புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறப்பு விமானத்தி்ல் உடல் இந்தியாவுக்கு புறப்பட்டது: மாணவி மறைவுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி  Poll_c10சிறப்பு விமானத்தி்ல் உடல் இந்தியாவுக்கு புறப்பட்டது: மாணவி மறைவுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி  Poll_m10சிறப்பு விமானத்தி்ல் உடல் இந்தியாவுக்கு புறப்பட்டது: மாணவி மறைவுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி  Poll_c10 
62 Posts - 38%
heezulia

55 Posts - 34%
Dr.S.Soundarapandian

31 Posts - 19%
T.N.Balasubramanian

6 Posts - 4%
ayyamperumal

3 Posts - 2%
mohamed nizamudeen

Anitha Anbarasan

2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறப்பு விமானத்தி்ல் உடல் இந்தியாவுக்கு புறப்பட்டது: மாணவி மறைவுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி  Poll_c10சிறப்பு விமானத்தி்ல் உடல் இந்தியாவுக்கு புறப்பட்டது: மாணவி மறைவுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி  Poll_m10சிறப்பு விமானத்தி்ல் உடல் இந்தியாவுக்கு புறப்பட்டது: மாணவி மறைவுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி  Poll_c10 
313 Posts - 50%

193 Posts - 31%

61 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
JGNANASEHAR

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறப்பு விமானத்தி்ல் உடல் இந்தியாவுக்கு புறப்பட்டது: மாணவி மறைவுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Dec 30, 2012 12:27 am

சிறப்பு விமானத்தி்ல் உடல் இந்தியாவுக்கு புறப்பட்டது: மாணவி மறைவுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

சிறப்பு விமானத்தி்ல் உடல் இந்தியாவுக்கு புறப்பட்டது: மாணவி மறைவுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி  Tamil_News_thumb_61580920121229231005

சிங்கப்பூர்: டில்லியில் கற்பழிக்கப்பட்ட 23 வயது மருத்துவ மாணவி சிகி்ச்சை பலனின்றி பரிதாபமாக இன்று அதிகாலையில் இறந்தார். இவரது இறப்பு நாடு முழுவதும் அதிர்ச்சியும் கவலையும் ஏற்பட்டுள்ளதுடன், டில்லியில் மாணவ, மாணவிகளின் போராட்டம் மீண்டும் வெடிக்குமோ என்ற காரணத்தினால் நகர் முழுவதும் சிறப்பு அதிரடி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முக்கிய ரயில்வே ஸ்டேஷன்கள் மூடப்பட்டுள்ளன.
பிரதமர், காங்., தலைவர் சோனியாஉள்துறை அமைச்சர் என பல தரப்பினரும இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இன்று சோனியா டி.வி,க்கு அளித்த பேட்டியில்; குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவோம் என்றார். தானும் ஒரு தாய் என்ற முறையில் இந்த வேதனையை உணர்ந்திருக்கிறேன். மாணவியின் போராட்டம் வீணாகாது. கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மாணவியின் உடல் போஸ்‌ட்மார்டம் முடிந்து டில்லிக்கு கிளம்பியுள்ளது. டில்லிக்கு வந்து பின்னர் இவரது சொந்த ஊரான உத்திரபிர‌தேசம் கொண்டு செல்லப்படும் என தெரிகிறது. இரவு 9 மணிக்கு டில்லி வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஜந்தர்மந்தரில் கூடிய போராட்டக்காரர்களை சந்திக்கும் ‌எண்ணத்தில் டில்லி முதல்வர் ஷீலாதீட்ஷித் வந்த போது அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காரை மறித்து திருப்பி அனுப்பினர்.

கடந்த 16-ம் தேதியன்று டில்லியில் ஓடும் பஸ்சில் , ஆண் நண்பருடன் சென்று கொண்டிருந்த போது மருத்துவ மாணவி 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் கற்பழிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டார். பலத்த காயங்களுடன் அவர் டில்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதனால் கடந்த 10 நாட்களுக்கு மேலாக , மாணவர்கள், மகளிர் அமைப்பினர் டில்லியில் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டங்களை நடத்தினர். இந்த விவகாரம் பார்லிமென்டிலும் எதிரொலித்தது. பெண் எம்.பி.க்கள் கொந்தளித்தனர். நாட்டிற்கு ஏற்பட்ட
அவமானம் எனவும், குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் எனவும் கோரினர்.
இந்த பரப்பான சூழ்நிலையில் கடந்த 26-ம் தேதியன்று நள்ளிரவில் அந்த மாணவி டில்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் இருந்து தனி விமானம் மூலம் சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு புகழ்பெற்ற மவுன்ட்எலிசபெத் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தலையில் பலத்த காயமும், நுரையீரல் மற்றும் வயிற்று பகுதியில் கிருமி தொற்றும் காணப்படுவதால், அவரது நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தார்.செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.உயிருக்கு போராடிய 13 நாட்கள்: மாணவி கடந்த மூன்று நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை இந்திய நேரப்படி 2.15 மணி்யளவில் (சிங்கப்பூர் நேரப்படி 4.45 மணிக்கு ) இறந்துவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரது உடல் உறுப்புக்கள் ‌கொஞ்சம் கொஞ்சமாக செயல் இழந்துவிட்டதால் அவரது உயிர்பிரிந்தது. கடந்த 13 நாட்களாக அந்த மாணவி இறுதியில் மரணத்தின் வாசலை தொட்டுவிட்டார்.
முன்னதாக மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் கெல்வின் லோக் ,அதிகாலை 2.15 மணியளவில் மாணவி உயிரிழந்தது குறித்த தகவலை இந்திய தூதரகத்திற்கு தெரிவித்தார். இறந்த மாணவிக்கு மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் டாக்டர்கள், நர்ஸ்கள் உள்ளிட்டோர் இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.

மாணவி உடல் பிரேத பரிசோதனை: உயிரிழந்த மருத்துவம மாணவியின் உடல் பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்‌கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரேத பரிசோதனைக்கு பின் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதையடுத்து அந்நாட்டு இந்திய தூதரகத்துடன் இந்தியா அரசு தொடர்ந்து தொடர்பில் உள்ளது. எனவே மாணவியின் உடல் விரைவில் இந்தியா வர உள்ளது.
டில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு: மருத்துவ மாணவி உயிரிழந்ததை தொடர்ந்து டில்லியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தொடர் போராட்டங்கள் நடந்து வரும்

நிலையில் மாணவி உயிரிழந்ததையடுத்து அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக 10 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன.போலீசார் குவிக்கப்பட்டு்ள்ளனர். இதனால் டில்லியில் பரபரப்பு காணப்படுகிறது. இந்தியா கேட், ரைசினா ஹில்ஸ் பகுதிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் இந்த பகுதிக்கு செல்லும் சாலைகளும்

மூடப்பட்டுள்ளன. ராஜ்பத், விஜய் சவுக், போன்ற பகுதிகளுக்கு செல்லும் பாதைகள்மூடப்பட்டதுடன், கமல் அட்டடுர்க் மார்க் பகுதியும் மூடப்பட்டதுடன், இந்த பகுதிகளை பயன்படுத்த வேண்டாம் என போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

அமைதி காக்க வேண்டுகோள்: இந்த சம்பவத்தை அடுத்து அனைவரும் அமைதி காத்திட வேண்டும் என டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார். குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை வழங்கிட அனைத்தும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ள்ன என்றார்.

மாணவியின் ஆச‌ை என்ன ? : 16 ம் தேதி தாக்குதலுக்குள்ளான மாணவி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த போது முதன்முதலாக அவரை தாயார் மற்றும் சகோதரர் ஆகியோர் சந்தித்தனர். அப்போது அவர் பேசுகையில்: நான் வாழ விரும்புகிறேன் அம்மா., என்னை இந்த கொடுமைக்கு ஆளாக்கிய இந்த நபர்களை சட்டத்தி்ன் முன் நிறுத்தி எனக்கு நீதி கிடைக்க வேண்டும் அம்மா என்றாராம்.

நன்றி:தினமலர்

சிறப்பு விமானத்தி்ல் உடல் இந்தியாவுக்கு புறப்பட்டது: மாணவி மறைவுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி  Paard105xzசிறப்பு விமானத்தி்ல் உடல் இந்தியாவுக்கு புறப்பட்டது: மாணவி மறைவுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி  Paard105xzசிறப்பு விமானத்தி்ல் உடல் இந்தியாவுக்கு புறப்பட்டது: மாணவி மறைவுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி  Paard105xzசிறப்பு விமானத்தி்ல் உடல் இந்தியாவுக்கு புறப்பட்டது: மாணவி மறைவுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி  Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
lgp
lgp
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 05/09/2012

Postlgp Sun Dec 30, 2012 10:08 am

பெண்கள் மாலை நேரமாகிவிட்டால் தனியாகவோ அல்லது ஆண் நன்பர்களுடனோ வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.அதே சமயம் இனிமேலாவது அரசு காமுகர்களுக்கு மரண் தண்டனை போன்ற கடும் தண்டனை வழங்க தேவையான சட்ட திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Dec 31, 2012 2:10 am

lgp wrote:பெண்கள் மாலை நேரமாகிவிட்டால் தனியாகவோ அல்லது ஆண் நன்பர்களுடனோ வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.அதே சமயம் இனிமேலாவது அரசு காமுகர்களுக்கு மரண் தண்டனை போன்ற கடும் தண்டனை வழங்க தேவையான சட்ட திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
அறிமுகம் செய்துக்கொள்ளுங்கள் நண்பா... :நல்வரவு:

சிறப்பு விமானத்தி்ல் உடல் இந்தியாவுக்கு புறப்பட்டது: மாணவி மறைவுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி  Paard105xzசிறப்பு விமானத்தி்ல் உடல் இந்தியாவுக்கு புறப்பட்டது: மாணவி மறைவுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி  Paard105xzசிறப்பு விமானத்தி்ல் உடல் இந்தியாவுக்கு புறப்பட்டது: மாணவி மறைவுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி  Paard105xzசிறப்பு விமானத்தி்ல் உடல் இந்தியாவுக்கு புறப்பட்டது: மாணவி மறைவுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி  Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக