புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_m10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10 
91 Posts - 61%
heezulia
திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_m10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_m10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_m10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_m10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10 
1 Post - 1%
viyasan
திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_m10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10 
1 Post - 1%
eraeravi
திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_m10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_m10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10 
283 Posts - 45%
heezulia
திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_m10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_m10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_m10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_m10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10 
19 Posts - 3%
prajai
திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_m10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_m10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10 
8 Posts - 1%
Guna.D
திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_m10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_m10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10 
7 Posts - 1%
mruthun
திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_m10திருவாதிரை களி பிறந்த கதை'' Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவாதிரை களி பிறந்த கதை''

tnkesaven
tnkesaven
பண்பாளர்

பதிவுகள் : 54
இணைந்தது : 27/12/2012

Posttnkesaven Fri Dec 28, 2012 5:16 pm

தில்லை ஸ்ரீ நடராஜருக்குக் களி மிகவும்
பிடித்தது ஏன்? இதற்குப் புராணம் சொல்லும் தகவல்.. தில்லையில் சேந்தனார்
என்னும் சிவ பக்தர் வாழ்ந்து வந்தார். விறகு வெட்டி, விற்று தன்
குடும்பத்தை நடத்தி வந்தாலும், தினமும் சிவபூஜை செய்யத் தவற மாட்டார்.
அத்துடன் தன்னை நாடி வரும் சிவனடியார்களுக்கு விருந்தளித்து மகிழ்வார்.
சிவனடியார்கள் உணவு உண்பது சிவபெருமானே நேரில் வந்து உண்பதாக நினைத்து
மகிழ்வார். சிவனடியார்களை உபசரித்த பின்தான் அவர் உண்பது வழக்கம்.
சேந்தனாரின் பக்தியின் பெருமையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று
தில்லை வாசன், திருவுள்ளம் கொண்டார். திருவாதிரைத் திருநாளுக்கு முதல் நாள்
இரவிலிருந்து கடுமையாகத் தொடர் மழை பெய்து கொண்டிருந்தது, தொடர் மழையால்
எங்கும் வெளியில் விறகு வெட்டச் செல்ல முடியாமல் தவித்தார் சேந்தனார்.
காட்டிற்குச் சென்று விறகு வெட்டிக் கொண்டு அதை விற்று வந்தால் தான் அன்றைய
பொழுது ஓடும். வீட்டில் சமைப்பதற்கு எந்தப் பொருளும் இல்லை.

இந்த இக்கட்டான நிலையில் சிவனடியார் யாராவது வந்தால் என்ன செய்வது?
அவர்களை எப்படி உபசரிப்பது? என்று அவர் மனைவியும் சேந்தனாரும்
கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது, அவர்கள் வீட்டின் வாசல் முன்,
திருச்சிற்றம்பலம்... சம்போ மகா தேவா... என்ற குரல் கேட்டு வெளியே
வந்தவர்கள் மழைத் தூறலில் சிவனடியார் ஒருவர் நின்று கொண்டிருந்ததைக்
கண்டதும், அவரை மகிழ்வுடன் வீட்டிற்குள் அழைத்து, அவருக்கு ஆசனம் அளித்து
பணிவிடை செய்தார்கள். சிவனடியாரின் பசியைப் போக்க வீட்டில் சமைப்பதற்கு
ஒன்றும் இல்லை என்பதால், சேந்தனாரின் மனைவி, வீட்டில் இருந்த சிறிதளவு
அரிசிமாவில் வெல்லப் பாகு தயாரித்துக் கலந்து களி கிளறினாள். சிவனடியாரும்
அவர்கள் கொடுத்த களியை உண்டு, மகிழ்வுடன் அவர்களை வாழ்த்தி, விடை பெற்றுச்
சென்றார்.

மறுநாள் காலை சேந்தனாரும், அவர் மனைவியும் ஸ்ரீ நடராஜப் பெருமானைத்
தரிசிக்க சிவாலயம் சென்றார்கள். அங்கு கோயிலைத் திறந்த தில்லை வாழ்
அந்தணர்கள், இறைவன் சன்னதியில் களி சிதறிக் கிடப்பதைக் கண்டு வியந்தார்கள்.
சேந்தனாரும் அவர் மனைவியும் இறைவன் முன் களி சிதறிக் கிடப்பதைக் கண்டு
ஆச்சரியமடைந்தனர். சேந்தனாரும், தமது வீட்டிற்கு சிவனடியார் வந்ததையும்,
அவருக்குக் களி கொடுத்து உபசரித்ததையும் அந்தணர்களிடம் கூற, இது நடராஜப்
பெருமானின் திருவிளையாடல் என்பதை அறிந்து, சேந்தனாரையும் அவரது மனைவியையும்
போற்றி மகிழ்ந்தார்கள். அன்றிலிருந்து மார்கழி திருவாதிரைத் திருநாளில்
களி செய்து ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு நிவேதனம் செய்வது வழக்கமாகிவிட்டது
என்று புராணம் கூறுகிறது. மார்கழி மாதத் திருவாதிரை அன்று விரதம்
மேற்கொண்டு திருவாதிரைக் களியை உண்பவர் நரகம் செல்ல மாட்டார்கள் என்பது
நம்பிக்கை

nandri;dhinamalr

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Fri Dec 28, 2012 5:25 pm

நடராஜர் பற்றிய தகவல்கள் இன்னும் ஒரு திரியில் ஒன்றாக தாருங்களே!!
ம்ம்....நல்ல ஆக்கங்கள் தொடர்க..

திருவாதிரை களி பிறந்த கதை'' Paard105xzதிருவாதிரை களி பிறந்த கதை'' Paard105xzதிருவாதிரை களி பிறந்த கதை'' Paard105xzதிருவாதிரை களி பிறந்த கதை'' Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக