புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விலை நிர்ணயத்தினால் கம்பம் திராட்சை விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் இடையே மோதல்....... Poll_c10விலை நிர்ணயத்தினால் கம்பம் திராட்சை விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் இடையே மோதல்....... Poll_m10விலை நிர்ணயத்தினால் கம்பம் திராட்சை விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் இடையே மோதல்....... Poll_c10 
41 Posts - 68%
heezulia

10 Posts - 17%
Dr.S.Soundarapandian

8 Posts - 13%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விலை நிர்ணயத்தினால் கம்பம் திராட்சை விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் இடையே மோதல்....... Poll_c10விலை நிர்ணயத்தினால் கம்பம் திராட்சை விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் இடையே மோதல்....... Poll_m10விலை நிர்ணயத்தினால் கம்பம் திராட்சை விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் இடையே மோதல்....... Poll_c10 
206 Posts - 74%

37 Posts - 13%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விலை நிர்ணயத்தினால் கம்பம் திராட்சை விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் இடையே மோதல்.......

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Jan 02, 2013 3:54 pm

கம்பம்,ஜன.02(டி.என்.எஸ்) விலை நிர்ணயத்தினால், தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள திராட்சை விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான சுருளிப்பட்டி, காமையக் கவுன்டன் பட்டி உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் எராளமான விவசாயிகள் திராட்சை சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக சுருளிபட்டியில் திராட்சை விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.

இங்கு பறிக்கப்படும் பெரும்பாலான திராட்சை பழங்கள் திருச்சி மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு வியாபாரிகளால் அவர்கள் நிர்ணயம் செய்த விலைக்கு விற்கப்படுகிறது. திருச்சியில் கிடைக்கும் விலைக்கும், வியாபாரிகள் சுருளிப்பட்டியில் கொள்முதல் செய்யும் விலைக்கும் அதிக வித்தியாசம் உள்ளது.

இதனால் விவசாயிகள் நேரடியாக திருச்சியில் விற்பனை செய்ய முயற்சி செய்தனர். இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளுக்கு இடையூறு செய்தனர். இதனையடுத்து திராட்சை விவசாயிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கலெக்டர் பழனிசாமியிடம் வியாபாரிகள் மீது புகார் செய்தனர்.

பின்னர் கலெக்டரின் ஆலோசனையின் பேரில் உத்தமபாளையம் தாசில்தார் ஜவகர்லால் பாண்டியன் தலைமையில் சமாதான கூட்டம் நடத்தப்பட்டது. இதில் சமரசம் ஏற்படவில்லை.

நேற்று முன்தினம் இரவில் சுருளிபட்டியில் விவசாயிகள் தங்களில் பழங்களை லாரியில் ஏற்ற வேண்டும் என்று கூறினர். அப்போது விவசாயிகளின் பழங்களை ஏற்றினால் தொடர்ந்து வாடகைக்கு அழைக்க மாட்டோம் என்று லாரி உரிமையாளர்களை மிரட்டினர். இதனால் விவசாயிகளின் திராட்சை பழங்களை ஏற்ற லாரி உரிமையாளர்கள் மறுத்தனர்.

சிறிது நேரத்தில் வியாபாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதுபற்றி தகவல் அறிந்த ராயப்பன்பட்டி போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில் போலீசார் விரைந்து வந்து இருதரப்பினர் இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

எனினும் திராட்சை பழங்களை ஏற்ற மறுத்து லாரியை கொண்டு சென்றுவிட்டனர். இதனால் விவசாயிகள் தற்போது பறித்த திராட்சை பழங்களை விற்பனைக்கு அனுப்ப முடியாத நிலையில் உள்ளனர்.

இதன் மூலம் என்ன தெரிகிறது . விவசாயிகளைவிட வியாபாரிகளே அதிக லாபம் பார்கிறார்கள் ..
அவர்களையும் நேரடியாக விற்க விடாமல் செய்கின்றனர் ........
சென்னை ஆன்லைன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக