புதிய பதிவுகள்
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா..?  Poll_c10ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா..?  Poll_m10ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா..?  Poll_c10 
56 Posts - 39%
heezulia
ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா..?  Poll_c10ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா..?  Poll_m10ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா..?  Poll_c10 
44 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா..?  Poll_c10ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா..?  Poll_m10ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா..?  Poll_c10 
31 Posts - 21%
T.N.Balasubramanian
ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா..?  Poll_c10ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா..?  Poll_m10ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா..?  Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா..?  Poll_c10ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா..?  Poll_m10ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா..?  Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா..?  Poll_c10ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா..?  Poll_m10ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா..?  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா..?  Poll_c10ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா..?  Poll_m10ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா..?  Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா..?  Poll_c10ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா..?  Poll_m10ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா..?  Poll_c10 
307 Posts - 50%
heezulia
ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா..?  Poll_c10ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா..?  Poll_m10ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா..?  Poll_c10 
182 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா..?  Poll_c10ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா..?  Poll_m10ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா..?  Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா..?  Poll_c10ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா..?  Poll_m10ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா..?  Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா..?  Poll_c10ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா..?  Poll_m10ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா..?  Poll_c10 
21 Posts - 3%
prajai
ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா..?  Poll_c10ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா..?  Poll_m10ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா..?  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா..?  Poll_c10ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா..?  Poll_m10ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா..?  Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா..?  Poll_c10ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா..?  Poll_m10ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா..?  Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா..?  Poll_c10ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா..?  Poll_m10ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா..?  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா..?  Poll_c10ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா..?  Poll_m10ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா..?  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா..?

Page 1 of 3 1, 2, 3  Next

அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Wed Jan 02, 2013 11:04 am

ஒரு ஆண் கடுமையா உழைச்சா...
பொண்டாட்டியைக் கண்டுக்க
மாட்டேங்கறான்னு மட்டம் தட்டுவாங்க.

பொண்டாட்டியை கவனிச்சுக்கிட்டா..
அவளையே சுத்தி சுத்தி வரான்.
வேலை வெட்டி இல்லாத பயன்னு கட்டம்
கட்டுவாங்க..

அது போகட்டும்.. ஒரு பொண்ணைப்
பார்த்து அழகா இருக்கேன்னு சொன்னா அது ஈவ்
டீசிங்..ன்னு கெளப்பி விடுவாங்க.

கண்டுக்காம போனா அழகை ரசிக்கத்
தெரியாத ஜடம்..!
ன்னு அமுக்கி வைப்பாங்க.

எதுக்காச்சும் அழுதோம்ன்னா பொம்பள
மாதிரி அழறான் பாரும்பாங்க..

திடமா இருந்தா நெஞ்சுல ஈவு இரக்கம்
இல்லாத அரக்கன்னு வாருவாங்க..

பொண்டாட்டியை கேட்டு முடிவெடுத்தா தானா முடிவெடுக்கத்
தெரியாத முட்டாள்..ன்னு பட்டம்.

சரின்னு நாமளே ஒரு முடிவு எடுத்தா தான்
ஆம்பிளைங்கற அகங்காரம்..ன்னு திட்டும்.

ஏதாவது பிடிச்சது வாங்கிட்டுப் போய்
கொடுத்தா "என்னத்துக்கு இப்போ காக்கா பிடிக்கிறீங்க..?" அப்படின்னு ஒரு நக்கல
்.
ஒன்னும் வாங்கிட்டுப்
போகலேன்னா "ஒரு முழம்
பூவுக்கு விதியத்துப் போயிட்டேனே..!"
ன்னு மூக்கை சிந்திக்கிட்டு விக்கல்..

ஒரு குறிக்கோளோடு உழைச்சா, "
வேலையைக் கட்டிகிட்டு மாரடிக்க
வேண்டியதுதானே..
எதுக்கு உங்களுக்கு பொண்டாட்டி..?"
ன்னு ஏசல்.

சரின்னு சினிமாவுக்கு அழைச்சுட்டுப்
போனா, " அந்த
ஹீரோ மாதிரி ஒரு லட்சியம் வேணுமுங்க
மனுஷனுக்கு..
எப்படி உழைச்சு முன்னேறி கார்
பங்களா வாங்கினான் பாத்தீங்களா..?"
ன்னு பூசல்..

இந்த
கருத்து ஒஹோ என்று இருக்கிறதுன்னு எழுதினா,
ஆனாதிக்க உலகம்
அப்படின்னு சொல்லுவாங்க.
இது தப்பு பெண்கள்
நல்லவர்கள்ன்னு எழுதினா உலகம்
தெரியாத பைத்தியம்ன்னு சொல்லுவாங்க.
--Naanga ellam aapove andha maadhiri ippa sollavaa venum

ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா..?  Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
avatar
Guest
Guest

PostGuest Wed Jan 02, 2013 11:09 am

சும்மா பிரித்து மேய்ந்து விட்டீர்கள் .. இனி வரும் பாருங்க பின்னூட்டங்கள் ..

உள்ளுக்குள்ள அவ்வளவு ரணம் நம்ம உறவுகளுக்கு ... சோகம்

ஒவ் ஒரு வரியும் உண்மை ... ஆணாதிக்க சமுதாயம் என்ற முலாம் பூசப்பட்ட பொய்களுக்காக இந்த வரிகளை வழங்குகிறேன் .. சூப்பருங்க
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest

SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

PostSHIVAKUMAR Wed Jan 02, 2013 11:17 am

உக்காந்து யோசிப்பாங்களோ சோகம் ?@!? (உண்மையை எப்படி இவ்வளவு தைரியமா, வெளிப்படையா சொன்னீங்க? இல்ல பெண்களே இதை ஒத்துகிட்டாங்களா?) உண்மையான விஷயத்தை தைரியமா சொன்னீங்க நன்றிகள்.....!!!!

k.sivakumar
avatar
Guest
Guest

PostGuest Wed Jan 02, 2013 11:34 am

SHIVAKUMAR wrote:உக்காந்து யோசிப்பாங்களோ சோகம் ?@!? (உண்மையை எப்படி இவ்வளவு தைரியமா, வெளிப்படையா சொன்னீங்க? இல்ல பெண்களே இதை ஒத்துகிட்டாங்களா?) உண்மையான விஷயத்தை தைரியமா சொன்னீங்க நன்றிகள்.....!!!!

சிரி நீங்க ஒத்துகிட்டதே போதும் அண்ணே .. ஒன்னும் புரியல

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 02, 2013 11:39 am

கல்யாணம் கொள்வதால் - கொல்வதால் ன்னு விலாவாரியா சொல்லிட்டாங்கப்பா புன்னகை

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Jan 02, 2013 11:44 am

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா..?  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Wed Jan 02, 2013 11:51 am

Ahanya wrote: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
ஆண்களின்
கஷ்டம் உங்களுக்கு சிரிப்பா இருக்க்க அழுகை அழுகை அழுகை

ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா..?  Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Jan 02, 2013 11:54 am

divyabi wrote:
Ahanya wrote: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
ஆண்களின்
கஷ்டம் உங்களுக்கு சிரிப்பா இருக்க்க அழுகை அழுகை அழுகை

ஏன் அண்ணா கவலை... உங்க புஜ்ஜி குட்டிய இன்னைக்கு பார்க்கலையா? நக்கல் நாயகம்

ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா..?  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Wed Jan 02, 2013 11:56 am

Ahanya wrote:
divyabi wrote:
Ahanya wrote: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
ஆண்களின்
கஷ்டம் உங்களுக்கு சிரிப்பா இருக்க்க அழுகை அழுகை அழுகை

ஏன் அண்ணா கவலை... உங்க புஜ்ஜி குட்டிய இன்னைக்கு பார்க்கலையா? நக்கல் நாயகம்
அது யாரு புஜ்ஜி குட்டி என்னகே தெரியாம ? என்ன? என்ன?

ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா..?  Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Jan 02, 2013 12:01 pm

அப்ப மாத்திட்டீங்களா? ஜாலி ஜாலி ஜாலி

ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா..?  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக