நிகழ்ச்சிக்கு, நேற்று காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், கட்சி கரைவேட்டி, சட்டையுடன் அரசியல் கெட்டப்பில் விஜயகாந்த் கட்சி அலுவலகம் வந்தார். சினிமா பாணியில் வரவில்லை. விஜயகாந்திற்கு வாழ்த்து தெரிவிக்க, கட்சியின் மாநில நிர்வாகிகள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலர்கள், 1,000க்கும் மேற்பட்ட தொண்டர்கள் அங்கு வந்திருந்தனர். விஜயகாந்துடன் கைகுலுக்கி அவர்கள் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். அவர்களுக்கு இனிப்பு வழங்கிய விஜயகாந்த், வழக்கம்போல், 100 ரூபாய் நோட்டுக்களை புத்தாண்டு நினைவு பரிசாக வழங்கினார். லோக்சபா தேர்தல் முன் ஏற்பாடுகளை, இப்போதே கவனிக்க வேண்டும் எனவும், கட்சியினரை, விஜயகாந்த் கேட்டுக்கொண்டார்.

-தினமலர்



தொண்டர்களுக்கு விஜயகாந்த் பண பரிசு Paard105xzதொண்டர்களுக்கு விஜயகாந்த் பண பரிசு Paard105xzதொண்டர்களுக்கு விஜயகாந்த் பண பரிசு Paard105xzதொண்டர்களுக்கு விஜயகாந்த் பண பரிசு Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jan 02, 2013 5:33 pm

கேப்டன் வாழ்க என்னாது அமெரிக்க ஜனாதிபதி கேப்டனுனு சொல்லனுமா போயா நூறு ரூபாய்க்கு இவ்வுளவுத்தான் கூவ முடியும் சிரி சிரி



ஈகரை தமிழ் களஞ்சியம் தொண்டர்களுக்கு விஜயகாந்த் பண பரிசு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Jan 02, 2013 5:55 pm

balakarthik wrote:கேப்டன் வாழ்க என்னாது அமெரிக்க ஜனாதிபதி கேப்டனுனு சொல்லனுமா போயா நூறு ரூபாய்க்கு இவ்வுளவுத்தான் கூவ முடியும் சிரி சிரி
எதற்கும் பத்தரமாய் இரும்




அன்புடன்
சின்னவன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jan 02, 2013 6:03 pm

chinnavan wrote:
balakarthik wrote:கேப்டன் வாழ்க என்னாது அமெரிக்க ஜனாதிபதி கேப்டனுனு சொல்லனுமா போயா நூறு ரூபாய்க்கு இவ்வுளவுத்தான் கூவ முடியும் சிரி சிரி
எதற்கும் பத்தரமாய் இரும்

ஒரிஜினல் பத்திரமா இல்ல போலி பத்திரமாகவா அண்ணே



ஈகரை தமிழ் களஞ்சியம் தொண்டர்களுக்கு விஜயகாந்த் பண பரிசு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Jan 02, 2013 10:13 pm

balakarthik wrote:கேப்டன் வாழ்க என்னாது அமெரிக்க ஜனாதிபதி கேப்டனுனு சொல்லனுமா போயா நூறு ரூபாய்க்கு இவ்வுளவுத்தான் கூவ முடியும் சிரி சிரி
புன்னகை

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Jan 02, 2013 10:13 pm

balakarthik wrote:கேப்டன் வாழ்க என்னாது அமெரிக்க ஜனாதிபதி கேப்டனுனு சொல்லனுமா போயா நூறு ரூபாய்க்கு இவ்வுளவுத்தான் கூவ முடியும் சிரி சிரி
புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக