புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கனவுக்கன்னி 2012  Poll_c10கனவுக்கன்னி 2012  Poll_m10கனவுக்கன்னி 2012  Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
கனவுக்கன்னி 2012  Poll_c10கனவுக்கன்னி 2012  Poll_m10கனவுக்கன்னி 2012  Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
கனவுக்கன்னி 2012  Poll_c10கனவுக்கன்னி 2012  Poll_m10கனவுக்கன்னி 2012  Poll_c10 
6 Posts - 18%
i6appar
கனவுக்கன்னி 2012  Poll_c10கனவுக்கன்னி 2012  Poll_m10கனவுக்கன்னி 2012  Poll_c10 
3 Posts - 9%
Jenila
கனவுக்கன்னி 2012  Poll_c10கனவுக்கன்னி 2012  Poll_m10கனவுக்கன்னி 2012  Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
கனவுக்கன்னி 2012  Poll_c10கனவுக்கன்னி 2012  Poll_m10கனவுக்கன்னி 2012  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கனவுக்கன்னி 2012  Poll_c10கனவுக்கன்னி 2012  Poll_m10கனவுக்கன்னி 2012  Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
கனவுக்கன்னி 2012  Poll_c10கனவுக்கன்னி 2012  Poll_m10கனவுக்கன்னி 2012  Poll_c10 
88 Posts - 35%
i6appar
கனவுக்கன்னி 2012  Poll_c10கனவுக்கன்னி 2012  Poll_m10கனவுக்கன்னி 2012  Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
கனவுக்கன்னி 2012  Poll_c10கனவுக்கன்னி 2012  Poll_m10கனவுக்கன்னி 2012  Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
கனவுக்கன்னி 2012  Poll_c10கனவுக்கன்னி 2012  Poll_m10கனவுக்கன்னி 2012  Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
கனவுக்கன்னி 2012  Poll_c10கனவுக்கன்னி 2012  Poll_m10கனவுக்கன்னி 2012  Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
கனவுக்கன்னி 2012  Poll_c10கனவுக்கன்னி 2012  Poll_m10கனவுக்கன்னி 2012  Poll_c10 
7 Posts - 3%
Guna.D
கனவுக்கன்னி 2012  Poll_c10கனவுக்கன்னி 2012  Poll_m10கனவுக்கன்னி 2012  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கனவுக்கன்னி 2012  Poll_c10கனவுக்கன்னி 2012  Poll_m10கனவுக்கன்னி 2012  Poll_c10 
2 Posts - 1%
prajai
கனவுக்கன்னி 2012  Poll_c10கனவுக்கன்னி 2012  Poll_m10கனவுக்கன்னி 2012  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவுக்கன்னி 2012


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Dec 29, 2012 2:07 pm

பத்துக்கு பத்து பட்டியலில் இடம்பெற தவறியவர்கள் :-
“லீலை” மான்சி பரேக், “கழுகு" பிந்து மாதவி, “மதுபான கடை” தியானா.
:-
10. ரம்யா நம்பீசன்:
ஒரு படம், சில காட்சிகள். பீட்சா சாப்பிடுவது போல ரசிகர்கள் மனதை லபக்கென்று கவ்விக்கொண்டார். முகப்பரு கூட ஒரு அழகுதான் ரம்யாவின்முகத்தில். “என்ன கண்ணுடே...!” என்று சொல்பவர்கள் கூட ரம்யாவை பார்த்தால் “என்ன மூக்குடே...!” என்று சொல்லக்கூடிய தனித்துவ அழகி.
:-
9. மம்தா மோகன்தாஸ்:
தடையற தாக்கு தாக்கென்று தாக்கிவிட்டு மீண்டு வந்திருக்கிறார். முக அழகு, புற அழகு, பிற அழகு தாண்டி தன்னுடைய விஸ்கி வாய்ஸாலேயே வசீகரித்தவர். நல்ல பாடகியும் கூட. மல்லுக்களுடன் மட்டும் மல்லு கட்டாமல் தமிழர்களுக்கும் கொஞ்சம் தயவு காட்டலாம்.
:-
8. நிஷா அகர்வால்:
காஜலின் தமிழ்ப்படங்கள் தாமதமான போது இஷ்டம் படத்தில் நடித்து நம் கஷ்டத்தை போக்கியவர். நிஷா தரிசனத்தில் தேவி பேரடைஸ் திரை வாழை இலையாகி நம் கண்களுக்கு விருந்து வைத்தது. ஒரே படத்தோடு நிறுத்தியவர், மீண்டும் எம்.பி.ஏ படித்துவிட்டு எம்பி குதித்து வருவார்.
:-
7. சுனைனா:
“அழகு சாத்தானே இப்பால வா...!” என்று அழைக்கத்தூண்டும் அழகி. பா.ஒ.நி, திருத்தணி என்று சுனைனாவின் மற்ற படங்கள் நிஜத்திலும் சாத்தானாக அமைந்துவிட்டாலும், கடந்த வாரம் தொலைகாட்சியில் ஒளிபரப்பிய காதலில் விழுந்தேன் இன்னமும் கூட நம்மை விழ வைக்கிறது.
:-
6. அமலா பால் (2011: 6, 2010: 3)
ஆண்டு ஆரம்பத்திலேயே பெப்பே பெப்பே ஆட்டம் போட்டு ரசிகர்களை வேட்டையாடிவிட்டார். கா.சொ.எ? தலைமுடி பின்னலலங்காரம் கவன ஈர்ப்பு போராட்டம் செய்தது.அதன்பிறகு நாம் முப்பொழுதும் இவர் கற்பனைகளில் மிதந்தாலும் தமிழில் தலைகாட்டவில்லை. அடுத்த ஆண்டில் நிமிர்ந்து நிற்பார்.
:-
5. மீனாட்சி தீட்சித்:
“தொட்டுக் கொள்ளவா... தொட்டுக்கொள்ள வா...” என்ற சைட் டிஷ் விளம்பரத்தில் தோன்றிய மெயின் டிஷ். பில்லாவின் மதுரை பொண்ணு பாடலில் ஆட்டம் போட்ட மும்பை பொண்ணு. மூன்று நிமிட பாடலில் நம்மை மூச்சுத்திணற வைத்துவிட்டார். தொடர் வாய்ப்புகள் கிடைக்காதது நமது துர்பாக்கியம்.
:-
4. தன்ஷிகா:
கட்டைக்குரலழகி, குரலில் மட்டுமல்ல. அரவமில்லாமல் வெளிவந்த அரவான் படத்தில் ரவிக்கையில்லாமல் தோன்றி விய(ர்)க்க வைத்தவர். பாலா பட கெட்டப்பில் கூட அழகாகத்தெரியும் பேரழகி.
:-
3. மனிஷா யாதவ்:
வழக்கு எண் படத்தில் பள்ளி சீருடையுடன் தோன்றிய குட்டி தேவதை. சமகாலத்தில் பக்கத்து வீட்டுப்பெண் என்ற பதத்திற்கு மிகச்சரியாக பொருந்துபவர். முதல் படமே கலைப்படமாக அமைந்துவிட்டதால் குட்டியின் கலைகளை இனிவரும் படங்களில் எதிர்பார்க்கலாம்.
:-
2. சமந்தா
இளைஞர்களின் ஏகோபித்த ஓகோ பித்த ஆதரவு பெற்றவர். காஜலை, அஞ்சலியை, அனுஷ்காவை பிடிக்காதவர்கள் கூட இருக்கலாம். ஆனால் சமந்தாவைபிடிக்காதவர்கள் யாருமில்லை. சந்தேகமிருந்தால் நான்கு பேரில் யாருக்கு உதடுகள் ஒட்டுகிறது என்று உச்சரித்து பாருங்கள்.
:-
1. காஜல் அகர்வால்:
காஜல் ரசிகர்களுக்கு அக்டோபரில் ஒன்று, நவம்பரில் ஒன்று என இரட்டை தீபாவளி. படங்களை விட்டுத்தள்ளுங்கள், ஒரு ஆறு பாடல்களில் தோன்றி இன்பஆறு ஓட வைத்தவர். மாற்றான் என்ற மொக்கை படத்திற்கு கிடைத்த பக்க விளைவுகள் இல்லாத எனர்ஜியான் - காஜல். ரசிகர்களின் மனதில் ஸ்லீப்பர் செல்.
:-
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
நன்றி http://www.philosophyprabhakaran.com

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Dec 29, 2012 2:14 pm

என் ஓட்டு... பாலுக்கு தான். சாரி அமலாபாலுக்கு சூப்பருங்க

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Dec 29, 2012 2:20 pm

என் ஓட்டு...காஜல் அகர்வாலுக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Dec 29, 2012 6:41 pm

சோகம்

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Sat Dec 29, 2012 6:45 pm

கரூர் கவியன்பன் wrote: சோகம்

ஏன் சோகம் கரூரரே?



கனவுக்கன்னி 2012  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 29, 2012 6:46 pm

Ahanya wrote:
கரூர் கவியன்பன் wrote: சோகம்

ஏன் சோகம் கரூரரே?
இவர் பெயர் இல்லையே அதான்..



கனவுக்கன்னி 2012  Paard105xzகனவுக்கன்னி 2012  Paard105xzகனவுக்கன்னி 2012  Paard105xzகனவுக்கன்னி 2012  Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Dec 29, 2012 6:49 pm

அச்சலா wrote:
Ahanya wrote:
கரூர் கவியன்பன் wrote: சோகம்

ஏன் சோகம் கரூரரே?
இவர் பெயர் இல்லையே அதான்..

ஐயையோ இது என்ன புதுக்கதை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 29, 2012 6:53 pm

கரூர் கவியன்பன் wrote:
அச்சலா wrote:
Ahanya wrote:
கரூர் கவியன்பன் wrote: சோகம்

ஏன் சோகம் கரூரரே?
இவர் பெயர் இல்லையே அதான்..

ஐயையோ இது என்ன புதுக்கதை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
ஏன் ஓட்டம்.... சிரிப்பு சிரிப்பு



கனவுக்கன்னி 2012  Paard105xzகனவுக்கன்னி 2012  Paard105xzகனவுக்கன்னி 2012  Paard105xzகனவுக்கன்னி 2012  Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Dec 29, 2012 6:57 pm

நாமெல்லாம் இயற்கையிலேயே அழகோ அழகு போங்க.............
இந்த பட்டியளெல்லாம் நமக்கு எதுக்கு ...... அதான்.....அந்த ஓட்டம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக