புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பற்பசை (Toothpaste) உருவான வரலாறு Poll_c10பற்பசை (Toothpaste) உருவான வரலாறு Poll_m10பற்பசை (Toothpaste) உருவான வரலாறு Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
பற்பசை (Toothpaste) உருவான வரலாறு Poll_c10பற்பசை (Toothpaste) உருவான வரலாறு Poll_m10பற்பசை (Toothpaste) உருவான வரலாறு Poll_c10 
62 Posts - 34%
i6appar
பற்பசை (Toothpaste) உருவான வரலாறு Poll_c10பற்பசை (Toothpaste) உருவான வரலாறு Poll_m10பற்பசை (Toothpaste) உருவான வரலாறு Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
பற்பசை (Toothpaste) உருவான வரலாறு Poll_c10பற்பசை (Toothpaste) உருவான வரலாறு Poll_m10பற்பசை (Toothpaste) உருவான வரலாறு Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பற்பசை (Toothpaste) உருவான வரலாறு Poll_c10பற்பசை (Toothpaste) உருவான வரலாறு Poll_m10பற்பசை (Toothpaste) உருவான வரலாறு Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
பற்பசை (Toothpaste) உருவான வரலாறு Poll_c10பற்பசை (Toothpaste) உருவான வரலாறு Poll_m10பற்பசை (Toothpaste) உருவான வரலாறு Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
பற்பசை (Toothpaste) உருவான வரலாறு Poll_c10பற்பசை (Toothpaste) உருவான வரலாறு Poll_m10பற்பசை (Toothpaste) உருவான வரலாறு Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பற்பசை (Toothpaste) உருவான வரலாறு Poll_c10பற்பசை (Toothpaste) உருவான வரலாறு Poll_m10பற்பசை (Toothpaste) உருவான வரலாறு Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
பற்பசை (Toothpaste) உருவான வரலாறு Poll_c10பற்பசை (Toothpaste) உருவான வரலாறு Poll_m10பற்பசை (Toothpaste) உருவான வரலாறு Poll_c10 
1 Post - 1%
prajai
பற்பசை (Toothpaste) உருவான வரலாறு Poll_c10பற்பசை (Toothpaste) உருவான வரலாறு Poll_m10பற்பசை (Toothpaste) உருவான வரலாறு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பற்பசை (Toothpaste) உருவான வரலாறு

kuttygayathri
kuttygayathri
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 23/12/2012

Postkuttygayathri Fri Dec 28, 2012 10:42 pm

வணக்கம் நண்பர்களே! நாம் தினமும் உபயோகபடுத்தும் பொருள்களின் வரலாறு தெரியுமா? இதோ உங்களுக்காக

பற்பசை (Toothpaste) உருவான வரலாறு, டூத்பேஸ்ட் பிறந்த கதை, உலகின் முதல் டூத்பேஸ்ட் கம்பெனி கோல்கேட்(Colgate); History of Toothpaste

அனைவருக்கும் வணக்கம், ஒரு மனிதன் தன்னுடைய உடலை எப்படி தூய்மையாக வைத்துக்கொள்வது என்பதை உலகிற்கு கற்றுகொடுத்தவர்கள் இந்தியர்கள் என்றால் மிகையில்லை. ஒரு மனிதன் அன்றாடம் காலையில் எழுந்ததும் செய்யும் முதல் வேலையான பல் துலக்குதலிளிருந்துதான் நாம், நம் உடலை தூய்மையாக வைத்துக்கொள்வதற்க்கான முதல் பயணம் துவங்குகிறது, அதன் பிறகுதான் குளிப்பதும் (Bathing) ஏனைய செயல்களும்அந்தவகையில் பல்துலக்குதல் (Tooth Brushing) என்பது நம் உடலை தூய்மையாக வைத்துக்கொள்வதற்க்கு எடுத்துக்கொள்ளும் எல்லா முயற்சிகளுக்கும் அடிப்படையான செயலாக அமைகிறது என்றால் மிகையில்லை. சரி இந்த பல்துலக்கும் பழக்கம் எந்த நாட்டு மக்களிடம் முதன் முதலில் தோன்றியது என்று தெரியுமா நண்பர்களே.. நம்புங்கள் இந்தியர்களிடம் தான் பல்துலக்கும் பழக்கம் முதன் முதலில் இருந்ததாக கூறுகிறது வரலாறு.

கிட்டத்தட்ட நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சமவெளி பகுதியில் (Indus Valley Civilization, 3300 BCE – 300 BCE) வாழ்ந்த இந்திய மக்களிடம் தான் உலகில் முதன் முதலில் பல் துலக்கும் பழக்கம் இருந்ததாக அறியப்படுகிறது. ஆரம்பத்தில் குருமணலை (Sand Powder) பல் துலக்குவதற்க்காக பயன்படுத்திய இவர்கள் போகப்போக எரிந்த மரங்களின் சாம்பலை விரலால் தொட்டு பல் துலக்க ஆரம்பித்தனர். கெளதம புத்தர் (Gautama Buddha, 563 BCE – 483 BCE) வாழ்ந்த காலத்தில் வேப்பமர குச்சிகளை (Neem-Trees Twigs) பல் துலக்க பயன்படுத்தும் அளவிற்கு சிந்து சமவெளி மக்கள் நாகரீகத்தில் வளர்ச்சியடைந்திருந்தனர் என்று தெரிவிக்கிறது வரலாறு. சுருக்கமாக சொன்னால் கிட்டத்தட்ட 3000 (1000 BCE) ஆண்டுகளுக்கு முன்பே தினந்தோறும் காலையில் எழுந்ததும் பல் துலக்கும் பழக்கம் சிந்து சமவெளிப்பகுதியில் வாழ்ந்த இந்திய மக்களிடம் இருந்திருக்கிறது.

பின்பு கி.மு ஐந்தாம் நூற்றாண்டு (500 BCE) வாக்கில் சில வணிகர்களின் வாயிலாக இந்தியர்களிடமிருந்து பல் துலக்கும் பழக்கம் சீன (China) மற்றும் எகிப்திய (Egypt) மக்களை எட்டியது. சில நூற்றாண்டுகள் வரை சாம்பலை பயன்படுத்திய எகிப்தியர்கள், அன்றாடம் பல் துலக்குவதற்கு சாம்பல் உகந்தது அல்ல என்பதை விரைவிலேயே அறிந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து பல்துலக்க தனியாக பொடி தயாரிக்கும் பணியில் மும்முறமாக இறங்கினார்கள் எகிப்தியர்கள். பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பிறகு, உப்பு (Salt), புதினா இலை (Mint Leafs), ஐரிஸ் மலர் (Iris Flower), மிளகு (Pepper) ஆகியவற்றுடன் இருபது வகை தானியங்களை சேர்த்து பொடியாக்கி கி.பி நான்காம் நூற்றாண்டில் (400 AD) வாக்கில் உலகின் முதல் பற்பொடியை (Tooth powder) தயாரிப்பதில் வெற்றியடைந்திருந்தனர் எகிப்தியர்கள்.

ராஜ வம்சத்தினர் மட்டும் பயன்படுத்திய இந்த பற்பொடியின் தயாரிப்பு முறை பற்றிய குறிப்புகள் பாப்பிரசு தாள்களில் எழுதப்பட்டு அவற்றில் சில பாப்பிரசு தாள்கள் இன்றும் ஆஸ்திரியாவின் (Austria) தலைநகர் வியன்னாவில் (Vienna) உள்ள அருங்காட்சியகத்தில் (Museum) பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. எல்லோரும் அறிந்த பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தயாரிக்கப்பட்ட பற்பசையின் வரலாறு கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்து துவங்குகிறது. எகிப்தியர்கள் பாப்பிரசு தாள்களில் குறிப்பிட்டிருந்த பற்பொடி தயாரிப்பு முறையை அடிப்படையாகக் கொண்டு பெர்சியாவை சேர்ந்த இஸ்லாமிய பல்துறை (Polymath) வல்லுனரான ஷிர்யாப் (Ziryab, 789 AD) என்பவர் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் (900 AD) புதிய முறையில் அதிக அளவில் பற்பொடி தயாரிக்கும் முறையை கண்டறிந்தார்.

ஷிர்யாப் தனது பற்பொடியை தயாரிக்க என்னென்ன பொருட்களை பயன்படுத்தினார் என்பதை ரகசியமாக வைத்திருந்ததால் இறுதிவரை அவர் என்னென்ன பொருட்களை பயன்படுத்தி அந்த பற்பொடியை தயாரித்தார் என்பது வெளியுலகிற்கு தெரியாமலேயே போனது. சுவைமிக்கதாகவும், நறுமணமிக்கதாகவும் இருந்த ஷிர்யாப்பின் பற்பொடி, இன்றைய நவீன பற்பொடியைப்போல பல்துலக்கியதும் புத்துணர்ச்சி ஏற்படுத்தவும் தவறவில்லை. உலகின் முதல் பற்பொடி என்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இவரது பற்பொடி அக்காலத்தில் ஸ்பெயின் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இருந்தாலும், கி.பி.18 ஆம் நூற்றாண்டு வரை உலகில் பெரும்பாலான நாடுகளில் வாழ்ந்த மக்களின் பிரதான பற்பொடியாக இருந்தது சாம்பல் தான் என்றால் மிகையில்லை. பற்பொடி தயாரிக்கும் தொழிலும் குடிசை தொழிலாகவே மேற்கொள்ளப்பட்டதால் பற்பொடி எல்லை கடந்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாகும் வாய்ப்பை பெறவில்லை, ஆகையால் 1950 ஆம் ஆண்டு வரை பெரும்பாலான நாடுகளில் சாம்பல் தான் பிரதான பற்பொடியாக இருந்துவந்தது. இதில் ஆச்சரியமான மற்றுமொறு உண்மை என்னவென்றால் கி.பி.18 ஆம் நூற்றாண்டு வரை இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாட்டு மக்களிடையே பல்துலக்கும் பழக்கம் நடைமுறையில் இல்லை என்பதுதான். இதை நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் உண்மை அதுதான்.

கி.பி.18 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் தான் பல்துலக்கும் பழக்கம் இங்கிலாந்தில் ஏற்பட ஆரம்பித்தது அதைத்தொடர்ந்து அமெரிக்க மக்களிடையேயும் பல் துலக்கும் பழக்கம் ஏற்பட ஆரம்பித்தது. ஆரம்பத்தில் சாம்பலை பயன்படுத்திய இவர்கள் நாளடைவில் உப்பு (Salt), படிகாரம் (Alum), லவங்கப்பட்டை (Cinnamon), ஆகியவற்றை சேர்த்து அரைத்த பொடியைக் கொண்டு பல் துலக்க ஆரம்பித்தனர். அதைத்தொடர்ந்து கி.பி.1824 ஆம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த பியாபாடி (Dr. Peabody, Dentist) என்ற பல் மருத்துவரால் பற்பொடி தயாரிக்க பயன்படுத்தும் ஏனைய மூலப்பொருட்களுடன் சோப்பையும் (Detergent Soap) சேர்த்து பயன்படுத்துமாறு பரிந்துரை செய்யப்பட்டது. வாசிக்கும் உங்களில் பலருக்கு உங்களது சிறியவயதில் நீங்கள் உப்புச்சோப்பை பல்துலக்க பயன்படுத்தியது இப்போது உங்கள் நினைவில் வந்தால் ஆச்சிரியப்படுவதற்க்கில்லை. தொடர்ந்து 1850 ஆம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த ஜான் ஹாரிஸ் (Dr. John Harris, Dentist) மற்றுமொறு பல் மருத்துவரால் மேற்சொன்ன மூலப்பொருட்களுடன் சுண்ணாம்பையும் (Chalk) சேர்க்க பரிந்துரை செய்யப்பட்டது.

நியூயார்க் நகரில் 1806 ஆம் ஆண்டு வில்லியம் கோல்கேட் (William Colgate, 1783 – 1857) என்பவரால் துவங்கப்பட்டு பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வந்த கோல்கேட் & கம்பெனி (Colgate & Company, Founded in 1806, presently as Colgate-Palmolive) பற்பொடியின் முக்கியத்துவத்தை பற்றி அறிந்து பல்வேறு வகையான பற்பொடி தயாரிப்பு முறைகளை ஆய்வு செய்து இறுதியில் உப்பு (Salt), படிகாரம் (Alum), சுண்ணாம்பு (Chalk) ஆகியவற்றை கொண்டு வணிகரீதியான உலகின் முதல் பற்பொடியை 1873 ஆம் ஆண்டு தயாரித்து ‘கோல்கேட் பற்பொடி’ (Colgate Toothpowder) என்ற பெயரில் குடுவைகளில் (Jar) அடைத்து விற்பனை செய்ய ஆரம்பித்தது. அதுவரையிலும் குடிசை தொழிலாக இருந்துவந்த பற்பொடி தயாரிக்கும் தொழில், அதன்பிறகு வணிகத்துவம் பெற ஆரம்பித்தது. இக்காலகட்டங்களில் தான் அமெரிக்க மற்றும் இங்கிலாந்து மக்களிடையே தவறாமல் அன்றாடம் பல்துலக்கும் பழக்கம் ஆரம்பித்தது என்று சொல்லலாம். நாளை வேறு பொருளின் வரலாறு பற்றி சொல்கிறேன் வணக்கம்.
நன்றி:தமிழ் மணம்

அன்புடன்
குட்டீஸ்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Dec 28, 2012 10:45 pm

பற்பொடி பிறந்த கதை மிகவும் அருமை.... சூப்பருங்க

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Dec 29, 2012 12:36 am

நல்ல பதிவு சூப்பருங்க

பற்பசை (Toothpaste) உருவான வரலாறு Mபற்பசை (Toothpaste) உருவான வரலாறு Uபற்பசை (Toothpaste) உருவான வரலாறு Tபற்பசை (Toothpaste) உருவான வரலாறு Hபற்பசை (Toothpaste) உருவான வரலாறு Uபற்பசை (Toothpaste) உருவான வரலாறு Mபற்பசை (Toothpaste) உருவான வரலாறு Oபற்பசை (Toothpaste) உருவான வரலாறு Hபற்பசை (Toothpaste) உருவான வரலாறு Aபற்பசை (Toothpaste) உருவான வரலாறு Mபற்பசை (Toothpaste) உருவான வரலாறு Eபற்பசை (Toothpaste) உருவான வரலாறு D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக