புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மும்பை மின் கட்டண ரசீது முகவரியில் "சிறிய பாகிஸ்தான்' Poll_c10மும்பை மின் கட்டண ரசீது முகவரியில் "சிறிய பாகிஸ்தான்' Poll_m10மும்பை மின் கட்டண ரசீது முகவரியில் "சிறிய பாகிஸ்தான்' Poll_c10 
30 Posts - 86%
heezulia
மும்பை மின் கட்டண ரசீது முகவரியில் "சிறிய பாகிஸ்தான்' Poll_c10மும்பை மின் கட்டண ரசீது முகவரியில் "சிறிய பாகிஸ்தான்' Poll_m10மும்பை மின் கட்டண ரசீது முகவரியில் "சிறிய பாகிஸ்தான்' Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
மும்பை மின் கட்டண ரசீது முகவரியில் "சிறிய பாகிஸ்தான்' Poll_c10மும்பை மின் கட்டண ரசீது முகவரியில் "சிறிய பாகிஸ்தான்' Poll_m10மும்பை மின் கட்டண ரசீது முகவரியில் "சிறிய பாகிஸ்தான்' Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
மும்பை மின் கட்டண ரசீது முகவரியில் "சிறிய பாகிஸ்தான்' Poll_c10மும்பை மின் கட்டண ரசீது முகவரியில் "சிறிய பாகிஸ்தான்' Poll_m10மும்பை மின் கட்டண ரசீது முகவரியில் "சிறிய பாகிஸ்தான்' Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மும்பை மின் கட்டண ரசீது முகவரியில் "சிறிய பாகிஸ்தான்'


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Dec 31, 2012 5:48 pm



மும்பை நகரின் ஒரு பகுதியில் வழங்கப்பட்டுள்ள மின் கட்டண ரசீதில் "சிறிய பாகிஸ்தான்' என அச்சடிக்கப்பட்டுள்ளது குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு மகாராஷ்டிர மாநில மின் வாரியத்தை அம்மாநில சிறுபான்மையினர் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுதொடர்பாக ஆணையத்தின் தலைவர் முனாப் ஹகீம், மின் வாரியத்துக்கு எழுதி உள்ள கடிதத்தில், ""எந்த அடிப்படையில் அந்தப் பகுதியின் முகவரியை "சிறிய பாகிஸ்தான்' என அச்சடித்தார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இது மிகவும் அபாயகரமான விஷயம். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு அதன் விவரத்தை ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.

மும்பையின் தாணே பகுதியில் உள்ள நல்லா சோபராவை அடுத்த சந்தோஷ் புவன் பகுதியில் முஸ்லிம்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். இங்கு வழங்கப்பட்டுள்ள மின் கட்டண ரசீதில் வீட்டு முகவரி என்ற இடத்தில் "சிறிய பாகிஸ்தான்' என அச்சடிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கடந்த 14 மாதங்களாக இதுபோன்ற ரசீது வழங்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தங்களுக்குத் தெரியாது என மின் வாரியம் தெரிவித்துள்ளது.

ஆதார் அடையாள அட்டை பெறுவதற்கு முகவரி ஆவணமாக மின்கட்டண ரசீது ஏற்றுக் கொள்ளப்படுகிறது. சந்தோஷ் புவன் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆதார் அட்டைக்கான ஆவணமாக சமர்ப்பிக்கப்பட்ட மின் கட்டண ரசீதில் "சிறிய பாகிஸ்தான்' என இருந்ததையடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தினமணி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 31, 2012 5:50 pm

அப்படி போடு ......................

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Dec 31, 2012 6:32 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் மும்பை மின் கட்டண ரசீது முகவரியில் "சிறிய பாகிஸ்தான்' 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Dec 31, 2012 8:10 pm

ஐயையோ................ அநியாயம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Dec 31, 2012 11:18 pm

சில நாட்களுக்கு முன்பு அரசு விழாவில் தாவூத் இப்ராகிம் போட்டோ போட்டிருந்தார்கள்


இபோ பாகிஸ்தான்னு போட்டிருக்கிறது என்ன நடக்கிறது மும்பையில் என்ன கொடுமை சார் இது




மும்பை மின் கட்டண ரசீது முகவரியில் "சிறிய பாகிஸ்தான்' Mமும்பை மின் கட்டண ரசீது முகவரியில் "சிறிய பாகிஸ்தான்' Uமும்பை மின் கட்டண ரசீது முகவரியில் "சிறிய பாகிஸ்தான்' Tமும்பை மின் கட்டண ரசீது முகவரியில் "சிறிய பாகிஸ்தான்' Hமும்பை மின் கட்டண ரசீது முகவரியில் "சிறிய பாகிஸ்தான்' Uமும்பை மின் கட்டண ரசீது முகவரியில் "சிறிய பாகிஸ்தான்' Mமும்பை மின் கட்டண ரசீது முகவரியில் "சிறிய பாகிஸ்தான்' Oமும்பை மின் கட்டண ரசீது முகவரியில் "சிறிய பாகிஸ்தான்' Hமும்பை மின் கட்டண ரசீது முகவரியில் "சிறிய பாகிஸ்தான்' Aமும்பை மின் கட்டண ரசீது முகவரியில் "சிறிய பாகிஸ்தான்' Mமும்பை மின் கட்டண ரசீது முகவரியில் "சிறிய பாகிஸ்தான்' Eமும்பை மின் கட்டண ரசீது முகவரியில் "சிறிய பாகிஸ்தான்' D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 01, 2013 12:52 pm

Muthumohamed wrote:சில நாட்களுக்கு முன்பு அரசு விழாவில் தாவூத் இப்ராகிம் போட்டோ போட்டிருந்தார்கள்
இபோ பாகிஸ்தான்னு போட்டிருக்கிறது என்ன நடக்கிறது மும்பையில் என்ன கொடுமை சார் இது
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது



ஈகரை தமிழ் களஞ்சியம் மும்பை மின் கட்டண ரசீது முகவரியில் "சிறிய பாகிஸ்தான்' 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக