புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று ஆருத்ரா தரிசன நாள். ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.
Page 1 of 1 •
இன்று ஆருத்ரா தரிசன நாள். ஆடல் நாயகனின் அருள்பெருவோம்.
சபைகள் ஐந்திலும் திருவடி கண்டேன்!
நடனமிடும் பொற்பாத காட்சி - அது
காண்போரின் இப்பிறப்பின் மாட்சி!
திருவாதிரை திருநாளின் அற்புத நடனம்
ஒருநாளும் மறவாத ஆருத்ரா தரிசனம்!
சிதம்பரம் - தில்லை கனகசபை (பொற்சபை)
திருவாலங்காடு - இரத்தின சபை
குற்றாலம் - சித்திரசபை
மதுரை - வெள்ளியம்பலம்
.
திருநெல்வேலி - தாமிரசபை.
ஓம் நமச்சிவாய! ஓம் நமச்சிவாய! ஓம் நமச்சிவாய ஓம்!
அம்பலத்து ஆடும் நடராஜரைத் தரிசிக்கச் சென்றால், அவரது இடது திருவடியை அவசியம் தரிசிக்க வேண்டும். ஏனெனில், அந்த தரிசனம், நம் பாவங்களை எல்லாம் போக்கி, சொர்க்கத்தை தந்து விடும். மேலும், தீர்க்காயுளையும் தரும்.
சிவபக்தரான மார்க்கண்டேயருக்கு, 16 வயதில், ஆயுள் முடிந்து விடும் என்ற நிலை இருந்தது. இதனால், அவரது தந்தை, மிகுந்த வருத்தத்தில் இருந்தார். குறிப்பிட்ட நாளில், எமன் வர, தன் பிரிவால், தந்தை துக்கப்படக் கூடாதே என்பதற்காக, சிவலிங்கத்தை கட்டி அணைத்துக் கொண்டார். லிங்கத்தில் இருந்து வெளிப்பட்ட சிவனின் இடது கால், எமனை எட்டி உதைத்தது. மார்க்கண்டேயன் தப்பித்தார். அந்த திருவடி பட்டதால், எமனுக்கும் மீண்டும் உயிர் கிடைத்தது.
இப்படிப்பட்ட சிறப்புக்குரிய நடராஜர், தமிழகத்தில், ஐந்து சபைகளில் அருள் பாலிக்கிறார். ரத்ன சபையான திருவாலங்காடு, பொன்னம்பலமான சிதம்பரம், வெள்ளியம்பலமான மதுரை, தாமிர சபையான திருநெல்வேலி, சித்திர சபையான குற்றாலம் ஆகியவை, அவரது அருளை வாரி வழங்கும் ஸ்தலங்கள். ஆருத்ரா தரிசனத்தன்று, உங்கள் ஊரிலுள்ள நடராஜரின் திருவடி தரிசனம் பெற்று, வாழ்க்கைத் துணைவியை இன்முகத்துடன் நடத்துங்கள்; தீர்க்காயுளும் பெறுங்கள்.
.......அன்பன் கா.ந.கல்யாணசுந்தரம்.

கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
பயனுள்ள தகவல் பதிந்தமைக்கு மிக்க நன்றி அய்யா....
மதுரைப் படம் மாற்றவேண்டும் அய்யா, தாங்கள் பதிந்தது ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள வடிவம். அங்கு இறைவன் கால்மாற்றி ஆடிய இடம்..
இப்புண்ணியத் தலம் குறித்து மேலும் தகவல்கள்...
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் வெள்ளி அம்பலம் என்று அறியப்படுகிறது.மற்ற இடங்களில் எல்லாம் இறைவனின் வலது கால் ஊன்றி, இடது காலை உயர்த்தியபடி நடனமாடும் காட்சியே சிலையாய் வடிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
ஆனால் இந்த வெள்ளி அம்பலத்தில் மட்டுமே, இறைவன் வழக்கத்திற்கு மாறாக இடது கால் ஊன்றி வலது காலை உயர்த்தியபடி நடனமாடும் காட்சி சிலையாய் வடிக்கப்பட்டுள்ளது.
இதைப் பற்றிய விவரம்:
மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் ராஜசேகரன், சிவபெருமானின் தீவிர பக்தனாக விளங்கினான். அவன் ஆய கலைகள் 64-ல் நாட்டியக் கலை தவிர ஏனைய 63 கலைகளில் தேர்ச்சி பெற்றிருந்தான். ராஜசேகர பாண்டியன் நாட்டியக் கலையைக் கற்ற போது நடராஜர் சிலை வடிவம் கொண்டது போல் வலதுகால் ஊன்றி இடது கால் உயர்த்தி நின்றபோது, அது எவ்வளவு கடினமானதும் வலியைத் தரக்கூடியதும் என்பதை உணர்ந்தான்.
சிறிது நேரம் நிற்பதற்கே தனக்கு இத்தனை வலியென்றால், ஆண்டாண்டு காலமாக ஒரே காலில் நிற்கும் இறைவனுக்கு எவ்வளவு வலிக்கும் என்று எண்ணியவன், இறைவனிடம் கால் மாற்றி நின்று தனது மனவருத்தம் போக்குமாறு வேண்டுகிறான். இறைவன் அவ்வாறு செய்யாமல் இருக்கவே, உடனே ராஜசேகர பாண்டியன் தனது வாளை உருவி, "இறைவா, நீ கால் மாறி நில்லாது போனால், இந்த வாளின் மேல் விழுந்து என் உயிரை மாய்த்துக் கொள்வேன்" என்று கூறி அவ்வாறே செய்ய முற்பட்டான்.
அவனது பக்தியை மெச்சிய இறைவன் தனது கால் மாற்றி ஆடினான் என்பது வரலாறு. இது திருவிளையாடற் புராணத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.
பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம்
2. கூடற் காண்டம்
24. கால் மாறி ஆடின படலம்
1480.
நின்ற தாள் எடுத்து வீசி எடுத்ததாள் நிலமீது ஊன்ற
இன்று நான் காண மாறி ஆடி என் வருத்தம் எல்லாம்
பொன்று மாசு எய்தி அன்றேல் பொன்றுவல் என்னா
அன்பின் குன்று அனான் சுரிகை வாள் மேல் குப்புற வீழ்வேன் என்னா.
1481.
நாட்டினான் குறித்துப் பாய நண்ணும் முன் இடத்தாள் ஊன்றி
நீட்டினான் வலத்தாள் வீசி நிருமலன் மாறி ஆடிக்
காட்டினான் கன்னி நாடன் கவலையும் பாசம் மூன்றும்
வீட்டினான் பரமானந்த வேலையுள் வீட்டினானே.
References:
http://www.shaivam.org
http://www.angelfire.com/musicals/kallidaihari/five_sabhais.htm
நன்றி : ஞானபீடம்

சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
[quote="சதாசிவம்"]பயனுள்ள தகவல் பதிந்தமைக்கு மிக்க நன்றி அய்யா....
மதுரைப் படம் மாற்றவேண்டும் அய்யா, தாங்கள் பதிந்தது ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள வடிவம். அங்கு இறைவன் கால்மாற்றி ஆடிய இடம்..
இப்புண்ணியத் தலம் குறித்து மேலும் தகவல்கள்...
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் வெள்ளி அம்பலம் என்று அறியப்படுகிறது.மற்ற இடங்களில் எல்லாம் இறைவனின் வலது கால் ஊன்றி, இடது காலை உயர்த்தியபடி நடனமாடும் காட்சியே சிலையாய் வடிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
ஆனால் இந்த வெள்ளி அம்பலத்தில் மட்டுமே, இறைவன் வழக்கத்திற்கு மாறாக இடது கால் ஊன்றி வலது காலை உயர்த்தியபடி நடனமாடும் காட்சி சிலையாய் வடிக்கப்பட்டுள்ளது.
..............................................................
தகவலுக்கு நன்றி சதாசிவம் அவர்களே. இப்போது பாருங்கள் மதுரை வெள்ளியம்பல நாயகனை. கால் மாற்றி ஆடுகிறார். ஓம் நச்சிவாய போற்றி! சிவ சிவா!!
மதுரைப் படம் மாற்றவேண்டும் அய்யா, தாங்கள் பதிந்தது ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள வடிவம். அங்கு இறைவன் கால்மாற்றி ஆடிய இடம்..
இப்புண்ணியத் தலம் குறித்து மேலும் தகவல்கள்...
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் வெள்ளி அம்பலம் என்று அறியப்படுகிறது.மற்ற இடங்களில் எல்லாம் இறைவனின் வலது கால் ஊன்றி, இடது காலை உயர்த்தியபடி நடனமாடும் காட்சியே சிலையாய் வடிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
ஆனால் இந்த வெள்ளி அம்பலத்தில் மட்டுமே, இறைவன் வழக்கத்திற்கு மாறாக இடது கால் ஊன்றி வலது காலை உயர்த்தியபடி நடனமாடும் காட்சி சிலையாய் வடிக்கப்பட்டுள்ளது.
..............................................................
தகவலுக்கு நன்றி சதாசிவம் அவர்களே. இப்போது பாருங்கள் மதுரை வெள்ளியம்பல நாயகனை. கால் மாற்றி ஆடுகிறார். ஓம் நச்சிவாய போற்றி! சிவ சிவா!!
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
- Sponsored content
Similar topics
» ஆடல் காணீரோ: இன்று ஆருத்ரா தரிசனம்
» ஸ்ரீநடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன உற்சவம் டிச.9-ல் தொடக்கம்
» சிதம்பரம் நடராஜர் கோயிலில் டிச.14-இல் ஆருத்ரா தரிசன உத்ஸவம் தொடக்கம்
» சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன உற்சவம் டிச.27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
» இன்று வைகுண்ட ஏகாதசி. ஸ்ரீ ரங்கநாதனின் அருள்பெருவோம்.

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1