புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழிவு பாதையை நோக்கி அட்டை உற்பத்தி தொழில் Poll_c10அழிவு பாதையை நோக்கி அட்டை உற்பத்தி தொழில் Poll_m10அழிவு பாதையை நோக்கி அட்டை உற்பத்தி தொழில் Poll_c10 
44 Posts - 47%
heezulia
அழிவு பாதையை நோக்கி அட்டை உற்பத்தி தொழில் Poll_c10அழிவு பாதையை நோக்கி அட்டை உற்பத்தி தொழில் Poll_m10அழிவு பாதையை நோக்கி அட்டை உற்பத்தி தொழில் Poll_c10 
24 Posts - 26%
mohamed nizamudeen
அழிவு பாதையை நோக்கி அட்டை உற்பத்தி தொழில் Poll_c10அழிவு பாதையை நோக்கி அட்டை உற்பத்தி தொழில் Poll_m10அழிவு பாதையை நோக்கி அட்டை உற்பத்தி தொழில் Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
அழிவு பாதையை நோக்கி அட்டை உற்பத்தி தொழில் Poll_c10அழிவு பாதையை நோக்கி அட்டை உற்பத்தி தொழில் Poll_m10அழிவு பாதையை நோக்கி அட்டை உற்பத்தி தொழில் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
அழிவு பாதையை நோக்கி அட்டை உற்பத்தி தொழில் Poll_c10அழிவு பாதையை நோக்கி அட்டை உற்பத்தி தொழில் Poll_m10அழிவு பாதையை நோக்கி அட்டை உற்பத்தி தொழில் Poll_c10 
4 Posts - 4%
Raji@123
அழிவு பாதையை நோக்கி அட்டை உற்பத்தி தொழில் Poll_c10அழிவு பாதையை நோக்கி அட்டை உற்பத்தி தொழில் Poll_m10அழிவு பாதையை நோக்கி அட்டை உற்பத்தி தொழில் Poll_c10 
3 Posts - 3%
prajai
அழிவு பாதையை நோக்கி அட்டை உற்பத்தி தொழில் Poll_c10அழிவு பாதையை நோக்கி அட்டை உற்பத்தி தொழில் Poll_m10அழிவு பாதையை நோக்கி அட்டை உற்பத்தி தொழில் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
அழிவு பாதையை நோக்கி அட்டை உற்பத்தி தொழில் Poll_c10அழிவு பாதையை நோக்கி அட்டை உற்பத்தி தொழில் Poll_m10அழிவு பாதையை நோக்கி அட்டை உற்பத்தி தொழில் Poll_c10 
2 Posts - 2%
Barushree
அழிவு பாதையை நோக்கி அட்டை உற்பத்தி தொழில் Poll_c10அழிவு பாதையை நோக்கி அட்டை உற்பத்தி தொழில் Poll_m10அழிவு பாதையை நோக்கி அட்டை உற்பத்தி தொழில் Poll_c10 
2 Posts - 2%
Srinivasan23
அழிவு பாதையை நோக்கி அட்டை உற்பத்தி தொழில் Poll_c10அழிவு பாதையை நோக்கி அட்டை உற்பத்தி தொழில் Poll_m10அழிவு பாதையை நோக்கி அட்டை உற்பத்தி தொழில் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அழிவு பாதையை நோக்கி அட்டை உற்பத்தி தொழில் Poll_c10அழிவு பாதையை நோக்கி அட்டை உற்பத்தி தொழில் Poll_m10அழிவு பாதையை நோக்கி அட்டை உற்பத்தி தொழில் Poll_c10 
160 Posts - 40%
ayyasamy ram
அழிவு பாதையை நோக்கி அட்டை உற்பத்தி தொழில் Poll_c10அழிவு பாதையை நோக்கி அட்டை உற்பத்தி தொழில் Poll_m10அழிவு பாதையை நோக்கி அட்டை உற்பத்தி தொழில் Poll_c10 
159 Posts - 40%
mohamed nizamudeen
அழிவு பாதையை நோக்கி அட்டை உற்பத்தி தொழில் Poll_c10அழிவு பாதையை நோக்கி அட்டை உற்பத்தி தொழில் Poll_m10அழிவு பாதையை நோக்கி அட்டை உற்பத்தி தொழில் Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
அழிவு பாதையை நோக்கி அட்டை உற்பத்தி தொழில் Poll_c10அழிவு பாதையை நோக்கி அட்டை உற்பத்தி தொழில் Poll_m10அழிவு பாதையை நோக்கி அட்டை உற்பத்தி தொழில் Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
அழிவு பாதையை நோக்கி அட்டை உற்பத்தி தொழில் Poll_c10அழிவு பாதையை நோக்கி அட்டை உற்பத்தி தொழில் Poll_m10அழிவு பாதையை நோக்கி அட்டை உற்பத்தி தொழில் Poll_c10 
8 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அழிவு பாதையை நோக்கி அட்டை உற்பத்தி தொழில் Poll_c10அழிவு பாதையை நோக்கி அட்டை உற்பத்தி தொழில் Poll_m10அழிவு பாதையை நோக்கி அட்டை உற்பத்தி தொழில் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அழிவு பாதையை நோக்கி அட்டை உற்பத்தி தொழில் Poll_c10அழிவு பாதையை நோக்கி அட்டை உற்பத்தி தொழில் Poll_m10அழிவு பாதையை நோக்கி அட்டை உற்பத்தி தொழில் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழிவு பாதையை நோக்கி அட்டை உற்பத்தி தொழில்

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Jan 02, 2013 5:25 pm

அழிவு பாதையை நோக்கி அட்டை உற்பத்தி தொழில்

தமிழக அரசின், விலையில்லா நோட்டு புத்தக திட்டத்தை, மற்ற மாநில அரசுகளும் பின்பற்ற உள்ளதால், அட்டை உற்பத்தி தொழில், அழிவு பாதையை நோக்கி செல்கிறது.
தமிழகம் முழுவதும், 4,000க்கும் மேற்பட்ட, அட்டை உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன. அனைத்து மாவட்டத்தில் இயங்கும், பேப்பர் மில்களில் இருந்து பெறப்படும் பேப்பர் கழிவுகள், மற்றும் சில கழிவுகளை கொண்டு அட்டைகள் தயாரிக்கப்படுகின்றன.
தயாரிக்கப்படும் அட்டைகள், காலண்டர், நோட்டுக்கள், புத்தக பைண்டிங், பெட்டி தயாரிப்பு ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது.ஆரம்ப காலத்தில், அனைத்து மாணவ, மாணவியரும், காலண்டர் தயாரிப்பாளர்களும், அதிகளவில் அட்டைகளை பயன்படுத்தினர். அட்டை உற்பத்தி தொழில் கொடிக்கட்டி பறந்தது.ஆனால், பிளாஸ்டிக் அட்டை, காகித அட்டை ஆகியவை, அட்டை உற்பத்தி தொழிலுக்கும், "ஆப்பு' வைத்தது. எனினும், மாணவ, மாணவியர் பயன்படுத்தும், நோட்டு, புத்தகம் ஆகியவற்றின் தேவை இருந்ததால், அட்டை உற்பத்தி தொழில் நடந்து வந்தது.ஆனால், அரசின் இலவச திட்டம், பிளாஸ்டிக் அட்டை பயன்பாடு அதிகரிப்பால்,
அட்டை உற்பத்தி தொழில் முற்றிலும் நலிவடைந்தது.ஈரோடு அட்டை உற்பத்தியாளர் சங்க செயற்குழு உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது: அட்டை உற்பத்தியில், மாநில அளவில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு, திருச்செங்கோடு, கரூர், நாமக்கல் மாவட்டத்தில் மட்டும், நூறுக்கும் மேற்பட்ட,அட்டை உற்பத்தி ஆலைகள் உள்ளன.பள்ளிபாளையம் பேப்பர் மில், கரூர் பேப்பர் மில்லில் இருந்து, "பில்டர் கேக்குகள்' என்ற கச்சாப்பொருள் ஒரு டன், 575 முதல், 595 ரூபாய்க்கு பெறப்படும். அதை கூழாக்கி, சுற்றுச்சூழலுக்கு
பாதிப்பின்றி, தரமான அட்டைகளாக்கி, வெயிலில் உலர வைத்து, அட்டையாக விற்பனை செய்கிறோம்.ஆறு டன் பில்டர் கேக் மூலம், வெறும் ஒரு டன் அட்டைகள் மட்டுமே தயாரிக்க முடியும். 16 முதல், 18 அவுன்ஸ் கொண்ட அட்டைகள் ஒரு டன், 5,000 ரூபாய்க்கும், 40 முதல், 48 அவுன்ஸ் கொண்ட அட்டைகள் ஒரு டன், 4,500 ரூபாய்க்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.எங்கள் தொழிலில், 80 சதவீதம் மாணவ, மாணவியரையும், 20 சதவீதம் காலண்டர் தயாரிப்பாளர்களையும் நம்பி உள்ளோம்.

Advertisement
ஐந்தாண்டாக, காலண்டர் அட்டைக்கு பதிலாக, பாலிபோர்டு, டூபிளக்ஸ், பிளாஸ்டிக் அட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன.ரெடிமேடாக கிடைப்பதால், பிளாஸ்டிக் அட்டையை நோக்கியே, காலண்டர் தயாரிப்பாளர்கள் சென்றனர். இதனால், அட்டை உற்பத்தி தொழிலில் பின்னடைவு ஏற்பட்டது.இந்நிலையில், மாணவ, மாணவியருக்கு, விலையில்லா நோட்டு புத்தகத்தை, தமிழக அரசு வழங்கி வருகிறது. அரசு வழங்கும் நோட்டு, புத்தகத்தில், சாதாரணமான காகித அட்டைகளே பயன்படுத்தப்படுகின்றன. இதனால், அட்டை
உற்பத்தி தொழில் முற்றிலும் நசிவடைந்தது.மற்ற மாநிலங்களில், அட்டையை ஏற்றுமதி செய்யலாம் என நினைத்தால், கேரளா, கர்நாடக அரசும், தமிழக அரசின் வழியை பின்பற்றி, மாணவ, மாணவியருக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கிட, நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதனால், எங்கள் தொழில் முற்றிலும், அழிவுப்பாதையை நோக்கி செல்கிறது. அட்டை உற்பத்தி ஆலைகளின், மின் கட்டண உயர்வு, ஆலை வரியை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இலவசமாக வழங்கப்படும் நோட்டு, புத்தகத்தில், தமிழகத்தில் உற்பத்தி செய்யும் அட்டைகளை பயன்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்

- நமது நிருபர் -தினமலர்

அழிவு பாதையை நோக்கி அட்டை உற்பத்தி தொழில் Paard105xzஅழிவு பாதையை நோக்கி அட்டை உற்பத்தி தொழில் Paard105xzஅழிவு பாதையை நோக்கி அட்டை உற்பத்தி தொழில் Paard105xzஅழிவு பாதையை நோக்கி அட்டை உற்பத்தி தொழில் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக