புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நேருவின் ‘ஆதிவாசி மனைவி! Poll_c10 நேருவின் ‘ஆதிவாசி மனைவி! Poll_m10 நேருவின் ‘ஆதிவாசி மனைவி! Poll_c10 
63 Posts - 40%
heezulia
 நேருவின் ‘ஆதிவாசி மனைவி! Poll_c10 நேருவின் ‘ஆதிவாசி மனைவி! Poll_m10 நேருவின் ‘ஆதிவாசி மனைவி! Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
 நேருவின் ‘ஆதிவாசி மனைவி! Poll_c10 நேருவின் ‘ஆதிவாசி மனைவி! Poll_m10 நேருவின் ‘ஆதிவாசி மனைவி! Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
 நேருவின் ‘ஆதிவாசி மனைவி! Poll_c10 நேருவின் ‘ஆதிவாசி மனைவி! Poll_m10 நேருவின் ‘ஆதிவாசி மனைவி! Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
 நேருவின் ‘ஆதிவாசி மனைவி! Poll_c10 நேருவின் ‘ஆதிவாசி மனைவி! Poll_m10 நேருவின் ‘ஆதிவாசி மனைவி! Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
 நேருவின் ‘ஆதிவாசி மனைவி! Poll_c10 நேருவின் ‘ஆதிவாசி மனைவி! Poll_m10 நேருவின் ‘ஆதிவாசி மனைவி! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
 நேருவின் ‘ஆதிவாசி மனைவி! Poll_c10 நேருவின் ‘ஆதிவாசி மனைவி! Poll_m10 நேருவின் ‘ஆதிவாசி மனைவி! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நேருவின் ‘ஆதிவாசி மனைவி! Poll_c10 நேருவின் ‘ஆதிவாசி மனைவி! Poll_m10 நேருவின் ‘ஆதிவாசி மனைவி! Poll_c10 
314 Posts - 50%
heezulia
 நேருவின் ‘ஆதிவாசி மனைவி! Poll_c10 நேருவின் ‘ஆதிவாசி மனைவி! Poll_m10 நேருவின் ‘ஆதிவாசி மனைவி! Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
 நேருவின் ‘ஆதிவாசி மனைவி! Poll_c10 நேருவின் ‘ஆதிவாசி மனைவி! Poll_m10 நேருவின் ‘ஆதிவாசி மனைவி! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
 நேருவின் ‘ஆதிவாசி மனைவி! Poll_c10 நேருவின் ‘ஆதிவாசி மனைவி! Poll_m10 நேருவின் ‘ஆதிவாசி மனைவி! Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
 நேருவின் ‘ஆதிவாசி மனைவி! Poll_c10 நேருவின் ‘ஆதிவாசி மனைவி! Poll_m10 நேருவின் ‘ஆதிவாசி மனைவி! Poll_c10 
21 Posts - 3%
prajai
 நேருவின் ‘ஆதிவாசி மனைவி! Poll_c10 நேருவின் ‘ஆதிவாசி மனைவி! Poll_m10 நேருவின் ‘ஆதிவாசி மனைவி! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
 நேருவின் ‘ஆதிவாசி மனைவி! Poll_c10 நேருவின் ‘ஆதிவாசி மனைவி! Poll_m10 நேருவின் ‘ஆதிவாசி மனைவி! Poll_c10 
3 Posts - 0%
Barushree
 நேருவின் ‘ஆதிவாசி மனைவி! Poll_c10 நேருவின் ‘ஆதிவாசி மனைவி! Poll_m10 நேருவின் ‘ஆதிவாசி மனைவி! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
 நேருவின் ‘ஆதிவாசி மனைவி! Poll_c10 நேருவின் ‘ஆதிவாசி மனைவி! Poll_m10 நேருவின் ‘ஆதிவாசி மனைவி! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
 நேருவின் ‘ஆதிவாசி மனைவி! Poll_c10 நேருவின் ‘ஆதிவாசி மனைவி! Poll_m10 நேருவின் ‘ஆதிவாசி மனைவி! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேருவின் ‘ஆதிவாசி மனைவி!

கார்த்தி
கார்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012

Postகார்த்தி Wed Jan 02, 2013 1:34 pm

நேருவின் ‘ஆதிவாசி மனைவி!

பஞ்சட் அணையைத் திறந்து வைப்பதற்காக 1959 டிசம்பர் 6ந்தேதி வருகை புரிந்த அன்றைய பாரதப்பிரதமர் ஜவகர்லால் நேருவை வரவேற்கும் குழுவில் தன்னையும் இணைத்ததற்காக 15 வயது சந்தல் இனப்பெண்ணான புத்னி மெஜான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள். ஆதிவாசிப்பெண்களின் பாரம்பரிய ஆடை அணிகலன்களுடன், வரவேற்பு நிகழ்ச்சியில் பஙகேற்ற அவரிடம் நேருவுக்கு மாலையணிவித்து வரவேற்கும் கவுரவம் அளிக்கப்பட்டது. அதனை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றிய அவரை, நேரு விழா
மேடைக்கு அழைத்துச்சென்றார்.கட்டுமானப்பணியில் பங்கேற்ற ஒரு தொழிலாளிதான் பொத்தானை அழுத்தி அணையைத் திறக்கவேண்டும் என்று கருதிய நேருவின் வேண்டுகோளுக்கு இணங்க புத்னியே பொத்தானை அழுத்தி அணையைத் திறந்துவைத்தார்.

தனக்கு அளிக்கப்பட்ட கவுரவத்தை தனது குடும்பத்தாருடன் பகிர்ந்து கொள்ளும் பரபரப்புடன் தனது கிராமமான கர்பானாவுக்குத் திரும்பிய அந்த ஆதிவாசிப்பெண்ணிற்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அந்த அப்பாவிப்பெண்ணின் எதிர்காலமே இருளில் தள்ளப்பட்டது. நீ நேருவுக்கு மாலை அணிவித்ததால் நடைமுறையில் உனக்கும் அவருக்கும் திருமணமாகிவிட்டதாகப் பொருள் என்று அந்த கிராம வாசிகள் தெரிவித்தனர்.அடுத்தநாள் ஊர்ப்பெரியவர்கள் நடத்திய கூட்டத்தில் அவள் நேருவின் மனைவியாகிவிட்டாள் என்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதனால் அந்த கிராமத்தைச்சேர்ந்த எவரையும் திருமணம் செய்து கொள்ளும் தகுதியையும் அவள் இழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் ஆதிவாசிப்பெண்ணான அவள், சந்தல் இனத்தைச்சாராத ஒருவரைத் திருமணம் செய்து கொண்டதால் அந்த கிராமத்திலிருந்தே விலக்கி வைக்கப்படுவதாகவும் முடிவு செய்யப்பட்டது.

இந்த முடிவை ஏற்றுக்கொள்ளாவிட்டால் புறக்கணிப்பை எதிர்கொள்ள நேரிடும் என்று அஞ்சிய அவளது குடும்பத்தார், அவளை கைவிட்டுவிட்டனர். அனாதையாக்கப்பட்ட அவளுக்குக் குடிக்கத் தண்ணீர் அளிப்பதற்குக்கூட எவரும் முன்வரவில்லை. பஞ்சட் அணைக்கட்டுமானப் பிரதேசத்துக்கு திரும்பிய அவளுக்கு சுதிர் தத்தா என்ற ஒருவர் அடைக்கலம் அளித்தார் .கணவன் -மனைவியாக வாழ்ந்த அவர்களுக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தது. 1962ம் ஆண்டில் அவளது வேலையும் பறிபோய்விட்டது. சிறு சிறு வேலைகளை செய்து தனது பிழைப்பை நடத்தி வந்தாள். 23ஆண்டுகள் கழித்து ராஜீவ் காந்தியை சந்தித்து தாமோதர் பள்ளத்தாக்கு கழகத்தில் தனக்கு வேலைக்கு ஏற்பாடு செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தாள். நேருவின் பேரனின் தயவினால் அவளுக்கு வேலை திரும்பவும் கிடைத்தது. இதன் மூலம் எனது வயிற்றுப்பசி நீங்கியது என்ற போதிலும் தான்பிறந்து வளர்ந்த கிராமத்துக்கு திரும்ப வேண்டும் என்ற ஏக்கம் நிறைவேறவில்லையே என்ற வேதனையுடனேயே வாழ்ந்துவிட்டு கடந்த ஆண்டில் அந்த அப்பாவிப்பெண் மரணமடைந்தார். நல்ல எண்ணத்துடன் செய்யப்பட்ட நேருவின் செயல் இத்தகைய விளைவை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் கற்பனை செய்து கூட பார்த்திருக்கமாட்டார்.
நன்றி -கி. இலக்குவன்

(ஆதாரம்: ‘தி இந்து’ 2-06-2012)

 நேருவின் ‘ஆதிவாசி மனைவி! Ffgw

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக