புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்மொழியை நேசிப்பதை தமிழர்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்! - தெலுங்கு மாநாட்டில் கவர்னர் ரோசையா உரை Poll_c10தாய்மொழியை நேசிப்பதை தமிழர்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்! - தெலுங்கு மாநாட்டில் கவர்னர் ரோசையா உரை Poll_m10தாய்மொழியை நேசிப்பதை தமிழர்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்! - தெலுங்கு மாநாட்டில் கவர்னர் ரோசையா உரை Poll_c10 
29 Posts - 60%
heezulia

10 Posts - 21%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்மொழியை நேசிப்பதை தமிழர்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்! - தெலுங்கு மாநாட்டில் கவர்னர் ரோசையா உரை Poll_c10தாய்மொழியை நேசிப்பதை தமிழர்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்! - தெலுங்கு மாநாட்டில் கவர்னர் ரோசையா உரை Poll_m10தாய்மொழியை நேசிப்பதை தமிழர்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்! - தெலுங்கு மாநாட்டில் கவர்னர் ரோசையா உரை Poll_c10 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்மொழியை நேசிப்பதை தமிழர்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்! - தெலுங்கு மாநாட்டில் கவர்னர் ரோசையா உரை

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Mon Dec 31, 2012 1:51 pm

திருப்பதியில் 3 நாள் நடந்த 4-வது உலக தெலுங்கு மாநாடு நேற்று நிறைவு பெற்றது. நிறைவு நாள் விழாவில் தமிழக கவர்னர் ரோசையா, மத்தியமந்திரி சிரஞ்சீவி, முதல்-மந்திரி கிரண்குமார் ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் கவர்னர் ரோசையா பேசும்போது, நான் கடந்த 15 மாதமாக தமிழக கவர்னராக உள்ளேன். தாய்மொழியை நேசிப்பதை தமிழர்கள் முன்னுதாரணமாக உள்ளனர். அவர்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
:-
இதனை சொல்வதால் தெலுங்கு மக்கள் கோபித்துக் கொள்ளக்கூடாது. தமிழ்நாட்டில் எவ்வளவு உயர்கல்வி படித்து இருந்தாலும் அவர்கள் தமிழில்தான் பேசுகிறார்கள். அந்த அளவு அவர்கள் தாய் மொழியை நேசிக்கிறார்கள் என்றார்.
:-
மத்திய மந்திரி சிரஞ்சீவி பேசும்போது, பல இடங்களில் ஆங்கில வார்த்தைகளை உபயோகப்படுத்தினார். 25 நிமிட அவரது பேச்சில் 36 முறை ஆங்கில சொல்லை பயன்படுத்தினார். இது தெலுங்கு ஆய்வலர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
:-
சிரஞ்சீவி பேசும்போது, தமிழ்நாடு எம்.பி.க்கள் என்னை சந்திக்கும்போது தமிழில்தான் பேசுகிறார்கள். எனக்கு தமிழ் தெரிவதால் என்னைகூட தமிழில் பேச வைக்கிறார்கள். தாய்மொழி பற்று தமிழர்களிடம் அதிகம் உள்ளது. நமது வருங்கால தலைமுறையினர் அம்மா, அப்பா என்று அழைப்பதை கேவலமாக நினைத்து மம்மி, டாடி என்று அழைக்கிறார்கள். இந்த உணர்வு மாற வேண்டும் என்றார்.
:-
3 நாள் நடந்த தெலுங்கு மாநாட்டில் 3 லட்சம் பேர் கலந்து கொண்டனர். 1975-ம் ஆண்டு ஐதராபாத்தில் நடந்த முதல் தெலுங்கு மாநாடு ரூ.40 லட்சம் செலவில் 1 வாரம் நடத்தப்பட்டது. இப்போது ரூ.40 கோடி செலவு செய்தும் 3 லட்சம் பேர் தான் கலந்து கொண்டார்கள் என்றும் எதிர்கட்சியினர் குற்றம்சாட்டினர். தமிழ்நாட்டில் உலக தமிழ் மாநாடு நடக்கும்போது மாநாடு நடந்த நகரில் பல வசதிகளை செய்து கொடுத்தனர். இங்கு அது எதுவும் செய்யப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
:-
நன்றி செய்தி தளம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 31, 2012 2:04 pm

கவர்னர் ரோசையா பேசும்போது, நான் கடந்த 15 மாதமாக தமிழக கவர்னராக உள்ளேன். தாய்மொழியை நேசிப்பதை தமிழர்கள் முன்னுதாரணமாக உள்ளனர். அவர்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
:-
இதனை சொல்வதால் தெலுங்கு மக்கள் கோபித்துக் கொள்ளக்கூடாது. தமிழ்நாட்டில் எவ்வளவு உயர்கல்வி படித்து இருந்தாலும் அவர்கள் தமிழில்தான் பேசுகிறார்கள். அந்த அளவு அவர்கள் தாய் மொழியை நேசிக்கிறார்கள் என்றார்.
:-
மத்திய மந்திரி சிரஞ்சீவி பேசும்போது, பல இடங்களில் ஆங்கில வார்த்தைகளை உபயோகப்படுத்தினார். 25 நிமிட அவரது பேச்சில் 36 முறை ஆங்கில சொல்லை பயன்படுத்தினார். இது தெலுங்கு ஆய்வலர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
:-
சிரஞ்சீவி பேசும்போது, தமிழ்நாடு எம்.பி.க்கள் என்னை சந்திக்கும்போது தமிழில்தான் பேசுகிறார்கள். எனக்கு தமிழ் தெரிவதால் என்னைகூட தமிழில் பேச வைக்கிறார்கள். தாய்மொழி பற்று தமிழர்களிடம் அதிகம் உள்ளது. நமது வருங்கால தலைமுறையினர் அம்மா, அப்பா என்று அழைப்பதை கேவலமாக நினைத்து மம்மி, டாடி என்று அழைக்கிறார்கள். இந்த உணர்வு மாற வேண்டும் என்றார்.

சும்மா ஒரு பேச்சுக்கு சொல்லியிருக்கிறார் தெலுங்கு தேச மக்களே யாரும் இதை சீரியஸ் ஆகா எடுத்துகொள்ளாதீர்கள் நாங்க அப்படி ஒன்றும் தாய்மொழியை நேசிப்பவர்கள் அல்ல. இங்கயும் மம்மி டாடிக்கு தான் மதிப்பு அதிகம்.

சிரஞ்சீவி சொல்வது போல பல mp க்கள் முன்னாள் கட்டபஞ்சாயத்து ஆட்களாக இருப்பதால் அவர்களிடம் இருந்து தமிழை தவிர வேறு மொழியை எதிர்பார்க்க முடியாது

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Dec 31, 2012 2:08 pm

ராஜா wrote:சும்மா ஒரு பேச்சுக்கு சொல்லியிருக்கிறார் தெலுங்கு தேச மக்களே யாரும் இதை சீரியஸ் ஆகா எடுத்துகொள்ளாதீர்கள் நாங்க அப்படி ஒன்றும் தாய்மொழியை நேசிப்பவர்கள் அல்ல. இங்கயும் மம்மி டாடிக்கு தான் மதிப்பு அதிகம்.

அப்படி இல்லே தல நாமெல்லாம் எவ்வுளவு படிச்சாலும் விவேகானந்தா இன்ஸ்டிட்யுட் ரெபிடெக்ஸ் இங்கிலிசுத்தானுனு குத்திகாட்டுறாரு

ஈகரை தமிழ் களஞ்சியம் தாய்மொழியை நேசிப்பதை தமிழர்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்! - தெலுங்கு மாநாட்டில் கவர்னர் ரோசையா உரை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Dec 31, 2012 2:10 pm

ரோசையாவுக்கு பதவி நீட்டிப்பு நேரமோ?

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Dec 31, 2012 2:10 pm

ராஜா wrote:
சிரஞ்சீவி சொல்வது போல பல mp க்கள் முன்னாள் கட்டபஞ்சாயத்து ஆட்களாக இருப்பதால் அவர்களிடம் இருந்து தமிழை தவிர வேறு மொழியை எதிர்பார்க்க முடியாது

இதுதான் உண்மை சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 31, 2012 2:11 pm

balakarthik wrote:அப்படி இல்லே தல நாமெல்லாம் எவ்வுளவு படிச்சாலும் விவேகானந்தா இன்ஸ்டிட்யுட் ரெபிடெக்ஸ் இங்கிலிசுத்தானுனு குத்திகாட்டுறாரு
அதே அதே ....

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Dec 31, 2012 2:20 pm

சிரஞ்சீவி சொல்வது போல பல mp க்கள் முன்னாள் கட்டபஞ்சாயத்து ஆட்களாக இருப்பதால் அவர்களிடம் இருந்து தமிழை தவிர வேறு மொழியை எதிர்பார்க்க முடியாது

சூப்பருங்க நன்றி

அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Mon Dec 31, 2012 2:42 pm

இதுல எதோ உள் குத்து இருக்குது :silent:

தாய்மொழியை நேசிப்பதை தமிழர்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்! - தெலுங்கு மாநாட்டில் கவர்னர் ரோசையா உரை Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக