புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசு கேபிள் நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் கிடையாது ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு Poll_c10அரசு கேபிள் நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் கிடையாது ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு Poll_m10அரசு கேபிள் நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் கிடையாது ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு Poll_c10 
30 Posts - 86%
heezulia
அரசு கேபிள் நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் கிடையாது ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு Poll_c10அரசு கேபிள் நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் கிடையாது ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு Poll_m10அரசு கேபிள் நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் கிடையாது ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
அரசு கேபிள் நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் கிடையாது ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு Poll_c10அரசு கேபிள் நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் கிடையாது ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு Poll_m10அரசு கேபிள் நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் கிடையாது ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
அரசு கேபிள் நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் கிடையாது ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு Poll_c10அரசு கேபிள் நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் கிடையாது ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு Poll_m10அரசு கேபிள் நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் கிடையாது ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு கேபிள் நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் கிடையாது ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு


   
   
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 29, 2012 2:04 pm

அரசு கேபிள் நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் கிடையாது ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு Tamil_News_thumb_615710
தமிழக அரசு கேபிள், "டிவி'க்கு, டிஜிட்டல் உரிமம் அளிக்க, தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் மறுத்துவிட்டது. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை செயலருக்கு, ஒழுங்குமுறை ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில், இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக அரசு துவங்கிய, அரசு கேபிள் நிறுவனத்துக்கு, "டிவி' சேனல்களை, டிஜிட்டல் முறையில் ஒளிபரப்பு செய்யும் உரிமம் வழங்குமாறு, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறைக்கு விண்ணப்பிக்கப்பட்டது. ஐந்து மாதங்களாகியும், டிஜிட்டல் உரிமம் வழங்கப் படவில்லை. இதுகுறித்து, மத்திய அமைச்சர்கள், பிரதமர் ஆகியோரை சந்தித்து, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் முறையிட்டனர். தமிழக முதல்வர், பிரதமருக்கு கடிதமும் எழுதினார். இரு தினங்களுக்கு முன் நடந்த, தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்திலும், இது தொடர்பான கோரிக்கையை, முதல்வர் ஜெ., வலியுறுத்தினார்.

இதற்கு, பதிலளித்த மத்திய அரசு, "மத்திய, மாநில
அரசுகள், அரசின் நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் கூட்டணியில் துவங்கப்படும் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு, கேபிள் ஒளிபரப்பு அனுமதி வழங்குவதில்லை என, தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் விதியை வகுத்துள்ளது.எனவே, இது குறித்து, மீண்டும் ஒழுங்குமுறை ஆணையத்திடம் கருத்து கேட்ட பின், தமிழக அரசு கேபிள் நிறுவனத்துக்கு, உரிமம் வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும்' என, பதிலளித்தது.
இது தொடர்பாக, தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை செயலர்
உதயகுமார் வர்மா, தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் கருத்தைக் கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்து, ஒழுங்குமுறை ஆணைய செயலர் சுதிர் குப்தா எழுதியுள்ள கடிதம்:மத்திய அமைச்சகம், மத்திய, மாநில அரசு துறைகள், நிறுவனங்கள், கூட்டாண்மை நிறுவனங்கள், "டிவி' சேனல்களை ஒளிபரப்ப அனுமதி அளிக்கலாமா என, நவ., 30ம் தேதி
Advertisement
எழுதியிருந்த கடிதத்தில் கேட்டிருந்தீர்கள்.
இதற்கு, ஏற்கனவே தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை கேட்டு, ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட பரிந்துரையை நினைவு கூர விரும்புகிறேன்.மாநில அரசு, உள்ளாட்சி அமைப்புகள், பொது நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், மத அமைப்புகள் ஆகியவை, "டிவி' சேனல்களை துவங்குதல், கேபிள் ஒளிபரப்பை செய்தல் ஆகியவற்றுக்கு அனுமதிக்கக் கூடாது என, 2008 நவ., 12ம் தேதி உத்தரவிட்டிருந்தோம்

இதையே, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் பின்பற்றவேண்டும் என, தெரிவித்துக் கொள்கிறோம். இந்த உத்தரவை கொண்டு, புதிய கேபிள் ஒளிபரப்பு கொள்கையை, மத்திய அரசு வகுக்க வேண்டும் எனவும் கேட்டு கொள்கிறோம். இவ்வாறு, சுதிர் குப்தா கூறியுள்ளார்.
தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இந்த கருத்தால், தமிழக அரசு கேபிள் நிறுவனத்துக்கு, டிஜிட்டல் உரிமம் கிடைக்காது என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதற்கான, அதிகாரப்பூர்வ அறிவிப்பை, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு ஆணையம், தமிழக அரசுக்கு விரைவில் அனுப்பும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

- நமது சிறப்பு நிருபர் -தினமலர்



அரசு கேபிள் நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் கிடையாது ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு Paard105xzஅரசு கேபிள் நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் கிடையாது ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு Paard105xzஅரசு கேபிள் நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் கிடையாது ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு Paard105xzஅரசு கேபிள் நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் கிடையாது ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Dec 29, 2012 2:13 pm

இது தான் எங்களுக்கு முன்னாடியே தெரியுமே சிரி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 29, 2012 3:51 pm

மாநில அரசு, உள்ளாட்சி அமைப்புகள், பொது நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், மத அமைப்புகள் ஆகியவை, "டிவி' சேனல்களை துவங்குதல், கேபிள் ஒளிபரப்பை செய்தல் ஆகியவற்றுக்கு அனுமதிக்கக் கூடாது
ஆனா , கட்டை பஞ்சாயத்து பண்ணுகிறவர்கள் , அரசியல்வாதிகள் ஆகியோர் பினாமி பெயரில் ஆரம்பிக்கலாம். இதையும் சேர்த்துக்குங்க ஐயா

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Dec 29, 2012 6:48 pm

மத்திய தகவல் தொடர்பு நிறுவனமான தூர்தர்சன்,ஆகாசவாணி போன்றவை மத்திய நிறுவனங்கள் தானே,என்ன அவை தன்னாட்சி அதிகாரம் கொண்டவை.ஒரு வேளை தமிழகத்திலும் தன்னாட்சி அதிகாரம் அளிக்கப்பட்டால்.அப்பொழுது தருவார்களா?

எல்லாம் ஒரு நாடகம் தான் ,இவ்வளவு நாள் காரணம் கண்டு பிடித்துக்கொண்டிருந்தனரோ அதிகாரிகள்? புன்னகை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Dec 29, 2012 10:15 pm

எல்லாம் சன் மயம்




அரசு கேபிள் நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் கிடையாது ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு Mஅரசு கேபிள் நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் கிடையாது ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு Uஅரசு கேபிள் நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் கிடையாது ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு Tஅரசு கேபிள் நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் கிடையாது ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு Hஅரசு கேபிள் நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் கிடையாது ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு Uஅரசு கேபிள் நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் கிடையாது ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு Mஅரசு கேபிள் நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் கிடையாது ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு Oஅரசு கேபிள் நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் கிடையாது ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு Hஅரசு கேபிள் நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் கிடையாது ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு Aஅரசு கேபிள் நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் கிடையாது ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு Mஅரசு கேபிள் நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் கிடையாது ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு Eஅரசு கேபிள் நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் கிடையாது ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக