புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 என்னால் மட்டும் அழுக்காகும் .... Poll_c10 என்னால் மட்டும் அழுக்காகும் .... Poll_m10 என்னால் மட்டும் அழுக்காகும் .... Poll_c10 
32 Posts - 55%
heezulia
 என்னால் மட்டும் அழுக்காகும் .... Poll_c10 என்னால் மட்டும் அழுக்காகும் .... Poll_m10 என்னால் மட்டும் அழுக்காகும் .... Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
 என்னால் மட்டும் அழுக்காகும் .... Poll_c10 என்னால் மட்டும் அழுக்காகும் .... Poll_m10 என்னால் மட்டும் அழுக்காகும் .... Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
 என்னால் மட்டும் அழுக்காகும் .... Poll_c10 என்னால் மட்டும் அழுக்காகும் .... Poll_m10 என்னால் மட்டும் அழுக்காகும் .... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 என்னால் மட்டும் அழுக்காகும் .... Poll_c10 என்னால் மட்டும் அழுக்காகும் .... Poll_m10 என்னால் மட்டும் அழுக்காகும் .... Poll_c10 
32 Posts - 55%
heezulia
 என்னால் மட்டும் அழுக்காகும் .... Poll_c10 என்னால் மட்டும் அழுக்காகும் .... Poll_m10 என்னால் மட்டும் அழுக்காகும் .... Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
 என்னால் மட்டும் அழுக்காகும் .... Poll_c10 என்னால் மட்டும் அழுக்காகும் .... Poll_m10 என்னால் மட்டும் அழுக்காகும் .... Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
 என்னால் மட்டும் அழுக்காகும் .... Poll_c10 என்னால் மட்டும் அழுக்காகும் .... Poll_m10 என்னால் மட்டும் அழுக்காகும் .... Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னால் மட்டும் அழுக்காகும் ....


   
   

Page 1 of 2 1, 2  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 30, 2012 8:28 pm



உன் நீங்கா நினைவுகள்
என்றுமே என்னுளே
என்னால் மட்டும் அழுக்காகும் ...

கனவை தொலைத்த
என் நித்திரைகள் கூட
என்னால் மட்டும் அழுக்காகும் ...

நீ இல்லாமல் வாடும்
நீ இல்லாத இடங்கள்
என்னால் மட்டும் அழுக்காகும் ...

நீ நான் நாம்
வாழ்ந்த வாழ்வும்
என்னால் மட்டும் அழுக்காகும் ...

நம் காதல் மட்டும்
ஏனோ யாராலோ
அழுக்கு ஆனது ஏனோ .....


குறிப்பு :
இனியவர் அவரின் விருப்பதிருக்கு இந்த கவிதை பதிந்தேன் .......

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 30, 2012 8:33 pm

அழுக்கான கவிதை அழுக்கில்லாமல் அழகு பூவன்.

முதல் வரியில் இரண்டாவது வார்த்தையைத் திருத்துங்கள் பூவன்.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 30, 2012 8:35 pm

கரூர் கவியன்பன் wrote:அழுக்கான கவிதை அழுக்கில்லாமல் அழகு பூவன்.

முதல் வரியில் இரண்டாவது வார்த்தையைத் திருத்துங்கள் பூவன்.

அழுக்கை திருத்தி விட்டேன் கவி நன்றி ......

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 30, 2012 8:40 pm

அழுக்கை திருத்தி விட்டேன் கவி நன்றி ......
நன்றி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 30, 2012 10:49 pm

கரூர் கவியன்பன் wrote:
அழுக்கை திருத்தி விட்டேன் கவி நன்றி ......
நன்றி

பிழை அழுக்கை சுற்றி காட்டிய உங்களுக்கும் நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Dec 31, 2012 10:46 am

அழுக்கும் அழகு தான் பூவன் வரிகளிலே

அழுக்கை அழகாக்க அடைகாக்க
அனைத்துக் காக்க வருவாள் ஒருத்தி விரைவினில்




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 31, 2012 11:15 am

யினியவன் wrote:அழுக்கும் அழகு தான் பூவன் வரிகளிலே

அழுக்கை அழகாக்க அடைகாக்க
அனைத்துக் காக்க வருவாள் ஒருத்தி விரைவினில்

என்னாது ஒருத்தியா ? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Dec 31, 2012 11:22 am

பூவன் wrote:
யினியவன் wrote:அழுக்கும் அழகு தான் பூவன் வரிகளிலே

அழுக்கை அழகாக்க அடைகாக்க
அனைத்துக் காக்க வருவாள் ஒருத்தி விரைவினில்

என்னாது ஒருத்தியா ? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
ஒன்னு பத்தாதா?




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 31, 2012 11:25 am

ஒன்னு பத்தாதா?

நான் இன்னும் கொஞ்ச நாள் சுதந்திர பறவை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Dec 31, 2012 12:21 pm

பூவன் wrote:
ஒன்னு பத்தாதா?

நான் இன்னும் கொஞ்ச நாள் சுதந்திர பறவை
அப்புறம் சிறகொடிந்த கிள்ளையா?




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக