புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? Poll_c10இஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? Poll_m10இஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? Poll_c10 
29 Posts - 60%
heezulia

10 Posts - 21%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? Poll_c10இஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? Poll_m10இஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? Poll_c10 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
இஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? Poll_c10இஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? Poll_m10இஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது சரியா ? தவறா ?

Page 1 of 2 1, 2  Next

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Dec 27, 2012 9:09 pm

இன்னும் இரண்டு மூன்றுதினங்களில் உலக மக்கள் எல்லோரும் இஸ்லாமிய மக்கள் தவிர புத்தாண்டு கொண்டாட்டம் கொண்டாட தயாராகி வருகின்றனர் .

இதில் நம்முடைய மக்களும் ஒரு சிலர் கலந்து கொள்வது வாழ்த்துச்சொல்வது... கொண்டாட்டத்தில் கலந்து கொள்வது இது போன்ற செய்ல்களில் ஈடுபடுகின்றனர்.

இதுபற்றிய இஸ்லாமிய பார்வை என்ன?

இஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? Mஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? Uஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? Tஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? Hஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? Uஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? Mஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? Oஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? Hஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? Aஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? Mஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? Eஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Dec 27, 2012 9:09 pm

கிரிஸ்தவர்கள் ஈசா (அலை) அவர்களை கடவுளாக வணங்கிக்கொண்டிருக்கின்றனர். ஈசா (அலை)
அவர்கள் பிறந்த நாளை ஆண்டின் துவக்க நாளாக கருதுகிறார்கள்.எனவே அந்த நாளை புனித
நாளாக கொண்டாடுகின்றார்கள்.கிரிஸ்தவர்களின் இக்கலாச்சாரம் உலகம் முழுவதும் புத்தாண்டு
என்றப் பெயரில் கொண்டாடப்பட்டு வருகின்றது.

ஈசா (அலை) அவர்கள் எந்த நாளில் எப்போது பிறந்தார்கள்என்பதற்கோ, அவர்களுக்கு எப்போது
விருத்தசேதனம் செய்யப்பட்டது என்பதற்கோஎந்த ஆதாரமும் இல்லை.

எனவே புத்தாண்டு கொண்டாட்டம் கிரிஸ்தவர்களின் மத நம்பிக்கையுடன் ஒத்துப்போவதால்
இவ்விஷயத்தில் அவர்களுக்கு ஒப்பாகநாம் நடக்கக்கூடாது.

3512 حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا أَبُو النَّضْرِ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ ثَابِتٍ
حَدَّثَنَا حَسَّانُ بْنُ عَطِيَّةَ عَنْ أَبِي مُنِيبٍ الْجُرَشِيِّ عَنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ رواه أبو داود

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

(மாற்று) சமூகத்தினருக்கு ஒப்பாக நடப்பவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : அபூதாவுத் (3512)

இஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? Mஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? Uஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? Tஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? Hஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? Uஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? Mஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? Oஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? Hஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? Aஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? Mஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? Eஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Dec 27, 2012 9:09 pm

மேலும் புத்தாண்டு கொண்டாட்டம் அறிவுக்கு மாற்றமான செயலாகவும் உள்ளது. புதிய ஆண்டு
துவங்குவதால் இனிப்பு வழங்கி கொண்டாடும் அளவிற்கு அதில் என்ன மகிழ்ச்சி
அடங்கியிருக்கின்றது? புதிய ஆண்டு துவங்குவதால் மக்களுக்கு என்ன நன்மை ஏற்பட்டிருக்கின்றது?

ஆண்டின் துவக்கம் சந்தோஷமாக இருந்தால் அந்த ஆண்டு முழுவதும் சந்தோஷமாக இருக்கலாம் என்ற
மூட நம்பிக்கையே இந்த கொண்டாட்டத்திற்கு அடிப்படை.

இஸ்லாம் நமக்கு இரண்டு நாட்களையே கொண்டாட்டத்திற்குரிய நாட்களாக ஆக்கியுள்ளது. தேவையற்ற
கொண்டாட்டங்களை தடைசெய்கின்றது.

மதீனாவாசிகள் எந்த ஒரு அடிப்படையும் இன்றி இரண்டு நாட்களை கொண்டாட்டத்திற்குரிய நாட்களாக
கருதிவந்தனர். இதை கைவிட்டுவிட்டு நோன்புப் பெருநாள் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டை
மட்டுமே பெருநாளக ஆக்கிக்கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

959 حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَعِيلَ حَدَّثَنَا حَمَّادٌ عَنْ حُمَيْدٍ عَنْ أَنَسٍ قَالَ قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ وَلَهُمْ يَوْمَانِ يَلْعَبُونَ فِيهِمَا فَقَالَ مَا هَذَانِ الْيَوْمَانِ
قَالُوا كُنَّا نَلْعَبُ فِيهِمَا فِي الْجَاهِلِيَّةِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ
اللَّهَ قَدْ أَبْدَلَكُمْ بِهِمَا خَيْرًا مِنْهُمَا يَوْمَ الْأَضْحَى وَيَوْمَ الْفِطْرِ رواه أبو داود

இஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? Mஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? Uஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? Tஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? Hஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? Uஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? Mஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? Oஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? Hஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? Aஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? Mஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? Eஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Dec 27, 2012 9:10 pm

அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதினாவிற்கு வந்தார்கள். (மதீனத்து) மக்களுக்கு இரண்டு
நாட்கள் (பெருநாட்களாக) இருந்தன. அதில் அவர்கள் விளையாடுவார்கள். இந்த இரண்டு நாட்களும்
என்ன? என்று நபி (ஸல்) கேட்டார்கள். அறியாமைக் காலத்தில் நாங்கள் அந்த இரண்டு நாட்களிலும்
விளையாடுவோம் என்று மக்கள் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அல்லாஹ்,
அவ்விரண்டையும் விட சிறந்ததை அவ்விரண்டிற்கும் பதிலாக உங்களுக்குத் தந்திருக்கின்றான்.
அவை ஹஜ்ஜுப் பெருநாளும் நோன்புப் பெருநாளுமாகும்'' என்று கூறினார்கள்.

நூல் : அபூதாவுத் (959)

புத்தாண்டு என்ற மேலைநாட்டுக் கலாச்சாரம் நம் நாட்டில் ஊடுருவியதன் விளைவு அன்றைய
நள்ளிரவில் விபச்சாரமும் மதுவும் தலைவிரித்து ஆடுகின்றது. பெண்கள் ஒழுக்கம் கெட்டு
நடக்கின்ற கேவலமும் இந்நாளில் அரங்கேறுகின்றது. வானவெடிகள் என்ற பெயரில்
பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை நாசமாக்கப்படுகின்றது. இவ்வளவு அனாச்சாரங்களும் புத்தாண்டு
என்ற பெயரிலேயே நடக்கின்றன. எனவே புத்தாண்டை நாம் புறக்கணிக்க வேண்டும்.

புத்தாண்டு கொண்டாட்டம் மார்க்கத்திற்கு மாற்றமான காரியம் என்பதால் அதற்காக வாழ்த்துச்
சொல்வதும் கூடாது. புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று கூறினால் புத்தாண்டை நாம்
ஆதரித்ததாகஆகிவிடும்.

ஆங்கிலப்புத்தாண்டு கொண்டாடுவது தான் மார்க்கத்தில் தடை. நாம் முஹர்ரம் முதல் நாளை
இஸ்லாமிய அடிப்படையில் புத்தாண்டாக கொண்டாடலாம் என்று தவறாக விளங்கிக்கொண்டு “முஹர்ரம்
பிறை 1 அன்று புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறும் வழக்கமும் சில இடங்களில் உள்ளது”

மேற்கூறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், ”இஸ்லாமிய புத்தாண்டு வாழ்த்துக்கள்” என்று
சொல்வதும், அதை கொண்டாடுவதும் தவறாகும்.

ஆன்லைன் பி ஜெ.காம்

இஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? Mஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? Uஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? Tஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? Hஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? Uஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? Mஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? Oஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? Hஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? Aஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? Mஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? Eஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Dec 27, 2012 9:19 pm

நாங்கள் குடியிருக்கும் வீட்டு உரிமையாளர் இஸ்லாமிய மார்க்கத்தைச் சேர்ந்தவர்...
ஆனால் அவர் விநாயகர் சதுர்த்தி,கார்த்திகை தீபம் மற்றும் தமிழ்ப் புத்தாண்டை எல்லாம் கொண்டாடுவார்...
அதைக்கண்டு நான் வியந்து மதிக்கிறேன்...

நண்பரே...எந்த மார்க்கத் திருநாளாக இருந்தாலும் எல்லை மீறாதக் கொண்டாட்டங்களில் எந்தத் தவறும் இல்லை என்பது என் கருத்து...
யார் மனமும் புண்படாமல் கொண்டாடுவதே முக்கியம்...

இஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? 224747944

இஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? Rஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? Aஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? Emptyஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? Rஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Thu Dec 27, 2012 9:31 pm

ரா.ரா3275 wrote:நாங்கள் குடியிருக்கும் வீட்டு உரிமையாளர் இஸ்லாமிய மார்க்கத்தைச் சேர்ந்தவர்...
ஆனால் அவர் விநாயகர் சதுர்த்தி,கார்த்திகை தீபம் மற்றும் தமிழ்ப் புத்தாண்டை எல்லாம் கொண்டாடுவார்...
அதைக்கண்டு நான் வியந்து மதிக்கிறேன்...

நண்பரே...எந்த மார்க்கத் திருநாளாக இருந்தாலும் எல்லை மீறாதக் கொண்டாட்டங்களில் எந்தத் தவறும் இல்லை என்பது என் கருத்து...
யார் மனமும் புண்படாமல் கொண்டாடுவதே முக்கியம்...

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Dec 27, 2012 9:36 pm

அகல் wrote:
ரா.ரா3275 wrote:நாங்கள் குடியிருக்கும் வீட்டு உரிமையாளர் இஸ்லாமிய மார்க்கத்தைச் சேர்ந்தவர்...
ஆனால் அவர் விநாயகர் சதுர்த்தி,கார்த்திகை தீபம் மற்றும் தமிழ்ப் புத்தாண்டை எல்லாம் கொண்டாடுவார்...
அதைக்கண்டு நான் வியந்து மதிக்கிறேன்...

நண்பரே...எந்த மார்க்கத் திருநாளாக இருந்தாலும் எல்லை மீறாதக் கொண்டாட்டங்களில் எந்தத் தவறும் இல்லை என்பது என் கருத்து...
யார் மனமும் புண்படாமல் கொண்டாடுவதே முக்கியம்...

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

நன்றி

இஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? 224747944

இஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? Rஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? Aஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? Emptyஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? Rஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Dec 27, 2012 9:54 pm

மத ரீதியாக விழாக்களை கொண்டாடுவதை விட மன ரீதியாக கொண்டாடுவதே சிறப்பு என்பது என் கருத்து

கிறித்துவ மற்றும் இஸ்லாமிய நண்பர்களின் விழாக்களில் கலந்துக்கொள்ள வேண்டும் என்பது எனது ஆசை.ஆனால் இந்நாள் வரை எது நிறைவேறாமல் போனது எனது துரதிஷ்டம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Dec 27, 2012 10:01 pm

கரூர் கவியன்பன் wrote:மத ரீதியாக விழாக்களை கொண்டாடுவதை விட மன ரீதியாக கொண்டாடுவதே சிறப்பு என்பது என் கருத்து

கிறித்துவ மற்றும் இஸ்லாமிய நண்பர்களின் விழாக்களில் கலந்துக்கொள்ள வேண்டும் என்பது எனது ஆசை.ஆனால் இந்நாள் வரை எது நிறைவேறாமல் போனது எனது துரதிஷ்டம்

சூப்பருங்க அருமையிருக்கு ஆமோதித்தல்

இஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? 224747944

இஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? Rஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? Aஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? Emptyஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? Rஇஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Thu Dec 27, 2012 11:49 pm

இன்று உலகில் உள்ள எல்லோருமே ஆங்கில காலண்டரைத்தான் பாவிக்கிறார்கள். அது தவிர்க்கமுடியாததாகிவிட்டது. அதன்படி வரும் புது வருடத்தை கொண்டாடுபவர்களுடன் நாமும் சேர்ந்து கொண்டாடுவது பிழையில்லை என நினைக்கிறேன்.

நேர்மையே பலம்
இஸ்லாமிய மக்கள் புத்தாண்டு கொண்டாடடுவது  சரியா ? தவறா ? 5no
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக