புதிய பதிவுகள்
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Today at 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Today at 6:44 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:28 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படி தாண்டி வர என்ன வழி? Poll_c10படி தாண்டி வர என்ன வழி? Poll_m10படி தாண்டி வர என்ன வழி? Poll_c10 
22 Posts - 52%
heezulia
படி தாண்டி வர என்ன வழி? Poll_c10படி தாண்டி வர என்ன வழி? Poll_m10படி தாண்டி வர என்ன வழி? Poll_c10 
15 Posts - 36%
T.N.Balasubramanian
படி தாண்டி வர என்ன வழி? Poll_c10படி தாண்டி வர என்ன வழி? Poll_m10படி தாண்டி வர என்ன வழி? Poll_c10 
2 Posts - 5%
Guna.D
படி தாண்டி வர என்ன வழி? Poll_c10படி தாண்டி வர என்ன வழி? Poll_m10படி தாண்டி வர என்ன வழி? Poll_c10 
1 Post - 2%
Shivanya
படி தாண்டி வர என்ன வழி? Poll_c10படி தாண்டி வர என்ன வழி? Poll_m10படி தாண்டி வர என்ன வழி? Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
படி தாண்டி வர என்ன வழி? Poll_c10படி தாண்டி வர என்ன வழி? Poll_m10படி தாண்டி வர என்ன வழி? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
படி தாண்டி வர என்ன வழி? Poll_c10படி தாண்டி வர என்ன வழி? Poll_m10படி தாண்டி வர என்ன வழி? Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
படி தாண்டி வர என்ன வழி? Poll_c10படி தாண்டி வர என்ன வழி? Poll_m10படி தாண்டி வர என்ன வழி? Poll_c10 
164 Posts - 37%
mohamed nizamudeen
படி தாண்டி வர என்ன வழி? Poll_c10படி தாண்டி வர என்ன வழி? Poll_m10படி தாண்டி வர என்ன வழி? Poll_c10 
17 Posts - 4%
prajai
படி தாண்டி வர என்ன வழி? Poll_c10படி தாண்டி வர என்ன வழி? Poll_m10படி தாண்டி வர என்ன வழி? Poll_c10 
11 Posts - 2%
T.N.Balasubramanian
படி தாண்டி வர என்ன வழி? Poll_c10படி தாண்டி வர என்ன வழி? Poll_m10படி தாண்டி வர என்ன வழி? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
படி தாண்டி வர என்ன வழி? Poll_c10படி தாண்டி வர என்ன வழி? Poll_m10படி தாண்டி வர என்ன வழி? Poll_c10 
9 Posts - 2%
jairam
படி தாண்டி வர என்ன வழி? Poll_c10படி தாண்டி வர என்ன வழி? Poll_m10படி தாண்டி வர என்ன வழி? Poll_c10 
4 Posts - 1%
Jenila

Baarushree
படி தாண்டி வர என்ன வழி? Poll_c10படி தாண்டி வர என்ன வழி? Poll_m10படி தாண்டி வர என்ன வழி? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படி தாண்டி வர என்ன வழி?

அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Sun Dec 30, 2012 11:51 am

'பஸ்ஸில் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களைப் பள்ளி, கல்லூரிகளில் இருந்து நீக்க வேண் டும்’ என்று சொல்லி இருக்கிறது உயர் நீதிமன்றம். சரி, இந்தப் பிரச்னையை அவ்வளவு எளிதாகத் தீர்க்க முடியுமா? வெறுமனே ஜாலிக்காக மட்டும்தான் மாணவர்கள் ஃபுட்போர்டில் தொங்குகிறார்களா? ''அப்படி மட்டும் சொல்லிவிட முடி யாது'' என்கிறார் சி.ஐ.டி.யு. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஏ.பி.அன்பழகன்.

''நடப்பு ஆண்டின் விவரப்படி தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச பஸ் பாஸ் 27 லட்சத்து 2,000. தமிழ்நாட்டில் உள்ள மொத்த அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கை 22,000. அதில் டவுன் பஸ்களின் எண்ணிக்கை 10,000. ஆக, சராசரியாகப் பார்த்தால் ஒரு டவுன் பஸ்ஸில் 270 மாணவர்கள் செல்ல வேண்டும். நடைமுறையில் இது சாத்தியமா? ஸ்கூல், காலேஜ் தொடங்கும் நேரம், ஆபீஸ் தொடங்கும் நேரம் என எல்லா பிஸியான நேரங் களும் ஒரே சமயத்தில் வரும்போது கூட்டம் பிதுங்கத்தான் செய்யும்.

அதிலும் டிரைவர், கண்டக்டர் பற்றாக்குறை, பஸ் மெயின்டெனன்ஸ் இல்லாதது போன்ற காரணங்களால் நம்மிடம் உள்ள பேருந்துகளில் தினமும் 500 முதல் 900 பேருந்துகள் வரை இயக்க முடிவது இல்லை. சரி, இதற்கு என்னதான் தீர்வு?

கேரளாவில் தனியார் பேருந்து களிலும் மாணவர்களுக்கான இலவச பாஸ் செல்லுபடியாகும். அதை நாம் இங்கு நடைமுறைப்படுத்தினால் 10,000 அரசு டவுன் பஸ்களில் பயணிக்கும் மாணவர்கள், கூடுதலாக ஆயிரக்கணக்கில் ஓடும் (சென்னையைத் தவிர்த்த) தனியார் பஸ்களிலும் பயணம் செய்யலாம். கியூபாவில் மாணவர் பேருந்து என்று இயக்குகிறார்கள். நம் ஊரில் 'லேடீஸ் ஸ்பெஷல்’ பஸ்களே ஆரம்பித்து சரியாக நடைமுறைப்படுத்தவில்லை. மாணவர்களுக்கு என்று தனியாக பஸ்கள் விட்டால், இந்தப் பிரச்னை ஓரளவுக்குக் குறையும்.

சரி, இதை எல்லாம் செய்யப் போதுமான நிதி, போக்குவரத்துத் துறையிடம் இருக்கிறதா? கடந்த ஏப்ரல் 2011 முதல் மார்ச் 2012 வரையிலான போக்குவரத்துத் துறையின் வருமானம் மொத்தம் 5,993 கோடியே 91 லட்சம். ஒரு சாதாரண பஸ்ஸை 15 லட்ச ரூபாயில் வாங்கி விடலாம். ஆனால் ஏ.சி. பஸ் வாங்கித்தான் விடுவோம்னு அரசாங்கம் அடம் பிடிச்சா ஒண்ணும் செய்ய முடியாது'' என்கிறார்.

அட, கொஞ்சம் கீழே இறங்கித் தான் வர்றது, ஏன் ஆபீசர்ஸ் அங்கேயே தொங்கிக்கிட்டு இருக் கீங்க?

- சத்யா சுரேஷ்

படங்கள்: வீ.நாகமணி, பா.காளிமுத்துபடி தாண்டி வர என்ன வழி? P30

படி தாண்டி வர என்ன வழி? Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக