புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணாடி மனவெளியில்... Poll_c10கண்ணாடி மனவெளியில்... Poll_m10கண்ணாடி மனவெளியில்... Poll_c10 
15 Posts - 83%
mohamed nizamudeen
கண்ணாடி மனவெளியில்... Poll_c10கண்ணாடி மனவெளியில்... Poll_m10கண்ணாடி மனவெளியில்... Poll_c10 
1 Post - 6%
Barushree
கண்ணாடி மனவெளியில்... Poll_c10கண்ணாடி மனவெளியில்... Poll_m10கண்ணாடி மனவெளியில்... Poll_c10 
1 Post - 6%
kavithasankar
கண்ணாடி மனவெளியில்... Poll_c10கண்ணாடி மனவெளியில்... Poll_m10கண்ணாடி மனவெளியில்... Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணாடி மனவெளியில்... Poll_c10கண்ணாடி மனவெளியில்... Poll_m10கண்ணாடி மனவெளியில்... Poll_c10 
69 Posts - 84%
mohamed nizamudeen
கண்ணாடி மனவெளியில்... Poll_c10கண்ணாடி மனவெளியில்... Poll_m10கண்ணாடி மனவெளியில்... Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
கண்ணாடி மனவெளியில்... Poll_c10கண்ணாடி மனவெளியில்... Poll_m10கண்ணாடி மனவெளியில்... Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
கண்ணாடி மனவெளியில்... Poll_c10கண்ணாடி மனவெளியில்... Poll_m10கண்ணாடி மனவெளியில்... Poll_c10 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel
கண்ணாடி மனவெளியில்... Poll_c10கண்ணாடி மனவெளியில்... Poll_m10கண்ணாடி மனவெளியில்... Poll_c10 
1 Post - 1%
Shivanya
கண்ணாடி மனவெளியில்... Poll_c10கண்ணாடி மனவெளியில்... Poll_m10கண்ணாடி மனவெளியில்... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணாடி மனவெளியில்...

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Dec 29, 2012 12:36 am

இயல்புப் புழுதிப் படிந்த
கண்ணாடி மனவெளியில்
கோட்டுச் சித்திரங்களாகின
உன் அசைவுகள் ஒவ்வொன்றும்

அழியாமல் காக்கும் முயற்சியில்
அப்படி இப்படி கை பரப்பி
அழித்துவிட்டேன்
ஓவிய அறியாமையால்

எல்லோரையும் போல புலம்பி
இருப்பதையும் இழக்கமாட்டேன்
ஆதலால்
ஆணித்துளையடித்து
அப்படியே மாட்டிக்கொண்டேன் மனவெளியில்
இன்னொரு புழுதி
என்னையறிந்தும் படிந்துவிடாமல் இருக்க

கண்ணாடி மனவெளியில்... 224747944

கண்ணாடி மனவெளியில்... Rகண்ணாடி மனவெளியில்... Aகண்ணாடி மனவெளியில்... Emptyகண்ணாடி மனவெளியில்... Rகண்ணாடி மனவெளியில்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Dec 29, 2012 12:38 am

கண்ணாடியில் ஆணி துளையடித்து மாட்டிய
புழுதி படியாத அசைவுகள் அருமை .... சூப்பருங்க
பூவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பூவன்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Dec 29, 2012 12:41 am

பூவன் wrote:கண்ணாடியில் ஆணி துளையடித்து மாட்டிய
புழுதி படியாத அசைவுகள் அருமை .... சூப்பருங்க

நன்றி தம்பி...

கண்ணாடி மனவெளியில்... 224747944

கண்ணாடி மனவெளியில்... Rகண்ணாடி மனவெளியில்... Aகண்ணாடி மனவெளியில்... Emptyகண்ணாடி மனவெளியில்... Rகண்ணாடி மனவெளியில்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Dec 29, 2012 12:44 am

ஆமாம் இந்த புழுதி எப்போ அடித்தது ......

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Dec 29, 2012 12:45 am

பூவன் wrote:ஆமாம் இந்த புழுதி எப்போ அடித்தது ......

இது வெறும் புழுதி மட்டும்தான்...பல புயலே அடிச்ச கதைல்லாம் இருக்கு தம்பி...அத விடுங்க...

கண்ணாடி மனவெளியில்... 224747944

கண்ணாடி மனவெளியில்... Rகண்ணாடி மனவெளியில்... Aகண்ணாடி மனவெளியில்... Emptyகண்ணாடி மனவெளியில்... Rகண்ணாடி மனவெளியில்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Dec 29, 2012 12:46 am

உஷாரைய்யா உஷாரு.... இனி ஒரு விதி செய்வோம்.. அதை எந்த நாளும் காப்போம்... சூப்பர்... ஒருமுறை பட்டதே போதும். புழுதிக்கிறுக்கல் அருமை சூப்பருங்க

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Dec 29, 2012 12:47 am

இது வெறும் புழுதி மட்டும்தான்...பல புயலே அடிச்ச கதைல்லாம் இருக்கு தம்பி...அத விடுங்க...

இந்த புழுதி அந்த புழுதி தானே , புரிஞ்சு போச்சு .....

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Dec 29, 2012 12:49 am

அசுரன் wrote:உஷாரைய்யா உஷாரு.... இனி ஒரு விதி செய்வோம்.. அதை எந்த நாளும் காப்போம்... சூப்பர்... ஒருமுறை பட்டதே போதும். புழுதிக்கிறுக்கல் அருமை சூப்பருங்க

ஒப்புதல் வாக்குமூலம் அருமை வாத்தியார்...

நன்றி...

கண்ணாடி மனவெளியில்... 224747944

கண்ணாடி மனவெளியில்... Rகண்ணாடி மனவெளியில்... Aகண்ணாடி மனவெளியில்... Emptyகண்ணாடி மனவெளியில்... Rகண்ணாடி மனவெளியில்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Dec 29, 2012 12:50 am

பூவன் wrote:
இது வெறும் புழுதி மட்டும்தான்...பல புயலே அடிச்ச கதைல்லாம் இருக்கு தம்பி...அத விடுங்க...

இந்த புழுதி அந்த புழுதி தானே , புரிஞ்சு போச்சு .....

தம்பி...நீங்க இருக்குற ஹவுஸ் ஹஸ்பண்ட் வேலைக்கும் வேட்டு வெச்சிடுவீங்க போல இருக்கே... சோகம் அதிர்ச்சி

கண்ணாடி மனவெளியில்... 224747944

கண்ணாடி மனவெளியில்... Rகண்ணாடி மனவெளியில்... Aகண்ணாடி மனவெளியில்... Emptyகண்ணாடி மனவெளியில்... Rகண்ணாடி மனவெளியில்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Dec 29, 2012 12:51 am

ஒப்புதல் வாக்குமூலம் அருமை வாத்தியார்...

நன்றி

இதில் பலபேரின் உண்மைகள் அடங்கும் ,
அதை தொட்டால் கதை கதையாக தொடங்கும் .....

Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக