புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:54 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Yesterday at 10:08 pm

» கருத்துப்படம் 03/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:38 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Yesterday at 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Yesterday at 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Yesterday at 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Yesterday at 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Yesterday at 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Yesterday at 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Yesterday at 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Yesterday at 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Yesterday at 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Yesterday at 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:19 pm

» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:17 pm

» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:16 pm

» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 11:22 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்கள் குடும்பங்களின் அவல நிலை. Poll_c10சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்கள் குடும்பங்களின் அவல நிலை. Poll_m10சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்கள் குடும்பங்களின் அவல நிலை. Poll_c10 
54 Posts - 84%
mohamed nizamudeen
சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்கள் குடும்பங்களின் அவல நிலை. Poll_c10சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்கள் குடும்பங்களின் அவல நிலை. Poll_m10சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்கள் குடும்பங்களின் அவல நிலை. Poll_c10 
3 Posts - 5%
Balaurushya
சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்கள் குடும்பங்களின் அவல நிலை. Poll_c10சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்கள் குடும்பங்களின் அவல நிலை. Poll_m10சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்கள் குடும்பங்களின் அவல நிலை. Poll_c10 
2 Posts - 3%
prajai
சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்கள் குடும்பங்களின் அவல நிலை. Poll_c10சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்கள் குடும்பங்களின் அவல நிலை. Poll_m10சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்கள் குடும்பங்களின் அவல நிலை. Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்கள் குடும்பங்களின் அவல நிலை. Poll_c10சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்கள் குடும்பங்களின் அவல நிலை. Poll_m10சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்கள் குடும்பங்களின் அவல நிலை. Poll_c10 
1 Post - 2%
kavithasankar
சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்கள் குடும்பங்களின் அவல நிலை. Poll_c10சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்கள் குடும்பங்களின் அவல நிலை. Poll_m10சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்கள் குடும்பங்களின் அவல நிலை. Poll_c10 
1 Post - 2%
Shivanya
சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்கள் குடும்பங்களின் அவல நிலை. Poll_c10சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்கள் குடும்பங்களின் அவல நிலை. Poll_m10சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்கள் குடும்பங்களின் அவல நிலை. Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்கள் குடும்பங்களின் அவல நிலை.


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Dec 30, 2012 12:18 pm

சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்கள் குடும்பங்களின் அவல நிலை.

வணக்கம் தோழர்களே தமிழகத்தில் ஈழ அகதிகளை அடைப்பதற்காகவே பராமரிக்கப்படும் சிறப்புமுகாமில் இருப்பவங்கள்படும் துயரங்கள் பற்றி வேறு சில கட்டுரைகளின் மூலம் நாம் அறிந்திருப்போம். ஆனால் அவர்கள் குடும்பங்கள் படும் துயரங்கள் குறித்து சொல்வதற்காகவே இந்த கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. எனவே உங்களால் முடிந்தளவுக்கு இந்த கட்டுரையை பகிரவும்.
சிங்கள வெறியர்களின் கோரப்பிடியிலிருந்து தப்பிப்பிழைக்க தமிழகம் வரும் ஈழத்தமிழர்கள் சிறப்புமுகாம் இயங்கவேண்டும் என்ற அற்ப காரணத்திற்க்காக கைது செய்யப்படுகின்றனர் இப்படி கைது செய்யப்படுபவர்களின் குடும்பங்கள் அடையும் துயர்களை வார்த்தைகளில் சொல்லி மாளாது. குடும்பங்களின் சம்பாதிக்கும் ஆட்களான ஆண்கள் கைது செய்யப்பட்ட பின் அவர்கள் குடும்பங்கள் உடனடியாக முதலில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகின்றனர்.

1. பொதுவாக ஈழத்திலிருந்து இங்கு அகதியாக வருபவர்கள் எந்த வித உடைமைகளையும் தங்களுடன் எடுத்து வருவதில்லை எனவே கைது செய்யப்பட்டவர்கள் எப்பொழுது விடுவிக்கப்படுவார்கள் என்பதே தெரியாத காரணத்தால் அந்த குடும்பங்கள் கடன் வாங்கியே குடும்பத்தை நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர் ஆனால் இவர்களுக்கு இங்கு கடன் கொடுக்கக்கூட யாரும் முன் வராத காரணத்தால் பெரும்பாலும் இவர்கள் கந்துவட்டி போன்ற அதிக வட்டிக்கு கடன்களை வாங்குகின்றனர்.

2. இப்படி கடன்களை வாங்கிவிட்டு அவற்றை திருப்பித்தர முடியாமல் இருப்பவர்கள் வீட்டு பெண்களுக்கு கடன்கொடுப்பவர்கள் வீட்டில் ஆண் துணை இல்லாமல் இருக்கும் பெண்களுக்கு தரும் பாலியல் ரீதியான தொந்தரவுகளால் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்ட சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளன.

3. கைது செய்யப்பட்டவர்களின் வீட்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பக்கூட பணம் இல்லாமல் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்படுகிறது.

4. தற்பொழுது சிறப்புமுகாமில் இருக்கும் ஒருவரின் குடும்பம் ஈழப்போருக்கு பின் இருக்கிறார்களா இல்லையா என்பதே தெரியாத சூழலில் வாழ்ந்து வருகிறார்.

5. சிறப்பு முகாமில் இருப்பவரின் குடும்பத்தை சேர்ந்தவர் யாராவது இறந்துவிட்டால் அவர்களின் இறுதி நிகழ்வுக்கு கூட செல்ல முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

6. சிறப்பு முகாமில் இருந்து விடுதலை அடைந்தால் கூட சமூகம் இவர்களை தவறான கண்ணோட்டத்துடனேயே பார்ப்பதால் இவர்களுக்கு வெளியில் எங்கும் பெரும்பாலும் வேலை கிடைப்பதில்லை.

இந்த கட்டுரையில் நான் குறிப்பிட்டுள்ளவைகள் சிறிதளவு மட்டுமே இன்னும் கற்பனைக்கு எட்டாத பல துயரங்களை சிறப்பு முகாம் வாசிகளின் குடும்பங்கள் சந்தித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹைதர் சுலைமான் (முகநூல்)




சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்கள் குடும்பங்களின் அவல நிலை. Mசிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்கள் குடும்பங்களின் அவல நிலை. Uசிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்கள் குடும்பங்களின் அவல நிலை. Tசிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்கள் குடும்பங்களின் அவல நிலை. Hசிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்கள் குடும்பங்களின் அவல நிலை. Uசிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்கள் குடும்பங்களின் அவல நிலை. Mசிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்கள் குடும்பங்களின் அவல நிலை. Oசிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்கள் குடும்பங்களின் அவல நிலை. Hசிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்கள் குடும்பங்களின் அவல நிலை. Aசிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்கள் குடும்பங்களின் அவல நிலை. Mசிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்கள் குடும்பங்களின் அவல நிலை. Eசிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்கள் குடும்பங்களின் அவல நிலை. D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 30, 2012 2:50 pm

வருத்தமான செய்தி............ அநியாயம்

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Sun Dec 30, 2012 4:36 pm

சோகம்



சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்கள் குடும்பங்களின் அவல நிலை. Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக