புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? Poll_c10 திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? Poll_m10 திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? Poll_c10 
15 Posts - 83%
mohamed nizamudeen
 திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? Poll_c10 திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? Poll_m10 திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? Poll_c10 
1 Post - 6%
Barushree
 திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? Poll_c10 திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? Poll_m10 திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? Poll_c10 
1 Post - 6%
kavithasankar
 திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? Poll_c10 திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? Poll_m10 திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? Poll_c10 திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? Poll_m10 திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? Poll_c10 
69 Posts - 84%
mohamed nizamudeen
 திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? Poll_c10 திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? Poll_m10 திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
 திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? Poll_c10 திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? Poll_m10 திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
 திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? Poll_c10 திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? Poll_m10 திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? Poll_c10 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel
 திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? Poll_c10 திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? Poll_m10 திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? Poll_c10 
1 Post - 1%
Shivanya
 திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? Poll_c10 திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? Poll_m10 திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா?

Page 1 of 2 1, 2  Next

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 26, 2012 12:51 pm

திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா?

பலமாத உழைப்பு, பலரின் கூட்டு முயற்சி, கோடிகளை முதலீடு செய்து தயாரிப்பு செலவு என்று ஒவ்வொரு திரைப்படமும் எடுக்கப்படுகிறது. அது எந்த மொழி படமாக இருந்தாலும் இது பொருந்தும்.

அப்படி எடுக்கப்படும் திரைப்படம் வெற்றி பெறுகிறதா, தோல்வி அடைகிறதா என்பது, படத்தின் கதைக்களம், திரைக்கதை அமைப்பு, நடிப்பு, தொழில்நுட்பம், இசை, பாடல், இப்படி பல காரணங்கள் இருக்கும்.

நமக்கு அது பிரச்சனை இல்லை. ஆனால் இப்படி பலரின் உழைப்பை கொண்டு உருவாக்கப்படும் திரைப்படம் திரைக்கு வந்த சில நாட்களில் கள்ள சந்தைக்கு வருகிறதே எப்படி?

என்னதான் சட்ட திட்டங்கள் கடைபிடிக்கப்பட்டாலும், காவல்துறை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், முற்றிலும் ஒழிக்க முடியவில்லையே என்ன காரணம்? இது எல்லாம் திரைத்துறை ஜாம்பவான்கள் பேசி பேசி கலைத்து போன ஒரு விஷயம்.

தீவிரமான ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும், சில பெரிய நடிகர்களுக்கு, எப்படியும் தன் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் தியேட்டருக்கு வந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கலாம்.

ஆனால் சிறிய பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் படங்களின் கதி, அதில் முதலீடு செய்த தயாரிப்பாளரின் நிலைதான் கேள்விக்குறியாகி விடுகிறது.

இதை பற்றி நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும், படத்தை விநியோக உரிமை பெற்றவர்கள் மட்டுமே கவலை பட வேண்டிய விஷயம் என்று நம்மால் ஒதுங்கி போக முடியவில்லை. யார் எக்கேடு கெட்டுப்போனால் நமக்கென்ன என்று இருக்க முடியவில்லை. .

ஒரு திருட்டு VCD வாங்கப்படுகிறது என்றால், அந்த படத்தை அந்த வீட்டில் உள்ள உறுப்பினர்கள் மட்டும் பார்ப்பதாக வைத்து கொண்டால் கூட, குறைந்தது ஐந்து நபர்கள் தியேட்டருக்கு வருவது நின்று விடும்.

இது போல் எத்தனை லட்சம் CD க்கள் விற்கப்படும். எத்தனை லட்சம் பேர் தியேட்டருக்கு வராமல் போகிறார்கள்.

அதனால் ஏற்படும் வருமான இழப்பு எவ்வளவு? பல நல்ல படங்கள் திரைக்கு வந்தும் கூட, தொழில் நுட்ப ரீதியில் சிறந்த படங்கள் கூட, வெகு விரைவில் தியேட்டரை விட்டு வெளியே போகிறது என்றால் திருட்டு CD க்களே காரணம்.

இது ஒன்றும் புது செய்தி அல்ல. அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் ஒரு ரசிகன் தியேட்டருக்கு வராமால் போகிறான் என்றால் அதற்கு என்ன காரணம்? இதை பற்றி திரைத்துறை சங்கங்கள் என்றாவது யோசித்திருக்குமா?

யோசித்திருந்தால் சினிமா கட்டணம் இந்த அளவிற்கு உயர்ந்து இருக்காது. ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள பட்ஜெட் போட்டே வாழ வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

வீட்டு செலவு, மளிகை சாமான், எதிர்பாராத மருத்துவ செலவு, உறவினர்களின் சுபகாரியங்களுக்கு ஆகும் செலவு ,பிள்ளைகளின் படிப்பு, பெட்ரோல் இப்படி ஆயிரம் தேவைகளை பூர்த்தி செய்ய போராடும் போது, சினிமா செலவு என்பது கண்ணை கட்டுகிற சமாச்சாரம்.

தாய் தந்தை, கணவன் மனைவி, இரு குழந்தைகள் உள்ள சிறு குடும்பம் தியேட்டருக்கு சென்று சினிமா பார்க்க வேண்டும் என்றால், மாதத்தில் இரண்டு படங்கள் பார்க்க வேண்டும் என்றால்கூட குறைந்தது 1000 ரூபாய் வேண்டும். பிளாக்கில் டிக்கெட் வாங்கி பார்ப்பது என்றால் அது வேறு.

ஆக பட்ஜெட் போட்டு வாழும் நடுத்தர மக்கள் வேறு வழியில்லாமல் திருட்டு CD களுக்கு போகிறார்கள். வெறும் முப்பது ரூபாயில் ஒட்டு மொத்த குடும்பமும் வீட்டில் இருந்தே படத்தை பார்த்து விடலாம் என்கிற யோசனையில்.

இதை பற்றி தியேட்டர் உரிமையாளர்களும், சினிமா நிர்வாகிகளும் தான் யோசிக்க வேண்டும்.

போகட்டும்....நாம் விஷயத்திற்கு வருவோம்.

இதுநாள் வரை திருட்டு CD விற்கும் கடைகளின் மீது நடவடிக்கைகள் எடுத்திருப்பார்கள். ஆனால் இந்த CD க்கள் எங்கே இருந்து வருகிறது என்பது தெரியுமா? இதன் பூர்வீகம், தாய்நாடு எங்கே இருக்கிறது என்பது தெரியுமா?

மலேசியா... தான் அது.

தமிழகத்தை பொருத்தவரை சினிமா ரசிகர்கள் என்பது ஒரு வெறிபிடித்த கூட்டம் கட்டவுட்டில் ஆரம்பித்து, நடிகரின் கட்டவுட்டுக்கு பாலாபிழேகம் வரை செய்வார்கள்.

இதே போன்ற மனநிலை மலேசிய ரசிகர்களுக்கும் உண்டு. ஆனால் அவர்கள் ரசிகர் மன்றம் வைத்து கொண்டு அலைவதில்லை.

மாறாக எந்த தமிழ் சினிமா வந்தாலும் பார்த்துவிடுவார்கள். எந்த நடிகர் கலை நிகழ்ச்சி நடத்தினாலும் பார்த்து விடுவார்கள். அவ்வளவு ஆர்வம் அவர்களுக்கு உண்டு.

அதே மலேசியாவில் தான் திரைக்கு வந்த இரண்டாவது நாளில் அந்த படத்தின் CD க்கள் ஒப்பன் மார்க்கெட்டாக விற்க ஆரம்பித்து விடுகிறார்கள் அங்குள்ள கடைகார்கள்.

வெறும் பத்து வெள்ளிக்கு மூன்று நான்கு படத்தை இணைத்து விற்பனை செய்கிறார்கள். அது மட்டும் அல்ல, அந்த படத்தின் நல்ல பிரிண்ட் வேண்டும் என்றால் கூட, அதே பத்து வெள்ளிக்கு தனி படமாக எல்லா CD விற்பனை கடைகளிலும் கிடைக்கிறது.

இங்கிருந்துதான் கள்ளத்தனமாக தமிழ்நாட்டுக்குள் புது திரைப்பட CD க்கள் வருகிறது. இது திரைத்துறையை சேர்ந்தவர்களுக்கு தெரியுமா இல்லையா என்பது தெரியவில்லை.

ஆனால் இப்படி திருட்டு CD க்கள் வருவதை முற்றிலும் தடுக்க முடியாவிட்டாலும் குறைந்த பட்சம் படத்தின் வசூலை பாதிக்காத வகையில் செய்ய முடியும்.

எப்படி? என்ன செய்யாலாம்?

படத்தை வெளியிடு செய்யும் போது, உலகம் முழுவதும் என்று வெளியிடு செய்யாமால், தழிழ்நாட்டில் குறைந்தது 50 நாட்கள் ஓடிய பிறகு வெளி நாட்டில் வெளியிடு செய்தால், கள்ள CD க்களின் வரத்து குறைந்து விடும்.

அதற்குள் தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பவர்களின் கூட்டம் குறையாது. அதற்கு சினிமா கட்டணத்தையும் குறைக்க வேண்டும் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

திரைத்துறையை சேர்ந்தவர்கள் யோசிப்பார்களா?

ஜோதிட சுடரொளி

 திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? M திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? U திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? T திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? H திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? U திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? M திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? O திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? H திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? A திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? M திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? E திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
Guest
Guest

PostGuest Wed Dec 26, 2012 1:32 pm

இது ஒரு வழி ,,,

மற்றும் ஒரு வழி தியட்டர் அதிபர்களே குறிப்பிட்ட தொகையை வாங்கி கொண்டு கேமரா வில் அதுவும் HD யில் படம் பிடிக்க அனுமதிப்பது .. அது நிரோட்டமாக அதாங்க டோர்றேன்ட் ஆக வந்து விடுகிறது ..

சமீபத்தில் போடா போடி படம் திரை இட்ட அடுத்த நாளில் கிடைத்தது ஒலி என்ன அருமையாக இருந்தது ...தெரியுமா ? சிரி

ஓட்டைகள் இருக்கும் வரை எதுவும் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கும் சோகம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 26, 2012 2:58 pm

புரட்சி wrote:இது ஒரு வழி ,,,

மற்றும் ஒரு வழி தியட்டர் அதிபர்களே குறிப்பிட்ட தொகையை வாங்கி கொண்டு கேமரா வில் அதுவும் HD யில் படம் பிடிக்க அனுமதிப்பது .. அது நிரோட்டமாக அதாங்க டோர்றேன்ட் ஆக வந்து விடுகிறது ..

சமீபத்தில் போடா போடி படம் திரை இட்ட அடுத்த நாளில் கிடைத்தது ஒலி என்ன அருமையாக இருந்தது ...தெரியுமா ? சிரி

ஓட்டைகள் இருக்கும் வரை எதுவும் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கும் சோகம்

அருமையிருக்கு

 திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? M திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? U திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? T திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? H திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? U திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? M திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? O திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? H திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? A திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? M திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? E திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Dec 26, 2012 7:15 pm

அதிர்ச்சி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Dec 26, 2012 7:18 pm

திருட்டு CD க்களின் பூர்வீகம் ஒரிஜினல் படம் தான் முகம்மத் புன்னகை

அவங்கள நிறுத்த சொல்லுங்க நாங்களும் நிறுத்தறோம்

இங்ஙனம் - திருட்டு CD தயாரிப்பாளர் சங்கம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 26, 2012 7:20 pm

யினியவன் wrote:திருட்டு CD க்களின் பூர்வீகம் ஒரிஜினல் படம் தான் முகம்மத் புன்னகை

அவங்கள நிறுத்த சொல்லுங்க நாங்களும் நிறுத்தறோம்

இங்ஙனம் - திருட்டு CD தயாரிப்பாளர் சங்கம்

கண்டிப்பா சொல்றேன் எங்க இனியவர் சொல்லி இருக்கார் நீங்க ஒரிஜினல் படம் தயாரிப்பதை நிறுத்தவில்லை என்றால் நிறைய பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூட சொன்னேன் உங்களுக்காக

 திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? M திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? U திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? T திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? H திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? U திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? M திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? O திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? H திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? A திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? M திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? E திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Dec 26, 2012 7:23 pm

உதவி தேவையா அண்ணா? நான் வருகிறேன்.

 திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 26, 2012 7:33 pm

Ahanya wrote:உதவி தேவையா அண்ணா? நான் வருகிறேன்.

தேவைப்படும்போது உடுட்டுக்கட்டை அடி வ வந்து விடுங்கள்

 திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? M திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? U திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? T திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? H திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? U திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? M திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? O திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? H திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? A திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? M திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? E திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Dec 26, 2012 7:35 pm

Ahanya wrote:உதவி தேவையா அண்ணா? நான் வருகிறேன்.
எங்கே அகன்யா நேற்று ஆளைக் காணவில்லை .

உதவிக்கு தானே பிரின்ட் போடா ஆள் வேண்டுமாம் போங்க

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Dec 26, 2012 7:38 pm

கரூர் கவியன்பன் wrote:
Ahanya wrote:உதவி தேவையா அண்ணா? நான் வருகிறேன்.
எங்கே அகன்யா நேற்று ஆளைக் காணவில்லை .

உதவிக்கு தானே பிரின்ட் போடா ஆள் வேண்டுமாம் போங்க

வணக்கம் சொல்லாதவர்களுடன் நான் பேசமாட்டேன் .

 திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா? Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக