புதிய பதிவுகள்
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_m10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10 
30 Posts - 36%
ayyasamy ram
சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_m10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10 
28 Posts - 33%
Dr.S.Soundarapandian
சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_m10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10 
12 Posts - 14%
Rathinavelu
சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_m10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10 
7 Posts - 8%
mohamed nizamudeen
சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_m10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10 
4 Posts - 5%
Sindhuja Mathankumar
சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_m10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10 
1 Post - 1%
Guna.D
சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_m10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10 
1 Post - 1%
mruthun
சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_m10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_m10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10 
106 Posts - 47%
ayyasamy ram
சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_m10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10 
73 Posts - 32%
Dr.S.Soundarapandian
சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_m10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_m10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_m10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_m10சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
மொஹமட்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது?

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun 30 Dec 2012 - 17:32

நம்மில் பலருக்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவ்வப்போது ஓரிரு மிடறு தண்ணீர் அருந்தும் வழக்கம் உண்டு. இவ்வாறு சாப்பிடும்போது தண்ணீர் அருந்துவது, சாப்பிட்ட உணவு ஜீரணமடைவதை பாதிக்கும் என்று அலாரம் அடிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். அதுமட்டுமல்லாது ரத்தத்தில் உள்ள இன்சுலினின் அளவும் தாறுமாறாக ஏறி இறங்கும் என்று எச்சரிக்கிறார்கள்.
:-
ஒருவர் போதுமான தண்ணீர் அருந்துகிறாரா என்பதை அந்த நபரின் தாகம் உணர்வை வைத்து அறிந்துகொள்ளலாம். தாகம் எடுத்தால் தண்ணீர் அருந்திக் கொள்ளலாம்.
நாளொன்றுக்கு ஒருவர் குறைந்தது எட்டு தம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும் என்பதெல்லாம் கட்டாயமில்லை. ஒவ்வொருவரது உடல்வாகு, வசிப்பிட சீதோஷ்ண நிலை போன்றவற்றிற்கு ஏற்ப தண்ணீரின் தேவை அளவு மாறலாம். அதாவது நமது உடலுக்கு தண்ணீர் தேவை என்றால், அதுவே தாக உணர்வை வெளிப்படுத்தி பெற்றுக்கொள்ளும்.
:-
அப்படி ஒரு நிலையில் நாமே கட்டாயப்படுத்தி அளவுக்குஅதிகமாக தண்ணீரை அருந்த தேவையில்லை.அதிலும் சாப்பாட்டிற்கு இடையே அதிக காரம், விக்கல் போன்ற தவிர்க்க முடியாத ஒரு சில காரணங்களை தவிர்த்து தண்ணீர் அருந்தவே கூடாது.
:-
ஏனெனில் நாம் உணவு உண்ண தொடங்கியவுடனேயே, வயிற்றில் உணவை ஜீரணிக்க செய்வதற்கான திரவம் சுரக்க தொடங்கிவிடும். அந்த சமயத்தில் சாப்பாட்டுடன் தண்ணீரையும் நாம் சேர்த்து அருந்தினால், ந்ததண்ணீர் ஜீரண திரவத்துடன் சேர்ந்து,வயிற்றின் ஜீரண பணியை பாதித்துவிடும்.
:-
"இந்தியர்களில் பெரும்பாலானோர் உணவுக்கு இடையே தண்ணீர் அருந்தும் பழக்கத்தை கொண்டவர்களாகவேஉள்ளனர். இது ஏறக்குறைய நாம் உண்ணும் உணவை கழுவி விடுவதாகவே இருக்கிறது. இது எவ்வளவு தவறானது; ஜீரண வேலையை அது எவ்வாறு பாதிக்கிறது என்பதை மக்கள் அறியாமலேயே இருக்கின்றனர்" என்று ஆதங்கப்படுகிறார் பிரபல டயட்டீஷியன் ஷோனாலி.
:-
உணவு செரிக்காமல் வயிற்றுவலி என்று மருத்துவர்களிடம் செல்வோர்களில் பெரும்பாலானோர் இப்படி சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்தும் கேஸ்கள்தான் என்று கூறுகிறார் ஷோனாலி.
அதே சமயம் உணவுக்கு இடையே இலேசாக ஒன்று அல்லது இரண்டு மிடறு தண்ணீர் அருந்துவதினால் பெரிய பாதிப்பு வந்துவிடாது. ஒவ்வொரு கவளத்திற்கும் இடையேயும் விடாமல் தண்ணீர் அருந்துவதுதான் ஆபத்து என்கிறார்கள் நிபுணர்கள்.
:-
அப்படியானால் எப்பொழுதான்தண்ணீர் அருந்துவது என்று கேட்டால், உணவுக்கு இரண்டுமணி நேரம் முன்னர் அல்லது உணவுக்கு இரண்டு மணி நேரம்வேண்டியமட்டும் தாரளமாக தண்ணீர் அருந்துவது நல்லது என ஆராய்ச்சிகள் தெரிவிப்பதாக கூறுகிறார்கள் நிபுணர்கள்.
எனவே சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்தாமல் இருப்பதற்கு டயட்டீஷியன் ஷோனாலி தரும் சில டிப்ஸ்கள் இதோ:
:-
நீங்கள் உண்ணும் உணவு அதிகஉப்பு இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். அவ்வாறு அல்லாமல் அதிக உப்பு கொண்ட உணவை உண்ணும்போது அது தாகத்தை தூண்டி, தண்ணீரை அருந்த செய்துவிடும்.அதேப்போன்றுஉ ண வில் அதிகம் காரம் சேர்ப்பதையும் தவிருங்கள்.
:-
மேலும் வேகமாகவும் சாப்பிடாதீர்கள்.அவ்வாறு வேகமாக சாப்பிடும்போது, உணவுக்குழாயில் உணவு இறங்காமல் விக்கிக்கொள்ள வாய்ப்பு ஏற்படும். அதைபோக்க தண்ணீர் அருந்தவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.
:-
எனவே உணவு வாயில் மெதுவாக மென்று ஜீரண சக்தி குணம் கொண்ட உமிழ்நீருடன் சேர்த்து விழுங்கினால்,அது உணவை வயிற்றில் சுரக்கும் திரவத்துடன் சேர்த்து மேலும் எளிதாக ஜீரணமடைய வைத்துவிடும்.
:-
நன்றி நிலவைதேடி தளம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun 30 Dec 2012 - 18:20

உபயோகமான தகவலுக்கு நன்றி பவுன் ராஜ்

சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Mசாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Uசாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Tசாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Hசாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Uசாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Mசாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Oசாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Hசாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Aசாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Mசாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? Eசாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sun 30 Dec 2012 - 18:43

கடைசியாக தண்ணீர் குடிக்கும் நேரத்தை சொல்லி விட்டார்கள் ...வேற எதாவது ஆராயிச்சி கட்டுரை இருக்குமா

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
kuttygayathri
kuttygayathri
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 23/12/2012

Postkuttygayathri Sun 30 Dec 2012 - 19:23

Muthumohamed wrote:உபயோகமான தகவலுக்கு நன்றி பவுன் ராஜ்
சூப்பருங்க

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun 30 Dec 2012 - 23:20

சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து குடிக்கும் நீர் உடலுக்கு நல்லது...

பயனுள்ள பகிர்வுக்கு அன்பு நன்றிகள்...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது? 47
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக