புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இல்லை! இல்லை !!இல்லை !!! Poll_c10இல்லை! இல்லை !!இல்லை !!! Poll_m10இல்லை! இல்லை !!இல்லை !!! Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
இல்லை! இல்லை !!இல்லை !!! Poll_c10இல்லை! இல்லை !!இல்லை !!! Poll_m10இல்லை! இல்லை !!இல்லை !!! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
இல்லை! இல்லை !!இல்லை !!! Poll_c10இல்லை! இல்லை !!இல்லை !!! Poll_m10இல்லை! இல்லை !!இல்லை !!! Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
இல்லை! இல்லை !!இல்லை !!! Poll_c10இல்லை! இல்லை !!இல்லை !!! Poll_m10இல்லை! இல்லை !!இல்லை !!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இல்லை! இல்லை !!இல்லை !!! Poll_c10இல்லை! இல்லை !!இல்லை !!! Poll_m10இல்லை! இல்லை !!இல்லை !!! Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
இல்லை! இல்லை !!இல்லை !!! Poll_c10இல்லை! இல்லை !!இல்லை !!! Poll_m10இல்லை! இல்லை !!இல்லை !!! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
இல்லை! இல்லை !!இல்லை !!! Poll_c10இல்லை! இல்லை !!இல்லை !!! Poll_m10இல்லை! இல்லை !!இல்லை !!! Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
இல்லை! இல்லை !!இல்லை !!! Poll_c10இல்லை! இல்லை !!இல்லை !!! Poll_m10இல்லை! இல்லை !!இல்லை !!! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இல்லை! இல்லை !!இல்லை !!!


   
   

Page 1 of 2 1, 2  Next

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Fri Dec 28, 2012 9:20 pm

இல்லை! இல்லை !!இல்லை !!!


  • அரேபியாவில் ஆறுகள் இல்லை
  • அத்தி, பலாமரங்கள் பூ பூப்பதில்லை.
  • ஆமைக்குப் பற்கள் இல்லை.
  • இந்திய ஜனாதிபதிக்கு ஓய்வுபெறும் வயதிற்கு வரம்பு இல்லை.
  • இனிப்பை உணர்ந்தறியும் சக்தி பூனைக்கில்லை.
  • இலந்தைமரங்களில் பறவைகள் கூடு கட்டுவதில்லை.
  • இந்தியாவில் எரிமலைகள் இல்லை.
  • ஈசலுக்கு வயிறு இல்லை.
  • உலகில் 26 நாடுகளில் கடலோ, கடற்கரையோ இல்லை.
  • ஐஸ்லாந்தில் ரெயில்கள் இல்லை.
  • ஒட்டகங்களுக்கு நீந்தத் தெரிவதில்லை.
  • ஹவாய்த் தீவில் பாம்புகள் இல்லை.
  • கடலில் முதலைகள் வாழ்வதில்லை.
  • பல்லி தண்ணீர் குடிப்பதே இல்லை.
  • பக்ரைன் நாட்டு தேசியகீதத்தில் வார்த்தைகளே இல்லை.
  • மாசிடோனியா நாட்டுக்கு தேசியக் கொடி இல்லை.
  • மலைப் பாம்புகளுக்கு நஞ்சு இல்லை.
  • யமுனை நதி கடலில் கலப்பதில்லை.
  • யானையின் துதிக்கையில் எலும்புகள் இல்லை.
  • வண்ணத்துப் பூச்சிகளுக்கு வாயில்லை.
  • ஜோர்டான் நதியில் மீன்கள் இல்லை.
  • ஸ்பெயின் நாட்டில் தந்தை பெயரை முதல் எழுத்தாகப் பயன்படுத்தவில்லை.
  • கிவி பறவைக்கு இறக்கைகள் இல்லை.
  • குயில்கள் கூடுகட்டி வாழ்வதில்லை.
  • குயில்கள் குளிர்காலத்தில் கூவுவதில்லை.
  • பூடான் நாட்டில் திரைஅரங்குகள் இல்லை.
  • பூச்சிகளும் புழுக்களும் தூங்குவதில்லை.


நன்றி: என் இனிய தமிழ் உலகம்



இல்லை! இல்லை !!இல்லை !!! Paard105xzஇல்லை! இல்லை !!இல்லை !!! Paard105xzஇல்லை! இல்லை !!இல்லை !!! Paard105xzஇல்லை! இல்லை !!இல்லை !!! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Dec 28, 2012 10:31 pm

இந்தியாவில் எரிமலைகள் இல்லை.
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இல்லை! இல்லை !!இல்லை !!! 1357389இல்லை! இல்லை !!இல்லை !!! 59010615இல்லை! இல்லை !!இல்லை !!! Images3ijfஇல்லை! இல்லை !!இல்லை !!! Images4px
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Dec 28, 2012 10:37 pm

ஆச்சர்யத் தகவல்கள் பகிர்வுக்கு அன்பு நன்றிகள்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இல்லை! இல்லை !!இல்லை !!! 47
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Dec 28, 2012 10:59 pm

தமிழனுக்கு என்று ஒரு நாடு இல்லை

இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள் அச்சலா



நேர்மையே பலம்
இல்லை! இல்லை !!இல்லை !!! 5no
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Fri Dec 28, 2012 11:01 pm

அகிலன் wrote:தமிழனுக்கு என்று ஒரு நாடு இல்லை

இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள் அச்சலா
சூப்பருங்க



இல்லை! இல்லை !!இல்லை !!! Paard105xzஇல்லை! இல்லை !!இல்லை !!! Paard105xzஇல்லை! இல்லை !!இல்லை !!! Paard105xzஇல்லை! இல்லை !!இல்லை !!! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Dec 28, 2012 11:07 pm

இப்படி நிறைய இல்லைகள் உள்ளன.தகவலுக்கு நன்றி பாட்டி.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Dec 28, 2012 11:10 pm


இந்திய ஜனாதிபதிக்கு ஓய்வுபெறும் வயதிற்கு வரம்பு இல்லை.

சிரி சிரி சிரி



இல்லை! இல்லை !!இல்லை !!! 224747944

இல்லை! இல்லை !!இல்லை !!! Rஇல்லை! இல்லை !!இல்லை !!! Aஇல்லை! இல்லை !!இல்லை !!! Emptyஇல்லை! இல்லை !!இல்லை !!! Rஇல்லை! இல்லை !!இல்லை !!! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Dec 28, 2012 11:22 pm

நான் இங்கு தான் இருக்கேன் அண்ணா இருக்கேன்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Dec 28, 2012 11:37 pm

பூவன் wrote:நான் இங்கு தான் இருக்கேன் அண்ணா இருக்கேன்

அதிர்ச்சி அய்யோ, நான் இல்லை



இல்லை! இல்லை !!இல்லை !!! 224747944

இல்லை! இல்லை !!இல்லை !!! Rஇல்லை! இல்லை !!இல்லை !!! Aஇல்லை! இல்லை !!இல்லை !!! Emptyஇல்லை! இல்லை !!இல்லை !!! Rஇல்லை! இல்லை !!இல்லை !!! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Dec 28, 2012 11:41 pm

ரா.ரா3275 wrote:
பூவன் wrote:நான் இங்கு தான் இருக்கேன் அண்ணா இருக்கேன்

அதிர்ச்சி அய்யோ, நான் இல்லை

இப்படி ஓடின விட மாட்டேன்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக