புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 1:47 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 1:44 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 1:38 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 12:49 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 12:47 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 12:46 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 12:45 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 12:44 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 12:42 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 12:40 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 5:56 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 5:33 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 5:21 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 5:18 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 4:55 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 4:53 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 4:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:25 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 2:41 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 2:39 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 2:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 1:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 1:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 11:53 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 5:29 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 1:14 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 1:12 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 1:11 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 1:08 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 1:06 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 1:04 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 11:24 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 10:54 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:33 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 9:50 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 9:05 am
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:54 am
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:53 am
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:10 am
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:01 am
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:00 am
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:58 am
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:58 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:57 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 7:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
42 பேரால் 40 நாட்கள் சீரழிக்கப்பட்ட பெண்... 16 வருடமாக நீதிக்காக போராடுகிறார்!
Page 1 of 1 •
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
திருவனந்தபுரம்: 16 வயதாக இருந்தபோது 42 பேரால், 40 நாட்களுக்கு சீரழிக்கப்பட்ட ஒரு பெண் தற்போது 16 ஆண்டுகளுக்குப் பின்னரும் நீதி கிடைக்காமல் தொடர்ந்து மன வேதனையில் உழன்று கொண்டுள்ளார்.
கேரளாவையே பெரும் பரபரப்பில் ஆழ்த்திய சூர்யநெல்லி பலாத்கார வழக்குதான் இது. இடுக்கி மாவட்டம் சூர்யநெல்லி கிராமத்தில் நடந்த கொடூரமான பலாத்கார கொடுமை இது.
1996ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி, அப்போது 16 வயதாக இருந்த அப்பெண்ணை கடத்தினார் ஒரு பஸ் கண்டக்டர். முதலில் அவர் பலாத்காரம் செய்தார். அதன் பின்னர் அடுத்த 40 நாட்களுக்கு அப்பெண்ணை 42 பேர் கொடூரமாக பலாத்காரம் செய்தனர். ஒவ்வொரு ஊராக அப்பெண்ணைக் கொண்டு சென்று கொடுமைப்படுத்தி, சித்திரவதை செய்து, அடித்து உதைத்து பலாத்காரம் செய்தனர்.
இந்தக் கொடும் செயலால் பெரும உடல் பாதிப்புக்குள்ளானார் அப்பெண். கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த வழக்கு. பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன. ஆனால் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களில் பலரும் அரசியல் ரீதியாக செல்வாக்கு படைத்தவர்கள் என்பதால் அரசு அமைதி காத்தது. ஆனால் பெருகி வந்த மக்கள் எதிர்ப்பு மற்றும் போராட்டங்கள் காரணமாக 1999ம் ஆண்டு தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இதுதான் பாலியல் பலாத்கார வழக்குக்காக கேரளாவில் நியமிக்கப்பட்ட முதல் தனி கோர்ட் ஆகும்.
இந்த வழக்கில் 35 பேரை கீழ்க் கோர்ட் குற்றவாளி என்று அறிவித்தது. ஆனால் கேரள உயர்நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை ரத்து செய்து ஒருவரை மட்டுமே குற்றவாளி என தீர்ப்பளித்தது. உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து அப்பெண்ணின் குடும்பமும், அரசும், உச்சநீதிமன்றத்தில் 2005ம் ஆண்டு அப்பீல் செய்தனர். அதில் இதுவரை விசாரணை தொடங்கவே இல்லை.
பலாத்காரக் கொடுமைக்குள்ளான பெண் இன்று வரை நியாயம் கிடைக்காமல் தவித்து வருகிறார். மேலும் அவரது குடும்பத்தையும் மக்கள் ஒதுக்கி வைத்து வருகிறார்கள். இதுகுறித்து அப்பெண்ணின் தந்தை கூறுகையில், யாரும் எங்களை சேர்த்துக் கொள்வதில்லை. எங்களைத் தவிர்க்கப் பார்க்கிறார்கள். யாரும் எஙகளுடன் பேசுவதில்லை. இந்த நிலை காரணமாக நாங்கள் வெளியில் போவதே இல்லை என்று கூறுகிறார்.
பலாத்காரக் கொடுமைக்குள்ளான பெண்ணுக்கு அரசு பியூன் வேலை போட்டுக் கொடுத்தது. ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் திருட்டுப் பட்டம் கட்டி அவரை சஸ்பெண்ட் செய்து விட்டனராம்.
-----------------------
தமிழ் ஒன் இணையத்திலிருந்து

அன்புடன்
சின்னவன்
- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
நம்ம நாட்டில் எல்லா இடங்களில் இது போன்ற கொடுஞ்செயல்கள் நடந்தேரிதான் வருகிறது.விதியை மாற்றுவது மக்களால் மட்டுமே சாத்தியம்
- Mathi Nirai Chelvanபுதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 02/01/2013
இதில் உச்ச நீதி மன்ற நீதிபதியும் பங்கேற்றிருக்கலாம் என்று ஐயப்பாடு ஏற்படுகிறதா?
வழக்கு இழுக்கடிக்கப்படுவது ஒன்றும் அதிசயமில்லை.எங்கள் தமிழ்நாட்டில், புரட்சிதலைவி வாய்தா வாங்கியே 30 ஆண்டுகளாக வழக்கை இழுத்தடிப்பதை பார்க்கவில்லையா? ஏன் இந்த நிலை? நீதிபதியை கையூட்டு கொடுத்து (அல்லது அவருடன் கூடிக் குலவி) வழக்கை கடைசியில் தள்ளுபடி பண்ணிவிடலாம் என்ற எண்ணமாகக் கூட இருக்கலாமல்லவா?
டான்ஸி வழக்கில், நிலம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது உண்மைதான், ஆனால் நிலத்தை திரும்ப ஒப்படைத்தவுடன் உத்தமி ஆகிவிடவில்லையா?இது ஒன்றே நீதிபதியின் நன்நடத்தைக்கு உதாரணம்!
இந்த இந்தியத் திருநாட்டில் எதுவும் எப்போதும் நடக்கலாம்!

புரட்சிகரூர் கவியன்பன் wrote:நம்ம நாட்டில் எல்லா இடங்களில் இது போன்ற கொடுஞ்செயல்கள் நடந்தேரிதான் வருகிறது.விதியை மாற்றுவது மக்களால் மட்டுமே சாத்தியம்
அன்புடன்
சின்னவன்
- Sponsored content
Similar topics
» பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த முஸ்லிம் பெண் கணவன் முன்னிலையில் 12 பேரால் கற்பழிப்பு
» பெண் வயிற்றில் 25 வருடமாக தங்கியிருந்த பேனா
» ஈரானில் கல்லால் அடித்து கொல்ல 4 வருடமாக காத்திருக்கும் பெண்
» 64 நாட்கள் தொடர்ச்சியாக தூங்கிய 17 வயது பெண்
» நாளை முதல் வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை! 3 நாட்கள் விடுமுறை! – ஜெர்மனியில் அமல்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1