புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
mohamed nizamudeen |
| |||
Ammu Swarnalatha |
| |||
jothi64 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்கள் குடும்பங்களின் அவல நிலை.
Page 1 of 1 •
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்கள் குடும்பங்களின் அவல நிலை.
வணக்கம் தோழர்களே தமிழகத்தில் ஈழ அகதிகளை அடைப்பதற்காகவே பராமரிக்கப்படும் சிறப்புமுகாமில் இருப்பவங்கள்படும் துயரங்கள் பற்றி வேறு சில கட்டுரைகளின் மூலம் நாம் அறிந்திருப்போம். ஆனால் அவர்கள் குடும்பங்கள் படும் துயரங்கள் குறித்து சொல்வதற்காகவே இந்த கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. எனவே உங்களால் முடிந்தளவுக்கு இந்த கட்டுரையை பகிரவும்.
சிங்கள வெறியர்களின் கோரப்பிடியிலிருந்து தப்பிப்பிழைக்க தமிழகம் வரும் ஈழத்தமிழர்கள் சிறப்புமுகாம் இயங்கவேண்டும் என்ற அற்ப காரணத்திற்க்காக கைது செய்யப்படுகின்றனர் இப்படி கைது செய்யப்படுபவர்களின் குடும்பங்கள் அடையும் துயர்களை வார்த்தைகளில் சொல்லி மாளாது. குடும்பங்களின் சம்பாதிக்கும் ஆட்களான ஆண்கள் கைது செய்யப்பட்ட பின் அவர்கள் குடும்பங்கள் உடனடியாக முதலில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகின்றனர்.
1. பொதுவாக ஈழத்திலிருந்து இங்கு அகதியாக வருபவர்கள் எந்த வித உடைமைகளையும் தங்களுடன் எடுத்து வருவதில்லை எனவே கைது செய்யப்பட்டவர்கள் எப்பொழுது விடுவிக்கப்படுவார்கள் என்பதே தெரியாத காரணத்தால் அந்த குடும்பங்கள் கடன் வாங்கியே குடும்பத்தை நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர் ஆனால் இவர்களுக்கு இங்கு கடன் கொடுக்கக்கூட யாரும் முன் வராத காரணத்தால் பெரும்பாலும் இவர்கள் கந்துவட்டி போன்ற அதிக வட்டிக்கு கடன்களை வாங்குகின்றனர்.
2. இப்படி கடன்களை வாங்கிவிட்டு அவற்றை திருப்பித்தர முடியாமல் இருப்பவர்கள் வீட்டு பெண்களுக்கு கடன்கொடுப்பவர்கள் வீட்டில் ஆண் துணை இல்லாமல் இருக்கும் பெண்களுக்கு தரும் பாலியல் ரீதியான தொந்தரவுகளால் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்ட சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளன.
3. கைது செய்யப்பட்டவர்களின் வீட்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பக்கூட பணம் இல்லாமல் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்படுகிறது.
4. தற்பொழுது சிறப்புமுகாமில் இருக்கும் ஒருவரின் குடும்பம் ஈழப்போருக்கு பின் இருக்கிறார்களா இல்லையா என்பதே தெரியாத சூழலில் வாழ்ந்து வருகிறார்.
5. சிறப்பு முகாமில் இருப்பவரின் குடும்பத்தை சேர்ந்தவர் யாராவது இறந்துவிட்டால் அவர்களின் இறுதி நிகழ்வுக்கு கூட செல்ல முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
6. சிறப்பு முகாமில் இருந்து விடுதலை அடைந்தால் கூட சமூகம் இவர்களை தவறான கண்ணோட்டத்துடனேயே பார்ப்பதால் இவர்களுக்கு வெளியில் எங்கும் பெரும்பாலும் வேலை கிடைப்பதில்லை.
இந்த கட்டுரையில் நான் குறிப்பிட்டுள்ளவைகள் சிறிதளவு மட்டுமே இன்னும் கற்பனைக்கு எட்டாத பல துயரங்களை சிறப்பு முகாம் வாசிகளின் குடும்பங்கள் சந்தித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதர் சுலைமான் (முகநூல்)

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்கள் குடும்பங்களின் அவல நிலை. M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்கள் குடும்பங்களின் அவல நிலை. U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்கள் குடும்பங்களின் அவல நிலை. T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்கள் குடும்பங்களின் அவல நிலை. H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்கள் குடும்பங்களின் அவல நிலை. U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்கள் குடும்பங்களின் அவல நிலை. M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்கள் குடும்பங்களின் அவல நிலை. O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்கள் குடும்பங்களின் அவல நிலை. H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்கள் குடும்பங்களின் அவல நிலை. A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்கள் குடும்பங்களின் அவல நிலை. M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்கள் குடும்பங்களின் அவல நிலை. E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்கள் குடும்பங்களின் அவல நிலை. D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
வருத்தமான செய்தி............
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்கள் குடும்பங்களின் அவல நிலை. Th_animated_cat_with_rose](http://www.achondroplasia.co.uk/pictures/th_animated_cat_with_rose.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|