புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புத்தாண்டில் முதுமையை இளமையாக கொண்டாடுங்கள்......
Page 1 of 1 •
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
புத்தாண்டுத் தீர்மானங்கள் என்பது பல காலமாக வாய் வார்த்தையில் செயல்படுகின்றது. போன வருஷம் செய்த தப்புகளையும் அபத்தங்களையும் அழித்துவிட்டு இந்த வருஷம் புதிதாக தப்பு ஏதும் இல்லாமல் தொடங்க வேண்டும் என்பது தான் அது. யோசித்து பார்த்தால் இந்த பழக்கம் நம் எல்லோருக்கும் இருக்கிறது.
ஆனால் இதனை நடைமுறை படுத்த வேண்டியது என்பது தான் பெரிய கவலையே. உங்களுக்கான இந்த புத்தாண்டை மன திடத்தோடும், ஆரோகியத்தோடும் தொடங்க சில எளிய வழிமுறைகள் இங்கு வகுக்கப்பட்டுள்ளன.
நம்மில் பலரிடம் தூக்கத்தை தள்ளி வைத்து அந்த நேரத்தில் செய்ய கூடிய சில வேலைகளால் உலகையே வென்றுவிடலாம் என்ற எண்ணத்தோடு இருக்கின்றனர். தூக்கத்தை தள்ளிவைப்பது என்பது உண்மையில் உங்கள் உடலுக்கு நீங்கள் பிறதிடம் வாங்கும் கடன் போல நினைக்க வேண்டியது.
நல்ல தூக்கமின்மை நமக்கு நீரிழிவு நோய், உடல் பருமன், மன உளைச்சல் போன்ற பல பின்விளைவுகளை கொண்டுவரும் என்பதை மறக்காதீர்கள். எனவே இந்த ஆண்டு வரும் தூக்கத்தை தள்ளி போடாதீர்கள். அதே சமையம் நேரத்தோடு எழுந்திருக்க வேண்டும் என்பதை மறக்காதீர்கள்.
உடல் ஆரோகியத்திற்கு முக்கிய தேவை வைட்டமின் டி, இது மிகவும் எளிதாக அனைவருக்கும் பாரபட்ச்சம் பாராமல் கிடைப்பது. காலை 7 மணிக்குள் நீங்கள் சூரியனிடமிருந்து பெருகின்ற வைட்டமின் டி, நாள் முழுவதிலும் ஆன உற்ச்சாகத்தை தந்துவிடும். சிலர் வெயிலில் நடந்தால் கறுத்து விடுவோம் என்றெல்லாம் நினைத்து சூரியனை பார்த்தாலே பயந்து ஓடுகிறார்கள். இந்த மனபோக்கை விட்டுவிட்டு காலையில் சூரியனை உங்கள் நண்பன் போல பாவித்து ஒரு குட் மார்னிங் சொல்லுங்கள்.
இந்திய பெண்களில் 90 சதவீதம் பேருக்கு ரத்த சோகை பிரச்சனை இருக்கின்றது. மாதவிலக்கு, வெறும் காலில் வீட்டில் நடப்பது, போதிய இரும்பு சத்து குறைபாடு என இதற்கு பல காரணங்கள் உண்டு. இதனை தவிர்க்க வெல்லம், பேரிட்ச்சை, கீரைகள் போன்றவற்றை அன்றாடம் நம் உணவில் சேர்த்து கொண்டாலே போதுமானது. அது மட்டும் அல்லாமல் இத்தகைய இரும்பு சத்து நிறைந்த இயற்கை உணவுகள் மனதையும் உடலையும், நாளடைந்த ஆரோகியத்தை தரும்.
கேட்டுக்கோங்கோ...!
சமீப காலமாக இந்தியாவில் அதிகரித்துள்ள மாரடைப்புகள் அனைத்தும் நாம் நமக்கு அளித்துகொள்ளும் சுய தண்டனையாக இருக்கின்றது. அதற்கு நீங்கள் இன்றுவரை உட்கொண்ட துரித உண்வுகளை ஒழித்துக்கட்டுங்கள்.
அடுத்தது நடைப்பயிற்ச்சி, தினமும் நடங்கள், என்ன ஆனாலும் நடங்கள். ஆயிரம் வேலைக்கு நடுவே கொஞ்சாமாவது நடக்க பழகுங்கள். இது உங்கள் முதுமையை இளமையாக கொண்டாட உதவும்.
அடுத்ததாக உங்கள் சுவாசத்தை கவனியுங்கள், உடல் ஆரோகியம் என்பது நம் உள்ளங்கையில் தொடங்குகிறது. அதனால் உங்கள் கையை தங்க நகை போலவே பாவித்து வாருங்கள். பின்னர் உங்கள் வாய்வழி சுகாதாரத்தை பேணுங்கள். இதன் மூலம் வரகூடாத நோய்கள் எல்லாம் வரவே வராது. டூத் பிரெஷை தேய தேய உபயோகிக்காதீர்கள்.
அது உங்கள் முகத்தை சுளிக்க வைக்கும் முன்னர் தூக்கி வீசுங்கள். நம்மில் பலர் தலை முடிக்காக மருத்துவரிடம் செல்வோமே தவிர வாய்க்காக பல் மருத்துவரை நாடுவதே இல்லை. உங்கள் பற்களை உறுதி செய்ய மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உங்கள் பல் மருத்துவரை நாடுங்கள்.
நாகரிகத்தின் பரிசாக நமக்கு கிடைத்திருக்கும் உயிர் கொல்லி நோய்களை மறக்காதீர்கள். நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், ஆஸ்டியோபோரோசிஸ், உயர் கொழுப்பு சத்து , மார்பக மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் இவைகள் அனைத்தும் பல சமையம் நம்மை அறிகுறிகள் காட்டாமல் சோதித்து விடும், இந்த நோயை பற்றி நாம் அன்றாட வாழ்க்கையில் கேட்டு கொண்டே இருந்தாலும். பாதிப்பிற்கு பின்னரே அதனை பற்றி கவலைப்படுகின்றோம். இவற்றிலிருந்து தப்பிக்க நாம் மேலே குறிப்பிட்டுள்ள சில பழக்கவழக்கங்கள் ஒழுங்குபடுத்தினாலே போதும்.
இறுதியாக உங்கள் இதயத்தை கவனியுங்கள், சமீப காலமாக இந்தியாவில் அதிகரித்துள்ள மாரடைப்புகள் அனைத்தும் நாம் நமக்கு அளித்துகொள்ளும் சுய தண்டனையாக இருக்கின்றது. அதற்கு நீங்கள் இன்றுவரை உட்கொண்ட துரித உண்வுகளை ஒழித்துக்கட்டுங்கள். மேலும் அதிக கொழுப்பு நிறைந்த உணவு, புகைபிடித்தல், மது அறுந்துதல், மன அழுத்தம், உடலை எப்போதும் மந்த நிலையில் வைத்திருத்தல் போன்ற விஷயங்களை மாற்றி அமையுங்கள்.
உற்சாகமாக இருப்பதை வாழ்க்கை குறிகோளாக மாற்றுங்கள். இதயத்துக்கு நல்ல உணவை அளியுங்கள். இதயத்தை வருடத்திற்கு ஒரு முறை கவனித்து உங்கள் ஆயுளை ஆரோகியமாக இளமையுடம் வாழுங்கள்.
புது நோட்டு வாங்கும் போது அழகாக எழுத வேண்டும் என்று முதல் இரண்டு பக்கம் எழுதிவிட்டு, பிறகு கோழிக் கிறுக்கலாகப் போகும். அடுத்த புது நோட்டு வாங்கும் வரை. அது போல தீர்மானத்தை கடைப்பிடிப்பதை இரண்டு நாட்கள் செய்து, தூக்கி வீசாமல், தொடருங்கள். புத்தகம் கிழிவதும், ஆண்டின் இறுதியில் காலெண்டர் கிழிவதும் வேறு வேறு விஷயமாகவே தெரியும். ஆனால் இரண்டுமே ஒன்று என்பதை மனதில் கொண்டு புத்தாண்டை முழு மனதுடன் ஆரோகியமாக தொடங்குங்கள்.
வெப்துனியா
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|