புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 19:40
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'அவமானப்படுத்தி விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
First topic message reminder :
டெல்லியில் நடைபெற்று வரும் தேசிய வளர்ச்சி குழு கூட்டத்தில் இருந்து தமிழகமுதல்வர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்துள்ளார்.
:-
இது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறுகையில் ''10 நிமிடம் மட்டுமே பேச அனுமதி தந்ததால் வெளிநடப்பு செய்தேன். 10 நிமிடம் பேசியவுடன் மணி அடித்து எனது பேச்சை நிறுத்துமாறு கூறினார்கள். குறைந்த நேரம் மட்டுமே ஒதுக்கி மத்திய அரசு அவமானப்படுத்திவிட்டது. மத்திய அரசை எதிர்ப்பதால்தான் நான் அவமானப்படுத்தப் பட்டேன். என்னை மட்டுமில்லாமல் தமிழக மக்களையே அவமானப்படுத்தி விட்டது மத்திய அரசு. தமிழக தேவையை 10 நிமிடத்தில் எடுத்துரைக்க இயலவில்லை. 3ல் ஒரு பங்கு மட்டுமே என்னால் பேச முடிந்தது
பேச உரிய நேரம் வழங்க முடியாவிட்டால் எதற்கு டெல்லிக்கு அழைத்தார்கள்'' என்று குற்றம்சாட்டியு ள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா
:-
நன்றி விகடன் மெகசின்

- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
அனைத்து மாநிலத்திற்கும் பத்து நிமிடங்கள் என்றே இருக்கட்டும்.இதில் கட்சி விருப்பு வெறுப்பு விட்டு சிந்தித்துப் பாருங்கள்.ஒரு மாநிலத்தின் நிறை குறைகள்,தேவைகள்,நிகழ்கால சூழல்,இதற்க்கு மேல் ஐந்தாண்டுத்திட்டம் பற்றி தங்களது கருத்து, மாற்றங்கள்,தேவைகள்,போன்றவற்றை எவ்வாறு பத்து நிமிடங்களில் ஒரு முதல்வர் எடுத்துரைக்க முடியும்.( அனைத்து முதல்வர்களுக்கும் தான் சொல்கிறேன்)
எதெதற்கோ நேரத்தை விரையம் பண்ணி விவாதிக்கும் அரசு, நாட்டு மக்களின் முக்கிய தேவைகள் பற்றி விவாதிக்க இப்படி கிடிக்கப் பிடியா?
எதெதற்கோ நேரத்தை விரையம் பண்ணி விவாதிக்கும் அரசு, நாட்டு மக்களின் முக்கிய தேவைகள் பற்றி விவாதிக்க இப்படி கிடிக்கப் பிடியா?
- lgpபண்பாளர்
- பதிவுகள் : 65
இணைந்தது : 06/09/2012
பத்து நிமிடங்கள் போதுமா போதாதா என்பதை பேசுவதற்கு முன்னரே சுட்டிக்காட்டியிருக்க வேண்டும்.ஜெயலலிதா இந்திய அளவில் எதிர்க்கட்சித்தலைவர்களில் தான் துனிச்சலானவர் என மற்ற கட்சித்தலைவர்களுக்கு காட்டுவதற்காக போட்ட நாடகமாகவே தோன்றுகிறது.அவரது வேண்டுகோளின்படி முதலில் பேசுவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரது இஷ்டத்திற்கு விட்டிருந்தால் மணிக்கனக்கில் பேசியிருப்பார்.இறுதியாகப் பேசுபவர்களுக்கு நேரமே கிடைத்திருக்காது.
- lgpபண்பாளர்
- பதிவுகள் : 65
இணைந்தது : 06/09/2012
அகர வரிசைப்படி தான் முதல்வர்களுக்கு பேச வாய்ப்பு வழங்கப்படும். முதலில் பேச வேண்டியவர் ஆந்திர முதல்வரே. ஆனால் தமிழக முதல்வரின் வேண்டுகோளுக்கினங்க முதலில் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது.அத்ற்குப்பிறகு வெளி நடப்பு செய்யவில்லையென்றால் 390 நிமிடம் அடுத்த 39 முதல்வர்கள் பேசுவதை பொறுமையாக கேட்டுக்கொண்டிருக்க வேண்டும்.மேலும் பேச வேண்டிய உரை முழுதும் புத்தகமாக வெளியிடப்பட்டு பேசியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு பெற வேண்டியதை (பதிவு செய்ததை) அரசியல் கலக்காமல் தனிப்பட்ட முறையில் பேசி பெறுவதுதான் புத்திசாலித்தனம்.தான் பிரதமர் ஆக விருப்பபட்டால் அதை அரசியல் கூட்டங்களின் மூலமாகத்தான் முயற்சி செய்யவேண்டுமேயன்றி அரசு விழாக்களில் மூலம் முயற்சிக்கக்கூடாது.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
lgp wrote:அகர வரிசைப்படி தான் முதல்வர்களுக்கு பேச வாய்ப்பு வழங்கப்படும். முதலில் பேச வேண்டியவர் ஆந்திர முதல்வரே. ஆனால் தமிழக முதல்வரின் வேண்டுகோளுக்கினங்க முதலில் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது.அத்ற்குப்பிறகு வெளி நடப்பு செய்யவில்லையென்றால் 390 நிமிடம் அடுத்த 39 முதல்வர்கள் பேசுவதை பொறுமையாக கேட்டுக்கொண்டிருக்க வேண்டும்.மேலும் பேச வேண்டிய உரை முழுதும் புத்தகமாக வெளியிடப்பட்டு பேசியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு பெற வேண்டியதை (பதிவு செய்ததை) அரசியல் கலக்காமல் தனிப்பட்ட முறையில் பேசி பெறுவதுதான் புத்திசாலித்தனம்.தான் பிரதமர் ஆக விருப்பபட்டால் அதை அரசியல் கூட்டங்களின் மூலமாகத்தான் முயற்சி செய்யவேண்டுமேயன்றி அரசு விழாக்களில் மூலம் முயற்சிக்கக்கூடாது.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2