புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகளும், விஷமத் தொலைக்காட்சிகளும்.. Poll_c10குழந்தைகளும், விஷமத் தொலைக்காட்சிகளும்.. Poll_m10குழந்தைகளும், விஷமத் தொலைக்காட்சிகளும்.. Poll_c10 
83 Posts - 55%
heezulia
குழந்தைகளும், விஷமத் தொலைக்காட்சிகளும்.. Poll_c10குழந்தைகளும், விஷமத் தொலைக்காட்சிகளும்.. Poll_m10குழந்தைகளும், விஷமத் தொலைக்காட்சிகளும்.. Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
குழந்தைகளும், விஷமத் தொலைக்காட்சிகளும்.. Poll_c10குழந்தைகளும், விஷமத் தொலைக்காட்சிகளும்.. Poll_m10குழந்தைகளும், விஷமத் தொலைக்காட்சிகளும்.. Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
குழந்தைகளும், விஷமத் தொலைக்காட்சிகளும்.. Poll_c10குழந்தைகளும், விஷமத் தொலைக்காட்சிகளும்.. Poll_m10குழந்தைகளும், விஷமத் தொலைக்காட்சிகளும்.. Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
குழந்தைகளும், விஷமத் தொலைக்காட்சிகளும்.. Poll_c10குழந்தைகளும், விஷமத் தொலைக்காட்சிகளும்.. Poll_m10குழந்தைகளும், விஷமத் தொலைக்காட்சிகளும்.. Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
குழந்தைகளும், விஷமத் தொலைக்காட்சிகளும்.. Poll_c10குழந்தைகளும், விஷமத் தொலைக்காட்சிகளும்.. Poll_m10குழந்தைகளும், விஷமத் தொலைக்காட்சிகளும்.. Poll_c10 
1 Post - 1%
rajuselvam
குழந்தைகளும், விஷமத் தொலைக்காட்சிகளும்.. Poll_c10குழந்தைகளும், விஷமத் தொலைக்காட்சிகளும்.. Poll_m10குழந்தைகளும், விஷமத் தொலைக்காட்சிகளும்.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகளும், விஷமத் தொலைக்காட்சிகளும்.. Poll_c10குழந்தைகளும், விஷமத் தொலைக்காட்சிகளும்.. Poll_m10குழந்தைகளும், விஷமத் தொலைக்காட்சிகளும்.. Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
குழந்தைகளும், விஷமத் தொலைக்காட்சிகளும்.. Poll_c10குழந்தைகளும், விஷமத் தொலைக்காட்சிகளும்.. Poll_m10குழந்தைகளும், விஷமத் தொலைக்காட்சிகளும்.. Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
குழந்தைகளும், விஷமத் தொலைக்காட்சிகளும்.. Poll_c10குழந்தைகளும், விஷமத் தொலைக்காட்சிகளும்.. Poll_m10குழந்தைகளும், விஷமத் தொலைக்காட்சிகளும்.. Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளும், விஷமத் தொலைக்காட்சிகளும்..


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Dec 27, 2012 10:40 am

சென்ற ஞாயிறு சன் தொலைக்காட்சியில்"குட்டிச் சுட்டீஸ்" நிகழ்ச்சியை காண நேர்ந்தது. தொலைக்காட்சி ஊடகங்களில் குழந்தை நிகழ்ச்சி நடத்துவோருக்குமட்டுமல்ல - பெரும்பாலும் எந்த நிகழ்ச்சி நடத்துவோருக்கும் சமூக அறிவும், சமூக பொறுப்புணர்சியும் இல்லை என்பதையே அவர்கள் கேட்கிற கேள்விகள் நிருபித்து கொண்டே வருகிறது. சென்ற ஞாயிறு - குழந்தைகளுக்கான அந்த நிகழ்ச்சியை நடத்திய இமான் - பல அபத்தமான கேள்விகளுடன் இந்த கேள்வியை கேட்டார் -
ஒரு ஐந்து வயது குழந்தையுடம்.
:-
"லவ்'ன்னு சொல்றாங்களே. அந்த லவ்வுனா என்ன" என்று. குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் கேட்க வேண்டிய கேள்வி தானா?"காலேஜ்க்கு போவாங்கல... அவங்க அப்புறம் அப்பா அம்மாகிட்ட சொல்லி கல்யாணம் பண்ணிக்க கேட்பாங்க" என்று தனக்கு தெரிந்த பதிலை சொன்னது. குழந்தைகள் எது சொன்னாலும், எது செய்தாலும் அழகு தான். ரசிக்கலாம் தான். அதிகப்பிரசங்கித்தனமாக பேசினாலும் புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்து மனது சந்தோஷப்படும் தான்.
:-
அதற்காக வயதுக்கு மீறின கேள்வியை கேட்பதில் எந்த நேர்மையும் இல்லை. அந்த கேள்வியை கேட்காவிட்டால் அந்த நிகழ்ச்சி சிறக்காதா? ஆபாசமான பாடல்களுக்கு குழந்தைகளை ஆட வைப்பது. அபத்தமான கேள்விகள் கேட்பது என்று குழந்தைகளை வயதுக்கு மீறின விஷயங்களை செய்ய தூண்டும் செயல்பாடுகளை தொலைக்காட்சிகள் தவிர்ப்பது நல்லது. இது குறித்து மத்திய ஊடக ஒளிபரப்பு திட்ட கவுன்சிலிங் என்கிற அமைப்பு என்ன கூறுகிறது என்று பார்ப்போமா.
:-
"குழந்தைகளை வயது வந்தவர்கள் போல சித்தரித்து தொலைகாட்சி ஊடகங்களில் காண்பிப்பது குற்றம்" என்று சொல்கிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கண்காணிக்க இப்படி ஒரு அமைப்பு இருக்கிறதா என்ன? மேலும் அந்த கவுன்சிலிங் அமைப்பு கூறியிருப்பதாவது,"குழந்தைகளைப் பெரியவர்கள் போல சித்தரித்து நெடும் தொடர் எடுப்பது, காதல் பாடல்களுக்கு, குத்துப் பாடல்களுக்கு நடனமாட விடுவது, காதல் பாடல்களை பாட சொல்வது என்பதெல்லாம் குற்றம் என்றும் ரியாலிட்டி ஷோக்கள் என்கிற பெயரில் குழந்தைகளின் தன்னம்பிக்கையைக் குலைக்கும் வகையில் நடுவர்கள் பேசுவது மிகவும் தவறான செயல்.
:-
இது போன்ற ரியாலிட்டி ஷோக்களை இனி நடத்தவே கூடாது என்றும் கவுன்சில் அறிவுறுத்தி உள்ளதாக தெரிவிக்கிறது. இந்த அமைப்பு நாட்டின் அனைத்து ஒளிபரப்பு ஊடகத்துறை சார்பான அமைப்பு என்பது குறிப்பிடத் தக்கது. வரவேற்தக்க முடிவு தான். நாட்டில் ஒவ்வொரு செயல்பாட்டை கண்காணிக்கவும் ஒரு அமைப்பு இருந்து கவுன்சிலிங் செய்தாலும், அது பெயரளவுக்கு தான் இருக்கிறதே ஒழிய முழுமையாக செயல்படவில்லை என்பதே உண்மை.
:-
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் குழந்தைகள் மனதில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை பல சம்பவங்கள் நிருபிக்கின்றன. ரியலிட்டிஷோவில் தோற்ற மாணவன் தற்கொலைக்கு முயன்று இருக்கிறான். மேலும் தாக்கத்தை ஏற்படுத்தும் பல நிகழ்ச்சிகள் - நல்ல விஷயங்களை விட ஆபத்தை ஏற்படுத்தும் விஷயங்களையேநிறைய கற்று தருகின்றன. சில தினங்களுக்கு முன் தினசரி ஒன்றில் வாசித்த செய்தி.
:-
பதினொரு வயது சிறுமி, ஏதோ ஒரு நிகழ்ச்சியை பார்த்த பாதிப்பில் தன் உடம்பிற்கு தீ வைத்திருக்கிறார். சற்று நேரத்தில் அந்த சிறுமி பரிதாபமாய் இறந்துவிட்டது.இது அறியா குழந்தை மனதில் ஏற்பட்ட தாக்கம். வயது வந்தவர்கள் மனதிலும் நஞ்சை தூவும் வேலையை செய்கிறதே சில தொடர்கள். நான் எந்த தொடரையும் பார்ப்பதில்லை. ஆனால் எப்போதாவது தொடர்கள் பக்கம் போனால் - இந்த காட்சிகள் வர தவறுவதில்லை.
:-
அது - எந்த பெண்ணுக்காவது அவரின் சினேகிதர்கள் - குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, அந்த பெண்ணை கெடுக்க முனைவது. அதை ஆபாசமாக படம் பிடிப்பது. இதை பார்க்கிற ஒருவனுக்கு இதே புத்தி வராது என்பதற்கு என்ன நிச்சயம்.​குழந்தைகளின் அருகிலேயே இருந்து - அவர்கள் என்ன நிகழ்ச்சி பார்க்கிறார்கள் என்று பார்த்து கொண்டே இருக்க முடியாது. குழந்தைகளிடம் இருந்து ஆபாச காட்சிகளை மறைக்க பாடுபட வேண்டி உள்ளது.
:-
கூடிய மட்டும் குழந்தைகளுக்கென கார்ட்டூன் மற்றும் நகைச்சுவை சேனல்கள் என்று செட் செய்து வைத்தாலும் - ​நல்ல நிகழ்ச்சியினுடேயும் விளம்பரங்கள் வக்ரமானதாய்உள்ளது. இன்றைக்கு நாட்டில் நிகழும் அனேக அவலங்களுக்கு முதற் காரணமாக தொலைக்காட்சி ஊடகங்களே இருக்கின்றன என்பதை உணர்ந்து - தங்கள் பணியினை பொறுப்புணர்ந்து ஊடகங்கள் மேற் கொண்டால் மிக நல்லது.
:-
நன்றி ஓசை தளம்

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Dec 27, 2012 10:53 am

நம் நாட்டில் ஜனநாயகம் செத்துப்போய் நீண்ட காலமாகிவிட்டது . இப்போ பணநாயகம் தான் அதிகாரத்தில் உள்ளது . சன் டீவி வந்தது .அதனுடன் சனியனும் வந்தது வீட்டுக்குள் .......



avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Thu Dec 27, 2012 2:30 pm

தூர்தர்சனில் நல்ல நல்ல நிகழ்ச்சிகள் ஒளிபரப்புகிறார்கள் தயவு செய்து அனைவரும் பொதிகை மற்றும் தூர்தர்சன் சானல்களை பார்க்க பழகுங்கள் உங்கள் குழந்தைகளையும் பார்க்க பழக்குங்கள்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Dec 27, 2012 7:19 pm

தர்மா wrote:தூர்தர்சனில் நல்ல நல்ல நிகழ்ச்சிகள் ஒளிபரப்புகிறார்கள் தயவு செய்து அனைவரும் பொதிகை மற்றும் தூர்தர்சன் சானல்களை பார்க்க பழகுங்கள் உங்கள் குழந்தைகளையும் பார்க்க பழக்குங்கள்
உண்மைதான்.நான் பல அறிவியல் சார்ந்த நிகழ்ச்சிகளைப் பார்த்து பிரமித்திருக்கிறேன் இப்படியுமா என்று. பல சேனல்களில் வக்கிரமங்கள் முன்னிறுத்தப்படுவது வேதனைக்குரியது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக