புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது குறுங்கவிதை - கரூர் கவியன்பன்  - Page 3 Poll_c10எனது குறுங்கவிதை - கரூர் கவியன்பன்  - Page 3 Poll_m10எனது குறுங்கவிதை - கரூர் கவியன்பன்  - Page 3 Poll_c10 
32 Posts - 55%
heezulia
எனது குறுங்கவிதை - கரூர் கவியன்பன்  - Page 3 Poll_c10எனது குறுங்கவிதை - கரூர் கவியன்பன்  - Page 3 Poll_m10எனது குறுங்கவிதை - கரூர் கவியன்பன்  - Page 3 Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
எனது குறுங்கவிதை - கரூர் கவியன்பன்  - Page 3 Poll_c10எனது குறுங்கவிதை - கரூர் கவியன்பன்  - Page 3 Poll_m10எனது குறுங்கவிதை - கரூர் கவியன்பன்  - Page 3 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
எனது குறுங்கவிதை - கரூர் கவியன்பன்  - Page 3 Poll_c10எனது குறுங்கவிதை - கரூர் கவியன்பன்  - Page 3 Poll_m10எனது குறுங்கவிதை - கரூர் கவியன்பன்  - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது குறுங்கவிதை - கரூர் கவியன்பன்  - Page 3 Poll_c10எனது குறுங்கவிதை - கரூர் கவியன்பன்  - Page 3 Poll_m10எனது குறுங்கவிதை - கரூர் கவியன்பன்  - Page 3 Poll_c10 
32 Posts - 55%
heezulia
எனது குறுங்கவிதை - கரூர் கவியன்பன்  - Page 3 Poll_c10எனது குறுங்கவிதை - கரூர் கவியன்பன்  - Page 3 Poll_m10எனது குறுங்கவிதை - கரூர் கவியன்பன்  - Page 3 Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
எனது குறுங்கவிதை - கரூர் கவியன்பன்  - Page 3 Poll_c10எனது குறுங்கவிதை - கரூர் கவியன்பன்  - Page 3 Poll_m10எனது குறுங்கவிதை - கரூர் கவியன்பன்  - Page 3 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
எனது குறுங்கவிதை - கரூர் கவியன்பன்  - Page 3 Poll_c10எனது குறுங்கவிதை - கரூர் கவியன்பன்  - Page 3 Poll_m10எனது குறுங்கவிதை - கரூர் கவியன்பன்  - Page 3 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது குறுங்கவிதை - கரூர் கவியன்பன்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Dec 28, 2012 6:57 am

First topic message reminder :

வருணனை

எனது பேனாவின்
அழுகை
உனது
வருணனை...


விதியின் சதி


கெடுவான் கேடு நினைப்பான்
இது பழமொழி
கெட்டப்பின்பும் உன்னை நினைத்தேன்
என் விதியடி


ஒன்றான இரண்டு


காதல்...
கடிவாளமற்ற குதிரை...
இரண்டும் ஒன்று தான்
காதலில் ...


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 30, 2012 3:22 pm

வேண்டி நின்றேன் ...

வேண்டி நின்றேன் -தேவி
நின் கருணை வேண்டி நின்றேன்
காதல் பக்தியால்
காட்சி தருவாய் என்றிருக்க
காளியாய் ருத்தரவ தாண்டவமே
புரிந்துவிட்டாய்
என் மனம் புரியாமல்

அடி போடி........
கடவுளும் கன்னியும்
ஒன்றுதான் என காட்டி விட்டாய்
கல் நெஞ்சம் கொண்டு
என் வாழ்வில்


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 30, 2012 3:29 pm

என் வாழ்வில்

என் வாழ்வில்
ஏனோ வந்தாய்
தீராத சோகத்தையும்
தீர்த்த சங்கீதம் நீ ....
காதல் கீதம் மட்டும் ஏனோ
இங்கீதம் தெரியாமல்
பாடி சென்றாய் ...


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 30, 2012 3:35 pm

பாடி சென்றாய் ...


நீ பாடிச் சென்ற
ஒவ்வெரு காதல்
கீர்த்தனைகளும்
இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது
நான் மெய் மறந்து
ரசித்துக் கொண்டிருக்கிறேன்
பாடையில்...........

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 30, 2012 3:40 pm

ரசித்துக் கொண்டிருக்கிறேன்பாடையில்........
நாம் ரசித்த காதலை
சமூகத்தின் பசிக்கு
இரையாக்கியே ...
பறை முழங்க பாடும்
பாடையோடு பாதையோடு
கல்லறை சேர்ந்தோமே !\


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 30, 2012 3:48 pm

கல்லறை சேர்ந்தோமே !\
கல்லறை சேர்ந்தோமே
இருவரும் .....
கல்லறை சேர்ந்தோமே
கருவறையில் கட்டிக் காத்த
நம் காதலோடு
கல்லறை சேர்ந்தோமே

நம் உறவுகளின்
வெட்டி வீராப்பில்


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sun Dec 30, 2012 3:52 pm

கரூர் கவியன்பன் wrote:
கல்லறை சேர்ந்தோமே !\
கல்லறை சேர்ந்தோமே
இருவரும் .....
கல்லறை சேர்ந்தோமே
கருவறையில் கட்டிக் காத்த
நம் காதலோடு
கல்லறை சேர்ந்தோமே

நம் உறவுகளின்
வெட்டி வீராப்பில்

சூப்பர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 30, 2012 3:54 pm

நன்றி பானு பாட்டி அவர்களே

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 30, 2012 3:59 pm

வெட்டி வீராப்பில்

நாம் வெட்ட பட்ட காதலோடு
நம்மை கல்லறையில் கொட்டியே
எட்டி எட்டி பார்த்த மலர்கள் எல்லாம்
கொட்டியே உதிர்ந்தன .....


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 30, 2012 7:17 pm

கொட்டியே உதிர்ந்தன .....

என் அங்கத்திலிருந்து
கொட்டிய உதிரமும்
தரையோடி
தானும் ஒன்றாக சேர்ந்து
உரையாடிக்கொண்டிருந்தது
உன் பாத அடிகள்
எங்கே என்று....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Dec 30, 2012 7:23 pm

கவுத கவுத அருமை கவி




Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக