புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டெல்லி பாலியல் வழக்கு: இறந்த மாணவி குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிவாரணம்-குடும்பத்தில் ஒருவருக்குஅரசு வேலை Poll_c10டெல்லி பாலியல் வழக்கு: இறந்த மாணவி குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிவாரணம்-குடும்பத்தில் ஒருவருக்குஅரசு வேலை Poll_m10டெல்லி பாலியல் வழக்கு: இறந்த மாணவி குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிவாரணம்-குடும்பத்தில் ஒருவருக்குஅரசு வேலை Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி

2 Posts - 6%
heezulia

mohamed nizamudeen

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

டெல்லி பாலியல் வழக்கு: இறந்த மாணவி குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிவாரணம்-குடும்பத்தில் ஒருவருக்குஅரசு வேலை

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Mon Dec 31, 2012 5:32 pm

டெல்லியில் கடந்த 16-ம் தேதி ஓடும் பஸ்சில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி, சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் இறந்தார்.அவரது உடல் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. மாணவியை பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்கள்நடைபெற்று வருகின்றன.
:-
இந்நிலையில், மாணவி மரணம் மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து டெல்லியில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்திற்குப் பிறகுமுதல்வர் ஷீலா தீட்சித் வெளியிட்ட அறிவிப்பில், மரணமடைந்த மாணவியின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
:-
மாலை மலர்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Mon Dec 31, 2012 5:39 pm

தூத்துக்குடியில் நடந்த பள்ளி குழந்தையின் இறப்புக்கு?

வாணியம்பாடி அருகே கொலைசெய்யப்பட்ட 9 வயது குழந்தைக்கு?

அன்புடன்
சின்னவன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Dec 31, 2012 5:42 pm

chinnavan wrote:தூத்துக்குடியில் நடந்த பள்ளி குழந்தையின் இறப்புக்கு?

அதுக்கும் ஷீலா தீஷிதே நிவாரணம் தரணுமா அப்புறம் அம்மா கோச்சிப்பாங்களே ஏற்க்கனவே தேசிய வளர்ச்சி கூட்டத்தில் அம்மாவ புறக்கனிசுட்டதா கடுப்புல இருக்காங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் டெல்லி பாலியல் வழக்கு: இறந்த மாணவி குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிவாரணம்-குடும்பத்தில் ஒருவருக்குஅரசு வேலை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Dec 31, 2012 5:44 pm

நஷ்ட ஈடு என்பது நம் வாயை அடைக்கவே
பயன்படுத்தப் படுகிறது நம் நாட்டில்

இதுபோல் கஷ்டங்கள் அகல என்ன வழி
பாதுகாப்புக்கு என்ன வழின்னு யோசிச்சா நல்லது

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Dec 31, 2012 5:47 pm

யினியவன் wrote:நஷ்ட ஈடு என்பது நம் வாயை அடைக்கவே
பயன்படுத்தப் படுகிறது நம் நாட்டில்

இதுபோல் கஷ்டங்கள் அகல என்ன வழி
பாதுகாப்புக்கு என்ன வழின்னு யோசிச்சா நல்லது

எல்லாம் நடந்து முடிந்தபின் யோசிசுத்தானே நமக்கு பழக்கம் நடக்குறதுக்கு முன்னாடி தடுக்கிறது நாம என்னைக்கு செஞ்சிருக்கோம் கிளைமேக்ஸ் சண்ட முடிஞ்சபிறகு வர போலிசாட்டும்

ஈகரை தமிழ் களஞ்சியம் டெல்லி பாலியல் வழக்கு: இறந்த மாணவி குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிவாரணம்-குடும்பத்தில் ஒருவருக்குஅரசு வேலை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Mon Dec 31, 2012 5:49 pm

balakarthik wrote:
chinnavan wrote:தூத்துக்குடியில் நடந்த பள்ளி குழந்தையின் இறப்புக்கு?

அதுக்கும் ஷீலா தீஷிதே நிவாரணம் தரணுமா அப்புறம் அம்மா கோச்சிப்பாங்களே ஏற்க்கனவே தேசிய வளர்ச்சி கூட்டத்தில் அம்மாவ புறக்கனிசுட்டதா கடுப்புல இருக்காங்க

இல்லை நண்பா நான் கூற வந்தது வேறு
டெல்லி பெண் இறந்ததுக்கு மெரினாவில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடந்தது,
இங்கு அதே வாரத்தில் பல இடங்களை இது போன்ற காட்டுமிராண்டிதனமான செயல்கள் நடந்தது, ஆனால் ஒரு சிறு போரட்டம் கூட இல்லை

பல பத்தாவது நிகழ்வாகவே நமது பத்திரிக்கைகளும் பிரசுரித்தன
வேதனையான விஷயம்

அன்புடன்
சின்னவன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 31, 2012 5:51 pm

இதெல்லாம் வெறும் கண்துடைப்புக்கு , காக்க தவறிய அரசு காசு கொடுத்தால் சரி ஆகிவிடுமா ??

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Mon Dec 31, 2012 7:32 pm

chinnavan wrote:
balakarthik wrote:
chinnavan wrote:தூத்துக்குடியில் நடந்த பள்ளி குழந்தையின் இறப்புக்கு?

அதுக்கும் ஷீலா தீஷிதே நிவாரணம் தரணுமா அப்புறம் அம்மா கோச்சிப்பாங்களே ஏற்க்கனவே தேசிய வளர்ச்சி கூட்டத்தில் அம்மாவ புறக்கனிசுட்டதா கடுப்புல இருக்காங்க

இல்லை நண்பா நான் கூற வந்தது வேறு
டெல்லி பெண் இறந்ததுக்கு மெரினாவில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடந்தது,
இங்கு அதே வாரத்தில் பல இடங்களை இது போன்ற காட்டுமிராண்டிதனமான செயல்கள் நடந்தது, ஆனால் ஒரு சிறு போரட்டம் கூட இல்லை

பல பத்தாவது நிகழ்வாகவே நமது பத்திரிக்கைகளும் பிரசுரித்தன
வேதனையான விஷயம்

நமது தலைநகரம் மற்றும் ஓடும் பஸ்ஸில் நடந்த சம்பவமே இதற்கு காரணம்,

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Dec 31, 2012 10:06 pm

காசு அந்தப் பெண்ணைத் திருப்பித் தரப்போவதில்லை...
ஆனால்...நண்பர்களே...
எத்தகைய பெண் அவள்!...சீரழிந்து செத்தும் அவள் குடும்பத்தினருக்குத் தாங்கு தூணாகி இருக்கிறாளே...
உன்னை வணங்குகிறோம் பெண்ணே... :வணக்கம்:

அரசு...இது போன்ற வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைப்பது அப்பெண்ணுக்கு செலுத்தும் அஞ்சலி...

டெல்லி பாலியல் வழக்கு: இறந்த மாணவி குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிவாரணம்-குடும்பத்தில் ஒருவருக்குஅரசு வேலை 224747944

டெல்லி பாலியல் வழக்கு: இறந்த மாணவி குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிவாரணம்-குடும்பத்தில் ஒருவருக்குஅரசு வேலை Rடெல்லி பாலியல் வழக்கு: இறந்த மாணவி குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிவாரணம்-குடும்பத்தில் ஒருவருக்குஅரசு வேலை Aடெல்லி பாலியல் வழக்கு: இறந்த மாணவி குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிவாரணம்-குடும்பத்தில் ஒருவருக்குஅரசு வேலை Emptyடெல்லி பாலியல் வழக்கு: இறந்த மாணவி குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிவாரணம்-குடும்பத்தில் ஒருவருக்குஅரசு வேலை Rடெல்லி பாலியல் வழக்கு: இறந்த மாணவி குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிவாரணம்-குடும்பத்தில் ஒருவருக்குஅரசு வேலை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக